சுதந்திர இந்திய வரலாற்றில் தேர்தல் முடிவுகளை ஒட்டி நடந்த மிகக் கொடூரமான வன்முறையாக சமீபத்தில் திரிணாமுல் கட்சியினர் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் நிகழ்த்திய மேற்குவங்க வன்முறைகள் உள்ளன… மாநிலத்தின் பல இடங்களில் கற்பழிப்புகள், கூட்டு பலாத்காரம் மற்றும் கொலைகள் நடந்துள்ளன. தேர்தல் நாளன்று பாஜகவின் வாக்குச் சாவடி முகவர்களாக பணியாற்றிய காரணத்துக்காகவே பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்… கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பாரதிய ஜனதா கட்சி மற்றும் சகோதர அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்…
View More மேற்கு வங்கத்தில் வன்முறை வெறியாட்டம்Tag: திரிணாமூல காங்கிரஸ்
மமதாவின் மமதைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது பாஜக!
அனைவருக்குமான வளர்ச்சி, தேசிய ஒருமைப்பாடு, மத்திய அரசுடன் இணக்கமான போக்கு, நாகரிக அரசியல், வங்க கலாசார மேன்மை ஆகிவற்றை முன்னிலைப்படுத்தும் பாஜகவின் பிரசாரம் நல்ல பலனைத் தரத் துவங்கிவிட்டது. ஒன்றுபட்ட பாரதத்தின் கலச்சாரச் செழுமை மிக்க மாநிலம் மேற்கு வங்கம் என்பதை நிலைநாட்ட அம்மாநில மக்கள் தயாராகி விட்டதையே இது காட்டுகிறது..
View More மமதாவின் மமதைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது பாஜக!பர்துவான் : மதச்சார்பின்மையின் பெயரால் பயங்கரவாதம்
மேற்கு வங்கம், பர்துவான்: குடிசை தொழிலாக வெடிகுண்டு தயாரித்து கொண்டிருந்த பயிற்சி பெற்ற பீவிக்கள், அலீமாக்கள் மற்றும் இதர ஜிகாதிகள். வெடிக்க தயார் நிலையில் கைப்பற்றப்பட்ட 1050 டெட்டனேட்டர்கள், 55 பிளாஸ்டிக் வெடிகுண்டுகள், 59 கையெறி குண்டுகள், ரிமோட் கண்ட்ரோல் ஐஇடிக்கள் மற்றும் ஆர்டிஎக்ஸ் வெடிபொருட்கள். எதிர்பாராத விதமாக உள்ளுக்குள்ளேயே ஒரு குண்டு வெடிப்பு நடந்த சிறிது நேரத்தில் வந்த மாநில காவல்துறையினர் அவசரம் அவசரமாக கைப்பற்றிய வெடி பொருட்களை மதியத்திற்குள் ஒரு ஏரியில் வைத்து வெடிக்க செய்து தடயத்தை அவசரமாக அழித்தனர். இந்த கேவலத்தை மதச்சார்பின்மையின் பெயரால் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஆணையிட்டிருந்தார்… அஜித்தோவல் மற்றும் தேசிய பாதுகாப்பு புலனாய்வுக்குழுவினரின் கருத்து படி இந்தியாமுழுவதும் நாச வேலைகள் செய்ய திட்டமிட்டிருந்த ஜிகாதிகளின் சதியின் ஒரு சிறு துளியை நாம் இப்போது கண்டிருக்கிறோம். இவர்கள் திட்டமிட்ட படி 150 இடங்களில் குண்டு வெடித்திருந்தால் சுமார் ஒரு லட்சம் பேர் இறந்திருப்பார்கள்… இந்தியா முழுவதற்கும் மிகப் பெரிய அபாயமாக மேற்கு வங்கத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் பயங்கரவாதம் பற்றிய திடுக்கிடும் உண்மைகளை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கம்…
View More பர்துவான் : மதச்சார்பின்மையின் பெயரால் பயங்கரவாதம்பாஜக சாதிக்க இயலாத மாநிலங்கள்- ஒரு மதிப்பீடு
பாரதப் பிரதமராக மோடியை ஏகோபித்த ஆதரவுடன் இந்தியா தேர்ந்தெடுத்துவிட்டது. இதுவரை காணாத வகையில்…
View More பாஜக சாதிக்க இயலாத மாநிலங்கள்- ஒரு மதிப்பீடு