மனித உரிமை ஆர்வலர்கள் சிலரும் அவர்களுக்கு வக்காலத்து வாங்கிவருகிறார்கள். இவ்வாறு சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபடுபவர்கள் பங்களாதேஷிகள் என்று குறிப்பிடப்படுவதில்லை. முஸ்லிம்கள் என்றே அவர்கள் குறிப்பிடப்படுகிறார்கள். முஸ்லிம்களைப் பகைத்துக்கொண்டால் சிறுபான்மையினரின் எதிரி என்று முத்திரை குத்தப்பட்டுவிடும் என்ற பயம் அரசியல் கட்சிகளுக்கு- குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்கு- உள்ளது. இதனால் காங்கிரஸாரின் ஆதரவுடன் பங்களாதேஷிகள்…. இந்தச் செய்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாததற்கு பல காரணங்கள் உள்ளன. வாக்குவங்கி சார்ந்த பயமும் ஓரு முக்கிய காரணமாகும்.
View More அஸ்ஸாமில் பங்களாதேஷிகள் ஊடுருவல்: இன்றைய நிலைமைஅஸ்ஸாமில் பங்களாதேஷிகள் ஊடுருவல்: இன்றைய நிலைமை
ஆசிரியர் குழு June 9, 2010
7 Comments
தேசப் பாதுகாப்புவன அழிப்புஇந்திய அரசியல்வாதிகள்ஊடகங்கள்வாக்கு வங்கிவன்முறைகுடியுரிமைவன வளச் சுரண்டல்காங்கிரஸ், பாஜக, நரேந்திர மோடி, ராம் விலாஸ் பஸ்வான், ஜிதன்ராம் மாஞ்சி, உப்பேந்திர குஷ்வாஹா, நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி, சோனியா, ராகுல், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், அடல் பிகாரி வாஜ்பாய்,முஸ்லிம்கள்அஸ்ஸாம் கன பரிஷத்காடுஅஸ்ஸாம்பாரதிய ஜனதாபங்களாதேஷிகள்அனைத்து அஸ்ஸாம் மாணவர்கள் சங்கம்சிறுபான்மையினர்ஊடுருவல்இந்தியாநெல்லிப் படுகொலைஇந்து உரிமைகள்சுபிர் கோஷ்வெளிநாடுவிஜயபாரதம்தரங் மாவட்டம்போராட்டம்இந்திய தேசியம்சட்ட விரோதப் புகலிடம்பிரிவினைவாதம்பன்னாட்டு உறவுகள்ஓரான் தேசியப் பூங்கா