நேற்று ஏப்ரல் 4, ஞாயிறு அன்று, தமிழ்நாட்டின் பல நாளிதழ்களிலும் “திமுகவிற்கு முற்றுப்புள்ளி வைப்போம்” என்ற நான்கு பக்க விளம்பரம் “பொதுநலன் கருதி வெளியிடுவோர்: அ.இ.அ.தி.மு.க” என்ற குறிப்புடன் வந்திருந்தது. முக்கியமான, ஆதாரபூர்வமான செய்திகளின் தொகுப்பாக அந்த விளம்பரம் அமைந்திருந்தது. அந்த நான்கு பக்கங்களை மட்டும் ஒரு pdf கோப்பு வடிவிலும், படங்களாகவும் பொதுநலன் கருதி இங்கு அளிக்கிறோம்.
படங்கள் கீழே.