விக்ரம் 2022 – திரைப்பார்வை 

நடிகர் குழு: கமல்ஹாசன், பாஹத் ஃபாஸில், விஜய் சேதுபதி, சூர்யா

இசை: அனிருத்

போதை மருந்துப் பைத்தியங்களின் தொழிற்சாலை

கதை: போலீஸ் உயர் அதிகாரிகள் போதை மருந்து விற்கும் கும்பல்களுடன் கைகோர்த்து வியாபாரம் செய்கிறார்கள். பொதுவில் சர்வசாதாரணமாக பீச்சில் யூனிஃபார்ம் உடன் உட்கார்ந்து போதை மருந்து கும்பலுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள் (அந்த அளவுக்கு ‘சிஸ்டம்’ சரியில்லையாம்). போதை மருந்துக் கடத்தலைப் பிடிக்கும் இளம் போலீஸ் அதிகாரிகள் லஞ்சத்துக்குப் படியாத பட்சத்தில் போலீஸ் உயர் அதிகாரிகளாலேயே கொல்லப்படுகிறார்கள். போதைப் பொருள்களைக் கப்பலில் (நாயகன் படத்தில் பெரிய படகில் கடத்திய கமல் 3ம் தலைமுறைக்கு ஏற்றார்போல முன்னேற வேண்டாமா? ஆகவே இம்முறை மிகப்பெரிய சரக்கு கப்பலில்) கடத்திவரும் இந்த கும்பலிடம் இருந்து ஒரு கண்டெயினர் கோக்கைன் ஐ போலீஸ் அதிகாரி கடத்தி ஒளித்து வைக்கிறார். அதாவது ஒத்தைப் போலீஸ் அதிகாரி ஆயிரக்கணக்கான கிலோ cocaine உள்ள 30′ x 10′ x 8′ அடி சைஸில் ஒரு லாரியை விடப் பெரிய மிகப்பெரிய ஒரு கன்டெயினரையே எப்படியோ போதை மருந்து மாஃபியாவிடம் இருந்து பிடுங்கி ஒளித்து!! வைக்கிறாராம். அந்த அதிகாரி விக்ரமின் (கமல்ஹாசன்) மகனாம்.

அந்த நேர்மையான போலீஸ் அதிகாரியை சரக்கைத் திரும்ப கடத்தல் கும்பலிடமே ஒப்படைக்கச் சொல்லி போலீஸ் சூப்பரின்டென்டென்ட் கொடுமைப்படுத்திக் கொலை செய்கிறார். அதை தீவிரவாதிகள் செய்வதாக ஜோடிக்கிறார். இதைப் புரிந்து கொள்ளும் கமலஹாசன், பழிவாங்க வாரத்திற்கு ஒன்று என கடத்தல் கும்பலுடன் சம்பந்தப்பட்ட போலீஸ் உயர் அதிகாரிகளை ஒவ்வொருவராகக் கொன்று, அதே கற்பனைத் தீவிரவாதிகளே இந்தக் கொலைகளையும் செய்வதாக தொடர்ச்சி ஏற்படுத்துகிறார். தான் பிடிபடாமல் இருக்க கமல்ஹாசன் ஏற்கனவே கொல்லப்பட்டதாய்க் கதை சொல்லப்படுவதாலும், கொலை செய்வது யார் என்று அடையாளம் எதுவுமே காட்டாமல் இருப்பதனாலும், கமலஹாசனின் முகம் இண்டெர்வெலுக்குப் பின்புதான் தெரிவதனாலும் நமக்கும் யார் யாரைக் கொல்கிறார்கள் என்பதும் குழப்பமாக இருப்பதால் இது கமல்ஹாசன் படம் என்று நிரூபணமாகிறது.

குழம்பும் போலீஸ்காரர்கள் “ஒரு ஏஜென்ஸி”யைத் ??? தொடர்பு கொண்டு தொடர் போலீஸ் கொலைகளுக்குத் துப்பு துலக்கச் சொல்ல, அதில் உள்ளவர்கள் போலீசிடம் துப்பாக்கி, வெடிகுண்டு ( 30 கிலோ RDXஆம்) எல்லாம் கேட்டு வாங்கிக் கொள்கிறார்கள்.. அந்த ஏஜென்ஸியின் துடிப்பு மிக்க தலைவனாக வருவது மலையாள நடிகர் பஹத் ஃபாஸில் – அவர் மட்டும் நன்றாக நடித்துள்ளார். . ஏஜென்ஸி துப்புத் துலக்கி கமல்ஹாசனின் செய்கைகளைப் புரிந்துகொண்டு பின்பு துப்பாக்கிகளை போலீஸில் ஒப்படைத்து வெடிகுண்டுகளை ஒப்படைக்காமல் செல்கிறார்கள். அந்த குண்டுகளை வைத்து போதைமருந்து விற்கும் கும்பலின் கோட்டையை தரைமட்டமாக்குகிறார்கள். ( 40 பேர் உள்ள பயங்கர ரவுடிக் குடும்பத்தின் மிகப்பெரிய வீட்டின் அடித்தளத்தில் ஆயுதங்களுடன் 100 பேர் வேலை பார்க்கும் போதை மருந்து தயாரிக்கும் லேப் உள்ளது என அனுமானித்து, ஒத்தை ஆளாய் பூச்சி மருந்து தெளிப்பதாக அந்த குடும்பத்தினரிடம் சொல்லி, உள்ளே சென்று 50 இடங்களில் வெடிகுண்டுகளை பொருத்தி, எலெக்ட்ரிக் கனெக்ஷன் கொடுத்து வெளியே வந்து வெடிக்க வைக்கிறார்களாம் ).

சினிமா non linear கதையாக சொல்லப்படுவதால், அதற்கு சற்றே முன் கமலஹாசன் மகனுக்கு கமலஹாசன் உண்மையான அப்பாவா, தத்து எடுத்த அப்பாவா அல்லது மாமாவா என்று தெரியாத நிலையில், அவர் உண்மையான அப்பாவாகையினால் போதை மருந்துக்கு கும்பலைக் கண்டுபிடித்து தாய்நாட்டைக் காப்பாற்ற முடிவு செய்கிறார். ஆகவே ஒரு விபச்சாரி வீட்டிற்குள் போய் சுவரேறி குதித்து அங்கே சிக்னல் வராத இடத்தில் ஒரு டேட்டா கார்டை ஒளித்து வைத்து, அதில் ரகஸ்யங்களை கண்காணிக்க.. ரொம்ப குழப்பமாக இருக்கிறதா? இதுக்கே தலை சுத்துதுன்னா எப்படி? இன்னும் நிறைய சரக்கு இருக்கே. பார்த்த எனக்கு எப்படி இருந்திருக்கும்? இன்னும் போலீஸ் குடும்பக் கல்யாணத்துல பூந்து பொண்ணோட அப்பாவான போலீஸ் அதிகாரியை கொலை செய்வதற்காகக் கடத்தி ஒத்தை பைக்கில் பின்னால டபுள்ஸ் உட்கார வச்சு 100 ரவுடிகள், 200 போலீஸ்கள், 20 ஜீப்களால் பிடிக்க முடியாதபடி கடத்தின காட்சியை பார்க்கக் கண் கோடி வேண்டும். ரகசிய போலீஸ் பெண்மணி வீட்டு வேலைக்காரி, சமையல்காரியாக நடிக்கிறார். குழந்தையைக் கடத்த வந்த 20ஆயுதம் தரித்த கூலிப்படையாளர்களை பெரிய கத்தி, துப்பாக்கி இருந்தாலும் அதற்கு பதிலா fork , spoon இரண்டை மட்டுமே வைத்துச் சண்டை செய்து  கொல்வது எல்லாம் ரொம்ப ஸ்பெஷல் ஐட்டம். . பின்ன அவங்க சமையல்காரி ஆச்சே.

அப்புறம் கமலின் மகனுக்கு ஒரு குழந்தை இருக்கிறதே? அந்தப் பேரக் குழந்தைக்கு ஏதோ ஒரு எபிலெப்ஸி சீஷர் வியாதியாம் (கமல் படம்னா எல்லாமே ஸ்பெஷல் ஐட்டமாத்தான் இருக்கும். வியாதி கூட), அதனால் சப்தம் கேட்டால் அழ ஆரம்பித்துவிடுவான். ஆகவே மகன் ஈமச்சடங்கில் யாரையும் அழகூடாதென்று சொல்லி வெளியேறச் சொல்கிறார். ஆனால் குழந்தையுடன் துப்பாக்கி சுடும் பயிற்சியும் எடுக்கிறார். (ஒரு வேளை துப்பாக்கி சப்தம் மட்டும் வீரக் குழந்தைக்கு பிடிக்குமோ? ஸ்பெஷல் குழந்தை ஆச்சே). பின்பொருநாள் குழந்தையைக் கடத்திவிட்டால், கமலை மிரட்டி பிளாக் மெயில் செய்து, போதைமருந்தை மீட்டுக்கொள்ளலாம் எனத்திட்டமிடும் போதை மருந்து கடத்தல் கும்பலை, கொக்கைன் கண்டயினர் ஒளிக்கப்பட்டு இருக்கும் இடத்துக்கு கைக்குழந்தையை தோளில் போட்டுகொண்டு வரவழைத்து சுடுகிறார். இதயத்துடிப்பற்ற அந்தக் குழந்தையிடம் உனக்கும் எனக்கும் சாவைப் பாத்துட்டு வர்றது புதுசு இல்லை என்று வசனம் பேசுகிறார் பகுத்தறிவுவாதி கமல், பிறகு குழந்தைக்கு CPR கொடுத்து பிழைக்க வைக்கிறார்கள்.

கமல் அந்த நேரத்தில் எதிர்களை சுட்டுக் கொல்கிறார் – குழந்தையின் ஒவ்வொரு இதய துடிப்புக்கான அழுத்தத்துக்கும் ஒரு எதிரியை சுடுகிறாரா? 100 கடத்தல் கும்பல் ஆட்கள் துப்பாக்கியால் இவரை நோக்கிச் சுட்டுக்கொண்டிருக்கும் போது , திருப்பிச் சுட இடம் வாகாக இல்லை, எதிரிகளின் மத்தியில் போனால் சுற்றி சுற்றி சுடலாம்(??) என்று ஒரு பெரிய துப்பாக்கி சுற்று மிஷினை தரதரவென மணலில் இழுத்துக்கொண்டு 20 அடிதூரம் நடக்கிறார் கமல். அதற்கு ஸ்பெஷலாக “he is a ghost” என்று இங்கிலிஷ் பாட்டு வேறு பின்னணி இசை. அதாவது கமல் உயிரற்ற பேயாம்!! “வேற லெவல் வேற லெவல்” என்று தியேட்டரில் கைதட்டல். அதைப் பார்ப்பதாலோ என்னவோ அந்தக் கருவிக்கு முன் இழுத்துக்கொண்டு நடப்பவரை எளிதாகச் சுட வேண்டிய 100 துப்பாக்கி கும்பல் சுடாமல் மலைத்து நிற்கிறது. பிறகு அந்த துப்பாக்கியை வைத்து ஒவ்வொருவராக சுற்றி சுற்றி சுடுகிறார் கமல். யாரும் அவரை மட்டும் சுடவேயில்லை. 100 பேரும் செத்த பிறகு வில்லனிடம் உதை வாங்கி மயக்கமடைகிறார். பிறகு இவரின் பேரக்குழந்தை அழும் குரல் கேட்டு உயிர்த்தெழுகிறார் பகுத்தறிவுவாதியான கமல்ஹாசன். உண்மையில் இந்தக் குழந்தையை அவரின் கட்சிக்கு உருவகப்படுத்தி இருக்கிறார் – அது சரியே. இந்தக் குழந்தைக்கு தீராத வியாதி இருக்கிறதே.

வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதிக்கு போதை மருந்து சாப்பிட்டால் வேகமும், திறமையும், யானை பலமும் வருகிறது என்பதை திரும்பத்திரும்ப படத்தில் காட்டுகிறார் கமல்ஹாஸன். கமல்ஹாசனுடன் ரகஸ்ய போலீசாக வேலைசெய்த மிகப்பெரும் திறமைசாலிகள் விஜய் சேதுபதியை நன்றாக அடிக்கிறார்கள். அதே விஜய் சேதுபதி போதை மருந்து சாப்பிட்டுவிட்டு பலம் வந்து அவர்களைப் பந்தாடுகிறார். கமலையும் கூட போதை மருந்து சாப்பிட்டவுடன்அடித்துப் பின்னுகிறார். அதாவது, சாப்பிடுபவனைத் தவறாமல் வீரனாக்குகிறது கொக்கைன். ஆனால் நம்புங்கள் இது போதை மருந்துக்கெதிரான சினிமாவாம். கமலுடன் வேலைசெய்த பெரும் நேர்மையான திறமையான அதிகாரியாம் டைரக்டர் சந்தான பாரதி – ஜிம் ஓனராம். அவர் கமலைப் பற்றிய விஷயங்களை தெளிவாக துப்பறியும் அதிகாரி பஹத் ஃபாஸிலிடம் அவரே போட்டுக் கொடுப்பாராம். முரண்பாடுகளும், முட்டாள் தனங்களும் உச்சம். சாதாரணமாகவே நடிக்கத்தெரியாத விஜய் சேதுபதியின் நடிப்புக்குறைவைப் பல்லைக் கடித்துக்கொண்டு பேசும் அவரின் மேனரிசம் வெறும் முனகலாக இன்னும் குறைக்கிறது.

கிளைமாக்ஸ்: சினிமா முடியும் போது , வில்லன் விஜய் சேதுபதியின் ரகசிய தலைவனாக கடைசியில் ரோலக்ஸ் (சூர்யா) வருகிறார். படுபயங்கரமான வில்லனாம் – அதைக் காண்பிக்க கூட்டாளி ஒருவனின் கழுத்தை வெட்டுகிறார். அது விக்ரம் – 3 க்கான அடித்தளமாம். ரோலக்ஸை சந்திக்க ஏராளமான போதைமருந்து கும்பல் லீடர்கள் வரும்போது கமல்ஹாசனால் சுட்டுக் கொல்லப்பட்ட சிலரும் வருகிறார்கள்!!! என்பது பகுத்தறிவின் உச்சம். அவர்கள் கமல்ஹாசன் எல்லாரையும் கொன்று, எல்லா போதை மருந்துகளையும் வெடிவைத்து அழித்துவிட்டு வெளிநாட்டுக்கு போய்விட்ட விஷயத்தை ரோலக்சிடம் சொல்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் ஓசைப்படாமல் கமலும் கலந்துகொள்கிறார். (இந்த ஸ்பெஷல் ஐட்டத்தைப் பார்த்து தியேட்டரே கைதட்டுவது நமக்கு நம்நாட்டு இளைஞர்கள் மேல் பெரும் கவலையை ஏற்படுத்துகிறது)

இசை: இசைப் பாடல்கள் என்று ஏதும் இல்லை. அனிருத் இசையாம். ஆகவே சினிமாவுக்கு மிகப் பொருத்தம்.

வசனங்கள்: பாதி கதா பாத்திரங்கள் தமிழ் உச்சரிப்பு சரியில்லை. சரியாகப் பேச வேண்டிய அவசியம் இல்லை – காலம் நகர்ந்துவிட்டது என்ற தமிழக சூழலைப் புரிந்து கொண்டுள்ளார் கமலஹாசன். 10 வருடம் முன்பு ஒரு டிவி பேட்டியில் “பார்ப்பனப் பெண்கள் தமிழை சரியாக உச்சரிக்க மாட்டார்கள்” என்று இதே கமல்ஹாசன்தான் சொன்னார்.


என் ஹிந்துத்துவப் பார்வை:

கமலஹாசன் தன் கோமாளித்தனத்தால் ரசிகர்களை புளகாங்கிதம் அடைய வைக்கும் சினிமாக்களை பார்த்திருக்கலாம். அன்பேசிவம், மன்மதன் அம்பு – கமல்ஹாஸன் பைத்தியம் என தெரிய வைத்தவை; அவர் இயல்பாக நடித்த சிப்பிக்குள் முத்து, குணா போன்றவற்றில் பாத்திரத்துடன் ஒன்றி பைத்தியமாகவே வாழ்ந்திருப்பார். ஆனால் இந்தப் படம் வித்தியாசமானது – இதில் பார்ப்பவர்கள்தான் பணம் கொடுத்து பைத்தியமாவது. டிராகுலா படங்களில் கடிக்கப்பட்டோரெல்லாம் டிராகுலாவாக மாறி பிறரைக் கடிப்பார்கள் – அதுபோன்று இந்தப் படத்தில் பார்க்கிறவர்களை எல்லாம் தன்னைப்போன்றே நெறி பிறழ்ந்த, மனம் பிறழ்ந்த பைத்தியங்களாக மாற்ற முயற்சி செய்திருக்கிறார் கமலஹாசன். சினிமா முழுவதுமே வன்முறை, கழுத்தை அறுத்தல் , விரல்களை ஓடித்தல் என்று வெறியாட்டம். மும்முறை இந்தப்படத்தில் கழுத்து அறுக்கப்படுவது கமல் செய்திருக்கும் ஒரு ஸ்பெஷல் புதுமை. பொதுவாக சினிமா பார்ப்பவர்களின் கழுத்தைத்தான் கமல் அறுப்பார்.

சினிமாவில் உள்ள பாத்திரங்கள், நடிகர்கள், எல்லோருமே திமுகவினால் கொம்பு தீட்டி வளர்க்கப்படுபவர்கள். ஜெ மறைந்தபின் அதிமுக அரசை எதிர்த்துப் பேசி அடங்காப்பிடாரிகளாக இருந்துவிட்டு பின்பு திமுக ஆட்சி வந்தவுடன் அடக்கம் அமரருள் உய்க்கும் என உணர்ந்தவர்கள். இதில் கமல்ஹாஸனின் வசனங்கள் வேறு “சிஸ்டம்”, “விடியல்”, “மையம்”, “வெளிச்சம் பாய்ச்சல்” (டார்ச் லைட் சின்னம்) போன்ற இவரின் மக்கள் நீதி மையம் கட்சி சம்பந்தமான திமுக சார்புச் சொற்களைக் கொண்டுள்ளது. ஆக முட்டாள் ரசிகர்களில் 1% பேர் ஏதோ கமல்ஹாசன் அர்த்த புஷ்டியாய் செய்வதாயும், “வேற லெவல்” என்றும், சிலர் அவரின் மேட்டிமைத்தனத்தில் பிரதிபலிக்க முயற்சித்தும் கமல் பக்கம் சாய்வார்கள். தமிழக தேர்தல்கள் 234 தொகுதிகளில் பெரும்பாலும் 1%-3% ஒட்டு வித்தியாசங்களால் நிர்ணயிக்கப் படுபவை. இந்த கமலின் மேட்டிமை பாமரத்தன ரசிகர்கள் பிரிக்கும் 1% ஒட்டு திமுகவுக்கு தோதாக அமையக்கூடும். இதன் மூலம் க மலஹாஸனுக்கு பெரும் தொகை திமுகவிடம் இருந்து கிடைக்குமோ என்னவோ? காட்சி டிக்கட் வசூலை விட அரசியல் வழியில் பணம் பண்ணவே இந்த சினிமா உதவும் என்று தோன்றுகிறது. போதை மருந்தைக் குறை சொல்பவர் ஒவ்வொரு வருடமும் பல்லாயிரம் பேரைப் பலிவாங்கும் மது விற்பனையைச் சாடி ஒரு வார்த்தையும் பேசவில்லை  – நேரெதிராக படம் நெடுக மதுவை இஷ்டத்திற்குக் குடிக்கிறார் – சினிமாவில் எல்லாருமே குடிக்கிறார்கள் (கல்யாணம் என்றால் தாலி, கோவில், ஏன் அரசு அலுவலகத்தில் பதிவு கூட வேண்டாமாம், நண்பர்களுடன் மது மட்டும் போதுமாம்)

கமல்ஹாசனின் சினிமாக்கள் உண்மையில் அவரின் ஆல்டர் ஈகோ. சொந்த வாழ்க்கை, பொது வாழ்க்கை, தொழில்துறை வாழ்க்கைகளில் சற்றும் விசுவாசமும், கண்ணியமும் அற்ற ஸ்திரீலோலனான கமல்ஹாசன்  இந்தப் படத்தில் விபச்சாரியை பணம் கொடுத்தபின்னும் கண்ணியத்துடன் நடத்துபவராகவும் காட்ட எத்தனிக்கிறார். 6 வருடம் முன்பு கருணாநிதி இருந்த ஒரு மீட்டிங்கில் நடிகர் அஜித் “திமுகவினர் மிரட்டி நடிகர்களை வரவைக்கின்றனர்” என பகிரங்கமாக குற்றசாட்டு வைக்க, கருணாநிதிக்கு வலப்பக்கம் இருந்த ரஜினி தைரியமாகக் கைதட்டினார். ஆனால் இடப்பக்கம்கமல்ஹாசனோ பயத்தோடு தரையை வெறித்துக்கொண்டிருந்தார். வலம் எப்போதுமே இடதுக்கு உயர்வுதான். அந்த அளவு தொடை நடுங்கியான கமல்ஹாஸன் அதற்கு நேரெதிரான வீரமுள்ள புரட்சியாளனாக காண்பிக்க இந்தப் படத்தில் முயற்சி செய்துள்ளார். நாட்டின் மீது அக்கறை இருப்பதாகக் காட்டத்துடிக்கும் கமல் உண்மையில் திருமணம், போலீஸ்,ஒழுக்கம், நெறிகள், முறைகள், கள்ளுண்ணாமை எல்லாவற்றையும் உதாசீனப் படுத்தியுள்ளார். இதைக்காணும் ஒரு தலைமுறைக்கே இவரின் படங்கள் கேடாய் அமைவதைக் கண்கூடாகப் பார்க்கிறேன்.

சினிமாவிட்டு வெளியே வரும்போது ஒரு கமல் ரசிகர் வாயை ஆட்டிக்கொண்டிருந்தார். என்ன செய்கிறீர்கள் என்று கேட்டேன். ‘ஓட்டை வடை சாப்பிடறேன். செம டேஸ்ட்’ என்றார் . ‘வடை இருக்கற மாதிரி தெரியலையே?’ என்றேன். ‘தெரியாது ஏன்னா ஓட்டை வடைய விடப் பெரிசு’ என்று சொல்லி மேலும் மென்றார்.

8 Replies to “விக்ரம் 2022 – திரைப்பார்வை ”

 1. *இந்தியாவின் இந்து பெயர்களில் மறைந்து இருந்து தாக்குதல் நடத்தும் கிறிஸ்தவ தலைவர்களை அறிந்து கொள்ளுங்கள்.*
  அனேகமாக இவர்களுக்கு இரண்டு பெயர்கள்.இந்து பெயர் அவற்றில் ஒன்று அதுவும் கட்டாயமாக இந்து கலாச்சார அல்லது பெரும்பாலும் சம்ஸ்கிருதப் பெயர்.அவர் பெரும்பாலும் அந்த இந்து சமஸ்க்ரிதப் பெயராலேயே வெளியில் அறியப்படுவார்.மிஷனரி மீடியாக்களும் அந்தப் பெயரை மட்டுமே மனதில் பதியவைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடும்.

  அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு இந்து அல்ல, ஆச்சரியம் அடைய வேண்டாம்.ஆனால் ஒரு கிரிப்டோ கிறிஸ்தவர். அன்னை தெரசாவுடன் பணிபுரிந்த போது கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார். கிறிஸ்தவர்கள் மட்டுமே செல்லக்கூடிய வாடிகனின் அந்தப் பகுதிக்கும் செல்ல அனுமதிக்கப்பட்டார். அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டபோது, ​​இந்தியா முழுவதிலும் உள்ள முதல்வர்களில் அரவிந்த் கெஜ்ரிவாலை மட்டுமே வாடிகன் அழைத்தது.ஏன் கெஜ்ரிவாலின் தேசபக்தி பல்லிளிக்கிறது என்று புரிந்து கொள்ள உதவும்.

  கிரேக்க மொழியில் ‘கிரிப்டோ’ என்ற சொல்லுக்கு மறைக்கப்பட்ட அல்லது இரகசியம் என்று பொருள். “கிரிப்டோ கிறிஸ்டியன்” என்றால் ரகசிய-கிறிஸ்தவன்…! இதில் உள்ள முக்கியமான அம்சங்கள்:

  * கிரிப்டோ-கிறிஸ்டியன் என்பது அவர்களைப் பொறுத்தவரை தவறான அல்லது எதிர்மறையான வார்த்தை அல்ல. கிரிப்டோ-கிறிஸ்தவம் என்பது கிரிப்டோ-கிறிஸ்தவத்தின் அடிப்படைக் கொள்கையின் கீழ் கிறிஸ்தவர்கள் வாழும் ஒரு அந்நிய நாட்டில் கிறிஸ்தவத்தின் செய்தியை பரப்பும் ஒரு அனுமதிக்கப்பட்ட நடைமுறையாகும். அங்கு அவர்கள் அந்த நாட்டின் கடவுளை ஒரு நிகழ்ச்சியாக வணங்குகிறார்கள், அதாவது அந்த நாட்டின் மதத்தைப் போலியாக பின்பற்றுகிறார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் உள்ளே கிறிஸ்தவர்கள் மற்றும் தொடர்ந்து கிறிஸ்தவத்தை போதிக்கிறார்கள்.பசுக்கூட்டத்தில் புகுந்த ஓநாய் பசுக்களை ஏமாற்ற பசுத்தோல் போர்த்திக் கொள்வது போல..!!ஓநாய்களின் பார்வையில் இது அநியாயமல்ல தான்!!உண்மை தெரியாத பசுக்களின் நிலைமை தான் மோசம்!

  * கிரிப்டோ கிறிஸ்தவர்களின் ஆரம்பகால எடுத்துக்காட்டுகள் ரோமானியப் பேரரசில் ஆரம்ப கட்டத்தில் கிறிஸ்தவம் ரோமில் கால் பதித்தபோது காணப்படுகின்றன. பல ரோமானியர்கள் கிறிஸ்தவர்களாக மாறியதால், பெரிய ரோமானிய பேரரசர் டிராஜன் உடனடியாக கிறிஸ்தவத்தை ரோமானிய கலாச்சாரத்திற்கு அச்சுறுத்தலாகக் கண்டார். அவர் அவர்களிடம், “கிறிஸ்தவத்தை விட்டு வெளியேறுங்கள் அல்லது மரண தண்டனையை அனுபவிக்க வேண்டும்” என்று முன்மொழிந்தார். ரோமானிய கிறிஸ்தவர்கள் மரண தண்டனையைத் தவிர்ப்பதற்காக கிறிஸ்தவத்தை விட்டு வெளியேறுவது போல் நடித்தனர். அதன் பிறகு அவர்கள் மேலோட்டமாக ரோமானிய கடவுள்களையும் தெய்வங்களையும் தொடர்ந்து வணங்கினர். ஆனால் அவர்கள் உள்ளிருந்து கிறிஸ்தவத்தை நம்பினார்கள்.ட்ராஜன் மரணத்திற்கு பிறகு மீண்டும் கிறித்தவ மதம் மாறி விட்டனர்.

  * இது முஸ்லிம்கள் 5-10 சதவீதமாக இருக்கும் போது அவர்களின் நடவடிக்கையை ஒத்ததாகும். பின்னர் அந்த நாட்டின் சட்டங்களை பின்பற்றுங்கள். ஆனால் அவர்கள் 20-30 சதவிகிதமாக இருக்கும்போது, ​​ஷரியத்தின் தேவை தொடங்குகிறது. கலவரங்கள் நடக்கும். மக்கள் தொகை மேலும் அதிகரிக்கும் போது முஸ்லிமல்லாதவர்களை இனச் சுத்திகரிப்பு தொடங்குகிறது. கிறித்தவம் – இஸ்லாம் இரண்டுமே ஆபிரகாமிய மதங்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

  * ஆனால் கிரிப்டோ கிறிஸ்தவர்கள் முஸ்லீம்களைப் போல வெளிப்படையாக வன்முறை செய்வதில்லை. மதம் மாற்ற குண்டு வைக்கும் முஸ்லிம்கள் எளிதாக தீவிரவாதிகளாக என்று பிரபல்யமாக அறியப்படும் போது, அதே போல மதம் மாற்ற பின்னிருந்து கலவரம் தூண்டி விட்டு ஆயிரக்கணக்கான கொலைகளுக்கு காரணமான கிறித்தவர்கள் கறைபடியாத வெள்ளுடைத் தேவதைகளாக வலம் வருவார்கள். இலட்சக்கணக்கான அப்பாவி மக்கள்/குழந்தைகள்/பெண்கள் இவர்களின் இனமொழி பிரிவினைவாத கலவரத்தில் மரணித்தால் கூட இவர்கள் மேல் தீவிரவாதிகள் அல்லது பயங்கரவாதிகள் என்ற அடைமொழியின் நிழல் கூட படியாது. தீவிரவாதம் என்று சொல்லி இஸ்லாமிய அமைப்புகள் மேல் நிதி செயல்பாடுகள் அவர்களின் தொடர்புடைய நிறுவனங்கள் நாடுகள் என்று நடவடிக்கை எடுக்க முடியும்.ஆனால் எத்தனை பிணங்கள் விழுந்தாலும் இந்த கிரிப்டோ செயல்பாடுகள் மேல் கை வைக்க யாராலும் முடியாது.இன்று வரை இந்த நிலை தொடர்கிறது. இந்த விஷயத்தில் முஸ்லிம்கள் இவர்களிடம் பாடம் படிக்க வேண்டும்.கிரிப்டோ கிறிஸ்டியன்ஸ் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும்போது, ​​அந்த நாட்டின் கடவுளை ஏற்று தனது வேலையைச் செய்து வருகிறார். அவர்கள் எண்ணிக்கை அதிகமாகும்போது, ​​அதே தெய்வங்களை அவமதிக்கத் தொடங்குகிறார்கள். ஹாலிவுட்டின் புகழ்பெற்ற திரைப்படமான அகோர (2009) ஒவ்வொரு இந்துவும் பார்க்க வேண்டும். கிரிப்டோ கிறிஸ்தவர்கள் ரோமில் அதிக எண்ணிக்கையில் இருந்தபோது, ​​அவர்கள் ரோமானிய கடவுள்களையும் தெய்வங்களையும் எப்படி அவமதிக்க ஆரம்பித்தார்கள் என்பதை இது காட்டுகிறது.

  * தற்போது, ​​இந்தியாவிலும் கிரிப்டோ கிறிஸ்தவர்கள் பிடிபட்டுள்ளனர். எனவே, இங்கும் இந்து தெய்வங்கள், பிராமணர்களை அவமதிக்கும் வேலை தொடங்கியுள்ளது. அதாவது 2000 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் நடந்த வேலை இன்று இந்தியாவில் நடக்கிறது.

  * சமீபத்தில் பேராசிரியர் கேதார் மண்டல் துர்கா தேவியை விபச்சாரி என்று அழைத்தார். தமிழ்நாட்டில் பல பகுதிகளில் இந்தக் கடவுள்களை அவமதிக்கும் போக்கு அதிகமாகி இருக்கிறது.இவர்கள் கிறித்தவர்கள் என்றல்லாமல் திராவிடம், நாத்திகம் மேலும் சில சமயம் கம்யூனிஸ்ட் அல்லது அர்பன் நக்சல்கள் என்று அறியப்படுகிறார்கள்.

  * இந்தியாவில் இதுபோன்ற கிரிப்டோ-கிறிஸ்தவர்கள் பலர் உள்ளனர். மதச்சார்பின்மை, நடுநிலை,நாத்திகம், இடதுசாரி, பௌத்தம், காங்கிரஸ், திராவிடம் என்ற முகமூடியை அணிந்துகொண்டு நம்மிடையே களமாடிக் கொண்டு இருக்கிறார்கள். இந்தியாவில் கிறிஸ்தவ மக்கள் தொகை அதிகாரப்பூர்வமாக 20 மில்லியன். மேலும் இந்தியாவில் 100 மில்லியன் கிறிஸ்தவர்கள் வெளியேறினால் ஆச்சரியப்படுவதற்கில்லை. பஞ்சாபில் மட்டும் கிறிஸ்தவ மக்கள் தொகை 10 சதவீதத்திற்கு மேல் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பஞ்சாபின் பல கிறிஸ்தவர்கள் சீக்கிய மதத்தின் மறைவின் கீழ், தலைப்பாகை அணிந்துள்ளனர். அவர்கள் தாடி, கிர்பான், கடா மற்றும் சீக்கிய மதத்தைப் பின்பற்றுகிறார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் இரகசிய-கிறிஸ்தவர்கள்,.அம்ரிந்தர் நீக்கத்திற்கு பிறகு காங்கிரஸ் நியமித்த முதலமைச்சர் ஒரு கிரிப்டோ கிறித்தவர்.தற்போது ஆமாத்மி யின் முதல்வரும் அவ்வாறே அறியப்படுகிறார். காங்கிரஸ் தோற்றாலும் அந்த இடத்தை யாரால் நிரப்ப முடிகிறது என்பதை கவனித்தீர்களா>>?? மே.வங்கத்தில், கேரளாவில் இதே தான் தொடர்ந்து நடக்கிறது.ஆட்சி மாறினாலும் கிறித்தவ மதமாற்ற காட்சி மாறாது பார்த்துக் கொள்ளப்படுகிறது.வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்களிடையே இப்படியானதொரு புரிதல் நெடுநாள் இருந்தது.

  * பல கிரிப்டோ-கிறிஸ்தவர்கள் முன்பதிவு செய்ய இந்து பெயர்களைக் கொண்டுள்ளனர். இவற்றில் ராமர், கிருஷ்ணர், சிவன், துர்க்கை போன்ற கடவுள்களின் மீது பலரது பெயர்கள் உள்ளன, சாதாரண மக்கள் கூட கனவில் கூட இவர்களை இந்து அல்லாதவர்கள் என்று புரிந்து கொள்ள முடியாது.தமிழ் நடிகர் விஜய் தற்போதுதான் ஜோசப் என்ற மீதிப்பாதிப் பெயரை வெளிப்படுத்தி அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.அவரது தந்தை S .A . சந்திரசேகர்,ஆல்பர்ட் சந்திரசேகராம்.முக்கியமாக மீடியாவில் இது போன்ற கிரிப்டோ பெயர்கள் மிக சகஜம். தமிழன் கார்த்திகேயன், தமிழன் தம்பியரசு என்று தமிழன் பெயர் ஒட்டு கூட பார்க்க முடியும். பாரதிராஜா முதல் பா.ரஞ்சித் வரை இந்த கண்ணிகள் தொடர்கிறது.மாரி செல்வராஜ், வெற்றிமாறன் இன்றைய கிரிப்டோ இயக்குனர்கள் (இவர்கள் பெயர்களைக் கவனித்தீர்களா) இன்று இன்னும் வெளிப்படையான வெறுப்பு காட்சிகளை வைக்கிறார்கள்.பாரதிராஜாவின் பழைய படங்களை தற்போது சற்றே கூர்ந்து பார்த்தால் தான் அந்த குள்ளநரித்தனம் புரிகிறது.

  * முன்னாள் ஜனாதிபதி கே ஆர் ​​நாராயணன் ஒரு கிரிப்டோ-கிறிஸ்தவர், இடஒதுக்கீட்டின் அனைத்துப் பலன்களையும் பெறுவதற்காக வாழ்நாள் முழுவதும் தலித்துகளாகவே இருந்தார். மேலும் அவர் இறந்ததும், கிறிஸ்துவ மதத்தின் படி அடக்கம் செய்யும் முறையைப் பார்த்தோம்.வழிபடும் உரிமை தனிமனித உரிமை எனும் அதே சாசனம் இடஒதுக்கீடு இந்து தலித்துகளுக்கு மட்டுமே என்று அறுதியிட்டு கூறுகிறது.இந்தக் குழப்பம் இங்கே உபயோகப் படுத்திக்கொள்ளப் படுகிறது. ஜனாதிபதி அளவில் கூட இது மாறவில்லை.

  * எனவே இது கிரிப்டோ-கிறிஸ்டியன் என்று புரிந்து கொள்ளப்பட்டது. நாட்டில் இதுபோன்ற கிரிப்டோ-கிறிஸ்தவர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். இந்து மதத்தை இந்து பெயர்களில் தாக்கி வாடிகனின் நிகழ்ச்சி நிரலை மட்டும் அதிகரித்துக் கொண்டிருப்பவர்கள். இத்தகைய கிரிப்டோ-கிறிஸ்தவர்களை நாம் அன்றாட வாழ்வில் தினமும் பார்க்கிறோம். ஆனால், இந்துப் பெயர்களை மறைத்துக்கொண்டு மறைந்திருப்பதால் புரிந்து கொள்ள முடியாது.கிறித்தவர்களாக இருந்து கொண்டு ஜாதிகளுக்கு இடையே/ மதங்களுக்கு இடையே/ மொழிகளுக்கு இடையே/ இனங்களுக்கு இடையே இவர்களால்ஒரு பிரிவினைவாத கலவரத்தை எளிதாக தூண்டி விட முடியும்.

  * ஸ்ரீராமரை கற்பனை என்று வர்ணித்த காங்கிரஸ் தலைவர் அம்பிகா சோனி ஒரு கிரிப்டோ கிறிஸ்தவர். என்டிடிவியின் பெரும்பாலான ஊழியர்கள் கிரிப்டோ-கிறிஸ்தவர்கள்.

  * சுவாமி லட்சுமணானந்தாவைக் கொன்ற இந்துப் பெயர்களைக் கொண்ட நக்சலைட்டுகள் கிரிப்டோ கிறிஸ்தவர்கள். கேரளாவில் இருந்து பிராமணர்கள் துரத்தப்படுவதைப் போன்ற படங்களை தனது முகநூலில் பதிவிட்ட கௌரி லங்கேஷ் ஒரு கிரிப்டோ கிறிஸ்தவர்.பார்த்துக் கொள்ளுங்கள்….எங்குமே கிறித்தவதின் வெள்ளுடை மீது கறை படியாது.இது உலக அளவிலான நடைமுறை.ஒரு நகைமுரணாக “ஒரு கன்னத்தை அறைந்தால் மறுகன்னத்தை காட்டு” என்ற கிறித்தவ வசனம் இங்கே எத்தனை பிரபல்யம் என்பதை நினைத்துப் பாருங்கள்.

  * காவேரிப் பிரச்சனையில் தமிழர்கள் போர்வையிலும், கன்னடர்கள் போ ர்வையிலும் கிரிப்டோக்கள் இயங்கி வெறுப்பைத் தூண்டினார்கள்.இதேதான் தமிழர் -சிங்களர் இனவாதப் போரிலும் நடந்தது.

  * ஸ்டெர்லைட் மூடுவிழாவில் இவர்கள் பங்கு அதிகம்.கூடங்குளம் அணு உலை பிரச்சனையில் ஸ்டிபன் தனது மற்றொரு பெயரான உதயகுமார் என்ற இந்துப்பெயரில் பிரபலமானார். கிறித்தவர்களின் பங்கை முதன்முதலாக நாட்டின் பிரதமரே பேசிய தருணம் கூடங்குளம் பிரச்சனை.கிறித்தவத்தை மூடி இருந்த திரை விலக்கப்பட்டதால் அந்த போராட்டம் உஷாராகி பின் வாங்கியது.

  * ஜேஎன்யுவில் ‘இந்தியாவை ஏலம் விடுகிறோம்’ என்று முழக்கங்களை எழுப்பியவர்கள், அதற்குப் பிறகு அவர்களுக்கு எதிராக இந்திய அரசின் நடவடிக்கை பிராமணக் கொடுமைகள் என்று கூறியவர்கள் முழுவதும் இடதுசாரிகள் அல்ல, பெரும்பாலும் கிரிப்டோ-கிறிஸ்தவர்கள்.நடு நெற்றியில் பெரிய பொட்டும் ,நேர் வகிடும் அவர்களின் இந்துப்பெயர்களும் அவர்கள் ஒரு நடுநிலை அல்லது மதசார்பற்ற நபர் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கும்.இந்த நடுநிலையும், மதச்சார்பின்மையும் கூட கிறித்தவர்கள் வசதியாக தங்களை ஒளித்துக்கொள்ள கண்டுபிடித்த சித்தாந்தங்கள். இந்த நடுநிலை மதசார்பின்மை போன்ற வார்த்தைகளை இந்துக்கள் பலரும் ஏற்பதால் அவர்களுக்கு இன்னும் வசதி.

  * முகநூலில் பிராமணர்களை துஷ்பிரயோகம் செய்யும் காலிஸ்தானி சீக்கியர்கள், அனுமனை குரங்கு என்றும், கணேஷை யானை என்றும் கூறும் கிரிப்டோ-கிறிஸ்தவர்கள்.

  * திராவிட அடையாளத்தை மறைத்து வட இந்தியர்களைத் தாக்கிய கிரிப்டோ கிறிஸ்தவர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.

  * அதிகபட்சமாக இந்தி பாடகர்களை வழங்கிய மாநிலமான வங்காளத்தில் ஹிந்தியை எதிர்க்கும் கிரிப்டோ கிறிஸ்தவர்கள் உள்ளனர்.

  * நரேந்திர தபோல்கர் ஒரு கிரிப்டோ-கிறிஸ்தவர், மூடநம்பிக்கையின் பெயரில் இந்து பண்டிகைகளுக்கு எதிராக நிகழ்ச்சி நிரலை நடத்துகிறார், ஆனால் பக்ரீத் அன்று அப்பாவி விலங்குகளை பலியிட்டார் மற்றும் இறந்த மனிதர் இயேசு ஈஸ்டர் அன்று உயிருடன் இருந்தார்.

  * முகநூலில் பிராமணர்களுக்கு எதிராக இரவு பகலாகப் பேசும் திலீப் சி மண்டல், வாமன் மேஷ்ராம் கிரிப்டோ-கிறிஸ்தவர்கள்.

  * மகிஷாசுரனைத் தங்கள் மூதாதையராகக் கூறும் ஜிதேந்திர யாதவ், சுனில் ஜனார்தன் யாதவ் போன்ற பல யாதவர்கள் குடும்பப்பெயர்களில் மறைந்திருக்கும் கிரிப்டோ-கிறிஸ்தவர்கள்.

  * தமிழ் நடிகர் விஜய் ஒரு கிரிப்டோ-கிறிஸ்தவர், அவருடைய முழு பெயர் ஜோசப் விஜய் சந்திரசேகர்.

  * ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் ஆஷிஷ் கைதான் ஒரு கிரிப்டோ-கிறிஸ்தவர். அவரது மனைவி பெயர் கிறிஸ்டினியா லிடியா பெர்னாண்டஸ் மற்றும் அவர்களின் குழந்தைகள் கிறிஸ்தவர்கள்.

  * இடதுசாரி தலைவர் டி ராஜா ஒரு கிரிப்டோ-கிறிஸ்தவர். இவரின் உண்மையான பெயர் டேனியல் கிங்.

  * ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஒரு கிரிப்டோ கிறிஸ்தவர். அவர் கிறிஸ்தவத்தில் நம்பிக்கை கொண்டவர்.

  * சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி ஒரு கிறிஸ்தவர். மேலும் அவருடைய குடும்பம் முழுவதும் கிறிஸ்தவர்கள்.

  * காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி ஒரு கிரிப்டோ கிறிஸ்தவர். (காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷோபா ஓஜா ஒரு கிரிப்டோ கிறிஸ்தவர்.) அவரது தாயார் முழு கிறிஸ்தவ பழக்கவழக்கங்களுடன் அடக்கம் செய்யப்பட்டபோது மக்கள் இதைப் பற்றி அறிந்து கொண்டனர். அவள் பெயர் சர்ம்மா தாமஸ்.

  * தமிழ் அரசியல்வாதிகளில் ஆ.ராசா போன்றோர், மாதவிலக்கு வந்தால் மாரியம்மன் எங்கே செல்வாள் என்று கேட்ட கார்த்திகை செல்வன்,குணா இன்னும் பலர் கிரிப்டோக்கள்.சுரேந்திரன் என்ற பெயரில் கந்தர் சஷ்டி கவசத்தை அசிங்கப் படுத்தியவன் இன்னும் (டேனியல்)காந்தி, மாதேஷ்,பூரி சாலன்,டேவிட் மணியரசன், லூலூ குரூப், சினிமாவில் விஜய் சேதுபதி, சித்தார்த் என்று கிரிப்டோ கூட்டம் ஒரு அசாதாரணமான மிகப் பெரியதொரு கல்வாரி கும்பல்.

  * அதேபோல, நம்மைச் சுற்றி ஆயிரக்கணக்கான இந்து நாமதாரிகளும் இருக்கிறார்கள். இது உண்மையில் கிரிப்டோ கிறிஸ்டியன். அரவிந்த் கெஜ்ரிவால் ஒருமுறை கிறிஸ்தவத்தை விவரிக்கும் போது, ​​முழு கிறிஸ்தவ பழக்கவழக்கங்களில் இயேசுவின் கொள்கைகளின் அடிப்படையில் டெல்லி அரசாங்கத்தை நடத்துவதாக கூறினார். ஏனென்றால் அவர் அவர்களை நம்புகிறார்.இதே த்வனியில் கிரிப்டோவாக அறியப்படாத தமிழக முதல்வரும் தனது அரசை பேரன்பின் அரசு என்று ஒரு கிறித்தவ கூட்டத்தில் அறிவித்ததை நினைவு கூறுங்கள்.

  தில்லி அரசு அரசு செலவில் ஒரு கிறித்தவ பாதிரியாரை அழைத்து போலியான குணப்படுத்தும் நிகழ்ச்சியை நடத்தியபோது, ​​அரவிந்த் கெஜ்ரிவாலும், மணீஷ் சிசோடியாவும் மேடையில் ஏறி, அந்த கிறிஸ்தவ பாதிரியார் காது கேளாமை, புற்றுநோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களை வெறும் தொட்டு குணப்படுத்துகிறார் என்று போலியான புளகாங்கிதம் அடைந்தனர்.. .
  வெளிப்படையாகவே கிறித்தவரான அன்டோனியோ மெய்னோ தனது இயற்பெயரில் அல்லாமல் சோனியா காந்தி என்றும் அவர்களது குழந்தைகள் பிரியங்கா என்றும் ராகுல் என்றும் இந்துப் பெயர்களில் வலம் வருகிறார்கள்.சோனியா என்ற பெயர் தாங்கி இந்து தர்மத்தால் கவரப்பட்டு இந்துவாக மதம் மாறினாரா, எப்போது ஏன் என்று யாருக்கும் தெரியாத ஒரு கேள்வி.

