Hindu Rituals and Routines: Why do we follow them?

Hindu Rituals and Routines: Why do we follow them?

A Small, beautiful booklet from Chinmaya Yuva Kendra. Answers questions like, Why do we light a lamp? Why do we wear marks (tilak, pottu and the like) on the forehead? Why do we regard trees and plants as sacred? Why do we offer a coconut? Why do we chant Om? Why do we do aarati?

கம்பனின் கும்பன்

“வான்மீகியின் படைப்பில் முரடனாகவும் ஒரு சில வெற்றிகளைப் பெற்ற போதினும், தூங்கித் தூங்கியே தன் ஆயுளைக் கழித்தவனாகவும் சித்திரிக்கப்படும் கும்பகருணன், கம்பன் கைகளில் தனிப் பொலிவும் உயர்வும் பெறுகிறான். “

இந்துமதம் பற்றி ஸ்ரீஅரவிந்தர்

“இந்து தேசம் சனாதன தர்மத்துடனேயே பிறந்தது. அதனாலேயே இயங்குகிறது, அதன் ஊடாகவே வளர்கிறது. சனாதன தர்மம் வீழுமானால், ஆதியும் அந்தமும் அற்ற சனாதன தர்மத்திற்கும் அழிவு என்பது சாத்தியம் என்றால், இந்த தேசமும் அதனுடனே அழியும். ஆகவே, சனாதன தர்மம், அதுவே நம் தேசியம்.”

தமிழ் தேவாரப் பண் பாராயணம் - பிரச்சினைகள் நீங்க

எண்ணிலா அற்புதங்கள் நிகழ்த்தியிருக்கும் இந்த அருட்பதிகங்களின்
தொகுப்பு பலருக்கும் பயனுள்ளதாகயிருக்கும்.

இத்தொகுப்பில் வாழ்வில் பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க பாராயணம் செய்ய வேண்டிய பதிகங்கள் பற்றிய குறிப்புகள் அடங்கியுள்ளன.

திருச்சிற்றம்பலம்.

இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி

Gandhiji“சனாதன தர்மத்தைப் பின்பற்றும் ஒரு பெருமிதம் மிக்க இந்துவாகவே என்னை அடையாளப் படுத்திக் கொள்கிறேன். ஏனெனில், வேதங்கள், உபனிஷதங்கள், புராணங்கள் மற்றும் இந்து சாஸ்திரங்களின் பெயரில் எவை உண்டோ அவற்றின் மீதும் மற்றும் அவதாரங்கள், மறுபிறவி மீதும் நான் முழு நம்பிக்கை கொண்டுள்ளேன். இப்பொழுது வழக்கில் உள்ள திரிக்கப் பட்ட மோசமான வடிவில் அல்லாமல், வேதங்களின் அடிப்படையில் மட்டும் உள்ள வர்ணாசிரம தர்மத்தை நான் மதிக்கிறேன். உருவ வழிபாட்டிலும் நம்பிக்கை இல்லாமல் இல்லை. பசுப் பாதுகாப்பிலும் முழுமையான ஈடுபாடு காண்பித்து வருகிறேன்.”