மதஇருட்சுவர்களை உடைக்கும் மனமோகனக் கண்ணன்

பீகார்: பாட்னாவில் கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி தங்கள் குழந்தைகளுக்கு கண்ணன் வேடமிட்டு தெருவில் அழைத்துச் செல்லும் பர்தா அணிந்த முஸ்லிம் தாய்மார்கள்.

படம்: இந்தியன் எக்ஸ்பிரஸ், 23 ஆகஸ்டு 2008

எட்டு வருடங்களாக ராதை-கண்ணனின் தெய்வீக அன்பையும், கீதைக் கண்ணனின் தெய்வீக உபதேசத்தையும் சித்திரங்களாகத் தீட்டி வருகிறார் லக்னோ ஓவியர் முகமது ஷகீல். தன் கலையின், வாழ்க்கையின் தேடலின் பூரணத்துவம் ஸ்ரீகிருஷ்ணனே என்கிறார் இவர்..

செய்தி: Lucknow’s Shakeel Paints His Love For Lord Krishna

மத இருட்சுவர்களை உடைத்து மனித மனங்களை இணணக்கிறான் மனமோகன கண்ணன்!

3 Replies to “மதஇருட்சுவர்களை உடைக்கும் மனமோகனக் கண்ணன்”

  1. க்ருஷ்ணா நீ பேகனே பாரோ! கிருஷ்ணா நீ வேகமே வாராய்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *