பித்தகோரஸ் சரஸ்வதி நதிக்கரைக்கு வந்து ஜியோமிதியைக் கற்றுக்கொண்டார். “இந்தியப் பிரபஞ்சவியலின் கால அளவீடு நவீன விஞ்ஞானம் கூறும் கால அளவுக்கு மிக நெருக்கமாக இருக்கிறது” என்று கார்ல் சாகன் சொல்கிறார். கிறிஸ்து சகாப்தத்துக்குப் பல நூற்றாண்டுகள் முன்னரே இந்திய உலோகவியல் மிக முன்னேறியதாக இருந்தது — இவையெல்லாம் யாரோ ஒரு பழம்பஞ்சாங்கத்தின் பேச்சுக்களல்ல. இந்த வீடியோ ஆதாரங்களுடன் பேசுகிறது. கண்ணிருப்பவர் பார்க்கக் கடவர். காதிருப்பவர் கேட்கக் கடவர். மூளையிருப்பவர்…
நல்ல தேவையான விஷயத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.