டாக்டர் டெல்லோன் இன்குசிஷன் அதிகாரிகளால் 1674-ஆம் ஆண்டுத் துவக்கத்தில் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். இன்குசிஷன் உச்சத்தில் நடந்து கொண்டிருந்த கோவாவில் இரண்டு வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் போர்ச்சுகலுக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு பாதாளச் சிறையில் ஐந்து வருடங்கள் சிறத்தண்டனை அவருக்கு வழங்கப்பட்டது.
View More கொலைகாரக் கிறிஸ்தவம் – 9