தனது அமெரிக்கப் பயணத்தின் ஒவ்வொரு நிகழ்விலும் தேசிய நலனே பிரதானமாகக் கொண்டு மோடி இயங்கினார். அதுமட்டுமல்ல, அமெரிக்க அதிபர் முதல் சாமானிய அமெரிக்க இந்தியர் அவரை பலரையும் சந்திக்க மோடி காட்டிய ஆர்வமும், ஓய்வின்றி உழைத்த அவரது வேகமும், மோடியின் வேகத்துக்கு ஈடுகொடுத்து சளைக்காமல் நிகழ்ச்சிகளைக் கையாண்ட இந்திய வெளியுறவுத் துறையும், இந்தியா மாறிவிட்டது என்பதைப் பிரகடனப்படுத்தின. ’மோடி நல்ல வர்த்தகர்’ என்று அமெரிக்க பத்திரிகைகள் பாராட்டின. மோடியின் தலைமை நிகழ்த்தும் மாயாஜாலம் விந்தையானது என்றும் அமெரிக்க ஊடகங்கள் விமர்சித்தன. வேறெந்த உலக நாட்டின் தலைவருக்கும் அமெரிக்காவில் கிட்டாத வரவேற்பு, அங்கு வாழும் இந்தியர்களால் மோடிக்குக் கிடைத்ததை அவர்கள் எதிர்பார்க்கவில்லை….
View More மோடியின் அமெரிக்கப் பயணம்-2.0 : ஒரு தொகுப்புமோடியின் அமெரிக்கப் பயணம்-2.0 : ஒரு தொகுப்பு
சேக்கிழான் October 13, 2015
2 Comments
ஒபாமாமைக்ரோசாஃப்ட்ஃபார்ச்சூன்பிரெய்ன் கெயின்ஜி-4 கூட்டமைப்புகூகுள்சத்யா நாதெள்ளாநேஷன்ஜன்தன்ஏஞ்சலா மார்கல்நரேந்திர மோடிகிளவுட் கம்யூட்டிங்மேக் இன் இந்தியாஆதார்ஷின்ஸோ அபேஜப்பான்சாந்தனு நாராயண்ஸ்கில் இந்தியாமொபைல் கவர்னன்ஸ்தில்மா ரூசேப்ஜெர்மனிஅடோப்ஸ்மார்ட் சிட்டிஸ்ஹிந்து ஸ்வயம்சேவக சங்கம்இலங்கைஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்கலிபோர்னியாடிம் குக்ரூபர்ட் முர்டோச்ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் இந்தியா சொஸைட்டிநிரந்தர உறுப்பினர்பிரேசில்வை-ஃபை சேவைமிக்கேல் லிண்டன்மார்க் ஜக்கர்பெர்க்ஊழல்மைத்ரிபால சிறீசேனாஇந்தியப் பொருளாதாரம்டிஜிட்டல் லாக்கர்டேவிட் ஜாஸ்லாவ்ஷெரிங் தோப்கேஃபேஸ்புக்இ-பிஸ்இந்திரா நூயிபகத்சிங்ஜோர்டான் மன்னர் அப்துல்லாசுந்தர் பிச்சைசான் ஓசே4ஜிஅமெரிக்காபான் கீ மூன்சிலிகான் வேலிபிரெய்ன் டிரெய்ன்லாக்ஹீட் மார்டின்