அர்த்தசாஸ்திரம் உலகின் முதல் அரசியல், பொருளாதாரக் கையேடு. அறம், பொருள், இன்பம் மூன்றையும் விரிவாக விவாதிக்கும் இந்தப் பண்டைய ஆவணத்தில் இருந்து செல்வம் பற்றிய பகுதிகளைப் பிரித்தெடுத்து அறிமுகப்படுத்துகிறது இந்தப் புத்தகம்.
இன்றைய வர்த்தக உலகம் தெரிந்துகொள்ளவேண்டிய ஆச்சரிய மூட்டும் உண்மைகள் பல இதில் உள்ளன. உதாரணத்துக்கு:
- சந்தையை எப்படி நிர்வகிக்கவேண்டும்? வர்த்தகம் எப்படி நடத்தப்படவேண்டும்?
- வியாபாரிகளுக்கு இடையில் தோன்றும் போட்டிகளை எப்படிச் சமாளிக்கவேண்டும்?
- விலையேற்றத்தைச் சமாளிப்பது எப்படி? இழப்புகளைத் தவிர்ப்பது எப்படி?
- அரசுக்கும் தனியார்களுக்கும் இடையிலான உறவு எத்தகையது?
- ஓர் ஆட்சியாளரின் கடமைகள் என்னென்ன? எது நல்ல ஆட்சி?
இப்படி அர்த்தசாஸ்திரம் விவாதிக்கும் ஒவ்வொரு பொருளாதார, அரசியல், ஆட்சி நிர்வாக அம்சமும் இன்றும் நமக்குப் பொருத்தமாக இருக்கின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்ட இந்தப் படைப்பு ஒரு நாட்டையும் அதன் முதுகெலும்பாகத் திகழும் வர்த்தகத்தையும் எப்படி நிர்வகிக்கவேண்டும் என்பதை விரிவாகவும் நுணுக்கமாகவும் அலசி ஆராய்கிறது. அர்த்தசாஸ்திரம் ஏன் இன்றும் நம் ஆர்வத்தைத் தூண்டுகிறது என்பதற்கான காரணம் இதுதான்.
செல்வத்தின் அறிவியல் என்று புகழப்படும் அர்த்தசாஸ்திரம் குறித்த மிக எளிமையான அற்புதமான அறிமுகத்தை இந்நூலில் வழங்கியிருக்கிறார் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் தாமஸ் டிரவுட்மன். இதனை மிக அருமையாகத் தமிழாக்கம் செய்திருக்கிறார் எஸ்.கிருஷ்ணன்.
இந்திய வர்த்தக வரலாற்றை அறிந்துகொள்ள விரும்பும் அனைவருக்கும் இது ஓர் அத்தியாவசியத் தொடக்க நூல்.
தாமஸ் ஆர். டிரவுட்மனின் ‘அர்த்தசாஸ்திரம்: உலகின் முதல் பொருளாதார நூல்’ அச்சுப்பதிப்பு நூலை இணையம் மூலம் இங்கே வாங்கலாம்.
மின்-நூலாக அமேசானில் இங்கே வாங்கலாம்.
_*சீனா தொழிலதிபர் ஜாக்மா இந்தியாவை பற்றி சொன்னது நூறு சதவீதம் உண்மை*_
_*முதல்:* இந்தியா ஒரு ஏழைநாடு எனவே புல்லட்ரயில் தேவையில்லை. ஆனால், மில்லியன் கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து பல ஆண்டுகளாக உபசரித்துவரும் அளவுக்கு இந்தியா பணக்கார நாடு!_
_*இரண்டாவது:* வக்ஃபு வாரியம் மற்றும் கிருஸ்தவ சபைகள் சார்பாக வாதிட நாட்டின் மிக விலையுயர்ந்த ஐம்பத்தாறு வழக்கறிஞர்கள். ஆனால், கோயில்கள் சார்பில் வாதிட வக்கீல் பராசரன் மற்றும் சுப்பிரமணிய சுவாமி என இருவர் மட்டுமே!!_
_*மூன்றாவது:* நாட்டில் ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு உள்ளது. ஆனால், பெருகிவரும் மக்கள் தொகைக்கு எதிரான போராட்டத்தை எப்போதாவது பார்த்தீர்களா???_
_*நான்காவது:* நகைச்சுவை, என்னவென்றால், 2 குழந்தைகளை மட்டுமே கொண்டவர்கள் வரி செலுத்துகிறார்கள். ஆனால், மானாவாரியாக 8-10 குழந்தைகளைக் கொண்டவர்கள் மதத்தின் பெயரால் சிறுபான்மை என காட்டி மானியங்களை எடுத்துக்கொள்கிறார்கள்!!!!_
*மேற்கூறிய விஷயங்களை நீங்கள் விரும்பாமல் இருக்கலாம், ஆனால், இது நிச்சயமாக கருத்தில் கொள்ளத்தக்கது!?!*
_*”இன்னும் ஒரு உண்மை”* இந்தியா பெரியது, ஹீரோக்களின் சுரங்கம், இன்னும் நம் மீது படையெடுத்து வந்த முகலாயர்களின், பிரிட்டிஷாரின் அடிமை புத்திகள் ஏன்??? *”ஏனெனில்”* “ஒரு இந்து மன்னர் தன் தனிப்பட்ட எதிர்ப்பின் காரணமாக மற்றொரு இந்து அரசனிடமிருந்து விலகி முகலாயர்களை, பிரிட்டிஷாரை ஆதரிப்பதில் உறுதியாக இருந்தார்கள்”_
_*உதாரணமாக,* 14-ஆம் நூற்றாண்டில் சகோதரர்கள் சுந்தரபாண்டியனுக்கும் வீரபாண்டியனுக்கும் இடையே இருந்த பங்காளி சண்டையில் வீரபாண்டியனை வீழ்த்த அவரது சகோதரர் சுந்தரபாண்டியன் முகலாய சுல்தான் மாலிக்காபூரை ஆதரித்தார். அதன் விளைவு *பாண்டிய சாம்ராஜ்யமே அதோடு முடிவுக்கு* வந்து முகலாயர்களால் மதுரை கைப்பற்றப்பட்டு பல ஆயிரம் கோயில்கள் இடிக்கப்பட்டு இந்துக்களின் இரத்த வெள்ளத்தில் தமிழர் பூமியே நரக பூமியானது._
_*மோடியை எதிர்க்கும் லட்சக்கணக்கான இந்துக்களை பார்த்திருக்கிறோம், ஆனால், ஓவைசியை, சாகிர்நாயக்கை எதிர்க்கும் ஒரு முஸ்லீமை சொல்லுங்கள்*_
தமிழக மின்சார பற்றாக்குறைக்கு மத்திய அரசை குறை சொல்வதோ, நிலக்கரிக்காக அம்பானி அதானி என குதிப்பதோ அறிவுடமை ஆகாது
இந்திய அரச நிர்வாகத்தில் மின்சாரம் என்பது மாகாணங்கள் சம்பந்தபட்டது முழு கட்டுப்பாடும் மாகாண அரசிடம்தான் உண்டு
மத்திய அரசு அணுமின் நிலைய மின்சாரம் (அணுவுலை சம்பந்தபட்ட விஷயம்) உள்ளிட்ட கூட்டு நடவடிக்கையில்தான் களமிறங்கும், காரணம் அணுவுலை அமைப்பது மாபெரும் செலவு பிடிக்கும் விஷயம் பன்னாட்டு சிக்கல் என்பதால் அதன் கட்டுப்பாடு மத்திய அரசின் கையில் இருக்கும்
இந்த நெய்வேலி போன்றவை அரச கட்டுப்பாடு எனினும் தேவைபட்டோர் வாங்கி கொள்ளலாம்
தமிழக மின்சார பயன்பாடு அணல் மின் நிலையம் எனும் நிலக்கரி வழியாக, அணைகளில் கிடைக்கும் நீர் மின்சாரம், காற்றாலை மின்சாரம் மற்றும் அணுவுலை தொகுப்பில் கிடைக்கும் மின்சாரம் வழியாக பூர்த்தியாகின்றது
இப்பொழுது அங்கு சிக்கல் என்றால் அதற்கு காரணம் மாகாண அரசின் நிர்வாக சீர்கேடு அன்றி நிச்சயம் மத்திய அரசாக இருக்க முடியாது
ஒரு மாகாணம் அவர்களுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முழு உரிமை கொடுக்கபட்டுள்ளது அது போக எங்கிருந்தும் நிலக்கரி இறக்குமதி செய்ய அனுமதியும் உண்டு
ஒருவருடமாக ஆளும் திமுக அரசு இதற்கான ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும், பழனிச்சாமி அரசு மின் தட்டுப்பாடு இல்லா மாகாணமாகத்தான் தமிழகத்தை விட்டு சென்றது
உண்மையில் உலக அளவில் நிலக்கரிக்கு கொஞ்சம் தட்டுப்பாடு என்பது நிஜம், கொரோனா காரணமாக ஏற்பட்ட தடைகள், உலகளாவிய நிலவரங்கள் சரியில்லைதான்
ஆனால் துபாய்க்கெல்லாம் பறந்தோடும் அரசு இக்காரியங்களை உடனடியாக செய்திருக்க முடியுமா என்றால் முடியும் அதை ஏனோ செய்யவில்லை
ஆக மின்பற்றாக்குறைக்கு மத்திய அரசை குற்றம் சொல்வதை விட அவசரமாக மாற்றுவழி தேடுவதுதான் நல்லது
இங்கு மின்பயன்பாடு நாளுக்குநாள் அதிகரிக்கின்றது, இலவச விவசாய மின்சாரம் பெரும் இழப்பினை கொடுக்கின்றது அது போக 1 லட்சம் புதிய இலவச இணைப்புக்களை ஒரே வருடத்தில் கொடுத்ததாக அரசு அறிவித்து கொண்டது
இப்படியெல்லாம் தேவை பெருகும் பொழுது உற்பத்தி எவ்வளவு பெருகியிருக்க வேண்டும்? ஆனால் செய்யவில்லை
நிச்சயம் மின்சாரம் நீரை போல் பெட்ரோலை போல் சேமிக்க முடியாதது, அது தொடர்ந்து உற்பத்தி செய்து கொண்டே இருக்க வேண்டும், அதனை தமிழக அரசுத்தான் செய்யவேண்டும்
மாநில அரசின் முழு கட்டுபாட்டு துறைகளுக்கு மத்திய அரசினை குற்றம் சொல்வது சரியல்ல, அம்பானி அதானி மட்டும் நிலக்கரி இறக்குமதியாளர்கள் அல்ல, தமிழகத்திலே ஏகபட்டோர் உண்டு
அது என்னவோ தெரியவில்லை முன்பு மின்வெட்டுதுறை அமைச்சர் என ஆற்காடு வீராசாமி 10 வருடங்களுக்கு முன் விமர்சிக்கபட்டார், இப்பொழுது அந்த பட்டம் செந்தில் பாலாஜியினை நோக்கி செல்கின்றது
ஆற்காடு வீராசாமி காலத்திலும் மின்வெட்டு இருந்தது, அப்பொழுதெல்லாம் மத்திய அரசை திமுகவினர் சாடவில்லை காரணம் அப்பொழுது அவர்கள் மத்தியில் கூட்டணியாக ஆட்சியில் இருந்தார்கள் என்பது குறிப்பிடதக்கது