ஆரிய படையெடுப்பு கோட்பாட்டில் உள்ள முக்கிய குறைபாடுகள் என்ன? தத்துவம், கணிதம், தர்க்கம்,…
View More ஆரிய படையெடுப்பு கோட்பாடு என்ற பொய்யுரை – 4Tag: AIT-false-essay
ஆரிய படையெடுப்பு கோட்பாடு என்ற பொய்யுரை – 3
ஆரிய நாகரீகத்தின் தத்துவங்கள் என்ன? பல்வேறு வேத சாஸ்திரங்களில் விவரிக்கப்பட்டுள்ள சனாதன தர்மத்தின்…
View More ஆரிய படையெடுப்பு கோட்பாடு என்ற பொய்யுரை – 3ஆரிய படையெடுப்பு கோட்பாடு என்ற பொய்யுரை – 2
திராவிடம் என்பது தென்னிந்திய தேசத்தையும், அங்கு வாழும் மக்களைப் பற்றியும் குறிப்பிடுகிறது. அவர்கள் புவியியல் ரீதியாக விந்திய மலைகளின் தெற்கில் வாழ்கிறார்கள். மூன்று பக்கமும் திரவத்தால் (கடல்) சூழ்ந்த இடமாகையால் திராவிடம் என்ற பெயர் உருவானது. விந்திய மலைக்கு தெற்கெ உள்ள நிலப்பகுதி பஞ்ச திராவிடம் என்று அழைக்கப்படுகிறது. அவையாவன : – கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு(கேரளாவும் சேர்த்து) , குஜாராத், மஹாராஷ்டிரம் ஆகும்.
View More ஆரிய படையெடுப்பு கோட்பாடு என்ற பொய்யுரை – 2ஆரிய படையெடுப்பு கோட்பாடு என்ற பொய்யுரை – 5
திராவிட தேச மன்னர்கள் வேத தர்மத்தை பின்பற்றினார்களா? ஸ்ரீமத் பாகவதம் காண்டம் 8…
View More ஆரிய படையெடுப்பு கோட்பாடு என்ற பொய்யுரை – 5ஆரிய படையெடுப்பு கோட்பாடு என்ற பொய்யுரை – 1
இந்தக் கோட்பாட்டின்படி, கிமு 1500 ம் ஆண்டளவில் வட இந்தியாவானது, ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவின் எல்லைப் பகுதியில் நாடோடிகளாகத் திரிந்து கொண்டிருந்த வெளிர் தோலுடைய ‘ஆரியர்கள்’ என்ற இனத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. இந்த படையெடுப்பானது, ஏற்கனவே வட இந்தியாவில் வாழ்ந்து வந்த மேம்பட்ட நாகரிகத்தை அழித்து, அவர்கள் மீது ஆரியர்களின் கலாச்சாரம் மற்றும் மொழியை திணித்தது. அத்துடன் ஹைபர் கணவாயூடாக இந்தியாவிற்குள் வந்தார்களென்றும், சிந்து சமவெளியில் வாழ்ந்த திராவிட மக்களை தென்னிந்தியாவிற்கு இடம் பெயர வைத்தார்களென்றும் இந்தக் கட்டுக்கதை சொல்லப்பட்டது.
View More ஆரிய படையெடுப்பு கோட்பாடு என்ற பொய்யுரை – 1