ஜனவரி 25-29: சென்னையில் மாபெரும் ஹிந்து சேவைக் கண்காட்சி !

நூற்றுக் கணக்கான பல்வேறு வகைப்பட்ட ஹிந்து சமய, சமூக, ஆன்மீக அமைப்புகள் பங்கு பெறுகின்றன. வாருங்கள்! ஹிந்து அமைப்புகள் ஆற்றும் அளப்பரிய சேவைப் பணிகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள். இடம்: டி.ஜி.வைஷ்ணவ கல்லூரி வளாகம், அரும்பாக்கம் சென்னை. ஜனவர 25 முதல் 29ம் தேதி வரை. கண்காட்சி நேரம்: காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை. அனைவரும் வருக! அனுமதி இலவசம்.

அழைப்பிதழ் கீழே. (படத்தின் மேல் க்ளிக் செய்தால் பெரிதாகத் தெரியும்).

7 Replies to “ஜனவரி 25-29: சென்னையில் மாபெரும் ஹிந்து சேவைக் கண்காட்சி !”

  1. என்னுயிர் ஹிந்து சமய சமூகர்களுக்கு ஒரு வேண்டுகோள், ஹிந்து சமூக மக்களை மதம் மாறுவதிலிருந்து காப்பாற்றுங்கள்,நயவஞ்சகமாக கல்வி மற்றும் பண உதவி செய்து மக்கள் மனதை மாற்றி மதம் மாற்றம் செய்கிறார்கள்,இதை கண்டிப்பாக தடை செய்ய வேண்டும்.

  2. நம் மதத்திற்கு கேடு விளைவிக்கும் போலி சாமியர்களை தயவு செய்து விரட்டி அடியுங்கள்

  3. இன்று இந்த ஆண்மீக கண்காட்சிக்கு சென்றிறுந்தேன். ம.வேங்கடேசனின் பெரியாரின் மறுபக்கம் புத்தகம் – ஆரியமாவது திராவிடமாவது நாமகல் கவிஞர் புத்தகத்தையும் மற்றும் சில ஈசா யோகா வின் மலிவு விலை புத்தகங்கள் வாங்கினேன். இந்த கண்காட்சி – (Hindu spiritual and service foundation) னால் (Global foundation for civilization hormoney -India) வின் ஆதரவுடன் நடக்கிறது. இதைபோல் கண்காட்சியை மற்ற தமிழக பெரும் நகரங்களிலும் நடத்த வேண்டும். மதம் மாற்றம் பற்றிய விழிப்புணர்வுக்கு நிறைய பதிவுகளை இத்தகைய ஆண்மீக கண்காட்சிகளில் வெளியிடவேண்டும். இந்த (Global foundation for civilization hormoney -India) ஆரம்பித்த புதியதில் மத நல்லிணக்கத்திற்காக மற்ற மதத்தவருக்குமான ஆண்மீக கண்காட்சிகள் நடத்தப்படும் என்றார்கள். ஆனால் அப்படிப்பட்ட ஒன்று இதுவரையில் நடந்ததாக தெரியவில்லை. அதை நடத்தினால் தான் விலைபோகாத மிலேச மதசரக்குகளுக்கும் ஹிந்து ஆண்மிக புதையலுக்குமான வித்தியாசம் தெரியும்.

  4. meegaum arputhama vishayam.hindu makkaluikku hindukalin savaiyai puriya vaitharkal.tharma rakshana samithin erpadu megaum arumaiyaka irunththu.
    ithe pontra mugamkalai madurai,nellai,nagercoil pontra elathilum nadathi hindu makkaluikku vilipurarvai konndu vandhu madha mattathai mulumaya nirutha vandum.

  5. Similar to this it is necessary to conduct such exhibition in all major cities, if possible in every district head quarters. I invite response from Madurai to organize such event pls contact.

    Murugan
    madurai

  6. சேவை மட்டும் இந்துசமயத்திற்கு இப்போது போதாது. சேவையோடு இந்து சமய உணர்வு. அனைத்து இந்துக்களுக்கும் இந்து சமயம் மற்றும் நம் தேசத்தின் பெருமையை வாரம் ஒருமுறையாவது போதனை செயுங்கள். இதை பெரும்பாலான இயக்கங்கள் செய்வது இல்லை. சுவாமி விவேகானந்தர் கூறியது போல் “பாரத நாட்டில் சோஷலிஸ அரசியல் கருத்துக்களை பரப்புமுன் ஆன்மீக கருத்துக்களின் வெள்ளம் இங்கே பெருக்கெடுத்து ஓடசெய்யுங்கள், அதாவது காடுகளிலும் , மடங்களிலும், வேதங்களிலும் பொதிந்து கிடக்கின்ற ஆன்மீக கருத்துக்களை நாடு முழுவதும் வாரி இறைக்கவேண்டும்”. அப்படி செய்தால் மட்டுமே இந்தியாவையும், இந்துசமயத்தையும் காப்பாற்ற முடியும்.

  7. இந்து பெண்களுக்கு மற்றும் முதியோர்களுக்கும் குறுகிய கால இந்து மத பயிற்சிகள் கொடுக்கலாம். அப் பயிற்சி சாதி நிறம்தீண்டாமை அற்ற இந்து பயிற்சியாக இருக்க வேண்டும். எதிர் மத த்தினரும் போற்றும் பாடங்களை கொண்டதாக இருக்க வேண்டும். இந்துக்களை ஒன்றிணைப்பதாக இருக்க வேண்டும். கடவுள் விளக்கம் கடவுள் வழிபாடு கடவுள் பிரார்த்தனை இந்து பழக்கங்கள் என அனைத்தும் எளிய வகையிலும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட பட்டும் இருக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *