‘ராம்தேவுக்கு நேர்ந்த கதி ஹசாரேவுக்கும் ஏற்படும்’ என்ற காங்கிரஸ் தலைவர்களின் மிரட்டலைப் பொருட்படுத்தாமல், உண்ணாவிரதத்தில் இறங்கினார் ஹசாரே. உண்ணாவிரதம் துவங்கும் முன்னரே கைது செய்யப் பட்டார். அரசு வேறு வழியின்றி பணிந்த பின் தனது அறப்போராட்டத்தைத் தொடர்கிறார் [..] ஹசாரேவின் தர்ம யுத்தம் இறுதியில் வெல்வது நிச்சயம். ஜனலோக்பால் சட்டத்துடன் நின்றுவிடாமல், உலகிலேயே மாபெரும் ஜனநாயக நாடான பாரதத்தைக் காப்பாற்ற, ஊழல் மயமான ஐ.மு.கூட்டணி அரசை வீழ்த்தவும் ஹசாரே முன்வர வேண்டும் [..]
View More தர்ம யுத்தம் வென்றது!தர்ம யுத்தம் வென்றது!
சேக்கிழான் August 22, 2011
4 Comments
பி.ஜெ.பி.கிரண் பேடிவிடுதலைப் போராட்டம்அரவிந்த் கேஜ்ரிவால்போராட்டம்அஹிம்சைப் போராட்டம்ஜனலோக்பால்மகாத்மா காந்திஹிந்துத்துவ சிந்தனைராம்லீலா மைதானம்காங்கிரஸ், பாஜக, நரேந்திர மோடி, ராம் விலாஸ் பஸ்வான், ஜிதன்ராம் மாஞ்சி, உப்பேந்திர குஷ்வாஹா, நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி, சோனியா, ராகுல், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், அடல் பிகாரி வாஜ்பாய்,தர்ம யுத்தம்ஐ.மு.கூட்டணிசோனியாகாந்தீயவாதிஊழல்தகவல் அறியும் உரிமை சட்டம்காவல்துறையின் அத்துமீறல்மன்மோகன் சிங்ராம்தேவ்உண்ணாவிரதம்ஆர்.எஸ்.எஸ்.அண்ணாஹசாரேசாந்தி பூஷன்