முஸாபர் நகர்: கலவரங்களும் கற்பழிப்புகளும் கள்ள மெளனங்களும்

உத்திர பிரதேச மாநிலத்தில் முஸாபர்  நகரில் கலவரம் . 32 பேர் கொல்லப்பட்டுள்ளனர் , 300க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். இரு பிரிவினர்க்கு இடையே நடக்கும் மோதல் என்றெல்லாம் பத்திரிக்கைகள் செய்தி வெளியிடுகின்றன. முல்லா முலாயமின் கூட்டாளி அஜித் சிங்கே மாநில அரசை கலைத்து விட்டு குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல் படுத்த வேண்டும் என்கிறார். பாஜகவும் அதே கோரிக்கையை வைக்கிறது. முன்னாள் முதல்வர் மாயாவதியோ, தலித்களின் உயிர்களை பாதுகாக்க துப்பில்லாவிட்டால் பதவியை ராஜினாமா செய்து விட்டு வீட்டிற்கு போங்கள் என்று காரசாரமாக சொல்கிறார். வழக்கம் போல கம்யூனிஸ்ட்களும், காங்கிரஸிம் இது பாஜகவின் மத பிரிவினை வாதத்தை தூண்டும் செயல் என சொல்லி புது லாவணியை துவங்கி இருக்கிறார்கள்.

ஊடகங்கள் இரு பிரிவினருக்கு இடையே  நடக்கும் கலவரம் என்கிறார்கள். எந்த இரு பிரிவு என்பது பற்றி கள்ள மெளனம் காக்கிறது ஊடகம். காங்கிரஸிம், கம்யூனிஸ்ட்களும் இதை பெரிது படுத்த கூடாது. அப்படி பெரிது படுத்தினால் மதக்கலவர அபாயம் ஏற்படும் என சொல்கிறார்கள். கற்பழிப்பு, கண்டந்துண்டமாக வெட்டி கொலை செய்வது, குண்டு வைப்பது இவைகளை எல்லாம் பெரிது படுத்தி சிறு பான்மை இன மக்களுக்கு சங்கடத்தை உண்டாக்க கூடாது. என்பது கான்’கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்களின் குரலாக இருக்கிறது. திக்விஜய் சிங் தன் உளறல்களை இன்னும் துவங்கவில்லை கொஞ்சம் காத்திருக்க வேண்டியதாக இருக்கிறது. அதற்கு பதில் சுஷில் குமார் ஷிண்டேவோ, பேணி பிரசாத் வர்மாவோ வாங்கும் காசுக்கு குரைப்பார்கள் . கலவரம் துவங்கி 5 நாள்கள் வரை அமைதி காத்த ஊடகங்கள் பின்னர் மெதுவாக உண்மையை சொல்ல துவங்க என்ன காரணம் ? என்று யோசிக்க வேண்டும். முதலில் கலவரத்திற்கு என்ன காரணம் என்று பார்க்கலாம். ஏன் கான்’கிரஸிம், கம்யூனிஸ்ட்களும் இன்ன பிற அயல் நாட்டு ஊடகங்களும் மதச்சார்பின்மையின் பேரால் அமைதி காக்க வேண்டும் என கோருகிறார்கள் என்பதை ஆராயலாம்.

muzaffarnagar-riots-1

கலவரத்திற்கு ஆன விதை ஒரே நாளில் ஏற்பட்டதல்ல , முஸ்லீம்கள் 39%க்கும் மேல் வாழும் முஸாபர் நகர் மாவட்டத்தில் பல முக்கியமான பகுதிகளில் இஸ்லாமிய அடர்த்தியை அதிகரிப்பதற்காகவும், சட்ட மன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் இஸ்லாமிய வாக்கு வங்கி அரசியலை கொண்டு தங்கள் பயங்கரவாத எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக திட்டமிட்டு நகரின் பகுதிகளில் இஸ்லாமிய ஆக்ரமிப்பை துவங்குகிறார்கள். இது கடந்த 6 ஆண்டுகளாக குறிப்பாக மாயாவதி ஆட்சியின் 2 ஆம் ஆண்டிலிருந்தே திட்டமிட்ட வகையில் இங்கு இஸ்லாமிய குடியேற்றங்கள் அதிகரிக்கப்பட்டு கொண்டே இருக்கிறது. 2001 , 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் இஸ்லாமிய மக்களின் எண்ணிக்கை மற்றும் பரவலை பாருங்கள் . மாவட்டம் முழுவதும் 38.1 % இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். இதில் நகர்புறங்களில் 46.5% இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். திட்டமிட்டு சில பகுதிகளில் இஸ்லாமிய அடர்த்தியை அதிகரிப்பதற்காக சில உள் நோக்கத்தோடு இயங்கும் குழுக்கள், அந்நிய சக்திகள் இதற்குரிய விரிவான திட்டத்தை அளித்து அதன்படி நம் தேசத்தின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் சீர்குலைப்பதற்காக பெருமளவில் செயல் பட்டு கொண்டிருக்கிறார்கள்.

இந்தியா முழுக்க உள்ள 543 பாராளுமன்றதொகுதிகளிலும், 4022 சட்ட மன்ற தொகுதிகளில் இஸ்லாமிய பரவலை முறைப்படுத்த வேண்டும் என்று திட்டமிடப்பட்டு வேலை நடந்து கொண்டு இருக்கிறது. குறைந்தது 175 நாடாளுமன்ற தொகுதிகளிலும் 1500 சட்டமன்ற தொகுதிகளிலும் இஸ்லாமிய வாக்குகளால் மட்டுமே வேட்பாளரின் வெற்றி நிர்ணயிக்க பட வேண்டிய கட்டாயத்தை உருவாக்குதல். அங்கு இஸ்லாமிய வேட்பாளர் அதாவது ஷரியாவுக்கும், இஸ்லாமிய தேசியத்திற்கும் மட்டுமே கட்டுப்பட்டவர்களை மட்டுமே சட்ட மன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் ஊடுருவ வைத்தல் . பின்னர்  கொஞ்சம் கொஞ்சமாக தேசத்தை இஸ்லாமிய வழிகாட்டுதல் மட்டும் ஷரியாவுக்குள் கொண்டு வருதல் என்ற திட்டத்தின் அடிப்படையில் காய்கள் நகர்த்தப்பட்டு கொண்டிருக்கிறது. குறைந்தது 25% மாவது இஸ்லாமிய அடிப்படைவாதிகளாகவும், ஷரியா வழி நடப்பவர்களையும் சட்ட மன்றத்திலும், பாராளுமன்றத்திலும் ஊடுருவ வைத்து விட்டாலே போதும், ஜன்நாயக முறைகளை பயன்படுத்தியே தேவையான பிரிவினையையோ, பயங்கரவாத செயல்களையோ செய்து கொள்ளலாம் என்ற தெளிவான வரைபடத்தோடு இயங்குகிறார்கள்.

இதற்கு மதச்சார்பின்மை பேசும் மாநில கட்சிகளையும், பிரிவினை வாதம் பேசும் கம்யூனிஸ்ட்கள், கூலிக்கு விலை போகும் அரசியல் இயக்கங்கள், பாஜக வின் வளர்ச்சியை தடுக்க முனையும் காங்கிரஸ் இவற்றின் உதவியோடு இப்படியான இலக்கை அடைய முயற்சிக்கிறார்கள். இதை காஷ்மீர் மாடல் பிரிவினை என்கிறார்கள். காஷ்மீரில் சுதந்திரத்தின் போது 64.1 % இருந்த இஸ்லாமிய எண்ணிக்கை 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 99.45 % இஸ்லாமியர்களாக மாறியிருக்கிறது. பிரிவினை வாதம் பற்றி எரியும் தினமும் குண்டு வெடிக்கும் காஷ்மீரின் அவல நிலையை கொஞ்சம் எண்ணி பாருங்கள். இப்படி அபாயகரமான 300 நகரங்களில் வெடிக்க காத்திருக்கும் இஸ்லாமிய மக்கள் தொகை பற்றிய விழிப்புணர்வு பெற பாருங்கள். இப்படி அதிகரித்தால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதற்கு தமிழகத்தின் வ.களத்தூர், முத்துப்பேட்டை, கோவை, மேலப்பாளையம், காயல் பட்டிணம், இந்திய அளவில் ஹைதராபாத், மீரட், உள்ளிட்ட இடங்களில்  நடக்கும் வன்முறைகளை பாருங்கள். அவை மினி பாகிஸ்தானாகவும், குட்டி ஆப்கானிஸ்தானகவும் மாறி தீவிரவாதிகளின் பதுங்கு குழிகளாக மாறுகின்றன. இவர்களை சட்டப்படியும் ஒன்றும் செய்ய முடியாத அளவிற்கு காவல் துறையிலும், உளவுத்துறையிலும் இஸ்லாமிய ஊடுருவலும் ஆட்சி அதிகாரத்திலும் மிகப்பெரும் அளவிற்கு இருக்கின்றது.

தமிழக காவல் துறையில் 52 அல்-உம்மா பயங்கரவாதிகளை  திட்டமிட்டு நியமித்ததாக முன்னாள் முதல்வர் கருணாநிதி மீது குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் கண்டு கொள்ளாமல் விடப்பட்டது. காவல் துறையில் இருந்த சில கறுப்பு ஆடுகளை பாருங்கள், நாட்டையே உலுக்கிய முத்திரைதாள் மோசடி மன்னன் அப்துல் கரீம் தெல்கியின் கூட்டாளி டிஜிபி முகமது அலி, தமிழகத்தில் தீவிரவாதத்தை திட்டமிட்டு வளர்த்த முன்னாள் உளவுத்துறை ஐ.ஜி ஜாபர் சேட் , அப்துல் நாசர் மதானியை காப்பாற்றுவதற்காகவும், கேரளாவின் மாறாடு படுகொலையில் சம்பந்தமும் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் உள்துறை செயலாளர் மற்றும் தலைமை செயலாளர் சையது முனிர் ஹோதா,  ,தீவிரவாதிகளுக்கு உதவியதாக சொல்லி பணி விடுவிப்பு பெற்ற ஷகில் அக்தர்   இவர்கள் எல்லாரும் ஒரு துளி உதாரணம்.

இஸ்லாமிய மக்கள் பெருக்கம் மற்றும் அதன் ஆபத்தை பற்றி இவர் சொல்வதை கேளுங்கள்.    இந்த இடங்களில் பெரும்பான்மையினர் யாரும் உள்ளே செல்ல முடியாதபடி தடுக்கப்படுகிறார்கள். தீவிரவாதிகளையும், பயங்கரவாதிகளையும், ஸ்லீப்பர் செல்களையும் இது போன்ற இஸ்லாமிய அடர்த்தி உள்ள இடத்தில் பதுங்க செய்கிறார்கள். உதாரணமாக மேலப்பாளையத்திலோ, கோட்டை மேட்டிலோ ,கொடூர ஆயுதங்களும், வெடிமருந்துகளும் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது காவல் துறைக்கு தெரிந்தாலும் அவர்களால் நடவடிக்கை எடுக்க உள்ளே நுழைய முடியாது. அது தான் நிஜம். இஸ்லாமிய மக்கள் தொகை பெருவெடிப்பும் அதன் ஆழமான தாக்கத்தை பற்றியும் நாம் இன்னும் தீவிரமாக சிந்திக்க வேண்டும்.

