மேற்கு வங்கம், பர்துவான்: குடிசை தொழிலாக வெடிகுண்டு தயாரித்து கொண்டிருந்த பயிற்சி பெற்ற பீவிக்கள், அலீமாக்கள் மற்றும் இதர ஜிகாதிகள். வெடிக்க தயார் நிலையில் கைப்பற்றப்பட்ட 1050 டெட்டனேட்டர்கள், 55 பிளாஸ்டிக் வெடிகுண்டுகள், 59 கையெறி குண்டுகள், ரிமோட் கண்ட்ரோல் ஐஇடிக்கள் மற்றும் ஆர்டிஎக்ஸ் வெடிபொருட்கள். எதிர்பாராத விதமாக உள்ளுக்குள்ளேயே ஒரு குண்டு வெடிப்பு நடந்த சிறிது நேரத்தில் வந்த மாநில காவல்துறையினர் அவசரம் அவசரமாக கைப்பற்றிய வெடி பொருட்களை மதியத்திற்குள் ஒரு ஏரியில் வைத்து வெடிக்க செய்து தடயத்தை அவசரமாக அழித்தனர். இந்த கேவலத்தை மதச்சார்பின்மையின் பெயரால் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஆணையிட்டிருந்தார்… அஜித்தோவல் மற்றும் தேசிய பாதுகாப்பு புலனாய்வுக்குழுவினரின் கருத்து படி இந்தியாமுழுவதும் நாச வேலைகள் செய்ய திட்டமிட்டிருந்த ஜிகாதிகளின் சதியின் ஒரு சிறு துளியை நாம் இப்போது கண்டிருக்கிறோம். இவர்கள் திட்டமிட்ட படி 150 இடங்களில் குண்டு வெடித்திருந்தால் சுமார் ஒரு லட்சம் பேர் இறந்திருப்பார்கள்… இந்தியா முழுவதற்கும் மிகப் பெரிய அபாயமாக மேற்கு வங்கத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் பயங்கரவாதம் பற்றிய திடுக்கிடும் உண்மைகளை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கம்…
View More பர்துவான் : மதச்சார்பின்மையின் பெயரால் பயங்கரவாதம்Tag: ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமியா
பயங்கரவாதத்தின் பிடியில் இஸ்லாமிய இளைஞர்கள்
ஏழை இஸ்லாமியர்கள், எல்லாம் அல்லாவைச் சேர்ந்தது என அதிக அளவில் சந்தோஷமாக வாழ்கிறார்கள்; ஆனால் படித்தவர்கள், நல்ல வசதி படைத்தவர்கள் மட்டுமே பயங்கரவாத செயலுக்கு மாறுகிறார்கள்… மேலே குறிப்பிட்டுள்ளவர்கள் அனைவரும் இந்தியாவைச் சேர்ந்த இஸ்லாமியர்கள். பட்டப் படிப்பும், பட்ட மேற்படிப்பும், மருத்துவ படிப்பும் அரசுக் கல்லூரிகளில், அரசுக் கல்வி உதவித்தொகை பெற்றுப் படித்தவர்கள். இவர்களின் பின்னே பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐயும், பங்களாதேஷ் நாட்டில் உள்ள ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமியா அமைப்பும் உள்ளன… ஆனால் நாட்டில் உள்ள மதச்சார்ப்பற்றவைகளாகக் காட்டிக் கொள்ளும் கட்சிகளின் தலைவர்கள், இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு கல்வி கிடைப்பதில் பாகுபாடு இருப்பதாகக் கூறிக் கொண்டு இருக்கிறார்கள்.
View More பயங்கரவாதத்தின் பிடியில் இஸ்லாமிய இளைஞர்கள்