பீகார்: பாட்னாவில் கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி தங்கள் குழந்தைகளுக்கு கண்ணன் வேடமிட்டு தெருவில் அழைத்துச் செல்லும் பர்தா அணிந்த முஸ்லிம் தாய்மார்கள்.
படம்: இந்தியன் எக்ஸ்பிரஸ், 23 ஆகஸ்டு 2008
எட்டு வருடங்களாக ராதை-கண்ணனின் தெய்வீக அன்பையும், கீதைக் கண்ணனின் தெய்வீக உபதேசத்தையும் சித்திரங்களாகத் தீட்டி வருகிறார் லக்னோ ஓவியர் முகமது ஷகீல். தன் கலையின், வாழ்க்கையின் தேடலின் பூரணத்துவம் ஸ்ரீகிருஷ்ணனே என்கிறார் இவர்..
செய்தி: Lucknow’s Shakeel Paints His Love For Lord Krishna
மத இருட்சுவர்களை உடைத்து மனித மனங்களை இணணக்கிறான் மனமோகன கண்ணன்!
நல்ல விஷயம். தொடரவேண்டும். அன்புடன், ஜெயக்குமார்
eternal krishna for all. let him give sathva guna to all “secular politicians.
க்ருஷ்ணா நீ பேகனே பாரோ! கிருஷ்ணா நீ வேகமே வாராய்!