ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட் – இரண்டு மாநிலத் தேர்தல் முடிவுகளும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு வலிமையூட்டுவதாகவும், வளர்ச்சியை மையமாகக் கொண்ட அரசியல் நிலைபெற உதவுவதாகவும் அமைந்திருப்பது தேசநலன் விரும்புவோருக்கு மகிழ்ச்சி ஊட்டியுள்ளது…ஜம்மு காஷ்மீரில் தொகுதிகளில் இரன்டாவது இடத்துக்குப் பின்னுக்குத் தள்ளப்பட்டாலும், வாக்குகளின் சதவீதத்தில் பி.டி.பி.யை முந்தி முதலிடம் பிடித்திருக்கிறது பாஜக. இது வரலாற்றிலேயே முதல் முறை… வழக்கம் போல, ஜார்க்கண்டில் பாஜக வெல்ல மோடி காரணம் இல்லை என்று பிதற்றத் துவங்கி உள்ளன எதிர்க்கட்சிகள். அவர்கள் அப்படியே பேசிக்கொண்டு இருக்கட்டும். அவர்களின் காலடியில் உள்ள நிலத்திலும் பாஜக கொடி பறக்கும்போது தான் அவர்கள் நிதர்சனத்தை உணர்வார்கள். அவர்கள் தெரிந்தே உளறுகிறார்கள்….
View More காஷ்மீரிலும் பாஜக கொடி பறக்குது!காஷ்மீரிலும் பாஜக கொடி பறக்குது!
சேக்கிழான் December 28, 2014
5 Comments
பாபுலால் மராண்டிசிபு சோரன்ஜம்மு காஷ்மீர்தேசிய மாநாட்டுக் கட்சிஓமர் அப்துல்லாமுப்தி முகமது சையத்சட்டசபை தேர்தல்மெஹ்பூபாகாங்கிரஸ், பாஜக, நரேந்திர மோடி, ராம் விலாஸ் பஸ்வான், ஜிதன்ராம் மாஞ்சி, உப்பேந்திர குஷ்வாஹா, நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி, சோனியா, ராகுல், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், அடல் பிகாரி வாஜ்பாய்,ஜார்க்கண்ட்பரூக் அப்துல்லாரகுவர் தாஸ்370-வது ஷரத்துநரேந்திர மோடிஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாஇந்தரேஷ் குமார்அமித் ஷாஅனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம்பா.ஜ.க.அர்ஜூன் முண்டாஷேக் அப்துல்லாமதுகோடாஹேமந்த் சோரன்