  நமது நாட்டின் தனிமனித உரிமை பேசும் சுதந்திரமான சட்டங்கள் எல்லாம் இந்துக்களின் வாழ்க்கை முறைக்கு தொல்லை கொடுப்பது போல கிரிப்டோக்களால் இன்று தொடர்ந்து
  திரிக்கப்படுகின்றன. இது நம் தேசத்தை மெதுவாக ஆட்கொண்டிருக்கும் ஒரு மாபெரும் தொற்றுநோய். கொரோனாவை விட ஏன் இன்னும் கண்டுபிடிக்கப்படாத பல மோசமான கிருமிகளை விட மிகப் பயங்கரமானதொரு ஆட்கொல்லி கருத்தியியல் வாதம் இந்த கிரிப்டோ கிறித்தவ இயக்கம்.

 2. நுபுர் ஷர்மா நீக்கம் சரியானதே-

  நேற்று டெல்லி பிஜேபியின் செய்தி் தொடர்பாளர் நுபுர்ஷர்மாவை
  பதவியில் இருந்தும் கட்சியில் இருந்தும் தூக்கி விட்டார்கள்.நல்ல விசயம் தான்.

  உடனே நிறைய பிஜேபி நண்பர்கள் நுபுர்ஷர்மாவுக்கு ஆதரவாக வந்து மோடியை குறை கூற ஆரம்பித்து விட்டார்கள்.

  பிஜேபி இந்துக்களுக்கு எதிரான
  கட்சி என்றெல்லாம் காமெடி செய்கிறார்கள்.

  பிஜேபி என்றால் சும்மாவே வெறுப்பை உமிழும் முஸ்லிம்கள் காஷ்மீர்க்காதாஙசேஷ அதிகாரம் ரத்து
  பாபர்
  மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் முதல்
  அதில் அடுத்து சிஏஏ என்று நாடாளுமன்றம் உச்சநீதிமன்றம் வழியாக சட்டப்படி பிஜேபி அரசு செய்து
  வரும் காரியங்களை வேறு வழியின்றி பார்த்து கொண்டு வருகிறார்கள்.

  1985 ல் ஷாபானு வழக்கில் உச்சநீதி
  மன்றம் முஸ்லிம்களும் விவாகரத்து செய்யும் பொழுது ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று கூறியதற்கு எதிராக நாட்டையே போராட்ட களமாக மாற்றி ராஜீவ் காந்தி அரசை மிரட்டி முஸ்லிம்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ய வைத்ததை நாம் அறிவோம்.

  ஆனால்
  இப்பொழுது பிஜேபி அரசு
  முஸ்லிம்களின் போராட்டத்திற்கு பயந்து ஏதாவது ஒரு சட்டத்தை வாபஸ் வாங்குகிறோம் என்று பின் வாங்கி இருக்கிறதா?
  இல்லையே..

  ஒரு முக்கியமான விசயம் என்னவெனில் நம்முடைய எதிரிகள் நம்மை வீழ்த்த காலம் பார்த்து காத்து இருக்கிறார்கள்
  .அதற்கு நாமே வழி வகுத்து
  கொடுப்பது முட்டாள்தனமானது.

  நுபுர் ஷர்மா புதியதாக ஒன்றும் பேச
  வில்லை.
  ஞானவாபி மசூதியில் உள்ள சிவலிங்கம் பற்றி பலர் கிண்டல்
  செய்து பேசியதால் அவரும் பதிலுக்கு ஒரு டிவி விவாதத்தில் முகமது நபிகள் பற்றி உள்ள செய்திகளை பேச பிரச்சினையாக்கி விட்டார்கள்

  நுபுர் ஷர்மா வேறு ஏதாவது அமைப்பை சார்ந்தவராக இருந்து இருந்தால்
  இதை இவ்வளவு பெரிதாக்கி இருக்க
  மாட்டார்கள்.

  அவர் பிஜேபியின் செய்தி தொடர்பாளர் என்பதால் பிரச்சனை
  யை பெரிதாக்க ஆரம்பித்து விட்டார்கள்.

  இதனால் பிஜேபியும் பிரச்சனை பெரிதாக்க விரும்பாமல் நுபுர் ஷர்மா வை கட்சியில் இருந்து தூக்கி விட்டார்கள்

  .இதற்கு முக்கியமான காரணம்
  நமக்கு எதிராக போராட நம்முடைய
  எதிரிகளுக்கு நாமே சிறிய ஆயுதம் கூட அளித்து விடக்கூடாது என்பதற்கு தான்.
  .
  கடந்த 20 வருடங்களுக்கு முன்பும் இந்தியாவில் பிஜேபி ஆட்சி தான் இருந்தது
  .ஆனால் அப்பொழுது பிஜேபி
  அமைச்சர்களே காஷ்மீர் விசேஷ அதிகாரம் ரத்து
  ராமர் கோயில் கட்டுதல்
  பற்றி பேச முடிந்தததா? இல்லையே.

  ஆனால் 20 வருடம் கழித்து அதெல்லாம் இப்பொழுது சட்டமாகி விட்டது.

  இன்னும் 20 வருடம் பொறுத்து இருப்போம்.

  அப்பொழுது நாம் பேசுவது தான் இந்தியாவில் சட்டமாக இருக்கும்.
  ஏனென்றால் அப்பொழுது இந்தியா இந்து ராஷ்டிரமாக மாறி இருக்கும்.

  அது வரை நுபுர் ஷர்மாவின் உணர்வு களை ஏற்றுக்கொண்டு அவரை மன தளவில் பாராட்டிக்கொண்டு பிஜேபி யின் செயல்களை தாங்கிக் கொண்டு காலம் கடந்து செல்ல நாம் காத்து இருப்போம்.
  .

 3. தற்போது இஸ்லாமிய கூட்டமைப்பு வரை இந்தியாவை கண்டிக்கின்ற அளவுக்கு என்னதான் சொல்லிட்டார் அந்தப்பெண்?
  ஏன் கத்தார் கதறுகிறது?
  துபாய் துடிக்குது?
  சௌதி சத்தம்போடுது?

  காரணம் நபி மேட்டர் இல்ல
  எல்லாம் வயித்து பிரச்சனைதான்?
  சமிப காலங்களில் ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மேல் தடை விதிக்க,

  இதனால் எணணெய் வர்த்தகத்தில் மிகப்பெரும் பங்களிக்கும் ரஷ்யாவுக்கு எண்ணெய் வர்த்தகம் தேக்கம்.

  இந்த நேரத்தில் உலகமே எதிர்த்தபோதும் தனது ராஜிய சூழல்கள் கருதி இந்தியா ரஷ்யாவை கண்டிக்காமல் அமைதியாகி ரஷ்யாவுக்கு மறைமுக ஆதரவு தெரிவிக்க!

  இந்த இடத்தில் ரஷ்யாவும் மனமிரங்கி அல்ல யுத்த சூழல் தன்நாட்டின் பொருளாதார பாதிப்பு இதையெல்லாம் கருத்தில் கொண்டு இந்தியாவுக்கு மிகப்பெரும் தள்ளுபடியில் எண்ணெய் வழங்கியதோடு அதற்குண்டான தொகையை தன் நாட்டு ரூபாயாகவே பெற்றுக்கொள்ள ரஷ்யா சம்மதிக்க ..

  இதனால் இந்தியாவுக்கு அமெரிக்க டாலர்கள் செலவு குறைந்ததுடன் உலக அளவில் டாலர் மதிப்பு குறைந்துபோக, அதனால் கோபத்துடன் இந்தியாவை அமெரிக்க முறைக்க, இந்திய வெளியறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் அமெரிக்காவின் மத சம்பந்தமான விமர்சனத்துக்கு நீ உன் நாட்டில் தினம் நடக்கற துப்பாக்கி சூடு விவகாரத்தை முதலில் கவனி என்று சூடாக திருப்பியடிக்க ,
  தன் அரசியல் தந்திரத்தை தான் இப்ப கத்தார் ரூபத்தில் ஆரம்பித்து வைத்துள்ளார்கள்.

  இந்த நேரத்தில் எப்போதும் எண்ணெய் வர்த்தகத்தில் அரபு நாடுகளிடமே எப்போதும் வாங்கும் இந்தியா நூறு ரூபாய் மதிப்புள்ள எண்ணெய் 65ரூபாய்க்கு தரும் ரஷ்யாவிடம் பெருமளவு பெற்று ஸ்டாக் வைக்க துவங்கியதால் அரபு கச்சா எண்ணெய் மார்க்கெட் குறைய, அதனால் விலையும் குறைய, இதனால் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய நாடுகள் தற்போது இந்தியாவை மிரட்ட ஒரு லோக்கல் மூன்றாந்தர டீவியான டைம்ஸ் நவ் நடத்திய பேட்டியில் பாஜக கட்சிக்காரர் நபியை பற்றி தப்பா சொல்லிட்டார்னு சாக்கு வைச்சி பயமுறுத்தி பார்க்குறானுங்க.

  (இடையில் நம்மூர் ஒரிஜினல் அக்மார்க் முஸ்லிம் பாய்ஸ் அப்பப்ப ரோஷமிருந்தா அரபு நாடுகளிடம் எண்ணெய் வாங்காம இருங்க பார்க்கலாம்னு இந்தியா எண்ணெய் வாங்குறதை நிறுத்தினால் தன்னுடைய பைக்கை மாட்டுக்கொட்டாய்ல போட வேண்டியிருக்கும்ன்ற சுய உணர்வு இல்லாம கூவுவாங்க?)

  இப்ப வெறும் இரண்டே மாசந்தான் அரப நாடுகளிடம் இந்தியா எண்ணெய் வாங்காததால் வயித்திலடிச்சு பசி பசினு அழுதா கேவலம்னுட்டு, நபி நபினு அழுறானுங்க?

  இந்தியா எப்படியாவது இரண்டு ஆண்டுகள் தனக்கு தேவையான எரிபொருளுக்கு ரஷ்யாவுடன் ஒப்பந்தம் பண்ணிட்டு அரபு பாலைவன ஒட்டகங்களை அலையவிட்டால் பிறகு பாருங்க …..

 4. Why any self respecting Hindu should even watch any movie by Kamalahasan?? Or for that matter, Surya or VijaySethupathi or Vijay Joseph?? Every rupee you spend on these movies will be used against you, the Hindu.

 5. அருமையான விமர்சனம். சினிமாவால் வீணாய்போனான் தமிழன்.

