எப்போதும் இல்லாத அளவிற்கு மேற்கு வங்க மாநிலத்தில், இந்துக்கள் தாக்கப்படுவதும், உயிருக்கு பயந்து அண்டை மாநிலமான அஸ்ஸாமில் தஞ்சம் புகுவதும் நடைபெறுகிறது. தற்போது நடக்கும் சம்பவங்கள் 1947க்கு முன்னர் நடந்த சம்பவங்களை நினைவு படுத்துக்கின்றன. 1905-ல் நடந்த வங்க பிரிவினையின் போது நடந்த வன்முறை மீன்டும் வந்து விடுமோ என்ற அச்சமும் ஏற்படுகின்றது. 1946- நவம்பர் மாதம் நவகாளியில் ஏற்பட்ட கலவரத்தின் போது, இந்துக்கள் வங்க மாநிலத்தை விட்டு வெளியேறிய கதை மீன்டும் திரும்புகிறது. 1947லிருந்து மேற்கு வங்க மாநிலத்தை ஆண்ட காங்கிரஸ், இடதுசாரி கம்யூனிஸ்ட்கள், திரிணாமூல் காங்கிரஸ் கட்சிகள் மேற்கு வங்க மாநிலத்தில் முஸ்லீம்களுக்கு வழங்கி வந்த சலுகையின் காரணமாக, , மேற்கு இஸ்லாமிக் பங்களா தேஷ் அல்லது மொகல்ஸ்தான் என்ற நாடாக மாற கூடிய ஆபத்து உருவாகியுள்ளது.
1937 முதல் 1943 வரை வங்க முதல்வராக இருந்த பைசல்-உல்-ஹக் என்பவர் , 1940-ல் நடந்த முஸ்லீம் லீக் மாநாட்டில், சுதந்திரமான முஸ்லீம் நாடு உருவாக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை முன் மொழிந்தவர். அவரின் நோக்கத்திற்கு ஏற்ப மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள முஸ்லீம்களும், பங்களா தேஷ் முஸ்லீம்களும் கிரோட்டர் இஸ்லாமிக் பங்களா தேஷ் என்ற நாடு உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவ்வப்போது எழுப்புகின்றனர். இந்த கோரிக்கைக்கு ஆதரவாகவே மேற்கு வங்க மாநிலத்தில் நடக்கும் இந்துக்களுக்கு எதிரான நிகழ்வுகள் வழு சேர்க்கும் விதமாக நடைபெறுகிறது. 2021-ல் நடந்த தேர்தலுக்கு பின்னர், கடந்த மே மாதம் 2ந் தேதி நடந்த வன்முறையின் காரணமாக 300க்கும் மேற்பட்ட இந்து குடும்பங்கள் பாதுகாப்பு தேடி அஸ்ஸாம் மாநிலத்தில் தஞ்சம் புகுந்துள்ளார்கள். . தாக்குதல் நடத்திய மம்தா கட்சியினர் இஸ்லாமிய பாரம்பரியமான தொப்பி அணிந்து கொண்டே தாக்குதல்களை நடத்துகிறார்கள்.
மால்டா, முர்ஷிதாபாத் மற்றும் வடக்கு தினாஜ்பூர் மாவட்டங்களில் உள்ள முஸ்லீம்கள் இந்துக் கடைகளிலிருந்து கூட பொருட்களை வாங்குவதில்லை. இதன் காரணமாக ஏராளமான இந்துக்கள் அங்கிருந்து வேறு இடத்திற்கு குடியேறத் தொடங்கியுள்ளார்கள். இந்நிலையில் பயங்கரவாதி ஒருவரையும் மம்தா நாடாளுமன்றத்திற்கு அனுப்பிய பின்னர் இந்துக்கள் தாக்கப்படுவது அதிகரித்தது. இஸ்லாமியர்கள் அதிக அளவில் வாழும் மாவட்டங்களில் தனி ஷரியத் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் அதிக அளவில் எழுகின்றது. இதற்கு ஆளும் மம்தா கட்சி ஆதரவாக இருக்கின்றது. இது ஒரு தனி நாட்டின் அடையாளமாகவே கருதப்படுகிறது.
ஊடுருவல் – மேற்கு வங்க மாநிலத்தில் ஊடுருவிய பங்களா தேஷ் முஸ்லீம்களால் 2013க்கு முன்னார் கிரோட்டர் இஸ்லாமிக் பங்களா தேஷ் என்ற கோரிக்கையும், அதன் தொடர்ச்சியாக முகல்ஸ்தான் என்ற தனி நாடு கோரிக்கையும் எழுந்தன. தனி நாடு கோரிக்கைக்கு வலு சேர்க்கும் விதமாக அஸ்ஸாம், மேற்கு வங்க மாநில எல்லையில் அமைந்துள்ள மாவட்டங்களில், முஸ்லீம்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது முதல் நடவடிக்கையாகும். இதன் காரணமாகவே 1947க்கு பின்னரும், 1971-ல் பங்களா தேஷ் நாடு உருவான பின்னரும் இந்தியாவிற்குள், பங்களா தேஷ் முஸ்லீம்கள் லட்சக்கணக்கானவர்கள் மேற்கு வங்க மாநிலம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் ஊடுருவியுள்ளார்கள். தற்போது சுமார் 1 கோடிக்கும் மேற்பட்ட பங்களா தேஷ் நாட்டினர் மேற்கு வங்கத்தில் எல்லைப்புற மாவட்டங்களில் தஞ்சம் புகுந்துள்ளார்கள். . இதில் 45 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் , ரேஷன் கார்டு மற்றும் வாக்குரிமை பெற்று வாழ்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது பற்றி, மம்தா பானர்ஜி, 2005-ல் நாடாளுமன்ற மக்களவையில், ” வங்காளத்திற்குள் ஊடுருவல் ஒரு பேரழிவாக மாறிவிட்டது. பங்களா தேஷ் பிரஜைகள் வாக்களித்ததாகவும், இது மிகவும் தீவிரமான விஷயம், இது குறித்து விவாதிக்க வேண்டும் என்றார். ஆனால் 2011-ல் ஆட்சிக்கு வந்தவுடன், மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு. மற்றும் குடியுரிமை திருத்த சட்டம், உள்நாட்டுப் போர் மற்றும் இரத்தக் கொதிப்பு வழி வகுக்கும், இதை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என குரல் எழுப்பினார். அதாவது கள்ளத்தனமாக இந்தியாவிற்குள் ஊடுருவிய இஸ்லாமியர்களை வெளியேற்ற கூடாது என்ற நோக்கத்தின் அடிப்படையில் தனது எதிர்ப்பை காட்டியுள்ளார். 2011லிருந்து மேற்கு வங்க மாநிலத்தில் ஊடுருவியவர்களை வெளியேற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்வராக இருந்த புத்ததேவ் பட்டாச்சாரியா, டெல்லியில் அத்வானியை சந்தித்த பின்னர், சுமார் 40,000க்கும் மேற்பட்ட பங்களா தேஷ் நாட்டினர் வாக்குரிமை பெற்று இருப்பதாக கூறி விட்டு, கட்சியின் தலைமை எச்சரிக்கை செய்த பின்னர், தான் அவ்வாறு கூறவில்லை என குறிப்பிட்டது முஸ்லீம்களை தாஜா செய்ததாகவும்.
