பங்களாதேஷ் கலவரமும் இந்தியாவின்பாதுகாப்பும் 

இரண்டு வருடங்களாக இவர்களின் செயல்பாடுகளை கண்காணித்த பின்னர்  பங்களாதேஷ் அரசாங்கம்  ஜமாத்-இ-இஸ்லாமிய அமைப்பிற்கும்,   மாணவர் அமைப்பான சத்ரா ஷிருக்கும் தடைவிதிக்கப்பட்டது.    இந்த மாணவர் அமைப்பினர்  பங்களாதேஷில்  உள்ள மதராஸக்களிலும்  அதன் செயல்பாடுகளிலும் அதிக அளவில் ஊடுருவி தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள். இதன் மூலம்   நாடுமுழுவதும்   ஷேக் ஹெசீனா அரசுக்கு எதிராக ஒரு கட்டமைப்பை உருவாக்கினார்கள். .  இந்த உருவாக்கத்திற்கு ஆட்சி மற்றும் மூளையாக செயல்பட்டவர்கள் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பினர்.

View More பங்களாதேஷ் கலவரமும் இந்தியாவின்பாதுகாப்பும்