கும்பகோணத்தில் இயங்கும் மூவர் முதலிகள் முற்றம் என்ற அமைப்பு, 2011 டிசம்பர் 17 (அல்லது 18) அன்று சென்னையில் ஒரு ஆய்வரங்கம் நடத்தத் திட்டமிட்டுள்ளது. நவம்பர் 15-க்குள் தமிழறிஞர்கள், சமய கலாசார ஆர்வலர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் ஆகியோரிடமிருந்து கட்டுரைகள் வரவேற்கப் படுகின்றன. மேலும் விவரங்கள் கீழே –
நிருபருக்கு,
இந்த தகவலுக்கான தலைப்பை வேறு வார்த்தைகளில் இட்டிருந்தால்
சரியாக இருந்திருக்கும். தலைப்பைக் கண்டவுடன் “டிசம்பரில் தமிழ்ப்
புத்தாண்டு” ஏதோ சித்திரை, தை மாதங்களை தவிர்த்து 3வதாக ஒரு தமிழ்ப்
புத்தாண்டு பற்றி பேசப் படுகிறதோ என்று தோன்றியது.
அடுத்து, அந்த இயக்கத்தின் பெயரில் இருக்கும் “முற்றம்” என்னும்
வார்த்தைக்கு என்ன அர்த்தம்? வீட்டில் (கிராமத்து) முற்றத்தில் உட்கார்ந்து
சாவகாசமாக பேசுவது என்னும் அர்த்தமா? அல்லது வேறு ஏதேனுமா?
தெரிந்தவர்கள் அறியத் தறலாமே?
நன்றி