ஊடுருவிய பங்களா தேஷ் முஸ்லீம்கள், இந்தியாவில் தங்களுக்கென ஒரு தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து Swadhin Muslim Bango Bhoomi என்ற இயக்கத்தை துவக்கினார்கள். இது சம்பந்தமாக அன்றைய உள்துறை அமைச்சர் எஸ்.பி. சவான், தொடர்ச்சியாக பங்களா தேஷ் நாட்டிலிருந்து சட்ட விரோதமாக ஊடுருவும் இஸ்லாமியர்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்றைய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் இந்திரா காந்தியின் பார்வையானது வேறு விதமாக இருந்ததின் காரணமாக, நடவடிக்கை எடுக்க மத்திய , மாநில அரசுகள் முன் வரவில்லை. 1971க்கு பின் ஊடுருவியவர்களை வெறியேற்ற வேண்டும் என முடிவு எடுத்த பின்னர் கூட, ஊடுருவியவர்களை கண்டு பிடித்து வெளியேற்ற எந்த நடவடிக்கையையும் மைய அரசு எடுக்கவில்லை. இது பற்றி மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சியிலிருந்த காம்ரேட்டுகளும் கண்டு கொள்ளவில்லை.
மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சியிலிருந்து இடதுசாரி கூட்டணி, தேர்தல் ஆணையர் விடுத்த கோரிக்கையையும் செவி சாய்க்கவில்லை. இது சம்பந்தமாக ஸ்டேட்ஸ்மென் பத்திரிக்கையில் வெளிவந்த செய்தி, The Left Front Government had decided, in principle, to ignore the directive issued by the Election Commission to all the Chief Election Officers in the states that the names of foreigners enrolled as voters should be identified and deleted from the voters list. என்பதாகும். ஆனால் அன்றைய செய்தி துறை அமைச்சராக இருந்த புத்ததேவ பட்டாச்சாரியா, விடுத்த அறிவுரை வாக்காளர் பட்டியலிருந்து எந்த வெளிநாட்டினரையும் நீக்க வேண்டாம் என அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் உத்திரவிட்டார். இவ்வாறு உத்திரவிட முக்கியமான காரணம், ஏற்கனவே 17 மாவட்டங்களில் உள்ள வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டவர் பெயர் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அவ்வாறு சேகரிக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 1 லட்சத்திற்கு மேல் என தெரிய வந்தது. ஆகவே வாக்கு வங்கி அரசியலுக்காக மேற்கு வங்க மாநிலத்தை ஆண்ட காங்கிரஸ், இடதுசாரிகள், மம்தா கட்சியினர் அந்நிய நாட்டினரை வாக்காளர் பட்டியலிருந்து நீக்க முன் வரவில்லை. இன்று இதுவே முகல்ஸ்தான் என்ற தனி நாடு கோரிக்கைக்கு வலுசோர்க்கும் விதமாக மாறிவிட்டது.
மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சியிலிருந்தவர்கள், கள்ளத்தனமாக ஊடுருவியவர்களை வெளியேற்ற வேண்டும் என்ற சிந்தனையற்றவர்களாக இருந்தார்கள், இதற்கு முதன்மையான காரணம் ஊடுருவியவர்களின் வாக்குகளை பெற்று ஆட்சியில் இருப்பதையே விரும்பினார்கள். 1947 லிருந்து ஆட்சியிருந்த காங்கிரஸ் கட்சியும், பின்னர் ஆட்சிக்கு வந்த இடதுசாரி கூட்டணியும், தற்போது ஆட்சியிலிருக்கும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும், ஊடுருவிய முஸ்லீம்களை தாஜா செய்வதும், அவர்களின் தேச விரோத செயல்பாட்டிற்கு மறைமுகமாக ஆதரவு அளிப்பதுமாக இருந்தார்கள். மேற்கு வங்க மாநிலத்தின் எல்லையில் அமைந்துள்ள மாவட்டங்கள் தற்போது முஸ்லீம் எண்ணிக்கை அதிக அளவில் உயர்விற்கு காரணம் ஊடுருவல்’ , நாடு முழுவதும் பிறப்பு விகிதத்திற்கும், மேற்கு வங்க மாநிலத்தின் பிறப்பு விகிதத்திற்கு 0.25 சதவீதவீதம் குறைவாக இருக்கும் போது, மக்கள் தொகை மட்டும் உயர்வு எவ்வாறு மாறியுள்ளது என்ற கேள்விக்கு முறையான பதில் கிடையாது.
ஊடுருவிய பங்களா தேஷ் முஸ்லீம்கள் எவ்வாறு ஆட்சி அமைப்பில் நுழைந்தார்கள் என்பதையும் கவனிக்க வெண்டும் 1972 முதல் 1991 வரை மேற்கு வங்க மாநிலத்தில் காவல் துறையில் 63,762 இந்துக்களும், 1,24,408 முஸ்லீம்களும் , மற்ற மதத்தினர் 666 பேர்கள் மட்டுமே பணியிலிருந்தார்கள். எல்லை பாதுகாப்பு படையில் 1977 முதல் 1991 வரை 64,125 இந்துக்களும், 1,51,175 முஸ்லீம்களும், 2,865 பேர்கள் மற்ற மதத்தினரும் நுழைந்துள்ளார்கள். இது மேற்கு வங்க மாநிலத்தில் ஊடுருபவர்களுக்கு வசதியாக மாறிவிட்டது. 1972 முதல் 1991 வரை முறையான ஆவணங்களுடன் இந்தியாவிற்கு வந்த பங்களா தேஷ் முஸ்லீம்களின் எண்ணிக்கை 5,88,491 என்றும் இவர்கள் எவரும் விசா காலம் முடிந்த பின்னரும் திரும்ப வில்லை. இவர்களை வெளியேற்ற மேற்கு வங்க மாநிலத்தில் ஆண்ட கட்சியும், மத்தியில் ஆண்ட கட்சியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு தங்கியவர்களுக்கு ரேஷன் கார்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து எல்லாம் ஆளும் கட்சியினர். வாக்கு வங்கி அரசியல், தேசத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்தது.
மேற்கு வங்க மாநிலத்தில் ஊடுருவியவர்களின் காரணமாக எல்லைப்புற மாவட்டங்களில் மக்கள் தொகை அதிகரிப்பு என்பது கவனிக்க தக்கது. 1981-1991 வருட மக்கள் தொகை கணக்கெடுப்பில், தெற்கு 24 பர்கானாவில் 30.08 சதவீதமும், வடக்கு 24 பர்கானாவில் 31.66 சதவீதமும், முர்ஷிதாபாத்தில் 28.04 சதவீதமும் அதிகரித்துள்ளது. இதே போலவே நாடியா, மால்டா, மேற்கு தீனேஷ்பூர், கூச்பிகார், ஜெல்பைகுரி போன்ற மாவட்டங்களிலும் 30 சதவீதத்திற்கு குறையாமல் உயர்ந்துள்ளது. மாவட்டம் முழுவதும் சராசரி மக்கள் தொகை உயர்வு என்பது 14 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கும் போது, மேற்படி மாவட்டங்களில் மட்டும் எவ்வாறு மக்கள் தொகை உயர்வு ஏற்படுகிறது என்பதை கவனிக்க ஆளும் கட்சி தவறி விட்டது. இதனால் ஏற்பட்ட விளைவு மொகல்ஸ்தான் என்ற தனி நாடு கோரிக்கையாகும்.
ஊடுருவியர்கள் எவ்வாறு பல்வேறு மாநிலங்களில் அடைக்கலம் புகுந்துள்ளார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். 1980 டிசம்பர் மாதம் 1ந்தேதி ராஜ்ய சபாவில் சயீத் சகாபுதீன் எழுப்பிய கேள்விக்கு பங்களா தேஷ் நாட்டிலிருந்து ஊடுருவியவர்கள் திரிபுராவில் 3,49,400 பேர்கள், மத்திய பிரதேசத்தில் 41,500 பேர்கள் என மாநில வாரியாக பட்டியல் கொடுக்கப்பட்டது. இந்த பட்டியலில் 32,84,065 பேர்கள் நிரந்தரமாகவே தங்கியுள்ளார்கள் என அமைச்சர் தெரிவித்தார். 1980-ல் அரசின் புள்ளி விவரங்கள் படி மேற்கு வங்க மாநிலத்தில் நிரந்தரமாக தங்கியுள்ளவர்கள் 20,95,000 என குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு நிரந்தரமாக தங்கியிருப்பவர்களுக்கு ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் ஆளும் கட்சியினர் என்பதை மறந்து விடக் கூடாது. பாராளுமன்றத்தில் ஊடுருவியவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்கள் ஹெச்.ஏ.எல். பகத், ராஜேஸ் கன்னா என்ற இருவரும். இவர்கள் இருவரும் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்கள்.
மதரஸாக்கள் மற்றும் மசூதிகள் – மதரஸாக்களில் என்ன கற்பிக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. , நவீன உலகின் வழிகளில் நாம் ஒத்துப் போகவிட்டால், ஒரு சமூகமாக நாம் எவ்வாறு முன்னேறுவோம், நவீன உலகில் இந்த குழந்தைகள் எவ்வாறு போட்டியிடுவார்கள் என வெளியில் பேசும் முல்லாக்கள், மதரஸாக்களில் நடக்கும் எந்த செயல்பாட்டையும் பொது வெளியில் விவாதிப்பதில்லை. உ.பி.யின் மத்திய ஷியா வஃகப் போர்ட் தலைவர் சயீத் நசீம் , மதரஸாவில் 27 விதமான பாட திட்டங்கள் உள்ளன, அதில் ஒன்று தீவிரவாதம் பற்றியது என ரெட்டிப்..காம்க்கிற்கு கொடுத்த பேட்டியில் கூறியிருந்தார். . 2013-ல் மேற்கு வங்க மாநிலத்தில் அடிப்படை முஸ்லீம் மௌலானக்கள், மொகல்ஸ்தான் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார்கள். இந்த கோரிக்கை வைத்த பின்னர், மேற்கு வங்க மாநிலத்தில் இந்துக்கள் மீது வன்முறைகள் தாக்குதல் அதிக அளவில் நடக்க துவங்கின. குறிப்பாக இந்துக் கடைகள், இந்துக்கள், இந்து கோவில்கள் நாசப்படுத்தப்பட்டன, தாக்குதலுக்கு உள்ளாகின. தாக்கியவர்கள் மீது ம்மதா அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எந்த விசாரனையும் இல்லாமல் 237 சட்ட விரோத மதரஸாக்களுக்கு மம்தா ஆட்சிக்கு வந்தவுடனே அங்கீகாரம் கொடுத்துள்ளார். மொகல்ஸ்தான் நாடு உருவாக்க திட்டமிடுதலே மேற்படி மதரஸாக்களில் நடைபெறுகிறது என்ற உண்மை தெரிந்து நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகிற அரசாக தான் கடந்த ஐம்பது வருடங்களாக மேற்கு வங்க மாநிலத்தை ஆளுகிறது.
அக்டோபர் 2ந் தேதி பர்துவான் மாவட்டத்தில், கக்ராகரில் நடந்த குண்டு வெடிப்பின் மூலமாக பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன. குண்டு வெடிப்பு நடந்த கட்டிடம் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த நூருல் ஹசனுக்கு சொந்தமான கட்டிடம், கட்டிடத்தின் கீழ் தரையில் கட்சி அலுவலகமும், மேல் தளத்தை வாடகைக்கு விட்டுள்ளார். வாடகைக்கு விடப்பட்ட இடத்தில் வெடி குண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. மேற்படி வெடி குண்டு தயாரித்தவர்கள் பங்களா தேஷ் நாட்டில் தடை செய்யப்பட்ட ஹர்கத்-உல்-முஜாஹிதீன் பங்களா தேஷ் என்ற அமைப்பாகும். மாநில அரசின் ஆதாரங்களின் படி, மேற்கு வங்க மாநிலத்தில் குறிப்பாக எல்லையில் அமைந்துள்ள மாவட்டங்களில் இஸ்லாமியர்கள் என்ன செய்தாலும் காவல் துறையினர் அவர்களுக்கு இலவச சைகையை மட்டுமே காட்டுவதாக கூறப்பட்டது. இதன் காரணமாக எல்லையில் அமைந்துள்ள விவசாய நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி, சட்ட விரோத மதரஸாக்கள் கட்டப்படுகிறது. மேற்படி மதரஸாவில் வருமையின் பிடியில் உள்ள முஸ்லீம்களை முளைச் சலவை செய்து தீவிரவாதிகளாக மாற்றும் செயல் நடைபெறுகிறது. இதுவும் முகல்ஸ்தான் என்ற நாடு உருவாக எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்
பர்துவான் மற்றும் முர்ஷிதாபாத் மாவட்டங்களில் உள்ள சட்டவிரோத மதரஸாக்கள் ஜமாத் –உல்- முஜாஹூதின் பங்களா தேஷ் என்ற பயங்கரவாத அமைப்பின் புகலிடமாக மாறியுள்ளது. இவர்களின் முதன்மையான நோக்கம் மேற்கு வங்க மாநிலத்தை தீவிரமயமாக்குதலாகும். மேற்படி அமைப்பினர் இரண்டு நாடுகளிலும் தடை செய்யப்பட்ட அமைப்பாக இருந்தாலும், மேற்கு வங்க மாநில அரசு ஜமாத் –உல்- முஜாஹூதின் பங்களா தேஷ் க்கு மறைமுகமாக ஆதரவு அளித்து வருகிறது. இதன் காரணமாக, வறுமையில் உழன்று கொண்டிருக்கும் இஸ்லாமிய இளைஞர்களையும், பெண்களையும் முளை சலவை செய்து. ஜிகாதியாக மாற்றுவதும், பயங்கரவாத தாக்குதல் பயிற்சி அளிப்பதும் முக்கியமான கடமையாக செயல்படுகிறார்கள். பங்களா தேஷ் நாட்டில் தேடப்படும் பயங்கரவாதிகளின் புகலிடமாக மேற்கு வங்க மாநில எல்லையில் உள்ள சட்ட விரோத மதரஸாக்கள் . மாற்றப்பட்டுள்ளன. இது பற்றி எஸ்.கே. சிங் மத்திய அரசுக்கு கொடுத்த அறிக்கையில், has blamed sympathetic Islamic groups based in neighboring Bangladesh and other countries for funding the subversive activities in the state. என குறிப்பிட்டுள்ளது . மேலும் அந்த அறிக்கையில் சட்ட விரோத மதரஸாவில் தங்கியுள்ளவர்களுக்கும், சர்வதேச பயங்கரவாத அமைப்பிற்கும் தொடர்பு இருப்பதாகவும், பல்வேறு சந்தர்பங்களில், பயங்கரவாத தாக்குதலுக்கு பயிற்சி அளிக்கும் பொறுப்பு சர்வதேச பயங்கரவாத அமைப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.
பர்துவான் குண்டு வெடிப்பிற்கு பின், தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்ஐஏ) இதுவரை இரண்டு மதரஸாக்களில் தேடல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது – பர்த்வானில் உள்ள மங்கல்கூர் காவல் நிலையத்தின் கீழ் சிமுலியா மற்றும் முர்ஷிதாபாத்தின் லால்கோலாவில் உள்ள முகிம்நகர். பர்த்வானில் உள்ள நவ்பாரா கிராமத்தில், தப்பி ஓடிய பயங்கரவாதி ஷேக் யூசுப்பின் மாமியார் ஜமாத் ஷேக்கின் வளாகத்தில் சனிக்கிழமை என்ஐஏ மற்றும் என்எஸ்ஜி அதிகாரிகளின் கூட்டுக் குழு மீண்டும் தேடியது. ஷேக் யூசுப் சிமுலியா மதரஸாவில் ஆசிரியராக இருந்தார், பயங்கரவாதிகளுக்கான பயிற்சி மையமாக நம்பப்படுகிறது. கக்ராகர் குண்டுவெடிப்பு நடந்த இடத்திலிருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் இந்த மதரஸா அமைந்துள்ளது. சைத்தியாவில் உள்ள அமுவா கிராமத்தில் சட்டவிரோத மதரஸாவில் காவல்துறையினர் தேடுதல் வேட்டையையும் மேற்கொண்டனர். ஒருவர் தடுத்து வைக்கப்பட்டு, சில குற்றச்சாட்டு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆகவே மேற்படி சட்ட விரோத மதரஸாக்கள் நாட்டில் மீன்டும் ஒரு பிரிவினையை உருவாக்க முயலுகிறார்கள். அவ்வாறு முயலும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பங்களா தேஷ் , மேற்கு வங்க மாநில எல்லையில் உள்ள மதரஸாக்கள் செயல்படுவதும், இதற்கு ஆதரவாக ஆளும் மம்தா கட்சியினர் இருப்பதும் உண்மையாகும்.
மொகல்ஸ்தான் அல்லது கிரேட்டர் இஸ்லாமிக் பங்களா தேஷ்– கிரோட்டர் இஸ்லாமிக் பங்களா தேஷ் என்ற கோரிக்கையும், கோஷமும் நாடு விடுதலை பெறுவதற்கு முன்பே எழுந்தது. பாகிஸ்தானின் ஒரு பகுதியாக ஐக்கிய வங்களாமாக மாற்ற விரும்பிய இரு முஸ்லீம் லீக் தலைவர்களான முகமது அக்ரம் கான் மற்றும் கவாஜா நாஜிமுதீன்“ இவர்களின் கோரிக்கைக்கு ஆதரவாக 1947 ஜீன் மாதம் 20ந் தேதி வங்காள சட்ட சபையில் 120 உறுப்பினர்களின் ஆதரவுடன், ஐக்கிய வங்காளமாக , பாகிஸ்தானுடன் இணைய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு 90 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஒரு சுயாதீன வங்கம் அல்லது ஐக்கிய வங்காளம் என்ற கோரிக்கை எழுந்த போது, இதற்கு கடுமையான எதிர்ப்பை காட்டியவர்கள் அகில பாரதிய இந்து மகாசபாவும், பாரதிய ஜனசங்கத்தை உருவாக்கிய சியாமா பிரசாத் முகர்ஜி மட்டுமே. தி கிரேட்டர் இஸ்லாமிக் பங்களா தேஷ் என்பது பங்களா தேஷ், இந்தியாவில் மேற்கு வங்க மாநிலம், அஸ்ஸாம், திரிபுரா, மேகாலயா, பிகார், ஜார்கண்ட் மற்றும் ஒடீசாவில் சில மாவட்டங்கள் உள்ளடக்கியது என குறிப்பிட்டுள்ளார்கள். இதன் அடிப்படையிலேயே ஒரு வரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. மற்றும் பங்களா தேஷின் படை புலனாய்வு இயக்குநர் ஜெனரல் ஆதரவுடன், ஜஹாங்கீர் பல்கலைக்கழகத்தின் மொகல்ஸ்தான் ஆராய்ச்சி நிறுவனம் ஒரு வரைப்படத்தை வெளியிட்டுள்ளது. இந்த வரைப் படம் பங்களா தேஷ் நாட்டிலிருந்து பாகிஸ்தான் வரை உள்ள காரிடரில் கானப்படும் பகுதிகளை இணைத்து ஒரு தனி சுதந்திரமான முஸ்லீம் நாடு உருவாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலமான வடக்க 24 பர்கானாவில் தொடங்கி நாடியா, முர்ஷிதாபாத், மால்டா, மற்றும் மேற்கு தினாஜ்பூர் வழியாகச் சென்று, இஸ்லாம்பூர் துணைப் பிரிவின் ராய் கஞ்ச் மற்றும் டல்கோலா வழியாகச் செல்லும் நிலத்தின் குறுகிய பகுதிக்குள் நுழைவதற்கு முன் கிழக்கு பிகாரின் கிஷான் கஞ்ச் மாவட்டம் சிலிகுரிக்குள் நுழைகிறது. மேலும் இந்த பகுதியானது அசாமில் நுழைவதற்கு முன் வடக்கு வங்காள மாவட்டங்களான டார்ஜிலிங், ஜல்பைகுரி மற்றும் கூச்பிகார் வழியாகவும், அசாமில் துப்ரி, கோல்பாரா, போங்கைகான், கோக்ராஜார் மற்றும் பார்பேட்டா ஆகிய பகுதிகளையும் உள்ளடக்கியதாக அந்த வரைப்படத்தில் காட்டப்பட்டுள்ளது.
இந்தியாவில் மீன்டும் ஒரு பிரிவினையை ஏற்படுத்தி மொகல்ஸ்தான் அல்லது கிரேட்டர் இஸ்லாமிக் பங்களா தேஷ் உருவாக்வும் முயற்சி 2013லேயே துவங்கி விட்டது. 294 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில் பங்களா தேஷ் நாட்டின் எல்லையில் உள்ள மாவட்டங்களில் 53 சட்ட மன்ற தொகுதிகளின் வாக்காளர்களில் 50 சதவீதத்திற்கு மேலாக இருக்கும் வாக்காளர்கள் முஸ்லீம்கள். இந்த 53 தொகுதிகளிலும் வாழ்கின்ற முஸ்லீம்களில் பெரும்பாலோனர் பங்களா தேஷ் நாட்டிலிருந்து மேற்கு வங்க மாநிலத்தில் ஊடுருவியவர்கள். ஊடுருவியவர்களின் மூலம் மேற்கு வங்க மாநிலத்தில் எல்லையில் உள்ள மக்களிடம் கொடுக்கப்பட்டுள்ள துண்டு பிரசுரத்தில், ” நாம் சிரியாவில் உருவான அரசு போல் ( ஐஎஸ்ஐஎஸ்) பங்களா தேஷ் நாட்டில் ஏற்படுத்தினால், மேற்கு வங்க மாநிலம், அஸ்ஸாம் மியான்மரில் உள்ள ரோஹிங்கியா முஸ்லீம்கள் தி கிரேட்டர் இஸ்லாமிக் பங்களா தேஷ் நாட்டில் இணைவதில் விருப்பம் காட்டுவார்கள் என குறிப்பிட்டு வெளியிட்டுள்ளார்கள். இந்த பிரசுரங்கள் பர்துவான், முர்ஷிதாபாத், பிர்பூம், நாதியா, ஜெல்பைகுரி உள்ளிட்ட பகுதியில் உள்ள மதரஸாக்கள் மூலம் முஸ்லீம் மக்களிடம் பரப்பபட்டது. இந்த மதரஸாக்கள் மூலம் பயிற்சி பெற்றவர்கள் வங்க மாநிலத்தில் உள்ள ஜிகாதிகளை முளை சலவை செய்யவும் தயார் செய்யப்பட்டது.
தி கிரேட்டர் இஸ்லாமிக் பங்களா தேஷ் அல்லது மொகல்ஸ்தான் என்ற நாடு உருவாக்க, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.யும், பங்களா தேஷ் DGFI – ம் இணைந்து இந்தியாவிற்கு எதிராகவும், முடிந்தால் வன்முறை தாக்குதல் நடத்தவும் திட்டமிடப்பட்டது. இத் திட்டத்திற்கு ஆதரவாக ஜமாத் –உல்-முஜாஹிதீன் பங்களா தேஷ், ஹர்கத்-உல்-ஜிகாதி-இஸ்லாம், அரக்கன் ரோஹிங்கிய இஸ்லாமிக் ப்ஃரண்ட், ஆஃப் மியான்மர், போன்ற அமைப்புகளுடனும், இந்தியாவில் உள்ள Muslim United Liberation Tigers of Assam, Muslim united Liberation front of Assam, Muslim United volunteers Force ஆகிய அமைப்புகளுடன் இணைந்து இந்தியாவில் கலவரத்தை உருவாக்கவும், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை எழுப்பவும் திட்டமிடப்பட்டது. இதன் ஒரு பகுதிதான் பர்துவானில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவமாகும்.
இவர்களின் திட்டப்படி அதிக அளவில் பங்களா தேஷ் முஸ்லீம்கள் இந்தியா பங்களா தேஷ் எல்லையில் அமைந்துள்ள மாவட்டங்களில் அதிக அளவில் ஊடுருவ வேண்டும் என்பதாகும். இதன் அடிப்படையில் மேற்கு வங்க மாநிலம், அஸ்ஸாம், மேகாலயா, திரிப்புரா, பிகாரில் சில மாவட்டங்களில் அதிக அளவில் ஊடுருவல் நடைபெற்றது. பர்துவானில் நடைபெற்று குண்டு வெடிப்பு சம்பவமும், அதன் தொடர்சியாக ஷிமுலியா மதரஸாவில் நடதப்பட்ட சோதனையில், டாக்காவையும் கல்கத்தாவையும் இணைத்தால் தான் கிரேட்டர் இஸ்லாமிக் பங்களா தேஷ் உருவாகும் என கோரும் வங்க மொழியில் எழுதப்பட்ட ஆவணங்களும் கிடைத்தன. பாகிஸ்தான், பங்களா தேஷ் மற்றும் சௌதி அரேபியாவில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் இந்த திட்டத்திற்கு உதவிகரமாக இருப்பதாகவும் கூறப்பட்டது. இதற்காக சுமார் 3.5 கோடி ரூபாய் ஐ.எஸ்.ஐ. மூலமாக இஸ்லாமிக் டெவலப்மெண்ட் பேங்க் நிதி உதவி அளித்ததுள்ளது. . கிரேட்டர் இஸ்லாமிக் பங்களா தேஷ் உருவாக்கப்பட்ட திட்டத்தின் பெயர் Operation Pin Code என்பதாக கண்டு பிடிக்கப்பட்ட ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் செயல்பாட்டிற்கு குவைத் நாட்டிலிருந்து இயங்கும் இஸ்லாமிய பாரம்பரிய சமுதாயத்தின் மறுமலர்ச்சி (Revival of Islamic Heritage Society ) என்ற என்.ஜி.ஓ. இந்தியாவில் ஜிகாதி தாக்குதலுக்கு நிதி உதவி அளித்துள்ளது. இந்த அமைப்பினர் கொடுத்த நிதி உதவியால் பர்துவான் குண்டு வெடிப்பும், ஷிமுலியா மதரஸாவில் வெடி குண்டு தயாரிப்பும் நடந்தது.
மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த சம்பவங்கள் பற்றி முன்னாள் ஐ.பி.யின் அதிகாரி டி.சி.நாத், திருமதி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் அரசு, வாக்கு வங்கி அரசியல் நோக்கத்திற்காகவும், வங்காளத்தில் குற்றவாளிகளான முஸ்லீம்களை திருப்தி படுத்துவதற்காகவும் ஒரு பயங்கரவாத அரசு உருவாக்கப்பட்டுள்ளது. என குறிப்பிட்டுள்ளார். இதையெடுத்து, மத்திய புலனாய்வு அமைப்பினர் நடத்திய சோதனையில், மேற்கு வங்க மாநிலத்தில் 58 பயங்கரவாத தொகுதிகள் உருவாகியுள்ளன. 180க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் மேற்கு வங்கத்தில் உள்ள சட்ட விரோத மதரஸாக்களில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும் இது பற்றிய முழுமையான விவரங்களை முதல்வர் மம்தாவிடம் அளித்தும் கூட எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க முயலவில்லை. தேசிய புலானய்வு அமைப்பினர் கொடுத்த அறிக்கையில், , குற்ற்வாளியான நாடாளுமன்ற உறுப்பினரும் AIUDF Mr. Badaruddin Ajmal பல்வேறு பயங்கரவாத தாக்குதலில் சம்பந்தப்பட்டவர், அவரின் செயல்பாட்டளரான சித்திக்குள்ள சௌத்திரி கொல்கத்தாவில் அரசியல் செயல்பாடுகளை செய்தாலும் , அரசியல் என்பது ஜிகாதி செயல்பாட்டிற்கு ஒரு கேடயமாக பயன்படுத்துகிறார். இது மேற்கு வங்கத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சினைக்கு சவால் விடுவதாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளது கவலைக்குறிய விஷயமாகும்.
பாஜகவுக்கு எதிராக தமிழனை ஏமாற்றும் திராவிடன் பொய் பிரச்சாரம்
1. பாஜகவுக்கு 303 சீட் ஹிந்திக்காரன் கொடுத்தது .
* உண்மை நிலவரம்
கன்னடம்
மராத்தி
குஜராத்தி
பெங்காலி
ஒரியா
ஹிமாச்சலி
அஸ்ஸாமி
தெலுங்கு
பஞ்சாபி
மணிப்புரி
காஸ்மீரி என வெவ்வேறு தாய் மொழி மக்கள் 200 சீட் மோடிக்கு கொடுத்துள்ளனர்
2. படிக்காத மாநில மக்கள் பாஜகவுக்கு ஓட்டு போட்டார்கள்
*உண்மை நிலவரம்
தமிழகம் படிப்பறிவில் 14ம் இடத்தில் உள்ளது, தமிழகத்திற்கு மேலே உள்ள படிப்பறிவு மிக்க மாநிலங்களில் பல பாஜகவுக்கு வாக்களித்துள்ளது
3. வளர்ச்சி இல்லா ஏழை மாநில மக்களே பாஜகவுக்கு ஒட்டு போட்டனர்
*உண்மை நிலவரம்
இந்தியாவின் பொருளாதாரத்தில் உச்சத்தில் இருக்கும் மராத்தி மொழி பேசும் மகாராஷ்ட்ரா (தமிழகம் போல மூன்று மடங்கு), மற்றும் குஜராத், தமிழகத்திற்கு இணையான 4 மாநில ஓட்டுகள் பாஜகவுக்கு முழுமையாக கிடைத்துள்ளது
4. ஏழ்மையான, அதிக வரி கட்டாத மாநிலக்களே பிஜேபிக்கு ஒட்டு போட்டுள்ளன
உண்மை நிலவரம்!
தமிழகம் வரி கட்டும் மாநிலக்களில் 5ம் இடத்தில உள்ளது, இந்தியாவின் முதல் நான்கு மற்றும் தமிழகத்திற்கு இணையாக/பின் உள்ள பிற நான்கு மாநிலங்கள் முழுவதும் பிஜேபிக்கு ஓட்டு அளித்துள்ளன
ஜெய் ஸ்ரீராம்
“இயல்பாக அரசியல் ரீதியான அல்லது மத ரீதியான அல்லது சித்தாந்த ரீதியான குறிக்கோள்களை அடைவதற்காக ஆயுதம் தரிக்காத பொது மக்களுக்கு எதிராக திட்டமிட்ட வன்முறையை பயன்படுத்துவது அல்லது வன்முறையை கொண்டு அச்சுறுத்துவது; இது மிரட்டல் அல்லது பலவந்தம் அல்லது பயத்தை ஏற்படுத்துவது மூலம் செய்யப்படுகிறது” என்பதே பயங்கரவாதத்தை பற்றிய அகராதி வரையரை. வருத்தமான விஷயம், பயங்கரவாதத்தின் பொருளை தெரிந்து கொள்வதற்கு நாம் அகராதியை ஆலோசிக்க தேவையே இல்லை என்ற யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். நம்முடைய குழந்தைகள் கூட அதை பற்றி அறிந்திருக்கின்றனர். அதனால் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
ஆனால் இஸ்லாமிய பயங்கரவாதம் 09/11/2001ல் தொடங்கவில்லை. 1979 ல் நடந்த இரானிய இஸ்லாமிய புரட்சியோடும் அது தொடங்கவில்லை. முஹம்மதுவால் கூறப்பட்டவைகள் மற்றும் அவரால் ஏற்படுத்தப்பட்ட முன்னுதாரணங்கள் ஆகியவற்றில் தான் இஸ்லாமிய பயங்கரவாதம் தன்னுடைய மூல ஆதாரத்தை கொண்டுள்ளது.
மதீனாவுக்கு இடம் பெயர்ந்து சென்ற பிறகு, தன்னுடைய வாழ்க்கையின் கடைசி பத்து வருடங்களில் கஸ்வா (Qaswa) எனப்படும் 78 க்கு குறையாத அதிரடி தாக்குதல்களை முஹம்மது நடத்தினார். இந்த கஸ்வாக்களில் சில தாமாக முன்வந்த ஒருவராலோ அல்லது குழுவினாலோ நடத்தப்பட்டன. மற்றவை நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான போர் வீரர்களைக்கொண்டு நடத்தப்பட்டன. இருந்தாலும், முஹம்மதின் எல்லா ஊடுருவல்களின் பொதுவான அம்சம் என்னவென்றால், அவைகள் முன்னறிவிப்பு இன்றி செய்யப்பட்டவை என்பதுதான். எதிரி தன்னை தயார் செய்து கொள்வதற்கோ அல்லது ஆயுதம் ஏந்திக்கொள்ளவோ வாய்ப்பு கொடுக்கப்படாமல், பாதுகாப்பு இல்லாதபோது பிடிக்கப்பட்டார். அந்த வகையில், முகம்மதுவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருமே ஆயுதம் தரிக்காத பொதுமக்களே.
வரலாற்று ஆசிரியர் அபுல் ஹுசைன் முஸ்லிம் நிசாபுரி எழுதுகிறார் : “இப்னு அஉன் அறிவித்தார்: போரில் அவர்களை சந்திப்பதற்கு முன்பாக, (இஸ்லாத்தை) ஏற்றுக்கொள்ளும்படி (காபிர்களுக்கு/ நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு) அழைப்பு விடுப்பது அவசியமானதா என்று அவரிடம் விசாரித்து நபி( Nafi) க்கு நான் (கடிதம்) எழுதினேன். இஸ்லாத்தின் ஆரம்ப நாட்களில் அது அவசியமாக இருந்தது என்று அவர் (பதில்) எழுதினார். பனு முஸ்தலிக் (குலத்தினர்) மீது அவர்கள் அசதியாக இருந்து, அவர்களுடைய அவர்களுடைய கால்நடைகள் நீர்நிலைகளில் குடித்துக்கொண்டு இருந்த வேளையில் அல்லாஹ்வின் தூதர்(அவர் மேல் சாந்தி உண்டாகட்டும்) அதிரடி தாக்குதல் நடத்தினார். அவர் (எதிர்த்து சண்டையிட்டவர்களை) கொன்றுவிட்டு மற்றவர்களை சிறை பிடித்தார். அதேநாளில் அவர் ஜுவைரியா பின்த் அல் ஹரித் என்பவளையும் சிறை பிடித்தார். அதிரடி தாக்குதல் புரிந்த படையினரில் இருந்த அப்துல்லாஹ் பின் உமர் என்பவரால் இந்த ஹதீத் தனக்கு கூறப்பட்டதாக நபி (Nafi) கூறினார்.” முஸ்லிம் 19:4292
அதே எதிர்பாராத தன்மையையே (element of surprise) முஹம்மது தன்னுடைய எல்லா அதிரடி தாக்குதல்களிலும் பயன்படுத்தினார். புஹாரி எழுதுகிறார் : பஜ்ர் தொழுகையை இன்னும் இருட்டாக இருந்தபோதே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நடத்தினார். பிறகு அவர் சவாரி செய்து, “அல்லாஹு அக்பர்! கைபர் அழிந்து விட்டது. நாம் ஒரு சமுதாயத்தினரின் அருகில் நெருங்கும்போது எச்சரிக்கை செய்யப்பட்டவர்களின் காலைப்பொழுது மிகவும் துரதிஷ்ட வசமானது” என்று கூறினார். ” முஹம்மதுவும் அவரது அவருடைய படையும் (வந்துவிட்டனர்)! என்று கூறிக்கொண்டு மக்கள் தெருக்களுக்கு வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்களை பலமாக தோற்கடித்தார். அவர்களுடைய போராளிகள் கொல்லப்பட்டனர்; குழந்தைகளும் பெண்களும் சிறை கைதிகளாக பிடிக்கப்பட்டனர். சபிய்யா என்பவள் திஹ்யா அல் கல்பி என்பவனால் எடுத்துக்கொள்ளப்பட்டாள். பிறகு அவளை மணந்துகொண்ட அல்லாஹ்வின் தூதருக்கு அவள் சொந்தமானாள். அவளுடைய விடுதலையே அவளுக்குரிய மஹராக இருந்தது. புஹாரி 2.14.068
” எச்சரிக்கை செய்யப்பட்டவர்களின் காலைப்பொழுது மிகவும் துரதிருஷ்டமானது” என்று முஹம்மது கூறியதை இங்கே நாம் படிக்கிறோம். அவருடைய போருக்கான திட்டங்களை அறிவிப்பதாக இதை பொருள் கொள்ளக்கூடாது. உண்மையிலேயே அந்த நகரத்தின் வாயில்களை சென்றடையும்வரை அவருடைய ஆட்களுக்கு கூட தாங்கள் எந்த நகரை தாக்குவதற்கு சென்று கொண்டிருக்கிறோம் என்பது தெரியாமல் இருந்தது. தான் தாக்க விரும்பிய நகரங்களுக்கு அவர் ஒற்றர்களை அனுப்பி, அவர்கள் சிறிதளவே தயாராக (least prepared) இருந்தபோது அவர்களை தாக்கினார். முஸ்லிம் மனதின் புரிந்துணர்வைக்கொண்டுதான் இந்த “எச்சரிக்கை” என்பது பொருள் கொள்ளப்பட வேண்டும். முஸ்லிம்களை பொருத்தவரை, நாம் எல்லோருமே எச்சரிக்கபடுகிறோம். மதம் மாறும்படி அல்லது சாவதற்கு தயாராகும்படி அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இதுதான் எச்சரிக்கை. மற்ற எந்த எச்சரிக்கையும் இருக்காது. அவர்கள் எச்சரிக்கையை விடுத்துள்ள இந்த தருணத்திலிருந்து நாம் எல்லோருமே நியாய விளையாட்டுக்கு (fair game) உரியவர்களாக இருக்கிறோம். முஸ்லிமல்லாத எல்லோருமே இஸ்லாமிய பயங்கரவாதத்தின் தார்மீக இலக்குகளாகவே உள்ளனர். இன்றைய முஸ்லிம் போராளிகள் தங்களுடைய நபி என்ன செய்தாரோ அதையே அவர்களும் செய்து அவருடைய முன்னுதாரணங்களையே பின்பற்றுகின்றனர். ஒரே சீரான வழிமுறையும் (pattern) செயல்படும் விதமும் (modus operandi) ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. முஸ்லிம்களுடைய அனைத்து போர்களும் வெற்றிவாகைகளும் அதிரடி தாக்குதல்கள் மூலமானதாகவே இருந்து வருகின்றன. எப்பொழுதும் இதுவே அவர்களுடைய வெற்றியின் ரகசியமாகவும் வரலாறாகவும் இருந்து வருகிறது. “பயங்கரவாதத்தின் மூலம் நான் வெற்றியாளனாக ஆக்கப்பட்டுள்ளேன்” என்று ஒரு ஹதீதில் முஹம்மது பெருமையடித்துக்கொண்டார். புஹாரி 4:52:220.
ஹிஜ்ரத்துக்கு சுமார் நான்கு வருடங்களுக்கு பிறகு, தத்தால் ரிக்கா (Dhatal Riqa) என்ற இடத்தில் அன்மார் மற்றும் த’லபா (கத்பான் எனும் சூரிய கிளை குழுக்கள்) குலத்தினர் ஒன்று கூடியுள்ளனர் என்கிற செய்தியை கூறிக்கொண்டு நடை வியாபாரி ஒருவன் மதீனாவுக்கு வந்தான். இதை கேள்விப்பட்டவுடன் முஹம்மது தன்னுடைய விசுவாசமான தோழரான உத்தம் (Utham) என்பவரை நகரத்தின் பொறுப்பாளியாக விட்டுவிட்டு, நானூறு (அல்லது எழுநூறு) ஆண் வீரர்களை கொண்ட குழுவோடு இந்த அரபு குலத்தினர் கூடியிருந்த இடத்துக்கு உடனடியாக விரைந்து சென்றார். அங்கே ஒரு சில பெண்களை தவிர வேறு யாரையும் அவர் காணவில்லை. அவர்களுக்கு மத்தியில் ஒரு அழகான சிறுமி இருந்தாள். அவர்கள் அந்த பெண்களை சிறை பிடித்தனர். அந்த குலங்களை சேர்ந்த ஆண்கள் மலைகளில் தஞ்சம் அடைந்து கொண்டனர் (இப்னு ச’த் தபக்கத், வால்யூம் 2, பக்கம் 59).
தொழுகைக்கான நேரம் வந்தபோது, கத்பான் ஆட்கள் மலையில் உள்ள அவர்களுடைய மறைவிடத்திலிருந்து இறங்கி வந்து தாங்கள் தொழுகை புரியும்போது தங்கள்மேல் திடீர் தாக்குதலை நடத்தலாம் என்று முஸ்லிம்கள் பயந்தனர். இந்த பயத்தை புரிந்துகொண்டு, நம்பிக்கை கொண்டவர்களின் ஒரு பிரிவினர் பாதுகாப்புக்கு நின்று கொண்டிருக்க அந்த நேரத்தில் மற்ற பிரிவினர் தொழுகை புரிகின்ற “பயம் பற்றிய தொழுகை” (prayer of fear) என்பதை முஹம்மது அறிமுகப்படுத்தினார். பிறகு அவர்கள் தங்கள் முறையை பின்பற்றுவர். தொழுகையை குறைத்துக்கொள்கின்ற இந்த வசதியை குறித்து அல்லாஹ்விடமிருந்து ஒரு வஹி (வெளிப்பாடு) வந்தது. (4:100 – 102)
“நீங்கள் பூமியில் பிரயாணம் செய்யும்போது, நிராகரிப்போர் உங்களுக்கு தீங்கிழைப்பார்கள் என்று நீங்கள் அஞ்சினால், நீங்கள் தொழுகையை சுருக்கி கொண்டால் உங்கள் மீது எந்த குற்றமும் இல்லை. நிச்சயமாக, நிராகரிப்போர் உங்களுடைய பகிரங்க விரோதியாவார்கள்” (4 : 101)
தத்தால் ரிக்கா மீதான அதிரடி தாக்குதல் நடந்து இரண்டு மாதங்களுக்கு பிறகு, ஹிஜாசுக்கும் அல் ஷாம் (சிரியா) க்கும் இடையே உள்ள துமாத்தல் ஜந்தல் (Dumatal Jandal) என்ற பாலைவன சோலையில் பொருட்களை பண்டமாற்று செய்து கொள்வதற்காக கத்பான் என்ற பெரிய குழு கூடியிருக்கிறது என்ற செய்தி முகம்மதுவுக்கு கிடைத்தது. இந்த இடம் மதீனாவிலிருந்து ஐந்து இரவுகள் பயணமாக இருந்தது. தன்னை பின்பற்றுவர்களில் ஆயிரம் பேரை முஹம்மது உடனடியாக கூட்டினார். அவர்கள் இரவு நேரத்தில் சவாரி செய்து பகல் நேரத்தில் மறைந்து கொண்டனர்.
பனி உத்ராஹ் குலத்தை சேர்ந்த ரகசிய தகவல் கொடுப்பவனை வழிகாட்டியாக முஹம்மது வைத்துக்கொண்டார். அவர் இரவு நேரத்தில் இந்த குழுவை சென்றடைந்தார். ஆடுகள், ஒட்டகங்கள் அடங்கிய அவர்களுடைய மந்தைகளின் கால் தடங்கள் இன்னமும் நிலத்தில் இருந்தன. விலங்குகளின் மந்தைகளை முஸ்லிம்கள் அதிரடியாக தாக்கினர். மேயப்பர்களில் சிலர் கொல்லப்பட்டனர். சிலர் தப்பித்து ஓடி விட்டனர். மிகப்பெரிய கொள்ளை பொருட்களை முஸ்லிம்கள் கைப்பற்றினர். அந்த செய்தி தாமத் (Domat) மக்களை சென்றடைந்தபோது, அவர்கள் சிதறி ஓடினர். அவர்களுடைய இடத்தில் ஒருவரையும் நபி காணவில்லை. அவர் சில நாட்கள் தங்கியிருந்து, புலன் விசாரணை செய்துவர பல்வேறு குழுக்களை சுற்றுப்புற பகுதிகளுக்கு அனுப்பி வைத்தார். ஆனால் ஒரே ஒரு மனிதனை தவிர வேறு யாரையும் காணாமல் அவர்கள் திரும்பி வந்தனர். அவனை அவர்கள் சிறைக்கைதியாக பிடித்தனர். அந்த குலத்தை பற்றி அவனிடம் முஹம்மது கேட்டார். அதிரடி தாக்குதலை பற்றி அந்த மக்கள் கேள்விப்பட்டபோது அவர்கள் தப்பித்து ஓடிவிட்டனர் என்று அந்த மனிதன் கூறினான். பிறகு இஸ்லாத்தை தழுவும்படி நபி அவனுக்கு அழைப்பு விடுத்தார். அவன் அதை ஏற்றுக்கொண்டான். பிறகு முஸ்லிம்கள் மதீனாவுக்கு திரும்பினர் (இப்னு ச’த் தபக்கத், வால்யூம் 2, பக்கம் 60).
முஸ்லிம்களை தாக்குவதற்கு கத்பான் ஆட்கள் திட்டம் போட்டுக்கொண்டிருந்தனர் என்று முஸ்லிம் வரலாற்றாசிரியர்கள் உரிமை கோருகின்றனர். இது தங்களால் பாதிக்கப்பட்டவர்களின் மீதே எப்பொழுதும் பழியை சுமத்துகிற வழக்கமான இஸ்லாமிய மனநிலை தான். அவர்களுடைய சொந்த கதையே தெளிவாக்கி வைப்பதைப்போல், இந்த மக்கள் நாடோடிகளாகவும் மேய்ப்பர்களாகவும் இருந்தனர், போரிடுபவர்களாக இருக்கவில்லை. அதே சாக்குபோக்குகளை பயன்படுத்தி, இன்று முஸ்லிம்கள் மனித இனத்திற்கு எதிரான தங்களுடைய குற்றங்களை நியாயப்படுத்துவதற்கு தங்களால் பாதிக்கப்பட்டவர்களின் மீதே பழியை சுமத்துகின்றனர். தரபனி, வ பக்க; சபக்கனி, வ’ஷ்தக்க(Darabani, Wa baka; Sabaqani, Wa’shtaka).
“அவன் என்னை தாக்கிவிட்டு அழ ஆரம்பித்தான்; பிறகு அவன் எனக்கு முன்பாக சென்று அவனை அடித்ததாக என்மீது குற்றம் சுமத்தினான்” என்று ஒரு அரபி பழமொழி சொல்வதை போல், இதுதான் முஹம்மது மற்றும் அவரை பின்பற்றுபவர்களின் செயல்படும் விதமாக இருந்து வருகிறது.