 6. நுபுர்சர்மா பதிலடியாகப் பேசிய ஒற்றைவார்த்தை சர்ச்சையாக்கப்பட்டு உலகலாவிய பிரச்சினையாக்கப்பட்டு இன்று இந்திய அளவில் ஆங்காங்கே திட்டமிட்டு கலவரங்களை உருவாக்கிவருகின்றனர் ஒரு கூட்டம் –

  அவர்களுக்கு ஆதரவாக இங்கே பொங்குபவன்கள் எவனும் அந்தவிவாதத்தில் சிவபெருமானை அசிங்கமாகப் பலமுறை பேசியவனைப்பற்றிப் பேசவில்லை, ஆனால் நுபுர்சர்மா ஏதோ கொலைபாதகம் செய்துவிட்டதைப்போல துள்ளிக்குதிக்கிறான்கள் பிரதமரைக் கொன்றவன்களையும், குண்டுவைத்து அப்பாவிகளைக் கொன்ற கொடூரன்களையும் வெளிப்படையாக ஆதரிக்கும் இந்தக் கயவன்கள் உலகமே படிக்கும் ஒரு புத்தகத்தில் உள்ள உண்மையை மட்டுமே கூறிய ஒரு பெண்மணியைக் கழுவிலேற்றிவிடத்துடிக்கிறான்கள், என்ன நியாயம் இது?-

  ஆனால், இந்த விவகாரத்திற்குப் பிறகுதான் உலகமே இன்று அப்படி என்னதான் இருக்கிறது என்று தேடிப்பிடித்துப்படித்து வருகிறது, நானும் –

  நீங்கள் சாதாரணமாக Google -ல்சென்று வெறும் “ஆயிஷா” என்று தட்டச்சு செய்தாலே அதில் எல்லாவிவரங்களும் வருகின்றன, அதில் 612-ல் பிறந்த ஆயிஷாவை 619-ல் வெறும் 6 வயதில் முகமதுநபி மணம் செய்ததும் இருக்கிறது மறைக்க ஏதுமில்லை எனும்பொழுது இவர்கள் ஏன் இப்படிக்கிடந்து துடிக்கிறார்கள்?-

  உண்மையிலேயே இவர்களுக்கு தங்களது புனிதநூலில் இருப்பவை அவமதிப்பாகத் தோன்றினால் இவர்கள் முதலில் போராடவேண்டியது அந்தப்புத்தகத்தை எதிர்த்துத்தானே இருக்கவேண்டும்?-

  இன்னும் என்னதான் இருக்கிறது அந்தப்புத்தகத்தில் என்று தேடிப்பார்த்தபொழுதுதான் இஸ்லாமிய அமைப்பான TNTJ-வினருக்கும், கிறிஸ்தவமதம் பரப்பும் பாதிரியார்களுக்கும் நடந்த விவாத வீடியோக்கள் ஏராளமாக இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன –

  அதை முழுமையாகப் பார்த்தபிறகுதான் இரண்டு மதங்களும் அதன் புனிதநூல்களும் எவ்வளவு அபத்தமானவைகள், அசிங்கமானவைகள், ஆபாஷம் நிறைந்தவைகள் என்று புரிந்தது-

  இந்த வீடியோக்கள் பல வருடங்களாக இங்கே இருக்கிறது, இதைப் பகிர்வதை யாராலும் தடைசெய்ய முடியாது, ஏனென்றால் இவை இந்துமதத்தை அழிக்கத்துடிக்கும் இரண்டுமத அறிஞர்கள் மோதிக்கொண்டு அவர்களே வெளியிட்ட வீடியோக்கள் –

  இதில் இந்துக்களுக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை அதேநேரத்தில் இந்த வீடியோக்களை நாம் எங்குவேண்டுமானாலும் பரப்பி இவர்களின் முகத்திரையைக் கிழிக்கவும் தடையில்லை –

  இந்த வீடியோக்களை குறிப்பிட்ட அந்த மதத்தினரே இப்பொழுது பார்த்தால்கூட வெட்கப்படுவார்கள் ஆனால் உண்மையைப் புரிந்துகொள்ள முன்வரமாட்டார்கள், பகிர்ந்த நம்மீது பாயநினைப்பார்கள், _

  என்னுடைய கேள்விகள் எல்லாம், பூமி உருண்டை என்ற உண்மையைக் கூறியதற்காக எத்தனை விஞ்ஞானிகளை இந்த மதங்கள் கொன்றிருக்கின்றன? ஒரு சாதாரன அடிப்படை விஷயம்கூட இந்த இரண்டு மதங்களின் கடவுள்களுக்கும், அதன் தூதுவர்களுக்கும் தெரியாதபொழுது அவர்கள் எப்படி கடவுளாக இருந்திருக்க முடியும்? அவர்கள் கூறியவை எப்படி புனித வசனங்களாக முடியும்?-

  ஆனால், சனாதனதர்மம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கோள்களின் தன்மைகளையும், உண்மைகளையும் உலகிற்குத் தெரிவித்திருக்கிறது, கீதையில் மிகத்தெளிவாகக் கூறப்பட்டுள்ளது, நமது பண்டைய பஞ்சாங்கமுறை ஒவ்வொரு கோள்களின் இருப்பிடங்களையும் ஒவ்வொரு விநாடிக்கும் வகுத்துக்கொடுத்துள்ளது –

  பெண்களைப் பொருத்தவரையில் இரண்டு மதங்களுமே அவர்களை அடிமைகளாகத்தான் பார்க்கிறது, ஆப்பிளைத் தின்ற ஏவாளை கர்த்தர் இன்றுவரை மன்னிக்கவேயில்லை, ஆனால் அவர் மற்ற பாவங்களையெல்லாம் மன்னித்துவிடுவாராம், பெண்களை வெறும் பிள்ளைபெரும் இயந்திரமாகத்தான் அல்லா படைத்துள்ளார் என்கிறது இன்னொரு மதம், அதிலும் நிறைமாத கர்பிணி பிரசவவலியுடன் கூட கணவன் ஆசைப்பட்டால் உறவிற்கு ஒத்துழைக்கவேண்டும் என்று உட்சபட்சமாக பெண் கொடுமை செய்கிறது –

  ஆனால், இங்கே நாங்கள் பெண்களை தெய்வங்களாக வழிபடுகிறோம், நதிகளையெல்லாம் பெண் தெய்வங்களாக வணங்குகிறோம், அவ்வளவு ஏன் இந்த நாட்டைக்கூட தாய்நாடு என்றே போற்றுகிறோம் –

  இப்பொழுது கூறுங்கள் எது உண்மையான உயர்ந்த தர்மம் என்று_

 7. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை “எம்மதமும் சம்மதம்” என்ற தாரக மந்திரத்தை உச்சரிக்காத இந்துக்களை பார்க்கவே முடியாது. அந்த காலங்களில் எம்மதமும் சம்மதம்னா என்ன அர்த்தம்னு தெரியுமோ என்னவோ ஆனால் தன்னை அப்படி அடையாளப்படுத்திக் கொண்டால் தான், தான் ஒரு நடுநிலையாளனாக சமூகத்தின் மத்தியில் நல்ல கெத்தாக தனது இருப்பை காட்ட முடியும் என்பது அவர்களின் நம்பிக்கையாக இருந்திருக்கலாம். நானும் எம்மதமும் சம்மதம் என்ற சொல்லுக்கு பயர் () விட்டவன்தான் என்பதை கூறிக்கொண்டு இன்றைய சூழலில் “எம்மதமும் சம்மதம்” என்ற சொல்லாடலை மக்கள் எப்படி புரிந்துகொண்டுள்ளனர் என்பதை எனது புரிதலின் அடிப்படையில் எழுதுகிறேன்…!

  முதலில் எம்மதமும் சம்மதம்னா அந்த காலத்தில் நான் நினைத்துக் கொண்டிருந்தது அனைத்து மதங்களையும் நான் ஏற்கிறேன், நான் ஒரு கிறிஸ்தவ தேவாலையத்திற்கு செல்லும்போது கிறிஸ்தவனாகவும், ஒரு மசூதிக்குச் செல்லும்போது இஸ்லாமியனாகவும் உருபெறுகிறேன் என்றெல்லாம் உளறிக்கொண்டிருக்கிறேன். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல எனது இந்த நிலைப்பாடு மாறியது. அதாவது எம்மதமும் சம்மதம் என்றால், தனது மத நம்பிக்கைகளை “மதிப்பதுபோல்” அடுத்த மத நம்பிக்கைகளை “மதிப்பதுதானே” அன்றி ஒரு இந்து மற்ற வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும்போது கிறிஸ்தவனாக, இஸ்லாமியராக மாறுவதில்லை என்பதாகும். ஏனெனில் கோட்பாட்டு ரீதியாக ஒரு இந்து தன்னை கிறிஸ்தவனாகவோ இஸ்லாமியனாகவோ அறிமுகப்படுத்தினால் அது நகைமுரணையே ஏற்படுத்தும்…!

  எம்மதமும் சம்மதம் என்ற சொல்லுக்கு பதிலாக நமது மத நம்பிக்கைகளை நாம் மதிப்பதுபோல் அடுத்த மத நம்பிக்கைகளையும் மதிக்கிறோம் என்ற வாக்கியத்தை மக்கள் மனதில் பதிய வைத்திருந்தால் அடுத்த மதத்தவர்கள்மீது வெறுப்போ, அவர்களின் கோட்பாடுகளை கேலி செய்யும் எண்ணமோ நமக்கு தோன்றாது என்பது மறுக்க முடியாத உண்மை. அதே சமயம் எனது மத நம்பிக்கைகளை ஏற்பதுபோல் அடுத்தவர் மத நம்பிக்கைகளையும் ஏற்கிறேன் என்று சொல்லும்போது கோட்பாட்டு ரீதியாக விவாதத்திற்கு உட்பட்டு சலசலப்பை ஏற்படுத்துகிறது. ஆகவே அடுத்தவர்களின் மத நம்பிக்கைகளை ஏற்பது என்பது வேறு அதை மதிப்பது என்பது வேறு. ஒரு இந்து அடுத்தவர்களின் மத நம்பிக்கைகளை ஏற்கிறேன் என்ற பெயரில் ஒரு இஸ்லாமியராகவோ கிறிஸ்தவராகவோ மாற வேண்டியது அவசியமில்லை. ஆனால் அவர்களின் நம்பிக்கைகளை மதிப்பதால் மதம் மாற வேண்டும் என்ற சூழல் ஒருபோதும் ஏற்படாது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்..!

  இந்த புரிதல் குறைபாடு ஒரு கட்டத்தில் “எம்மதமும் சம்மதம்னா” உனக்கு மதம் மாறுவதில் என்ன பிரச்சினை? என்ற கேள்வியில் ஆரம்பித்து, திருமணம் என்ற ஒற்றைச் சொல்லுக்காக தனது வழிபாட்டு நம்பிக்கைகளை விட்டுக்கொடுத்த இந்துக்கள் ஏராளம். இதன் மூலமாக தனது குலதெய்வ வழிபாட்டை இழந்ததோடு மட்டுமல்லாமல் அவர்கள் பாரம்பரியமாக பின்பற்றி வந்த பழக்கவழக்கங்கள், பண்பாடுகள், இலக்கியங்கள், கலைகள் முதற்கொண்டு இழந்துவிடுகின்றனர். அவர்களிடம் இதற்கு விளக்கம் கேட்டால் பகுத்தறிவு, பழமைவாதம் போன்றதொரு லாஜிக்கே இல்லாத கதைகளை முன்மொழிவார்கள். ஏனெனில் மதம் மாறுவதற்கு மூல காரணமாக இருந்தது இறை நம்பிக்கை இல்லை என்பதை அவர்கள் அறிந்திருக்க கூடும். சாதிய தீண்டாமைதான் இதற்கு காரணம்னா சுதந்திரத்திற்கு பிறகு அல்லது திருமணம் என்ற பெயரில் ஏன் மதம் மாற்றங்கள் நடக்கிறது என்று கேட்டால் அது எனது உரிமை என்று கடந்துசெல்வார்கள். அவர்களில் ஒருபோதும் பிழை இல்லை. நாம் இந்த சமூகத்தை எப்படி கட்டமைத்துள்ளோம் என்பதன் அடிப்படையிலேயே இச்செயல்கள் நிகழ்கின்றன..!

  எம்மதமும் சம்மதம் என்ற சொல்லாடலை இன்று மதச்சார்பின்மை என்ற வார்த்தைக்குள் அடக்கிவிட்டார்கள். எம்மதமும் சம்மதம் எவ்வளவு மோசமான பின்புலத்தைக் கொண்டதோ அதைவிட பலமடங்கு பின்விளைவுகளை ஏற்படுத்த வல்லது இந்த மதச்சார்பின்மை. ஏனெனில் தனக்கென்று ஒரு அடையாளத்தை அல்லது தான் ஒரு மதத்தின்மீது நம்பிக்கை கொண்டவன் என்ற பற்றிலிருந்து மதச்சார்பின்மை என்ற வார்த்தை ஒருவனை பிரித்து விடுகிறது. தான் ஒரு நம்பிக்கையையும் சாராதவன் என்ற சொல்லானது காலப்போக்கில் நம்பிக்கையுடையேர்களின் தலைமேல் ஏறி உக்காந்துகொண்டு “புகுத்தறிவு” பாடம் எடுக்க ஆரம்பித்து விடுவார்கள். இதை நாம் இன்று கண்கூடாக பார்க்கிறோம். புகுத்தறிவு என்ற பெயரில் அடுத்தவர்களின் மத நம்பிக்கைகளை கொச்சைப்படுத்துவதை வாடிக்கையாக கொண்டவர்கள் எந்த மதத்து நம்பிக்கைகளை கொச்சைப்படுத்துகிறார்களோ அவர்களுக்கு நேர் எதிர் நம்பிக்கையுடையவர்களின் கூடாரமாகவே மாறியுள்ளனர்..!

  இதற்காகவே உருவாக்கப்பட்ட இந்த “மதச்சார்பின்மை” என்ற சொல்லாடல் ஒவ்வொருவரின் மத நம்பிக்கைகளை, உரிமைகளை, பண்பாட்டு கலாச்சாரங்களை, சிதைக்கும் என்பது கண்கூடு. இதற்கு ஆயிரம் விளக்கங்கள் கூறினாலும் இதன் ப்ரதானமான பொருள் இதுவே. உதாரணமாக சமீப காலமாகவே மதச்சார்பின்மை என்ற பெயரிலும், “புகுத்தறிவு” என்ற பெயரிலும் இந்துக்களின் வழிபாட்டு நம்பிக்கைகளை கொச்சைப்படுத்துவதை எதிர்த்து கேள்வி கேட்பவர்களுக்கு மதவாதி பட்டமும், ஒருவன் கொச்சைப்படுத்தினால் அதற்கு மறுபடியாக அவனும் எதிராளியின் நம்பிக்கைகளை இழுத்து பேசினால் சிறுபான்மையினர் என்று கூறி எங்கள் உரிமைகள் பறிக்கப்படுகிறது என்றும் அதை விவாதப்பொருளாக்குகின்றனர். அதே சமயம் ஒரு கிறிஸ்தவர் தன்னை கிறிஸ்தவர் என்றோ ஒரு இஸ்லாமியர் தன்னை இஸ்லாமியர் என்றோ கூறிக்கொள்வதில் மதச்சார்பின்மை பேசாத அறிவு ஞானிகள் ஒரு இந்து தன்னை இந்து என்று அடையாளப்படுத்திக் கொண்டாலே போதும், மொழி, இனம், உணர்வுகளை வைத்து பிரிவினை பேசுவதோடு சங்கி, மதவாதி, இந்துத்துவாவாதி, ஆர் எஸ் எஸ் காரன், பாஜக காரன், கைபர் கணவாய் வழியாக வந்தவன், வந்தேறி, நீ தமிழனே இல்லை என்பதுபோன்ற அர்த்தமற்ற வாதங்களால் தனிமைப்படுத்தப்படுகின்றனர்…!

  நாம் எப்போது அடுத்தவர்களின் மத நம்பிக்கைகளை மதிக்க ஆரம்பிக்கிறோமோ அப்போதிலிருந்து நாத்திகர்கள் என்ற போர்வையில் இருந்து வேண்டுமென்றே ஒரு மதத்தின் நம்பிக்கைகளை சிதைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வாந்தியும் பேதியும் வந்து தெறிக்க தெறிக்க ஓடுவதோடு மட்டுமல்லாமல் ஒரு சமூகத்தில் மதத்தால் ஏற்படும் சமூக சீரழிவுகள் குறைந்து ஒற்றுமையாக வாழ வழிவகை செய்யலாம். அடுத்தவர்களின் மத நம்பிக்கைகளை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். அதே சமயம் எச்சூழலிலும் தனது வழிபாட்டு நம்பிக்கைகளையும், உரிமைகளையும், பண்பாட்டு கலாச்சாரங்களையும் விட்டுக்கொடுக்காதீர்கள். ஏனெனில் இந்த பாரத தேசத்தின் பண்பாட்டு கலாச்சாரங்களுக்கு ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழமையான தெளிவான வரலாற்றுப் பின்னணி உண்டு…!

 8. இந்தியாவை அழிக்க நினைத்து தன் அழிவை தானே தேடிக்கொண்ட அமெரிக்கா!

  இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து வாங்கக்கூடாது என்பது உலக வல்லரசான அமெரிக்காவின் கட்டளை. இதில் அரபு நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விலை உயர்வு மூலம் கூடுதலாக $ வருமானம் அதிகரிப்பதும், அதன் மூலம் $ தேவையை உலகளவில் அதிகரித்து மேலும் $ நோட்டுக்களை பிரிண்ட் செய்து அமெரிக்க பொருளாராத்தை பெருக்கி கொள்வதும், அமெரிக்காவின் தீட்டம்.

  மேலும் ரஷ்யாவை மீண்டும் ஒரு வல்லரசாகாமல் தடுப்பதும், இந்தியா போன்ற நாடுகளின் பொருளாதாரத்தை தாழ்த்தி அதன் வளர்ச்சியை தடுப்பதும் தான் அதன் நோக்கம். ஆனால் அதற்கு கட்டுபடாத இந்தியாவின் பதில், அரபு நாட்டின் பொருளாதாரத்தை மட்டுமல்ல, அமெரிக்காவின் வல்லரசு அந்தஸ்த்துக்கே வேட்டு வைக்க ஆரம்பித்துவிட்டது! அப்பொழுது சக்தி வாய்ந்த அமெரிக்கா சும்மா இருக்குமா?

  இந்தியாவை வீழ்த்த பொருளாதார தடை எல்லாம் வேலையாகாது என்பதால், அதனை கட்டுய்படுத்த ஒரே எளிய வழி மதம்.

  சமீப காலமாக இந்தியாவிற்கு எதிராக அமெரிக்கா மத சுதந்திரம் இல்லை என்ற பல இடங்களில் பிரச்சினையை கிளப்ப தொடந்து முயற்சித்து வெற்றி பெற முடியவில்லை. அது மட்டுமல்ல அமெரிக்காவின் மக்கள் சுதந்திரத்தை பற்றி கேள்வி எழுப்பிய நம் வெளியுறவு அமைச்சகத்தால் ஆடித்தான் போனது அமெரிக்கா. இதனால் மாறு பட்ட பல வழிகளை திட்டமிட்ட சதிகள் மூலம் இந்தியாவை வீழ்த்த பார்க்கிறது.

  இந்த முயற்சி என்பது இரு முனை கத்தி போன்றது, இதில் வெற்றி பெற முடியாவிட்டால் அமெரிகாவின் வல்லரசு பதவி மட்டுமல்ல அதன் சர்வாதிகார கட்டமைப்பான நேட்டோவும் ஆட்டம் கண்டு விடும்.

  என்னடா கதை விடறீங்க என்று நீங்கள் நினைப்பது கேட்கிறது. அமெரிக்க எப்படி இந்தியாவை வீழ்த்த முயல்கிறது? அதில் அமெரிக்கா செய்த, செய்கின்ற தவறு என்ன?

  அமெரிக்கா என்றுமே ஆஃப்கான், ஈராக், லிபியா போன்ற சின்ன நாடுகள் என்றால் நேராக போர் தொடுத்து அதை கட்டுக்குள் கொண்டு வரும், ஆனால் பலமான நாடுகள் என்றால் அது வேறு சில நாடுகளை தூண்டி விட்டு காரியம் சாதிக்கத்தான் முயலும்.

  ரஷ்யாவிடம் நேரடியாக மோத முடியாததால் உக்ரைனை தூண்டி விட்டது. சீனாவிடம் நேரடியாக மோத முடியாததால், இந்தியாவை தூண்டி விடுகிறது. அதுபோல இப்போது இந்தியாவை எதிர்க்க அது பயன்படுத்தும் ஆயுதம் அரபு நாடுகள்.

  அமெரிக்கா இந்தியாவை சீர்குழைக்க எடுக்கும் வழிகள் எவை என்பதை பார்ப்போம்

  1) மீடியா மற்றும் சோஷியல் மீடியா மூலம் இந்தியாவை மத தீவிரவாதத்தால் பிரிப்பது. அதற்கு இஸ்லாமியர்கள் பிடிக்காது எனும் போதும், அது அவர்களை இந்தியாவை வீழ்த்த பயன்படுத்துகிறது. இதில் யார் அழிந்தாலும் லாபம் அமெரிக்காவிற்கே.

  அதனால் மதம் மூலம் பிரச்சினைகளை ஊதி பெரிதாக்குவது, கிறிஸ்தவம் மற்றும் மற்ற மதங்களை இந்துக்களுக்கு எதிராக திசை திருப்புவதும் இதில் அடக்கம்.

  2) அரபு, இஸ்லாமிய நாடுகள் மூலம் அதை உலக அரசியல் பிரச்சினை ஆக்கிவிட்டது.

  3) மசூதிகளில், குறிப்பாக வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பின் போராட்டங்கள் நடத்துவது. அதன் மூலம் முக்கிய நகரங்களில் கலவரங்கள், தீவிரவாதம் என்று படிப்படியாக பிரச்சினையை பெரிதாக்கி தொடர்வது

  4) நாடெங்கும் போதை பொருட்களை வினியோகிப்பது

  5) இந்திய எதிரி கட்சிகள் மூலம் அரசியல் ரீதியாக மக்களை பிரித்து போராட்டங்களை செய்வது.

  6) இந்துக்களை ஜாதிகளுக்குள் பிரச்சினையை வளர்த்து பிரிப்பது.

  இதை ஏன், எப்படி செய்கிறார்கள், அதை இந்தியா எப்படி எதிர்கொள்ள
  போகிறது?

  இதன் முக்கிய ஆயுதம் மீடியா மற்றும் சோஷியல் மீடியா, பத்திரிக்கை மூலம் இந்தியாவை மத தீவிரவாதத்தால் பிரித்து கலவரத்தை உண்டாக்குதல்.

  மத அடிப்படைவாதிகள், கம்யூனிஸ்ட்கள், திராவிட, காங்கிரஸ் மற்றும் எதிர் கட்சிகள் மூலம் இந்து தெய்வங்களை தொடர்ந்து இழிவு படுத்துகிறார்கள்.

  இதற்கு யாராவது நுபுர் சர்மா போன்றவர்கள் எதிர்வினை ஆற்றும் போது, அதை மசூதிகளின் மூலம் பெரிதாக்குவார்கள். வெள்ளிக் கிழமைகளில் நமாஸுக்கு பிறகு போராட்டங்கள், கல்லெரி சம்பவங்கள் என்று ஆங்காங்கே தொடங்கி எங்கும் வேகமாக பரவும்.

  அது அத்தோடு முடிவதில்லை, அது கலவரமாக மாறி ஒவ்வொரு வெள்ளியும் இது தொடரும். இதன் மூலம் அரசு கடும் நடவடிக்கை எடுக்க, அதை மீடியாக்கள் அரசின் அட்டூழியம் என்றும், சோஷியல் மீடியாக்கள் அடக்குமுறை என்றும் விளம்பரப்படுத்தும்.

  ஃபேஸ்புகில் Fact Checkers என்ற ஒரு குரூப் உள்ளது. இதில் பலர் அரசுக்கு எதிரான மன நிலை கொண்ட கம்யூனிச, மத அடிப்படைவாதிகள். நுபுர் சர்மாவின் விஷயம் வந்த போது, அவர் சொன்னது குரானில் இருக்கிறதா, அல்லது தவறானதா எஎன்று உண்மை அறிந்து சொல்ல வேண்டியது அவர்கள் வேலை.

  ஆனால் அவர்கள் இதை மொகம்மதுவுக்கு எதிரான விஷயம் என்று உலகம் முழுவதும் ட்வீட் செய்து பரப்பினார்கள்.

  இது போன்ற செயல்களுக்கு எதிராக அமெரிக்கா முதல் அரபு நாடுகள் வரை இதை தொடர்ந்து தவறாக விமர்சித்தது. இதனால் கல்லெரியும் பழமைவாதிகள் தீவிரவாதிகளாக மாறுவர். இதனால் சட்டம் ஒழுங்கு மட்டுமல்ல, நாட்டின் பாதுகாப்பும் பாதிக்கப்படும் என்பதே அமெரிக்க அரபு நாடுகளின் எதிர்பார்ப்பு.

  ஆனால் இந்திய அரசு இதை நிதானமாகவே கையாளும். அதாவது அது கலவரமாக மாறாத வகையில் முக்கியமானவர்கள் கைது செய்ய்படுவார்கள்.

  இஸ்லாமியர்கள் வன்முறையில் ஈடுபடும்போது எதிர்வினை ஒன்றும் தொடங்கும். 1,000 பழமைவாதிகள் கூடினால், எதிராக 10,000 தேசியவாதிகள் தெருவுக்கு வருவார்கள்.

  அது மட்டுமல்ல இஸ்லாமியர்கள் முக்கியமாக வர்த்தகர்கள் ஆகவே உள்ளார்கள். அவர்கள் கடைகளை புறக்கணிக்கப்படும் போது அவர்களுக்கு முன்னால் இருப்பது இரண்டு வழிகள் தான்.

  ஒன்று தங்களை மாற்றி கொண்டு வாழ்வது, அல்லது தீவிர மத பழமைவாதிகளாக மாறுவது. பொதுவாக இரண்டாவது விஷயம் தான் நடக்கும்.

  ஏற்கனவே மத சம்பந்தப்பட்ட வாதங்கள் இப்போது மீடியாவில் அதிகமாக நடக்கிறது, இது மேலும் அதிகரிக்கும். அதில் வரும் பிரச்சினைகள் மூலம் இந்தியாவை சீர்குழைப்பதே அமெரிக்காவின் நோக்கம்.

  பழைய இந்தியாவாக இருந்திருந்தால் அவர்கள் கட்டளைக்கு அடிபட்டுப்போகும். அவர்கள் கட்டளை என்பது, ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்காதே. அரபு நாடுகளிடம் இருந்து மட்டும் வாங்கு என்பதே. இதன் மூலம் ரஷ்யா பொருளாதார தடை மூலம் கட்டுக்குள் கொண்டு வருவது, அடுத்து உலகத்தில் டாலர் டிமாண்டை அதிகரித்து அதில் ஒட்டுண்ணியாக உலக உழைப்பாளர்களின் ரத்தத்தை உறிஞ்சுவது.

  ஆனால் இந்தியா எடுத்த முடிவு, மேலும் ரஷ்யாவிடம் வாங்கும் கச்சா எண்ணெய் அளவை அதிகரிப்பது என்று அதை செய்தும் விட்டது. 3% ஆக இருந்த தன் இறக்குமதி, 40% ஆக ஜுலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இது மேலும் அதிகரிக்கும் போது அரபு நாடுகள் பொருளாதாரத்தில் வீழும்.

  அதை தடுக்க வேண்டுமெனில் கச்சா எண்ணெயின் விலையை குறைத்தாக வேண்டும். குறைத்தால் கூட இந்தியா பாதி கச்சா எண்ணெயையை அல்லது குறைந்த பட்சம் 40% கச்சா எண்ணெயை ரஷ்யாவிடம் இருந்தே வாங்கும்.

  அது மட்டுமல்ல அடுத்து ரஷ்யாவிடன் இருந்து நிலக்கரியையும் வாங்க முடிவு செய்யப்பட்டு, முதல் நிலக்கரி கப்பல் இந்தியாவை நோக்கி வந்துகொண்டு இருக்கிறது..

  அப்படியெனில் அரபு நாடுகள் அதை மேலும் குறைக்காமல் இருக்கவேண்டுமெனில் இந்தியாவின் தயவை நாடியாக வேண்டும்.

  அது மட்டுமல்ல, அரேபியாவின் உணவு தேவைகளை பூர்த்தி செய்வது இந்தியாவே. அதாவது இந்தியாவிடம் இருந்து வாங்கிய கச்சா எண்ணெய்க்கு இணையான $ இந்தியாவிடம் இருந்து கச்சா எண்ணெயை கொடுக்க வேண்டும். அதனால் இந்திய-அரபு நாடுகளின் Trade Deficit சமன் செய்யப்படும்.

  அதன் விளைவாக அமெரிக்க $ டிமஅண்ட் பெருமளவில் குறையும், அதனால் அது படிப்படியாக வீழும். அதுதான் அமெரிக்க அழிவின் முதல்படி.

  அதில் அப்படி என்ன விஷயம் அடங்கியுள்ளது?

  அமெரிக்காவின் மிக முக்கிய ஆயுதங்கள்

  1) அமெரிக்க டாலர்
  2) அதன் ஆயுத பலம.

  இரண்டு. ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டது.

  உக்ரைன், ரஷ்யாவின் பொருளாதாரத்தை நசுக்குவதன் மூலம் அதனை கட்டுக்குள் கொண்டுவர நினைத்து. ஆனால் அமெரிக்காவின் பேச்சை கேட்காமல் இந்தியாவும், சீனாவும் அதனிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்குவதால் ரஷ்ய பொருளாதாரம் அதிக அளவில் பாதிக்காது. அதே சமயத்தில், இந்தியா, ரஷ்ய, சீன முக்கோண உறவின் மூலம் தேவையான எரிபொருளை ரஷ்யா சப்ளையை தொடந்து செய்யும். அதனால் ரஷ்யாவின் பொருளாதார நிலை பாதிக்காத போது, ரஷ்யா இனிமேல் ரூபிளில் மட்டுமே கச்சா எண்ணெயை உலக நாடுகளுக்கு விற்பனை செய்வதால், அதன் அதன் பொருளாதாரம் மேம்படும். அதனால் அது உக்ரைன் மீதான போரை தொடர்ந்து செய்யும்.

  இங்கே இந்திய, சீன செய்யும் கச்சா எண்ணெய் வர்த்தகம் என்பது ரூபாய் அல்லது ரூபிளில் எனும் போது அமெரிக்க டாலரின் வீழ்ச்சி பெரிதாகும்.

  ஆம் அதன் விளைவாக இப்போதே அமெரிக்காவில் $7+ க்கு.விற்கும் Gasoline (பெட்ரோல்) அதன் விலைவாசியை உச்சத்திற்கு கொண்டு செல்லும் எனும் போது, அமெரிக்க பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்திக்கும்.

  இங்கே அமெரிக்காவின் பொருளாதார நிலைய தவிர்க்க, இந்தியா மீது பொருளாதர தடையை செய்தால், இந்தியாவைவிட பாதிக்கப்பட போவது அமெரிக்காவே. இன்னும் சொல்ல போனால் அமெரிக்காவால் இந்தியா மீது பொருளாதார தடையை முற்றாக விதிக்கவே முடியாது.

  அதன் பல IT நிறுவனங்கள் முதல், ஆயுத உற்பத்தி சாலைகள் வரை அத்தனையும் ஸ்தம்பிக்கும், ஏனெனில் அது இந்தியாவை பெருமளவில் சார்ந்து இருக்கிறது. அதன் பல நிறுவனங்கள் இந்தியாவில் கிளைகளை கொண்டது. அதனை தொடரவும் முடியாது, தவிர்க்கவும் முடியாது.

  இதைவிட அதன் முக்கியமான இன்னுமொரு பிரச்சினை,

  அமெரிக்காவின் பரம எதிரியான ரஷ்யாவின் கரன்ஸியின் மதிப்பு கூடும் எனும்போது, இப்போது உள்ள உலகத்தின் இணைப்பு கரண்சியாக அமெரிககாவின் $ போய், ரஷ்யாவின் ரூபிள் பலமாகும் என்றால், அமெரிக்க டாலர் மதிப்பிழக்கும்.

  அமெரிக்கா பெரும்பாலும் உணவு மற்றும் முக்கிய அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி தான் செய்கிறது எனும் போது அந்த வீழ்ச்சி அதற்கு மிகப்பெரிய சிக்கலை கொடுக்கும். அதனால் உலக நாடுகள் அனைத்தும் அமெரிக்காவில் முதலீடு செய்தது மாறி, அதற்கு பதிலாக விற்க ஆரம்பித்துவிட்டால் அதை அழிவிலிருந்து யாரும் மீட்க முடியாது.

  இங்கே இன்னுமொரு மிகப்பெரிய பிரசினை,

  பாகிஸ்தானோடு 108 நாடுகள் Bankruptcy எனும் பொருளாதார அழிவை நோக்கியுள்ளாதால், அமெரிக்காவும் சுய நலம் சார்ந்த முடிவுகள் ரஷ்யா பொருளாதார தடை மூலம் அந்த நாடுகளை நேரடியாக பாதித்து விட்டது.

  இப்போதே அவை அமெரிக்கா எதிர்ப்பு நிலையை பேச ஆரம்பித்துவிட்டது மட்டுமல்ல, இந்தியாவைப்போல் தன் நாட்டிற்கான கொள்கையை வகுக்க வேண்டும் என்று கூறவும் ஆரம்பித்து விட்டது. இதன் விளைவாக நேட்டோ நாடுகள் உடையும் அபாயம் பெருமளவில் தோன்றி விட்டது ஆச்சர்யமல்ல.

  ஐரோப்பிய யூனியனில் ஜெர்மனி, ஃப்ரான்ஸ் நோன்ற நாடுகளை தவிர்த்து பல நாடுகள் பொருளாதார அழிவின் விழிம்பில் உள்ளது.

  அமெரிக்கா செய்த முதல் தவறு உக்ரைனை தூண்டிவிட்டு ரஷ்யாவுடன் போரை சந்திக்க வைத்தது.

  அடுத்த மிகப்பெரும் தவறு ரஷ்யாவை பொருளாதார ரீதியில் வீழ்த்த நினைத்து அந்த வலையில் தானே வீழ்ந்தது.

  மூன்றாவது தவறு , இந்தியாவை வீழ்த்த நினைத்து அதனை ரஷ்யாவின் பக்கம் சாய வைத்தது. சீனா ஏற்கனவே சாய்ந்து விட்ட நிலையில் இது மேலும் பேரழிவை அமெரிக்காவிற்கு கொடுக்கும்.

  ஆன்மீக பூமியான் இந்தியா, எந்த நாட்டையும் அழிக்க நினைத்தது இல்லை, ஆனால் இந்தியாவை அழிக்க நினைத்த நாடுகள் வாழ்ந்ததுமில்லை.

  இந்தியாவை அழிக்க நினைத்த அமெரிக்கா, நேட்டோவின் எதேச்சகார வல்லரசின் முடிவுக்கு இந்தியா முக்கியம் காரணம் ஆகிவிட்டது. அதை இந்தியா செய்யவில்லை, அமெரிக்கா இந்தியாவை அழிக்க நினைத்து, தன் தலையில் தானே மண்ணை வாரிப்போட்டத………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *