நல்ல மற்றும் தகுதிக்குரிய மக்களுக்கு செய்யப்படும் உதவி/தர்மம் கடவுளின் பூஜைக்கு நிகராகும்….. சாஸ்திரத்தை பின்பற்றாமல் தங்களைக் கடவுள் என்று கூறிக்கொண்டு அதிசயங்களை செய்பவர்களிடமிருந்து விலகி இருங்கள். நானும் ஸ்ரீமத் ஆசாரியாரும் நிறைய அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறோம். அவையெல்லாம் யோக சித்தியினாலும் கடவுளின் அருளினாலும் எங்களால் செய்ய முடிந்தது. அவற்றில் எந்த பொய்யோ பித்தலாட்டமோ இல்லை. அவ்வதிசயங்கள் கடவுளின் மகிமையையும் அவர் அருளால் ஒருவர் எப்பேற்பட்ட சக்திகளை அடைய முடியும் என்று பறை சாற்றவுமே செய்யப்பட்டது. சரியான ஞானத்தை மிஞ்சிய எந்த அதிசயமோ அற்புதங்களோ கிடையாது….
View More ஸ்ரீ ராகவேந்திரர் என்னும் சன்னியாசிஸ்ரீ ராகவேந்திரர் என்னும் சன்னியாசி
ஹரன் பிரசன்னா June 30, 2010
166 Comments
கன்னட மொழிப் படம்துங்கபத்திரைப்ராதஸ் ஸாங்கல்ப கத்யம்மாஞ்சாலிவழிபாடுவாதீந்திரர்நடிகர் ராஜ்குமார்ஆந்திரப் பிரதேசம்பாட்ட சங்க்ரஹம்ஜீவசமாதிதிரைப்படம்யோகீந்திரர்மாஞ்சாலம்மாமன்சாலிப்ரமேய ஸங்க்ரஹம்சித்தர்சரஸ்வதிபிருந்தாவனம்கிராம தேவதைவியாசராஜ யதி (வியாச யதி ராஜர்)வேத பிரஸ்தனம்ஸ்ரீ ராகவேந்திர விஜயம்கும்பகோணம்பிச்சாலயதர்க்க தாண்ட வ்யாக்யானம்ஸுரேந்திரர்பகவத் கீதாப்ரஸ்தானம்வீணை வித்வான்தர்மம்அப்பண்ணாவாதாவளீ வியாக்யானம்விஜயீந்த்ர தீர்த்தர்ஸூத்ரப்ரஸ்தானம்சமிஸ்கிருதப் புலமைஞானிஸாக்ஷீ ஹயாஸ்யோத்ரஹிப்ரமாண பக்ததி வியாக்யாஸுதீந்திரர்பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில்பாட்ட ஸங்கரஹம்ஆதோனிஸ்ரீராம சாரித்ர மஞ்சரிமத்வம்நீலகண்ட சாஸ்திரிஸ்ரீ ராகவேந்திரர்சாதிச் சார்புகள்ஸ்ரீ க்ருஷ்ண சாரித்ர மஞ்சரித்வைதம்மகான்கடுகுசன்னியாசிரஜினிகாந்த்ஸ்ரீ மன்மஹாபாரத தாத்பர்ய நிர்ணய பாவ ஸாங்க்ரஹம்புவனகிரிபூஜைவெங்கண்ணாமந்த்ராலயம்எஸ்.பி.முத்துராமன்அணுமத்வ விஜய வ்யாக்யானம்உரைகள்வாழ்க்கை வரலாறுசுல்தான் மசூன் கான்