இந்த சித்தாந்தத்தை வாளினாலும், வெடிமருந்துகளாலும், ஆக்ரமிப்புகளாலும் பெருக்குவதோடு விந்து அணுக்களாலும் பெருக்கி கொண்டிருக்கிறார்கள். இப்படி பெருகுவதால் என்ன நிகழும் இன ஒழிப்பும், மானுட அழிப்பும் அதிகமாக அரங்கேறும், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் காஷ்மீர இன அழிப்பு, இன சுத்திகரிப்பை நினைவில் கொண்டு சிந்தியுங்கள்.

சரி அதற்கும் முஸாபர் நகர் கலவரத்திற்கும் உள்ள தொடர்பை பார்க்கலாம். இப்படி திட்டமிட்டு இஸ்லாமிய அடர்த்தியை அதிகரித்து அதை குட்டி பாகிஸ்தானாக மாற்றி விட்டால் வேறு சமூகத்தவர்களோ, காவல் துறையோ உள்ளே நுழையவே முடியாது. பத்கல் சகோதரர்களையோ, தாவூத் இப்ராஹிமையோ, அய்மான் அல் ஜவாஹிரியையோ உள்ள வைத்து பாதுகாத்து கொண்டு இந்தியா முழுக்க பிரிவினையை தூண்டலாம். அசாதாரணமான முறையில் குண்டு வைத்து கொத்து கொத்தாக மக்களை கொலை செய்யலாம். ஸ்லீப்பர் செல்கள் மூலமாக மட்டுமே குண்டுவெடிப்புகளையும், சகல நாசங்களையும் விளைவித்து விட்டு வயதேறி செத்து போவதற்காக இப்படியான நிலைப்பாட்டை அந்நிய சக்திகள் ஊக்குவிக்கிறது. அரசியல் ரீதியாகவும் தாங்கள் பலமானவர்களாகவும் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்க கூடிய சக்தியாகவும் நிலை பெற்று விட்டால் யாரும் அசைக்க முடியாது என்று அவர்களுக்கு தெளிவாக தெரிந்திருக்கிறது. இதன் முதல் படியாக அங்கு நடமாடுபவர்களை குறைக்க வேண்டும். அங்கு நடமாட மக்கள் பயப்பட வேண்டும் என்பதற்காக, பெண்களை பாலியல் ரீதியாக சீண்டுவது, சின்ன சின்ன பிக்பாக்கெட் திருட்டு, இரவில் வருபவர்களுக்கு கண் மண் தெரியாமல் அடி உதை வழங்குவது. இரவு நேர கூட்டு கற்பழிப்புகள் மூலம் பிற மக்களின் நடவடிக்கையை குறிப்பிட்ட பகுதிகளில் குறைப்பதற்காக செய்கிறார்கள். இவை எல்லாம் வெறும் குற்றங்கள் அல்ல, தேசத்தை பிளவுபடுத்தும் சதியின் பகுதிகள்.

இப்படி கடந்த 4, 5 ஆண்டுகளாகவே தொடர் கற்பழிப்புகள், வழிப்பறிகள், கொலை, கொள்ளை என்று நிகழ்த்தி கொண்டிருந்திருக்கிறார்கள். 2010ல் நட்ந்த இந்த 14 வயது இளம் தலித் பெண்ணின் கூட்டு வன்புணர்வு மற்றும், கொலை. முதலில் எல்லா குற்றங்களையும் போலவே பார்க்கப்பட்டது. பின்னர் அருகருகில் நிகழ்ந்த ஜிந்த் மாவட்டத்தில் நிகழ்ந்த தலித் பெண் மீதான வன் புணர்வு மற்றும் கொலை, பானிபட், ஷாம்லி, மீரட் ,காஸியாபாத் ஆகியவற்றிலும் குறிப்பாக சர்க்கரை வளம் அதிகமுள்ள உத்திரப்பிரதேசத்தின் வளமான பகுதிகளில் இப்படி துவக்கி வைக்கப்பட்டது. ஆனால் ஜிந்த்தில் நிகழ்ந்த தலித் பெண்ணின் கொடூர மரணம் பெரும் கலவரத்தை தோற்றுவித்தது. இதே போல அடுத்த நிகழ்வு காஸியாபாத்தில் ஜீன் மாதத்தில் நிகழ்ந்த சம்பவம்.  தலித் இளம் பெண் ஒருவர் 6 இஸ்லாமியர்களால் பலாத்காரம் செய்யப்பட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த அப்பாவி 15 வயது சிறுமி அவமானம் தாங்காமலும், சமாஜ்வாதி அரசியல் வாதிகளும், குறிப்பக ஆஸம் கான் மற்றும் அவரின் அடியாட்களும் மிரட்டியதை தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவரின் தகப்பனார் வெளிப்படையாக குற்றம் சாட்டியும் காவல் துறையும், அகிலேஷின் அரசும் கள்ள மெளனம் சாதித்து கொண்டு இருந்தது. இன்று வரை மேல் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. உத்தரப்பிரதேச அரசில் ஆசம்கான் மிகப்பெரிய குண்டர் படைகளையும், வெறியாட்டம் போடும் கருணையற்ற கொலைகார கூலிப்படையையும் கொண்டவர் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஊடகங்களும் இது பற்றி அளவோடு மட்டுமே வாய் திறந்தன.

muzaffarnagar-riots-4

இப்படியான தொடர்ச்சியான சம்பவங்களுக்கு இடையே இஸ்லாமிய வெறியர்கள் கூட்டு வன்புணர்வில் புது வகையான ருசி கண்டு தொடர்ச்சியாக இங்கு அது போன்ற செயல்களை செய்கிறார்கள். ஜீன் மாதத்தில் 15 வயது பச்சிளம் பெண்ணை கடத்தி சென்று சில நாட்கள் பிணையக்கைதியாகவும் வைத்து கொண்டு கற்பழிக்கிறார்கள் கயவர்கள் சீராஜ்தீனும் அவன் கூட்டாளிகளும்.  நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல் துறை மெதுவாக குற்றப்பத்திரிக்கையை தாக்கல்; செய்கிறது. அவன் கூட்டாளிகளாக சில குற்றவாளிகள் அதாவது இந்து குற்றவாளிகளையும் சேர்த்து குற்றத்தை பதிகிறது. பின்னர் அது பற்றி மெதுவாக விசாரணையை துவக்குகிறது. தலித் பெண்கள் தொடர்ச்சியாக பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்படுவதும், தற்கொலைக்கு துண்டப்படுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தாதது மிகவும் அவமானகரமானதும், துக்ககரமானதும் ஆகும்,.பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயவதியிடம் இந்த தொடர் கூட்டு வன்புணர்வுகள் பற்றிய செய்திகள் கொண்டு செல்லப்பட்ட உடன் அவர் அகிலேஷ் யாதவை கடுமையாக திட்டி அறிக்கை வெளியிடுகிறார்.

இதனிடையே அருகில் உள்ள  கவல் நகரத்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருக்கும் தன் தங்கையை யாரோ தினமும் கேலி செய்வதாகவும், பாலியல் ரீதியாக சீண்டுவதாகவும், அதனால் தான் இனி பள்ளி செல்ல போவதில்லை என தன் சகோதரன் சச்சினிடம் அவன் தங்கை முறையிடுகிறாள். நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு படிப்பு தான் மிகவும் முக்கியம் , நீ கவலைப்படாமல் படி, அந்த இஸ்லாமியர்களை நான் என்னவென்று கேட்கிறேன் என்று சகோதரன் தன் சகோதரிக்கு வாக்கு கொடுத்து விட்டு தன் பெற்றோருக்கு தெரிவிக்காமல் சகோதரியை பின் தொடர்கிறான். வழக்கம் போல அந்த சகோதரியை 3 இஸ்லாமிய இளைஞர்கள் சீண்டுகிறார்கள். ஆபாச செய்கைகள் செய்து அறுவெறுப்பாக நடந்து கொள்கிறார்கள். ஷானவாஸ் என்ற இளைஞன் அவன் தங்கையின் உடல் உறுப்பை தொட்டு சீண்டுகிறான். சகோதரனுக்கு கடும் கோபம் வந்து அந்த இளைஞர்களை தட்டி கேட்டு மிரட்டுகிறான் சச்சின். அமைதியாக மன்னிப்பு கேட்டு விட்டு போன இஸ்லாமிய இளைஞர்கள் சில நாள்களுக்கு பின் ஒரு மாலையில் அந்த பெண்ணை கடத்தி சென்று கூட்டு வன் புணர்வு செய்கிறார்கள். அவமானம் தாளாத அந்த இளம் பெண் தற்கொலைக்கு முயற்சி செய்கிறார். ஆனால் காப்பாற்றப்படுகிறார். இதனால் ஆத்திரமுற்ற அந்த பிஞ்சு மாணவியின் அண்ணன் சச்சினும் அவனின் நண்பர் கெளரவ் என்பவரும் ஷானவாஸிடம் நியாயம் கேட்க சென்று இருக்கிறார்கள். தனியாக வந்த ஷானவாஸிடம் சிறிது வன்முறையோடு சச்சின் நடந்து கொண்டுள்ளார். தன் உடன் பிறந்த தங்கையின் உடல் உறுப்புகளை சீண்டிய ஷானவாஸை அறைந்து விடுகிறார் சச்சின். அங்கிருந்து ஓடிப்போன ஷானவாஸ் தன் நண்பர்களை அழைத்து கொண்டு வருகிறார். 20க்கும் மேற்பட்ட நண்பர்கள் இணைந்து சச்சினையும், கெளரவையும் முதலில் அடித்து நொறுக்குகிறார்கள். பின்னர் கறி வெட்டும் அரிவாளை கொண்டு இருவரையும் கண்டந்துண்டமாக வெட்டி வீசி எறிகிறார்கள்.

muzaffarnagar-riots-3இந்த இரண்டு இளைஞர்களின் மரணத்திற்கு நீதி கேட்டு அப்பாவி தகப்பனார்கள் காவல் துறையில் புகாரளிக்கிறார்கள். கொலை குற்றவாளிகள் வழக்கம் போல ஆசம் கானிடம் அடைக்கலம் புகுகிறார்கள். ஆசம் கான் சொல்லை விட நீதியா பெரிது என்று காவல் துறையும் வழக்கம் போல அமைதி காக்கிறது. நீதி மறுக்கப்பட்ட பிறகு வேறு வழியில்லாமல் பெற்றோர்கள் கண்டந்துண்டமாக வெட்டப்பட்ட தங்கள் மகன்களை சுடுகாட்டில் வைத்து புதைக்க செல்கிறார்கள். அப்போது உறவினர்கள் ஆவேசப்பட்டு இந்த விவகாரத்தை தங்கள் ஊர் பஞ்சாயத்தில் முறையிட்டு நீதி கோரலாம் என ஆலோசனை சொல்கிறார்கள். பெற்ற மகளை காமகோடுரர்களுக்கு இரையாக்கி விட்டு, அதை தட்டி கேட்க போன மகனையும் இழந்து விட்டு நொந்து போயிருக்கும் அந்த தகப்பன் மன அழுத்தம் தாங்காமல் ஊர் பஞ்சாயத்தாரிடம் நியாயம் கோருகிறார். கவல் நகர பஞ்சாயத்து ஷானவாஸை பிடித்து வந்து விசாரிக்க முடிவு செய்கிறது. இதே நேரத்தில் ஜமாஅத்தில் ஷானவாஸிக்கு ஆதரவாக கூட்டம் நடை பெற்று ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் முழு அளவில் தாக்குதல் நடத்த வேண்டும் என திட்டமிடப்படுகிறது.. ஷானவாஸை கூப்பிட வந்த பஞ்சாயத்துகாரர்களை முதலில் இஸ்லாமியர்கள் சுற்றி வளைத்து பிடிக்கிறார்கள், பின்பு அவர்கள் கடுமையாக துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். இவர்களின் உடல் அடக்கம் செய்ய வரும் போது தான் இந்துக்கள் இஸ்லாமியர்களிடையே மீண்டும் மோதல் ஏற்படுகிறது. இது வரை அமைதி காத்த ஜாட்களின் கிராம பஞ்சாயத்து வெகுண்டு எழுகிறது. இஸ்லாமியர்கள் வெறி பிடித்து தாக்கினால் உங்களின் உயிரை பாதுகாத்து கொள்ள நீங்களும் பதில் தாக்குதல் நடத்தலாம் என சொல்கிறது. இது பெரிய அளவில் மத மோதலாக மாறி 32 இந்து உயிர்களை பலி கொண்டு விட்டது. இதில் துரதிர்ஷ்ட வசமாக சில இஸ்லாமியர்களும் இறந்து விடுகிறார்கள். கற்பழிப்பு நாயகன் ஷானவாஸிம் இந்த கலவரத்தில் கொல்லப்பட்டு விடுகிறான்.

ஜாட் சமூகத்தைச் சேர்ந்த இந்துக்களின் பஞ்சாயத்து ஆட்கள் ஷானவாஸை விசாரணைக்கு அழைக்க வந்தவர்களை இஸ்லாமியர்கள் ஈவிரக்கம் இன்றி அடித்து கொன்ற காட்சிகளை , அவர்கள் ரத்தம் சொட்ட சொட்ட உயிர் பிச்சை கேட்ட காட்சிகளை செல்போனில் பதிவு செய்து வைத்து கொண்டு அதை பார்த்து ரசித்ததாகவும் சொல்லப்படுகிறது. பின்னர் இந்த வீடியோ பல இடங்களிலும் பரப்பப்பட்டு ரசிக்கப்படுகிறது. இதை கண்டிக்கும் பாஜக உறுப்பினரும் , காங்கிரஸ் உறுப்பினரும் மிரட்டப்படுகிறார்கள். ஆசம் கான் நேரில் வந்து இவர்கள் மீது கிரிமனல் வழக்கு பதியும் படி காவல் துறைக்கு ஆணை இடுகிறார். பாஜக, காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் இந்த வீடியோ பதிவின் குரூரத்தையே கேள்வி எழுப்பி உள்ளனர். அது தொடர்பாக முக நூலில் தன் பக்கத்தில் கருத்து தெரிவித்ததற்காக இவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவைகளை கண்ட மக்கள் கொதித்து போய் நியாயம் கேட்க களம் இறங்கிய உடனே முல்லா முலாயமின் மகன் அகிலேஷ் குல்லாயோடு வந்து இஸ்லாமியர்களை யார் தாக்கினாலும் சுட்டு தள்ளுங்கள் என்று உத்தரவிடுகிறார். மேலும் சில கூட்டு வன்புணர்வுக்கும், கொலைகளுக்கும் பதில் நடவடிக்கை யாரும் எடுக்க கூடாது என்று கோருகிறார். 27 ஆகஸ்ட் மாதத்திலிருந்து இன்று வரை கலவரம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஏராளமான இந்துக்களின் சொத்துக்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. 32க்கும் மேற்பட்ட இந்துக்களின் உயிர் பறி போயுள்ளது. 300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

ஆகஸ்ட் 30 அன்று ஷாகித் செளக்கில் கூடிய இஸ்லாமியர்களே முதலில் பெரும் எண்ணிக்கையில் கலவரத்தை துவக்கினார்கள் என்கிறார் உள்ளூர் எஸ்.பி. அருண்குமார். அதன் பின்னர் செப்டம்பர் 1 ஆம் தேதி கூடிய ஜாட்களின் கிராம பஞ்சாயத்து முடித்து விட்டு வந்தவர்கள் மீது மிகப்பெரிய கலவர வெறியோடு கொடும் ஆயுதங்களை கொண்ட தாக்குதல் நடத்தப்பட்டது. இரண்டு நாட்களில் 32க்கும் மேற்பட்ட இந்துக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்து சகோதரிகள் கூட்டாக கற்பழிக்கப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக 16க்கும் மேற்பட்ட இந்து தலித் சகோதரிகள் கொடூரமாக கூட்டு கற்பழிப்பு முறையில் பங்கிடப்பட்டு அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். தட்டிக்கேட்க வந்த சகோதரர்கள், ஆடு, மாடுகளை அறுப்பதை போல கொடுவாளாலும் , அரிவாளாலும் வெட்டி குவிக்கப்பட்டுள்ள்னர். மசூதிகளில் பதிக்கி வைக்கப்பட்டுள்ள பெருமளவு ஆயுதங்களை படம் எடுத்ததற்காக சிஎனென் ஐபின் தொலைக்காட்சியின் ராஜேஷ் வர்மாவும் காமிராமேன் இஸ்ரர் என்பவரும் இஸ்லாமியர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். இவரின் கொலையை இஸ்லாமியர்கள் செய்தார்கள் என்று ஆதாரபூர்வமாக தெரிந்த பின்னரே ஊடகங்கள் தங்கள் போலி வேடங்களை கலைந்து விட்டு லட்சத்தில் 1% உண்மையை உலகிறகு சொன்னார்கள். அதற்கு முன்பு வரை இனக்கலவரம் என்றும், இரு பிரிவினருக்கிடையே இனக்கலவரம் என்று பூசி மெழுகிக்கொண்டிருந்தனர்.

இதற்கிடையே பாஜக எம் எல் ஏ இஸ்லாமிய இளைஞர்கள் இந்துக்களை குரூரமாக வெட்டிக்கொல்வதை வீடியோ பதிவாக யூடியுப் வழியாக ஏற்றியது கலவரத்துக்கு காரணம் என்று ஒரு இட்டுக்கட்டிய பொய்யை பரப்பினார்கள்.  ஆனால் உண்மை வேறு. குற்றம் சாட்டப்பட்டுள்ள ஹிக்கும் சிங் சனிக்கிழமை மாலை தான் விவசயிகள் பங்கேற்ற மகாபஞ்சாயத்திற்கு வருகிறார். ஆனால் அதற்கு முன்பே 21 பேரை இஸ்லாமிய வெறியர்கள் அடித்தும், வெட்டியும் படுகொலை செய்து விடுகிறார்கள். இப்படியாக பாஜக பக்கம் கலவர மூலத்தை திசை திருப்பியதன் மூலம் யாரும் உண்மையை நிச்சயம் விசாரிக்க மாட்டார்கள். எனெனில் பாஜகவை வீழ்த்த இதை விட நல்ல ஆயுதம் கிடையாது .

இதே பாஜக ஆளும் மாநிலங்களில் ஏதாவது சிறிய கல்லெறிதல் சம்பவம் நடந்தாலே அது மதக்கலவரமாக திரிக்கப்படும். ஒட்டுமொத்த ஊடகங்களும் அது பற்றி ஒப்பாரி வைக்கும் . ஆனால் முல்லா முலாயமின் மகன் ஆட்சியில் இதுவரையான 18 மாதத்தில் 30 மதக்கலவரங்களும், 550 ஆள் கடத்தல் வழக்கும் 1300 கற்பழிப்பும், 2852 கொலையும் இன்னும் காவல் துறையால் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இன்னும் கண்டு பிடிக்கப்படாமல் இருக்கிறது. இதை பற்றி பேசவே எந்த ஊடகத்திற்கும் துப்பு இல்லை. எதற்கெடுத்தாலும் குஜராத்தில் 2002ல் நடந்தது என்ன என்று ஒப்பாரி வேறு . 2002க்கு பிறகு எந்த மதக்கலவரமும் நடைபெறாத குஜராத் அரசு மத வெறி அரசாம், பதவியேற்ற 18 மாதத்தில் 200க்கும் மேற்பட்ட உயிர்களை மத வெறிக்கு ஆகுதியாக்கி குளிர் காயும் சமாஜ்வாதி கட்சியின் ஆட்சி மதச்சார்பற்ற ஆட்சியாம். காங்கிரஸிம் சமாஜ்வாதியும் என்ன சொல்கின்றன, இந்துக்களை பார்த்து, அதாவது கற்பழிக்கப்பட்டும், கொலை செய்யப்பட்டும் செத்து போன வெறும் 20 பெண்களுக்காக ஏன் பிரச்சினை செய்கிறீர்கள்? வெறும் 32 இந்துக்கள் தானே கண்டந்துண்டமாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர், அதற்காக கற்பழித்து கொலை செய்த இஸ்லாமியர்களை தாக்குவதா? என்று கொதித்து போயுள்ளார்கள். பிரகாஷ் காரத்,அகிலேஷ் யாதவ் இவர்களுக்கெல்லாம் புரியாதது என்ன வென்றால் இந்துக்களை கொன்றால் எதற்காக உங்களுக்கு கோபம் வருகிறது. கம்யூனிஸ்ட்களோ, காங்கிரஸோ, இன்ன பிற மதச்சார்பின்ன்மை பேசும் கட்சிகளோ எப்படி அமைதியாக இருக்கிறார்கள். அப்படி இருந்தால் தானே இஸ்லாமிய ஓட்டுக்கள் ஒட்டுமொத்தமாக கிடைக்கும் அதை வைத்து நாம் இன்னும் நிரப்ப வேண்டிய சுவிஸ் வங்கி கஜானாவை பற்றி கொஞ்சமும் கவலை இல்லாமல் இப்படி இருக்கிறார்களே என்ற கவலை தான். மதச்சார்பின்மை, மண்ணாங்கட்டி எல்லாம் இவர்கள் பேசத்துவங்கினாலே அப்பாவி இந்துக்கள் அநியாயமாகவும் நிராதரவாகவும் எங்கோ கொல்லப்பட்டு கொண்டிருக்கிறான் என்று தான் பொருள்.

muzaffarnagar-riots-5

இவர்களை பொறுத்த வரை இந்து உயிர் கால் ரோமத்திற்கு சமானம். இஸ்லாமிய உயிர்கள் பின்னாளில் ஓட்டாக அறுவடையாவதற்காக காய்த்து தொங்குபவை இந்த கணக்கில் தான் ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் செயல் பட்டு கொண்டிருக்கிறன. இறந்து போன இந்து உயிர்களை பற்றி யாராவது, ஏதாவது ஊடகங்களோ, அரசியல் கட்சிகளோ இது வரை பேசியதா என்று பாருங்கள். வெள்ளிக்கிழமை தொழுகை முடித்து வந்த கும்பல் அப்படியே வெறித்தனமாக கொலை வெறித்தாக்குதலில் ஈடுபட்டதாக மாவட்ட எஸ்.பி அருண்குமாரின் பேட்டியை பாருங்கள். பின்னர் முடிவு செய்யுங்கள். கொல்லப்பட்ட 32 இந்து உயிர்களில் கர்ப்பிணி பெண்களும், குழந்தைகளும் அடக்கம். மேலும் முஸாபர் நகரில் அரசு அலுவலக நடைமுறையில் சாத்தியமான இடங்களில் இருந்த இஸ்லாமியர்கள் வெளிப்படையாக அரசு நிர்வாகத்தை இஸ்லாமிய பயங்கரவாதிகள் பயன் படுத்த அனுமதித்தனர். இது ஒரு பாடம். ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் இஸ்லாமியர்கள் எந்த நேரத்தில் எப்படியான அவதாரம் எடுப்பார்கள் என்பதை மக்கள் பார்ப்பதற்கு ஒரு நல்ல வாய்ப்பு.

கலவரம் நடந்த பகுதிகளில் 144 தடை உத்தரவு தாமதமாகவே விதிக்கப்பட்டது. அதற்குள் இஸ்லாமியர்கள் பெருமளவு சேதாரத்தை ஏற்படுத்தி விட்டிருந்தார்கள். சென்ற ஞாயிறு வரை 21 பேர் தான் கொல்லப்பட்டு இருந்தனர், ஆனால் அன்று முல்லாவின் மகன் அகிலேஷ் குல்லா அணிந்து கொண்டு வந்து கலவரம் கட்டுக்குள் வந்து விட்டது. யாராவது இஸ்லாமியர்களை தாக்கினால் என் அரசு அரணாக இருந்து அவர்களை காக்கும் என்று முழங்கி விட்டு அனைவரின் உயிருக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று சொன்னார். அதை ந்அம்பி வெளியில் வந்த இந்துக்கள் மோசமாக அடித்து கொல்லப்பட்டனர். இவை அனைத்தையும் காவல் துறை வேடிக்கை மட்டுமே பார்த்து கொண்டிருந்தது. ஏனெனில் ஆசம் கான் வைத்தது தான் அங்கே சட்டம், மேலும் காவல் துறையில் பணியமர்த்தப்பட்டுள்ள இஸ்லாமிய காவலர்களும், அதிகாரிகளும் ஒழுங்காக பணியாற்றததும் மிக முக்கிய காரணம். இதுவே பின்னர் துணை ராணுவ படைகளை கொண்டு கலவரத்தை அடக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியது.

இந்து மதத்தை சேர்ந்த சாதுக்கள் வருடந்தோறும் “பரிக்கிரமா” செய்வது வழக்கம். ஆனால், இந்த முறை ஆரம்பத்தில் அனுமதி அளித்து விட்டு பின்பு இஸ்லாமியர்களின் கோரிக்கை படி இதற்க்கு தடை விதித்த அகிலேஷ் அரசு, பரிகிரமா செய்ய முயன்ற அப்பாவி சாதுக்களை மிக கொடூரமாக காவல் துறையை வைத்து தாக்கியது.

மேலும் இதை முழுவதுமாக திசை திருப்பும் விதமாக , “BJP MLA ஒருவர் இந்த கலவரத்தை போலியாக youtube video மூலம் தூண்டி விட்டதாக” வழக்கு பதிவு செய்து உள்ளது…..ஆனால், இந்த video ஏற்கனவே நடந்த உண்மை சம்பவம் என்று முசபார் நகர் DM தெரிவித்து உள்ளார்..இதில் இந்துக்களே கொல்லபட்டிருகின்றனர்….அப்படி இருக்கும் பொது அவர்களை எப்படி தூண்டி விட்டிருக்க முடியும்.? மேலும் , சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த இரண்டு இஸ்லாமிய அரசியல் வாதிகள் , இந்த கலவரத்திற்கு அரசாங்க வழியில் முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர்…ஆனால், அவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்பட வில்லை.

muzaffarnagar-riots-2

இதிலும் மிக கேவலமானது தற்போது இவர்கள் தெரிவித்த கருத்து.. “இது சாதாரண சாதி சண்டை என்றும் இது மதம் சம்பந்தம் கிடையாது ” என்பது போல தந்தையும் மகனும் கருத்து தெரிவித்து உள்ளனர். முழுக்க முழுக்க இஸ்லாமிய வெறியர்கள் மற்றும் இஸ்லாமிய அரசியல்வாதிகளால் செய்யப்பட்ட மத கலவரத்தை சாதாரண சாதி சண்டை என்று தெரிவித்ததன் மூலம், இவர்களின் சுயரூபத்தை, குரூர எண்ணத்தை புரிந்து கொள்ள முடியும்…

இவ்வாறாக இந்துக்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டால் , இஸ்லாமியர்கள் மகிழ்ந்து அவர்கள் ஒட்டு முழுவதும் தனக்கு கிடைத்து விடும் என்று அகிலேஷ் மற்றும் அவரது தந்தை போடும் அரசியல் கணக்கே, இந்துக்கள் கொடூரமாக கொல்லப்பட காரணம். மேலும் , மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசும், இஸ்லாமியர்களின் ஓட்டுக்காக எதையும் செய்ய கூடிய நிலையில் உள்ளது..லோக்சபா தேர்தலுக்கு இன்னும் நிறைய மாதங்கள் உள்ளதால் , அதுவரை இந்துக்கள் கொல்லபடுவதை தடுப்பது இயலுமா என்று தெரியவில்லை..15000க்கும் மேற்பட்ட ராணுத்தினரும் துணை ராணுவ படையும் திரும்பி சென்று விட்டால் அந்த மக்கள் எப்படி காப்பாற்றப்படுவார்கள் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.  இத்தனை கலவரங்களும் முஸாபர் நகரத்தில் இஸ்லாமிய அடர்த்தியை அதிகரிப்பதற்காகவும் அதை யாராவது தடுக்க முனைந்தால் எப்படியான விபரீதங்கள் நிகழும் என்பதை காண்பிப்பதற்காகவும் தான் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஏன் முஸாபர் நகர் என்றால் அது ஒரு வியூக முக்கியத்துவம் வாய்ந்த நகரம் வளமான ஹரியானா, பஞ்சாப், டெல்லி, காஷ்மீர் மாநிலங்களுக்கு மிக அருகில் இருக்கிறது. இங்கிருந்தே பல மாநிலங்களில் கலவரத்தை தூண்டி விடலாம். மேலும் வளமான உத்திரப்பிரதேச சர்க்கரை லாபியின் அருகிலும் இருக்கிறது. பண வசூல், போக்குவரத்து, ஹவாலா மற்றும் ஆயுதப்பரிமாறலுக்கும் மிக வசதியான இடமாக இருக்கும் . இதை எல்லாம் கருத்தில் கொண்டு தான் இப்படியான சதிச்செயல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த சதி வலைகளை இப்போதாவது அரசுகள் உணர்ந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் இன்னொரு கோட்டை மேடு, மேலப்பாளையம், வ.களத்தூர், காஷ்மீர் வரிசையில் முஸாபார் நகரும் இணைந்து இந்த தேசத்தின் தீராத அவலத்திற்கு அஸ்திவாரம் போடும்.

இன்று அனாதையாக செத்து கொண்டிருக்கும் இந்து சகோதரனுக்கு குரல் கொடுக்கவும் நியாயம் கேட்கவும் நமக்கு மனமில்லை எனில் நாளை நாமும், நம் சமூகமும் அழிந்து மண்ணோடு மக்கி போவதை வேடிக்கை பார்க்க கூட ஆளிருக்காது. வரலாற்றில் வெறும் தூசிகளாக மட்டுமே நிலைத்து அழிந்து போவோம். ஒன்றுபடுவோம். உலகில் உள்ள அனைத்து இந்துக்களின் ரத்தமும், நம் ரத்தமாகட்டும், அனைத்து இந்து உயிர்களும் நம் உயிராகட்டும். அனைத்து இந்து உடல்களும், உயிர்களும் ஒன்றாக பேருரு கொள்ளட்டும் . அந்த விராட ரூபம் நம்மை காத்து அருளட்டும்.

கடந்த வெள்ளிகிழமை தொழுகையின் பொது நிகழ்த்த பட்ட மதவெறி தூண்டுதல் பிரசாரத்தில் பகுஜன் சமாஜ்வாடி கட்சி, எஸ்.பி, மற்றும் காங்கிரஸ் கட்சியை சார்ந்த இஸ்லாமிய தலைவர்கள் பங்கு பெற்றுள்ளார்கள். இன்றுவரை இவர்களின் மீது எந்த ஒரு நடவடிக்கையும் உ.பி அரசு எடுக்க வில்லை.

இந்த மத வெறி கூட்டத்திற்கு பிறகு நடந்த கலவரத்தில் இதுவரை சுமார் அறுவத்தி ஐந்து பேர் பலியாகி உள்ளனர். முக்கியமாக வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பின்பு நடந்த கூட்டத்தில் தான் வன்முறைக்கான விதை ஊன்றப்பட்டது என அனைத்து ஊடகங்களும், காவல் துறையும் சொல்கிறார்கள். சரி அப்படியான வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பின்பு மக்களை பெரிய அளவில் இந்துக்களை கொலை செய்ய தூண்டியவர்கள் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதா ? என்றால் சரியான தகவல் இல்லை என்று சமாளித்து கொண்டிருந்தார்கள். சி. என்.என் தொலைக்காட்சியின் நிருபர் கொலை செய்யப்படும் முன் அவர் இந்த கொலை வெறிப்பேச்சுக்களை ஆவணப்படுத்தி இருக்கிறார். பகுஜன் சமாஜ்,சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சியின் இஸ்லாமிய பிரமுகர்கள் கலந்து கொண்டு இப்படியான வெறியை தூண்டி விட்டு இருக்கிறார்கள். ரஷித் சித்திக், காதர் ராணா மற்றும் சையது உல் ஜாமா இவர்களின் வெறி பேச்சுக்கள் அடங்கிய வீடியோவையும் வெளியிட்டு உள்ளது. ஊடகங்கள் உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அவர்களில் ஒருவர் இறந்தால் தான் சொல்வார்கள் போல் இருக்கிறது.

muzzafar 01

மாயாவதி இந்த மதவெறி கூட்டத்தில் கலந்து கொண்ட அக் கட்சியின் இஸ்லாமிய தலைவர் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்க வில்லை? இறந்த தாழ்த்தப்பட்ட இளைஞர்களுக்கு என்ன பதில் கூற போகிறார்?

பாலியல் வன்முறைக்கு ஆளாக்க பட்ட தலித் பெண்களுக்கு மாயாவதி வழங்கும் நீதி இவ்வளவு தானா?

அனைத்து ஹிந்துக்களும் ஒன்று கூட வேண்டிய நேரம் இது இறந்தவர்கள் நம் சகோதர்களே அவர்களின் ஜாதி பாராமல் ஒருங்கிணைந்து குரல் கொடுப்போம்.

 

மேலதிக தகவல்களுக்கு:

https://centreright.in/2013/09/muzaffarnagar-story/#.UjCSFdKmiAj

https://en.wikipedia.org/wiki/2013_Muzaffarnagar_riots

https://zeenews.india.com/news/nation/muzaffarnagar-violence-toll-rises-to-48_875693.html

https://www.ndtv.com/article/india/muzaffarnagar-riots-a-meeting-after-friday-prayers-exploited-by-politicians-416915

https://www.ndtv.com/article/india/muzaffarnagar-clashes-crowds-at-farmers-meet-wanted-to-hear-only-about-modi-says-accused-bjp-mla-416826?h_related_also_see

https://www.dnaindia.com/india/1887076/report-curfew-eased-in-3-areas-toll-rises-to-40-in-muzaffarnagar-violence

 

21 Replies to “முஸாபர் நகர்: கலவரங்களும் கற்பழிப்புகளும் கள்ள மெளனங்களும்”

  1. “ஏனெனில் ஆசம் கான் வைத்ததுதான் அங்கே சட்டம்” —– “ஆசம்கான் மிகபெரிய குண்டர் படை மற்றும் கூலிப்படை கொண்டவர் என்பது அனைவரும் அறிந்த உண்மை”

    அனைவரும் இந்த உண்மைகளை எங்கே அறிந்திருக்கிறார்கள்? அப்படி அறிந்திருந்தால் இந்துக்கள் இப்படியா இழிநிலையில் இன்று இருப்பார்கள்? திரு வீர ராஜமாணிக்கம் அவர்களே! நீங்கள் என்னதான் மாங்கு மாங்கு என்று கட்டுரை எழுதி அவர்களை அறியவைத்தாலும் இந்துக்கள் ஒருக்காலும் உண்மையை உணரவும் மாட்டார்கள் ஒன்றுபடவும் மாட்டார்கள் என்பது ஊரறிந்த உண்மை. அவர்கள் அறிந்ததெல்லாம் நடிகர் நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கை ரகசியங்கள் மட்டுமே. அந்த ஆசம கானின் ரகசியங்கள் அல்ல. இந்துக்களின் ஒற்றுமையின்மைக்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றிற்கு அறுவை சிகிச்சை செய்ய எந்த ஒரு இந்து அமைப்பும் முன்வருவதில்லை. மேல்பூச்சாக சில களிம்புகளை பூசி குணபடுத்திவிடலாம் என்று அவை நினைக்கின்றன

    விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது மூலம் இந்துக்களிடம் ஒற்றுமை ஏற்படுத்தலாம் என்று நினைத்து “இந்து முன்னணி” வேகமாக செயல்படுகிறது.ஆனால் இருக்கும் ஒற்றுமையின்மையோடு இப்போது ஒழுக்கமின்மையும் கூட சேர்ந்துகொண்டது 9-9-2013 அன்று சென்னையில் பல இடங்களில் விழாவின்போது சினிமா பாட்டு கச்சேரி நடத்தப்பட்டது. ஒரு பாட்டு கச்சேரியில் “நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்” என்ற பாட்டை பாடிகொண்டிருந்தார் ஒரு வயதான “விஜய் டிவி” புகழ் பாடகர். இதற்கு கீழே இருந்த பக்தர்கள்(!!??) டான்ஸ் ஆடிக்கொண்டு இருந்தனர். இதனால் பக்தி வளருமா? மாறாக ஒழுக்கமின்மைதான் வளரும். 10-9-2013 அன்று பெசன்ட் நகர் பீச்சில் ஒரு வட நாட்டு குடும்பத்தினர் விநாயகருக்கு பூஜை நடத்தினர் பின்னர் அதை கடலில் கரைக்க ஒரு வாலிபனிடம் 100 ருபாய் கொடுத்தனர். அந்த பையன் தன கழுத்தில் அணிந்திருந்த சிலுவை கயிற்றை கழற்றிவிட்டு கடலில் இறங்கினான். சிறுது தூரம் கடலுக்குள் சென்று சிலையை கரைத்துவிட்டு வந்தான். மேலும் சில ஊர்களில் (கிறிஸ்தவர்களால் நடத்தப்படும் கச்சேரி குழுக்களை கொண்டு) சினிமா பாட்டு கச்சேரிகளை நம் இந்துக்கள் நடத்துகின்றனர். ஆக இதனால் லாபம் அடைவது கிறிஸ்தவர்களே, எங்கள் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரில் வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் மிகப்பெரிய அம்மன் திருவிழாவின்போது இரவில் மிக விமரிசையாக (லட்ச கணக்கில் செலவு செய்து) வானவேடிக்கை நடத்துவார்கள்.. இதற்கு contract எடுத்து லாபம் அடைபவர் ஒரு முஸ்லிம் . ஆனால் இந்துக்கள் காசு கரியாகிறது .ஒரு முறை விழாவின்போது ஒரு நடிகையை கொண்டு நடன கச்சேரி நடத்தினர். அவள் ஒவ்வொரு உடையாக கழற்றி ஒரு மோசமான நிலைக்கு வந்தபோது ஒரு நல்லவர் செருப்பை கழற்றி எறிந்தார்.ஒரு அம்மன் விழாவில் அம்மண ஆட்டம் நடத்தினால் ஒழுக்கம் வளருமா?

    நாம் கடவுளுக்கு பால் அபிஷேகம் நடத்துகிறோம் அதே பாணியில் ஒரு இந்து தன பிரியமான நடிகனின் cut – out க்கு பால் அபிஷேகம் செய்கிறான். இதை விட ஒரு கொடுமை என்ன தெரியுமா? ஒரு குடிகாரன் சாரயத்தினால் கடவுளை அபிஷேகம் செய்த செய்தியுண்டு உமக்கு தெரிந்தது பால் என்றால் அவனுக்கு தெரிந்தது சாராயம். ஆக, இந்து மதம் ஒழுக்கத்தை வளர்க்கவில்லை. ஆகவே ஒழுக்கம்தான் ஒற்றுமைக்கு வழிவகுக்கும் அதை உணர்ந்து எப்போது இந்து அமைப்புகள் ஒழுக்கத்தை மதம் மூலம் போதிக்கிறதோ அப்போது தானாக ஒற்றுமை வரும். அடுத்து சாதிகளால் ஒற்றுமை இல்லை . அந்த சாதி அமைப்பை ஒழிக்க இந்து முன்னணி முன் வரவே வராது .அப்படினால் இந்துக்களுக்குள் ஒற்றுமையும் வரவே வராது .

  2. எதற்கும் ஒரு தீர்வு உண்டு. காலம் என்ற கடவுள் அதை தருவார். கஷ்டங்களை அனுபவித்து காத்து கொண்டிருப்போம். காரிருள் மறைந்து செங்கதிரோன் பிறப்பான். அனைவருக்கும் ஒளி கிடைக்கும்.

  3. உண்மையில் ஹிந்துக்களுக்கு ஹிந்து சாஸ்திரம் கொஞ்சமும்தெரியவில்லை .

    வர வர தவறை கண்டு கோபம் கொள்ளாமல் மிகமிக சந்தமாக உள்ளனர் .

    உண்மைக்கு குரல் கொடுத்து ஒருவன் கத்தினால் கூட……..

    சிறிதும் கவனிக்காமல் ஒதுங்கி போய்விடுகிறார்கள் .

    சிவனே நீயே காக்க வேண்டும்.

    மாற்றம்

  4. ——————-இந்து ஜனங்கள் அறியவேண்டிய அரியச் செய்திகள் ————————-

    1. Violence in Iraq kills sixteen persons (Indian express dated 11-9-2013)
    2. Three members of an anti-Taliban militia were BEHEADED by militants in Pakistan
    (Indian express dated 11-9-2013)
    3. Mufti Abdul Qasim Nomani (vice-Chancellor Darul Uloom Deoband) said “Photographic is un-
    Islamic. Islam does not permit video-taping of marriages or clicking of pictures. Photography is unlawful and SIN. Hadith warns sternly against it. (Indian express dated 12-9-2013)
    4. Tipsy man (Akbar Ali), a resident of S.P.Pattinam in Ramanathapuram set wife (Murjitha) on fire
    when she refused to give him money for another round of drink. The five month old foetus in her womb failed to survive the ordeal. (Indian express dated 7-9-2013)
    5. Sect members opened fire and killed 15 people in Nigeria (Indian express dt 7-9-2013)
    6. A meeting of Dravidar kazhagam was organised in a marriage hall administered by a Siva temple in Tiruvarur Dist few months ago. The Joint commissioner of HE and CE a sent a circular in
    which it was indicated that the halls should not be rented to atheists who deny God’s existence and for functions where liqour and non-vegitarian food is served. (Indian express dt10-9-13)
    7 Muslim rebels launched their attack demanding a SEPARATE state in Philippines(I.E dt 13-9-13)
    8. An eleven year old girl died due to ragging in CHRIST CHURCH Girls High school in West Bengal. The guardians demand that the principal (HELEN) be removed.(IE 13-9-13)

  5. கலி முற்றி விட்டது என்று சொல்லுவதை தவிர வேறு என்ன செய்ய முடியும். கடவுள் தான் இந்தியாவையும் இந்துக்களையும் காக்க வேண்டும்.

  6. கடவுள் நேரே வரும் வரை , இந்து மதம் இருக்குமா ? என்பது போல தற்போது நடக்கும் சம்பவங்கள் பயமுறுத்துகிறது . இனிமேல் இந்துகள் அனைவரும் ஒன்று பட வேண்டியது கட்டாயம் . ஆபிரகம் மத வெறி கும்பல்கள் , அவர்களை ஆதரிக்கும் , கட்சிகளை இந்து மக்கள் அறிந்து கொள்ள செய்ய வேண்டும் . தமிழ் நாடூ ! திராவிட மாயை ! மேடை போட்டு இந்து மதத்தை கேவலமாக பேசும் நிலை ,தட்டி கேட்க சட்டம் இல்லை ! இறைவன் ! நரசிம்மமாக ! தான் வரவேண்டும் . ராமனாக ! வரவேண்டாம் .

  7. No God will descend from sky to save our country. It is us who need to change and fight back. How many Hindu’s will take the initiative of going to vote for the political party that support Hindus. We have all law needed, the actual issue is to implement them. When the girl was sexually harassed, if those three Muslim youths were put in jail, this wouldn’t have happened. We need to unite and work to get this barbarian Congress out of power. Let’s not divide ourselves in the name of caste. Let’s unite and work towards bettering our country.

    Rama K, Chicago

  8. ————————————————–NEWS and VIEWS—————————————————

    1. இந்தி நடிகர் சல்மான் கானின் தந்தை திரு சலீம் கான் என்பவriன் அறிக்கை “தினமலர்” நாளிதழில் (16-9-2013) கீழ்கண்டவாறு வந்துள்ளது.
    மோடி ஒரு மதவாதி என்றால் அவரை குற்றம் சாட்டும் இவர்கள் யார்? 2002 ல் நடந்த மத கலவரத்தை மட்டும் பேசும் இந்த போலி மதச்சார்பின்மைவாதிகள் கீழ்கண்ட மதகலவரங்களை பற்றி ஏன் பேசுவதில்லை.? 1964 ல் ரூர்கேலா கலவரத்தில் 2000 பேர் இறந்தனர்.—–1987 ல் ராஞ்சி கலவரத்தில் 200 பேர் இறந்தனர் ——- 1969 ல் அகமதாபாத் கலவரத்தில் 52 பேர் இறந்தனர் ———1970 மற்றும் 1985 ல் பிவன்தி கலவரத்தில் 226 பேர் இறந்தனர் —
    1980 ல் மொரதாபாத்தில் 2000 பேர் இறந்தனர் ——1983 ல் அசாம் கலவரத்தில் 5000 பேர் இறந்தனர் — 1984 ல் டில்லியில் 2738 சீக்கியர்கள் சாகடிக்கப்பட்டனர். 1985 ல் குஜராத்தில் (மோடி ஆட்சியின்போதல்ல) 300 பேர் இறந்தனர். ———–
    1986 ல் ஆமதாபாத் கலவரத்தில் 59 பேர் இறந்தனர் —1982 ல் மீரட் கலவரத்தில் 81 பேர் இறந்தனர் — 1992 ல் சூரத் கலவரத்தில் 175 பேர் இறந்தனர்——– 1979 ல் கம்யூனிஸ்ட் ஆட்சியில் ஜாம்ஷெட்பூர் கலவரத்தில் 125 பேர் இறந்தனர்.

    View : இதை சொல்வது ஒரு முஸ்லிம். அவரை போல மற்ற முஸ்லிம்களும் இருந்தால் இந்த நாடு எவ்வளவு நல்லா இருக்கும்! ஆனால் அந்த முஸ்லிம் ஓட்டுகளுக்காக ஒட்டு பொறுக்கிகள் (கம்யூனிஸ்ட்கள் உட்பட) மனசாட்சியின்றி பேசுகின்றனர். News 2) THE BACKGROUND OF Sohrabudin and Ishrat Jahan:—- There were over 50 cases against him, including some under the National Security Act. He was killed in an encounter in Nov. 2005 involving police forces of Rajasthan, A. P. and Gujarat. The IB had in its possession tapes that established Sohrabuddin talking to Dawood and agreeing to take delivery of an arms consignment in Kerala. Ishrat was an LeT activist and there is plethora of evidence to prove that. There is IB report, MHA affidavit and FBI report on the interrogation of David Headley.
    There were two theatres where short-cut methods were adopted with approval of the powers that be to eliminate the so-called terrorists During the reign of Siddharth Sankar Ray as governor, Naxalites were wiped out in 1970s in West Bangal. The state police of Punjab exterminated the Khahlistan terrorists. Let it be remembered that it was the CONGRESS that blessed the operation in both the cases.(Indian Express dated 15-9-2013)
    Views:—– Since the naxalites were mostly hindus and Khahlistan terrorists were sikhs, congress did not care about eliminating them. But when muslims are killed, they raise hue and cry, keeping in mind about the their vote bank.( Note: 13 maoists were killed in Malkangiri distict in Odisha on 14-9-2013 – Saturday)

  9. வருங்கால பிரதமர் திரு மோடி அவர்களை தாக்க காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்காரர்களுக்கு கிடைத்துள்ள ஒரே “மொக்கை” ஆயுதம் “மதச்சர்ப்பின்மை” என்பதே
    காங்கிரஸ் அயோக்கியர்களிடம் ஒரே ஒரு கேள்வி——-நமது தேசிய கோடி 3 வண்ணங்களை கொண்டது. காவி நிறம் இந்து மதத்தையும் பச்சை நிறம் இஸ்லாமையும் வெள்ளை நிறம் christianity ஐயும் குறிக்கும் அதன் நடுவிலிருக்கும் சக்கரம் அசோக சக்கரமாம். அந்த அசோகா சக்கரவர்த்தி பௌத்த மதத்தை சார்ந்தவர்.இப்படி ஒரு நாட்டின் கொடியையே மதங்களின் அடிப்படையில் அமைத்துவிட்டு மதச்சர்ப்பின்மை பற்றி பேச உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? (பச்சை நிறத்தில் பிறை நிலாவுடன் கூடிய பாகிஸ்தான் கொடிக்கும் நீங்கள் அமைத்துள்ள கொடிக்கும் என்ன வித்தியாசம்?)

    கம்யூனிஸ்ட்களுக்கு ஒரு கேள்வி—– மலேஷியாவில் இந்துக்கள் கஷ்டபட்டால் கவலை இல்லை. காஷ்மீரில் 4 லட்சம் இந்து பண்டிட்கள் துரத்தபட்டால் துயரபடவில்லை. ஆனால் சிரியாவை அமரிக்கா தாக்க போகிறது என்று கேள்வி பட்டதும் துடியாய் துடித்து ஒவ்வொரு ஊரிலும் ஆர்பாட்டம் நடத்திநீர்களே. உண்மையிலேயே உங்களின் துலுக்கபாசம் உசத்திதான். இதைதான் மதம் ஒரு அபின் என்று கூறுகிறீர்களோ? “முஸ்லிம் லீக்” என்ற அப்பட்டமான மதவாத கட்சியுடன் அதிமுக அல்லது திமுக வுடன் கூட்டு வைத்தால் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் மூவரும் சேர்ந்து கூட்டு வைத்துகொள்ளும் நீங்கள் “மதச்சர்ப்பின்மை” பற்றி என்ன யோக்கியதை இருக்கிறது? மதச்சர்ப்பின்மை என்ற முகமூடியுடன் வேஷம் போட்டுகொண்டு நாட்டை நாசம் செய்யும் நாசகாரர்களே! அயோக்கிய சிகாமணிகளே!

    3. மோடி என்றாலே உங்களுக்கு 2002 ல் நடந்த குஜராத் கலவரத்தில் 750 முஸ்லிம்கள் இறந்தது மட்டும் தான் ஞாபகம் வருமா? 1964ல் ரூர்கேலா கலவரத்தில் 2000 பேர் இறந்ததும் 1980 மொரதபாதில் 2000 பேர் இறந்ததும் 1983ல் அசாம் கலவரத்தில் 5000 பேர் இறந்ததும் 1984 ல் டில்லி கலவரத்தில் 2738 சீக்கியர்கள் இறந்தது மட்டும் ஞாபகம் வராதோ? கம்யூனிஸ்ட்கள் ஆண்டபோது 1979 ல் ஜாம்ஷெட்பூர் கலவரத்தில் 125 பேர் இறந்தது மறந்து போய் விட்டதா?

    5.குஜராத் சாலைகள் சர்வதேச தரம் வாய்ந்தவை என்று உலக வங்கி கூறுகிறது. குஜராத்தில்தான் வேலை இல்லா திண்டாட்டம் குறைவு என்று மதிய அரசின் தொழில் துறை கூறுகிறது. குஜராத் போலீஸ் துறையில் 10.6 % முஸ்லிம்கள் வேலையில் இருக்கின்றனர். ஆனால் அசாம், மேற்கு வங்காளம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இந்த விழுக்காடு கிடையாது. குஜராத்தில் 24 மணி நேரமும் மின்சாரம் கிடைகிறது. ஆனால் தமிழ் நாட்டில். என்ன நிலை?

    ஓட்டுக்காக பொய் மூட்டைகளை அவிழ்த்து விடாதீர்கள் நாட்டை இதுவரை நாசபடுதியது போதும்.

  10. Narander Modi is only the last hope for hindians and hindus

    The government to be impliment complusary education, no caste certificate issue in school and family planning to be must after two childern in caste and law and order to equal for all caste. (for i.e chaina rule)

    gopijaisatish

  11. ayya nayanmare,
    enakku oru santhegam, muslim thalithukakalai konnuttan sari. ean kollran theriuma entha jathi inthuvum ithai pathi kavalapadamattan enbathalthan.
    oru musilim thannai musilim entru sonnale pothum. athemari than christianum. ana oru inthu appadi sollikittu irunthuda mudiyathu. avan enna jathi athula thunai jathi ellam sonnathan unnai mathiri irukkuru theevira inthuve mazhu vivaram kidaichatha thirupthi paduran.
    nan enna solla vrenna “amara hidhu hai” ellam irukkatum. namma inthukal ellam amaru brother hai, hamara sister hai,maman hai,machan hai,ththa-patti hai entru maruvom appuram pesalam hamara hindu hai ellam.
    nee mattum ethukku thideer endru thlith mela pasm katra ottu porukkathane./
    ithula vedikkai pathiya hindu enkira perla attam podrathu nee, bathikka padrathu thlithunga.

  12. Mr.Ho……….best try….. a few flaws…..

    \\\\ நமது தேசிய கோடி 3 வண்ணங்களை கொண்டது. காவி நிறம் இந்து மதத்தையும் பச்சை நிறம் இஸ்லாமையும் வெள்ளை நிறம் christianity ஐயும் குறிக்கும் \\\\

    ம் ஹும்….. தப்பு….தப்பு….தப்பு….

    காவி நிறம் வீரதீரம் மற்றும் த்யாகத்தையும் வெண்மை நிறம் சத்யம், தூய்மை, அமைதி இவற்றையும் பச்சை நிறம் செழுமையையும் குறிக்கிறது.

    சத்யம், தூய்மை மற்றும் அமைதி போன்றவை….. பரங்கியர்களால் ஹிந்துஸ்தானத்தில் நுழைக்கப்பட்டு மஹாத்மா காந்தியடிகளால் இடித்துறைக்கப்பட்ட….. க்றைஸ்தவத்துடன் சேராத சமாசாரம். மதத்தைப் பரப்புவது பித்தலாட்டங்களால் மட்டுமே என்பதால் சத்யம் என்பது அடிபட்டுப்போகிறது. பாலியல் வன் கொடுமைக் குற்றங்களில் குற்றஞ்சாட்டப்படும் பாதிரிமாரை இடித்துறைக்காது அவர்களுக்குத் துணைபோய்…..அவர்களை பாதுகாக்க முனையும்…. பரங்கிய வாடிகன் கிரிஜாக்ருஹத்தின் செயல்பாடுகளால் தூய்மை என்ற கோட்பாடு களங்கப்படுத்தப்படுகிறது. பித்தலாட்டங்களால் மதமாற்றம் என்ற குயுக்தியின் படி பல்வேறு மத சமூஹத்தினரிடையே உலகமுழுதும் கலஹங்களை க்றைஸ்தவம் முனைந்து பரப்புவதால் …….பரங்கிய க்றைஸ்தவம் மற்றும் அமைதி — இரண்டிற்கும் ஸ்நான ப்ராப்தியும் கிடையாது.

    \\\ மோடி என்றாலே உங்களுக்கு 2002 ல் நடந்த குஜராத் கலவரத்தில் 750 முஸ்லிம்கள் இறந்தது மட்டும் தான் ஞாபகம் வருமா? \\\\

    தப்பு……தப்பு….தப்பு….

    அக்மார்க் மதசார்பின்மை அம்மணிகளான தீஸ்தா சீதளவாதம் மற்றும் அருந்ததி ராய் போன்று மதசார்பின்மைப் பொறுப்புடன் பேசுபவர்களே 2002 குஜராத் கலஹத்தில் வதம் செய்யப்பட்டவர்கள் முஸல்மாணியர் மட்டும் என்று சொல்வர். பொட்டிவாங்கிய இவர் தகவல்களை இணையந்தொறும் டிண்டோரா போடும் இவரது அடிப்பொடிகளும் இவ்வாறே கருத்துப்பரவல் செய்கின்றனர்.

    2002 குஜராத் கலஹத்தில் வதம் செய்யப்பட்டவர்கள் முஸல்மான் மற்றும் ஹிந்துக்கள்…. ந்யாயாலங்களால் கலஹத்தின் வன்முறைகளில் தண்டிக்கப்பட்டவர்கள் முஸல்மான் கள் மற்றும் ஹிந்துக்கள்….. என்று சொல்பவர்களை ஹிந்துமதவெறியர்கள் என்று சுட்டுவதும் மதசார்பின்மை என்றறிக.

    ஒத்திசைவு ராமசாமி என்ற கற்றிந்த சான்றோரான அன்பர்……வாய்ச்சொல்லில் செயல்பாடுகளை முடிக்காது……களப்பணியாற்றும் அன்பர்…..ஹாஸ்யத்தை கலந்து மதசார்பின்மை வாதிகளின் வெள்ளந்தித்தனங்களையும் குயுக்தி வாதங்களையும் விளாசியுள்ளார்…..

    சாம்பிளுக்கு ஒரு உரல்

    https://othisaivu.wordpress.com/2013/09/16/post-247/

    ஹிந்து மதவெறியர்கள் மற்றும் அக்மார்க் மதசார்பின்மை (வெறியர்) வாதிகள் போன்று எல்லோரும் வாசித்துய்வுற வேண்டியது சம்பந்தப்பட்ட வ்யாசங்கள்.

    யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

  13. ஒரு தரப்புக்கு மோடி பிரதமராவது இறைவனின் சித்தம்; மறுதரப்புக்கோ மோடி ஒரு சாத்தான்.

    மோடி பிரதமராகவே கூடாது என நினைப்பவர்களின் குற்றச்சாட்டுகள் பரவலாக அறியப்பட்டவைதான். கோத்ரா ரயில் எரிப்பு மரணங்களை அவர் கையாண்ட விதம், குஜராத் படுகொலை, என்கவுன்டர் கொலைகள், அவரது பாஸிச அணுகுமுறை எனப் பல. இக்குற்றச்சாட்டுகள் உண்மையெனில் மோடி நிச்சயம் பிரதமராகத் தகுதியானவர் அல்ல. ஆனால், இக்குற்றச்சாட்டுகள் உண்மையாகவே இருந்தாலும் அவை முக்கியமல்ல, ‘வளர்ச்சிப் பாதையில்’ இந்தியாவை வேகமாக முன்னெடுத்துச் செல்லும் அவருடைய திறனே முக்கியமானது என்று ஒரு கூட்டம் நினைக்கிறது.

    கட்டுப்பாடற்ற வளர்ச்சியைவிட சமூக ஒருங்கிணைப்பே முக்கியமானது. வளர்ச்சி என்பது மனிதனின் மேம்பாட்டுக்குத்தான். மனித உயிர்களுக்கு உத்திரவாதம் இல்லாத சமூகத்தில் வளர்ச்சி எலும்புக்கூடுகளுக்குத்தான் பயன்படும்.

    சுதேசி கொள்கையுடைய ஆர்எஸ்எஸின் சேவகர் ஒருவர் வளர்ச்சிப் பாதையில் தீவிரவாதியாகச் செயல்பட்டு கார்ப்பரேட்டுகளின் கனவுத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கிறார். இவரைப் பல எதிர்ப்புகளையும் மீறிப் பிரதமர் வேட்பாளராக ஆர்எஸ்எஸ் முன்னிறுத்தியிருக்கிறது. இது வலதுசாரிகளின் கவனத்திற்குரிய முரண்பாடு.

    மதச் சிறுபான்மையினர் அடக்கி ஒடுக்கப்பட வேண்டும்; அதேபோல, வளர்ச்சிப் பாதைக்குக் குறுக்கே வரும் பழங்குடியினர், மாவோயிஸ்டுகள், சுற்றுச்சூழலியலாளர்கள் போன்றவர்களும் அடித்து நொறுக்கப்பட்டு இந்தியா ‘வல்லரசு’ ஆக வேண்டும்; அதற்கு மோடி பிரதமராக வேண்டும் என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால், இக்கருத்துகளை இவர்கள் பொது இடத்தில் பச்சையாக முன்வைப்பது அரிது.

    சந்தையில் அடித்ததற்கும் நீதிமன்றத்தில் சாட்சி வேண்டும். எனவே சமூக உண்மை பல சமயங்களில் நீதிமன்ற உண்மையாக இருப்பதில்லை. ஒரு பேச்சுக்காக மோடி அப்பாவி என்று கொள்வோம்.

    அப்படியெனில் சட்ட ஒழுங்கைப் பாதுகாக்க அவருக்குத் திறன் இல்லை, கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தை அவருக்குக் கையாளத் தெரியவில்லை, இந்தியச் சட்ட அமைப்பு முன்வைக்கும் ஒரு முதல்வரின் முக்கியக் கடமைகளான பொது மக்களின் உயிர்களையும் சொத்துகளையும் பாதுகாத்தல், சிறுபான்மையினரைப் பாதுகாத்தல் ஆகியவற்றை அவரால் நிறைவேற்ற முடியவில்லை, தனது காவல் அதிகாரிகளை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை, அவர்கள் அப்பாவி இளைஞர்களைச் சுட்டுக் கொன்றது அவருக்குத் தெரியவில்லை, எல்லாவற்றுக்கும் மேல் பல ஆண்டுகளான பின்னரும் உண்மையை விசாரித்தறிந்து நீதியை நிலை நாட்டவும் முடியவில்லை என்றே பொருள்படும். எனவே மோடி அப்பாவி என்று நினைத்தால்கூட பிரதமராகும் தகுதி அவருக்கு இல்லை.

    மோடியின் போர் வாளாக அறியப்படும் அமித் ஷாவுக்கு உத்தரப்பிரதேசத்தின் பாஜக கட்சிப் பொறுப்பு கொடுக்கப்பட்ட பின்னர் அங்கு இந்துத்துவவாதிகளின் போக்கு தீவிரமடைந்துள்ளது. மதக் கலவரங்களும் படுகொலைகளும் பரவிவருகின்றன. மதவாதத் தீயை பாஜக அரசியல்வாதிகள் பரப்பினார்கள் என்பதும் சமாஜ வாதிக் கட்சியும் அரசும் நிர்வாகமும் அதற்கு உடந்தையாக இருந்தன என்பதும் ஊடகங்களால் தெளிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. சிலர் சொல்வதுபோல மோடியின் பாதையில் குஜராத் கலவரம் ஒரு விதிவிலக்கல்ல, அதுவே தில்லிக்குச் செல்லும் அவர் செயல்முறை என்பதையே இவை காட்டுகின்றன.

    எப்படிப் பார்த்தாலும் மோடி இந்தியாவுக்கு ஒரு பெரும் பிறழ்வாகவே இருப்பார்!

    கண்ணன் – தொடர்புக்கு: kannan31@gmail.com

  14. பாகிஸ்தானில் 4 சகோதரிகள் தற்கொலை: வரதட்சணை கொடுக்க வழியில்லாததால் உயிரை மாய்த்தனர்
    பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 20, 8:53 PM IST

    முல்தான், செப். 20-

    ‘ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்’ என்று சொல்வார்கள். உண்மையில் இது ஐந்து விஷயங்களைப் பற்றியது என்றாலும், ஐந்து பெண் பிள்ளைகளை பெற்றவன் ஆண்டி ஆவான் என்று பேசுவது வழக்கமாக உள்ளது. இது சில நேரங்களில் உண்மையாகவும் ஆகிவிடுகிறது.

    ஐந்து பெண்களை பெற்ற தந்தை, அவர்களை திருமணம் செய்து கொடுக்க படும் சிரமங்கள் அதிகம். அதுவும் ஏழையாக பிறந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். ஏழையாகப் பிறந்த அந்தப் பெண்களின் மனத்துயரங்களையும் சொல்லி மாளாது.

    அந்த வகையில், வரதட்சணை கொடுக்க தந்தைக்கு வழியில்லாமல் போனதால், முதிர்கன்னியாக கண்ணீர் வடித்த சகோதரிகள் கால்வாயில் விழுந்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் நடந்துள்ளது.

    பஞ்சாப் மாகாணத்தின் மெயில்சி நகரில் வசித்து வருபவர் பஷிர் அகமது ராஜ்புத். ஏழை விவசாயியான இவருக்கு 5 பெண் பிள்ளைகள். போதிய வருமானம் இல்லாததால், சீர்வரிசை, வரதட்சணை கொடுத்து மகள்களுக்கு திருமணம் செய்து வைக்க முடியவில்லை.

    காலம் கடந்து முதிர்கன்னிகளாக மாறிவிட்ட அந்த பெண்களில் மூத்தவருக்கு வயது 45. அடுத்து 43, 38, 35 மற்றும் 31 வயதுடையவர்கள்.

    இந்நிலையில், சகோதரிகள் 5 பேரும் தங்களின் திருமணம் தொடர்பாக தந்தையிடம் பேசினர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த 5 பேரும் கால்வாயில் விழுந்தனர். இதில் 4 பேர் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். கடைசி பெண்ணான பாத்திமாவை போலீசார் உயிருடன் மீட்டனர்.-

    இஸ்லாமில் வரதட்சினை கொடுமை ஏராளமாக உள்ளது என்பதற்கு மேலே உள்ள செய்தி ஒரு எடுத்துக்காட்டு. வரதட்சிணை என்பது இந்து மதத்தில் உள்ள கொடுமை என்று ஆபிரகாமிய மதவெறியர்கள் பொய்ப் பிரச்சாரம் செய்து வந்தனர். ஆனால் ஆபிரகாமிய மதங்களை பின்பற்றும் பல நாடுகளிலும் வரதட்சிணைக் கொடுமை ஏராளம் என்று அங்கு வசிப்பவர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன். மதங்கள் இதற்கு பொறுப்பில்லை என்றால், யார் பொறுப்பு ? தனி மனிதனின் பேராசை தான் காரணம் என்றால் அந்த பேராசைக்கு எப்படி இவர்கள் கட்டுப்பாடுகளை கொண்டுவரப் போகிறார்கள் ? ஆபிரகாமிய மத வாதிகளின் கையாலாகாத்தனம் இப்போது பட்டவர்த்தனமாக தெரிகிறது.

  15. எங்கள் மதமே உயர்ந்த மதம். எங்கள் பெண்களை கண்களை பாதுகாப்பது போல பாதுகாக்கிறோம் எங்கள் மதத்தில் வரதட்சணை கொடுமை கிடையாது என்று “பீலா” விட்டுகொண்டிருக்கும் முஸ்லிம்களுக்கு அத்விகா அவர்கள் ஒரு செய்தியினை தந்து சரியான சவுக்கடி கொடுத்துள்ளார்.

    முஸ்லிம் ஒருவர் நன்றாக குடித்துவிட்டு தன கர்ப்பிணி பெண்டாட்டியை உயிரோடு கொளுத்திய செய்தியும் சில நாட்களுக்கு முன் பேப்பரில் வந்தது
    Music மற்றும் photography ஆகியவை Un -Islamic என்று கூறுகிறார்கள். ஆனால் ரஹ்மான் Oscard விருது வாங்கி விட்டு “எல்லா புகழும் இறைவனுக்கே” என்று சொல்லுகிறார். இசை என்பதே இஸ்லாத்தில் கூடாது என்று கூறும் இறைவன் எப்படி இசை மூலம் கிடைத்த புகழை மட்டும் அந்த இறைவன் ஏற்று கொள்வான் என்று எனக்கு புரியவில்லை. ஜெயா டிவியில் ஜேக்பாட் programmeல் குஷ்பூ என்ற நடிகை தன பரந்து விரிந்த 70 mm முதுகினை (BACK ) கோடிகணக்கான மக்களுக்கு காட்டி மகிழ்ந்தார். (தன புருஷனுக்கு மட்டும் காட்டவேண்டியதை எல்லாம் இப்படி ஊர் மக்களுக்கு காட்டிய குஷ்பூ உண்மையில் கண்ணகியை விடஒசத்திதான்)ஆனால் photography யை un -Islamic என்று கூறுகிறார்கள். சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இருகிறதே!

    பர்தா போட்டவர்கள் எல்லாம் பத்தினிகள் என்றும் பர்தா போடாதவர்கள் (இந்துக்கள்) எல்லாம் வேசிகள் என்றும் முஸ்லிம்களுக்கு நினைப்பு ஆனால் உண்மை நிலை வேறு. Tunisian நாட்டு உள்துறை அமைச்சர் Lotfi ben Jeddon
    என்பவர் கூறுகிறார்:” Tunisian பெண்கள் சிரியாவிற்கு சென்று Islamist fighters க்கு
    battlefield comforts தருவதற்காக “sexual holywar ” ல் (அதாவது அரபு மொழியில் “jihad al – nikah “) ஈடுபட்டனர்”. அவர்கள் 20,30,100 militants களுடன் உடலுறவு கொண்டனர். அதனால் அவர்கள் கர்ப்பமுற்றனர்” உலகத்தில் முஸ்லிம் பெண்களே கற்பில் சிறந்தவர்கள் என்பதை இப்போது ஒத்து கொள்கிறீர்களா?

    பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் 5 முதல் 11 வயது வரையுள்ள சிறுமிகளை கற்பழித்ததாக 3 சம்பவங்களில் தற்போதைக்கு 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    மேலும் UK விலுள்ள Spanish வங்கியில் திருட முயர்ச்சிதாக ஆசாத் அலி குரேஷி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    உலகத்தில் எந்த ஒரு மூலையில் குண்டு வெடித்தாலும் அதற்கு முஸ்லிம்கள் தான் காரணம் என்று கண்ணை மூடிக்கொண்டு யோசிக்காமலேயே கூறலாம்.ஷியா முஸ்லிம்களை சன்னி முஸ்லிம்கள் கொல்வதும் இவர்கள் அவர்களை கொல்வதும் தினம் தினம் நடக்கும் நிகழ்ச்சிகளாகும்.

    இப்படி எந்த வகையிலும் மற்ற மதத்தினரைவிட பண்பட்டவர்களாக யோக்கியமானவர்களாக முஸ்லிம்களை குரானும் அல்லாவும் முகமது நபியும் வழி நடத்தியுள்ளதாக தெரியவில்லையே! ஆனால் அவர்களின் மதத்தை பற்றிய பெருமைக்கும் மேடையில் பேசும் சவடால் பேச்சுக்கும் பஞ்சமே இல்லை.

  16. எதோ ஒரு காரணத்திற்காக ஒரு குடும்பத்தில் ஒருநாள் தந்தைக்கும் மகனுக்கும் மனஸ்தாபம் அதனால் மகன் இரண்டு வேளையும் சாப்பிடாமலே கிடக்கிறான். தாய் அவனை சாப்பிடுமாறு கெஞ்சுகிறாள் ஆனால் அவன் “எனக்கு பசியில்லை” என்று கூறி சாப்பிட மறுக்கிறான். இது எதோ என் புதிய கண்டுபிடுப்பு அல்ல. அன்றாடம் குடும்பங்களில் நடக்கும் நடப்புத்தான்.

    அதாவது “எனக்கு பசியில்லை” என்பது வெளிப்படுத்தப்பட்ட பொய். “எனக்கு அப்பா மீது கோபமுள்ளது” என்பது மூடி மறைக்கப்பட்ட உண்மை. அதுபோல தேசிய கொடிக்கு நான் கொடுத்த விளக்கம் “மூடி மறைக்கப்பட்ட உண்மை” திரு கிருஷ்ணகுமார் அவர்கள் கொடுத்த விளக்கம் “வெளிப்படுத்தப்பட்ட பொய்” நான் ஒரு நூலில் படித்திருக்கிறேன். முதலில் காவி மற்றும் பச்சை நிறங்கள் மட்டும் கொண்ட கொடியை உருவாக்க நினைத்தபோது காந்தி அவர்கள்தான் christianity யை represent பண்ண வெள்ளையையும் சேர்த்து கொள்ள சொன்னாராம்! எம்மதமும் நமக்கு சம்மதம் என்பதால் மும்மதமும் இருக்கட்டுமே என்ற நல்ல எண்ணம்.

    இவர் சொல்லும் கதைகள் பள்ளிகூட பாடங்களில் மட்டும் இருக்கும். அதை இவர் அப்படியே நம்பி நான் சொன்னதை “தப்பு தப்பு தப்பு” என்று கூறுகிறார். அசோக சக்கரத்திற்கு என்ன விளக்கம் சொல்வரோ? அசோகர் கொழுத்து போய் சண்டை புரிந்தார் அந்த கலிங்க போரில் வெற்றி கிடைத்தது. ஆனால் ஆயிரகணக்கான போர்வீரர்களின் பிணக்குவியலை பார்த்து புத்த மதத்திற்கு மாறினார். நான் தெரியாமல்தான் கேட்கிறேன். இந்து மதம் அவரை போரிட கட்டாயபடுதியது போலவும் அதனால் வெறுப்படைந்து இந்து மதத்தைவிட்டு வேறு மதம் மாறினாரா?. இவர் மூலம் பரவிய அந்த புத்த மதத்தை சேர்ந்த இலங்கை அரசுதான் தமிழர்களை கொன்று குவிக்கிறது. இதற்கு புத்த மதம்தான் காரணம் என்றால் அவர்கள் இப்போது என்ன செய்வார்கள்? இந்து அரசர்கள் மட்டுமே மதசார்பற்ற தன்மையை கடைபிடிதபோது முதல் முதலில் மதசார்புள்ள தன்மையை கொண்டுவந்தவன் இந்த அயோக்கிய “அசோகன்” தான். அவன் சக்கரத்தை கொடியில் வைத்துவிட்டு “Secularism ” பேசுகிறார்கள்.

    திரு கிருஷ்ணகுமார் அவர்கள் “காவி நிறம் தியாகத்தையும் பச்சை நிறம் செழுமையும் குறிக்கிறது” என்று கூறுவது போல காவி நிற கொடியை வைத்திருக்கும் இந்துக்கள் என்றைக்கும் தியாகத்தை செய்து கொண்டிருக்கவெண்டியதுதான். பச்சை நிற கொடியை வைத்திருக்கும் முஸ்லிம்கள் “ஹஜ் மானியம்”, கல்வி கடன்” “இட ஒதுக்கீடு” என்று பல சலுகைகளை பெற்று செழுமையாக இருக்கட்டும். வாழ்க வளமுடன்.

  17. எதிர்வரும் காலம் நமக்காக கனியக்காத்திருக்கிறது.அதை யாராலும் தடுக்க முடியாது என்பதை வரும் தேர்தலின் மூலம் அனைவருக்கும் தெரியபடுத்துவோம்.

  18. ஒட்டு வங்கி அரசியல் நாட்டை குட்டி சுவராக மாற்றி கொண்டு இருக்கிறது

  19. முகமது நபி இன் குர்ஆனில் உள்ளபடி உலகமுழுவதும் இஸ்லாமிய மயமாக வேண்டும் என்பதே அறிவுரிததல். இவர்களின் என்னத்திற்கு தடையாக உள்ளவர்கள் இச்லரியார்கள் மட்டுமே. சீனா மற்றும் ஜப்பானை பலம் பெர்டபின் தங்கள் வழிக்கு மாற்ற எண்ணம் . இந்திய ஏற்கனவே சூரையடப்பட்டுவிட்டது . என்கியுள்ள ஹிந்துக்களை இஸ்லாமியராக மாற்றவேண்டும் அல்லது அவர்களை அழித்து ஒழிக்க வேண்டும் என்பது அவர்கள் முடிவு.. கேவலம் ஒட்ட்ருக்காக அவர்களை ஆதரிக்கும் காங்கிரசும் , பிற கட்சிகளும் அவர்களை அரவணைத்து சலுகைகள் கொடுக்கிறார்கள் . உலைகள் எல்லா நாடு களும் எதாவது மதத்தை அரசு மதமாக கடைப்பிடிக்கிறார்கள் . நேபாளம் கூட ஹிந்து நாடாக இருந்து கம்முநிஸ்ட் ஆட்சியில் மதம் தவிர்த்து விட்டார்கள்.காந்தி அடிகள் தான் ஒரு ஹிந்து என்பதாக காட்டிக்கொண்டார் . இஸ்லாமிய தத்துவம் இந்தியாவில் தானாக குரியது. மக்கள் தான் அதை செய்யவேண்டும் அதற்கான நேரம் வந்துள்ளது. விழிப்போம். வெற்றி பெறுவோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *