“எந்திரங்களும் மனித தன்னுணர்வும் குறித்த புரிதல் முக்கியமானது” என்றார் பண்டிட். லியோன்ஸ்கி அதை ஆமோதித்ததை பாஸு வெளிப்படையான எரிச்சலுடன் எதிர்கொண்டான். “இதற்கும் ஏதாவது வேத ஸ்லோகம் வைத்திருப்பீர்களே”… அவனது தலையிலும் நெற்றியிலும் இருந்து சென்ஸார்கள். அவற்றுடன் பல மெல்லிய பச்சையும் சிவப்புமான இழைகள் இணைந்திருந்தன. அச்சிறுவனிடமிருந்து செல்லும் சென்ஸார்களின் நீட்சிகளே அந்த இழைகள் என ஊகிக்க முடிந்தது… நல்ல காலம் சோவியத் யூனியன் இப்போது இல்லை. இல்லாவிட்டால் இந்த ஆராய்ச்சிகள் எல்லாம் பூர்ஷ்வா சதிகளல்ல என்பதை நிரூபிக்க நாங்கள் எத்தனை கட்சி கமிசார்களிடம் என்னவெல்லாம்…
View More கரங்கள் [சிறுகதை]கரங்கள் [சிறுகதை]
ஆலந்தூர் மள்ளன் June 14, 2012
16 Comments
சுதேசி அறிவியல்புனைவுபரிணாம வளர்ச்சிலலிதா சஹஸ்ரநாமம்சைபர்நெட்டிக்ஸ்ஆன்ம சைதன்யம்அனைவருக்குமான அறிவியல்பெஞ்சமின் லிபெட்டின் பரிசோதனைஅறிவியல் புதினம்ஜான் வான் நியூமான்non-linear dynamicsசூழலியல்சோவியத் அறிவியலாளர்கள்அறிவியல் கற்பனை ஊகங்கள்பரிணாமவியல்பாண்டிசேரிநரம்பியல்தன்னுணர்வுசக்தி உபாசகர்அறிவியல்கரங்கள்கம்யூனிசத் திணிப்புஅரவிந்தர் ஆசிரமம்பிரபஞ்சம்பிரக்ஞைதத்துவவாதிஇந்திய அறிவியல்கொலுஎந்திரங்கள்கம்யூனிசம்கம்யூனிச பயங்கரவாதம்மனித தன்னுணர்வுஜெயமோகன்