ஆ.ராசாவை முன்னிறுத்தி கனிமொழியும் ராசாத்தி அம்மாளும் நிகழ்த்திய ஊழல் அது. இதற்கு முன்னோட்டம் வகுத்துத் தந்தவர் தயாநிதி மாறன். உடன் இருந்து கூட்டுக் கொள்ளை அடித்தவர்கள் சோனியா அண்ட் கோ நிறுவனத்தினர். ஆனால், சிறையில் கம்பி எண்ணுபவர்கள் கனிமொழியும் ராசாவும் மட்டுமே. என்ன கொடுமை இது?
View More தி.மு.க: உறுத்து வந்தூட்டும் ஊழ்வினைகள்Tag: தயாளு அம்மாள்
தேர்தல் களம்: ஏன் மீண்டும் திமுக-விற்கு வாக்களிக்கக் கூடாது?
பணி நியமன ஆணை வழங்கப்படும் போதுதான் உளவுத் துறைக்குத் தெரிந்தது, தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 42 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் இந்த 42 பேருக்கும் ஆளும்கட்சியின் இஸ்லாமியப் புள்ளி பரிந்துறை செய்ததும்… என் மீதான வழக்கில் (த.கிருஷ்ணன் கொலை வழக்கு) நான் விடுதலையாவதற்கு அமைச்சர் பெரியசாமி செய்த உதவிகளை மறக்க முடியாது என்கிறார் அழகிரி… ஆளும்கட்சியின் நெருக்கடியின் காரணமாக, சில தினங்களுக்குள், பிடிப்பட்டது ரேஷன் அரிசி கிடையாது என அந்தர்பல்டி அடித்தார் மாவட்ட ஆட்சியாளர்.
View More தேர்தல் களம்: ஏன் மீண்டும் திமுக-விற்கு வாக்களிக்கக் கூடாது?கருணாநிதியும் பொய் மூட்டைகளும்
திமுக ஆட்சிக் காலத்தில் அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் குறுகிய காலக் கட்டத்தில் பொருளாதார ரீதியாக மிகப் பெரிய முன்னேற்றம் அடைந்தது பலரையும் வியப்புக்குள்ளாக்கியது[..] தமிழக முதல்வர் தனது பெயரில் சொத்துக்களை மட்டுமே தெரிவித்துவிட்டு, தனது மனைவி, துணைவி, மகன்கள் பெயரில் உள்ள சொத்துகளை தெரிவிக்கவில்லை என்பதும் மிகப் பெரிய நெருடல்.[..] லஞ்சம், ஊழலுக்கு நான் நெருப்பு என தலைப்பிட்டு கருணாநிதி வெளியிட்ட அறிக்கை ஆண்டின் இறுதியில் மாநில முதல்வர் அடித்த மிகப் பெரிய காமெடி அறிக்கையாகும் [..]
View More கருணாநிதியும் பொய் மூட்டைகளும்