தொடர்ச்சி..
சென்ற கட்டுரையில் உத்திர பிரதேசத்தில் நடந்த வகுப்பு கலவரங்கள் மற்றும் வாரணாசியில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் பற்றி பார்த்தோம். இந்தக் கட்டுரையிலும் வாரணாசியில் தொடர்ந்து நடந்துள்ள குண்டு வெடிப்பு சம்பவங்கள் பற்றியும், அயோத்தியில் நடந்த சம்பவங்களும், மற்றும் பல்வேறு நகரங்களில் நடந்துள்ள பயங்கரவாத தாக்குதல்கள் நிகழ்வுகளையும் பார்க்க இருக்கிறோம். இத்துடன் உத்திர பிரதேசத்தில் பயங்கரவாதிகளின் செயல்பாடுகளுக்கு தேவையான நிதியை எவ்வாறு பெறுகிறார்கள், யார் யாரெல்லாம் இவர்களுக்கு நிதி உதவியை செய்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.
வாரணாசியில் நடந்த குண்டு வெடிப்பிற்கு இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவினர் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். மாநில காவல் துறையினர் இந்த இயக்கத்துடன் மற்ற இயக்கங்களும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தார்கள். இதன் காரணமாக உத்திர பிரதேச காவல் துறையினர் மேலும் சில இயக்கங்கள் மீது தங்களின் சந்தேகப் பார்வையை செலுத்தினார்கள். அவ்வாறு காவல் துறையினரின் பார்வை பட்ட பயங்கரவாத இயக்கங்கள் Al Faran, Tehrik-e-Shohda, Al Mansooran, Tehrik-e-qisas ஆகியவையாகும். இந்த இயக்கங்களுக்கம் வாரணாசியில் நடந்த குண்டு வெடிப்பில் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் தங்களில் ஆய்வு பணிகளை தொடர்ந்தார்கள். இந்த குண்டு வெடிப்பிற்கு லஷ்கர்-இ-தொய்பாவினர் பொறுப்பு என்றாலும், இவர்களுக்கு முழு உதவி புரிந்த்து, இந்தியன் முஜாஹிதீன் மற்றும் சிமி அமைப்பாகும். 7.3.2006-ல் குண்டு வெடிப்பு நிகழந்த சில மணி நேரத்தில் உத்திர பிரதேசத்தின் தலைநகரான லக்னோவிற்கு புற எல்லையான Gosaiganj நடந்த என்கவுன்டரில் ஒருவன் சுட்டுக் கொள்ளப்பட்டான். இவனிடமிருந்து ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்து மற்றும் டெட்டனெட்டர்கள் கைப்பற்றப்பட்டன. இவனைப் பற்றிய விசாரனையில் டோர்டூனில் உள்ள ராணுவ அகடமியை தாக்க திட்டமிட்டு வந்தவன் என்பது தெரியவந்த்து.
2010-ல் வாரணாசியில் நடந்த குண்டு வெடிப்பு
7.12.2010ந் தேதி மாலை 7 மணியளவில் Sheetla Ghat -ல் குண்டு வெடிப்பு நடந்த்து. இதில் 2வயது பெண் குழந்தை பலியானது, 40க்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தார்கள். குண்டு வெடிப்பு சம்பவம் வாரணாசியில் Dashashwamedh Ghat அருகில் உள்ள Sheetla Ghat -ல் நடந்த்து. கங்கை கரையில் அமைந்துள்ள இந்த பகுதியில் மாலை நேரத்தில் நடக்கும் மிகவும் முக்கியமான தீப ஆராதணை நிகழ்ச்சியின் போது குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. படுகாயமடைந்தவர்களில் வெளிநாட்டு பயனிகள் நான்கு பேர்களும் அடக்கமாகும். டிசம்பர் மாதம் 7ந்தேதி குண்டு வெடிப்பு நடக்கும் என 6ந் தேதியே அனைத்து ஊடகங்களுக்கும் இ-மெயில் அனுப்பட்டது. இவ்வாறு அனுப்பட்ட இ-மெயில் மும்பையில் உள்ள நவி மும்பை பகுதியிலிருந்து அனுப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் நடந்த அடுத்த தினம் அதாவது 8.12.2010ந் தேதி உத்திரபிரதேச பயங்கரவாத தடுப்பு காவல் மையம் Shahnawaz and Assadullah என்ற இருவரையும் கைது செய்தார்கள். வாரணாசியில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளிகள் இவர்கள் இருவரும் என தீவிரவாத தடுப்பு மையம் தெரிவித்த்து. அயோத்தியில் பிரச்சினைக்குறிய கட்டிடம் இடிக்கப்பட்ட நாள் துக்க நாள் என்றும் , இதில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் பழி வாங்கும் நோக்கத்துடன் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றதாகவும் விசாரனையில் தெரியவந்த்து. இந்த சதி திட்டத்திற்கு முளையாக இருந்து செயல்பட்டது இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்பு. இதன் பொறுப்பாளர்களான பட்கல் சகோதரர்கள்,ரியாஸ் மற்றும் இக்பால் என்பவர்கள். பாகிஸ்தானில் வாரணாசி குண்டு வெடிப்பு சம்பவம் சதி திட்டத்தை பட்கல் சகோதரர்கள் தீட்டியதாக மும்பை காவல் துறை கமிஷனர் திரு சஞ்சீவ் தயாள் (Samkeev Dayal ) தெரிவித்தார். இந்த குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட ஷான்வாஜ் என்பவன் 19.9.2008ந் தேதி டெல்லியில் பட்லா ஹவுஸ் (Batla House Encounter )என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட முகமது சயீத் சகோதரர் ஆவார். குண்டு வெடிப்பு நடந்தவுடன் காவல் துறையினல் விசாரனையையும், ஆய்வு பணிகளையும்மேற் கொண்ட போது அருகில் இரும்பு கழிவுகளை போடும் குப்பை தொட்டியில் ஐ.ஈ.டி.(Improvised Explosive Device ) எனப்படும் வெடிப் பொருள் கண்டு பிடிக்கப்பட்டது, இத்துடன் டெட்டனேட்டர்களும் அதில் இருந்தன.
அயோத்தியில் குண்டு வெடிப்பு
2005-ம் ஆண்டு ஜீலை மாதம் 5ந் தேதி காலை 9.05 மணியளவில் அதிக பாதுகாப்பு உள்ள அயோத்தியில் ராமர் கோயில் முன்பு போடப்பட்டுள்ள பாதுகாப்பு வளையத்திற்குள் குண்டு வெடிப்பு நடந்த்து. பாதுகாப்பு வளையத்திற்கு 50 மீட்டர் தூரத்திலிருந்து பயங்கரவாதிகள் எம்.67 என்கின்ற கையெறி குண்டை வீசினார்கள். இந்த தாக்குதலுக்கு எதிர் தாக்குதலாக பாதுகாப்பு படையினரும் பயங்கரவாதிகள் மீது தாக்குதலை நடத்தினார்கள். இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் ஐந்து பேர்கள் கொல்லப்பட்டார்கள், தரிசனத்திற்கு வந்த ரமேஷ் பாண்டே என்ற யாத்திரிகர் ஒருவரும் கொல்லப்பட்டார், மூன்று பாதுகாப்பு படையின் வீரர்கள் படுகாயமடைந்தார்கள். இந்த தாக்குதலை நடத்திய அமைப்பு லஷ்கர்-இ-தொய்பாவாகும். தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் அனைவரும் , தாக்குதலை நடத்துவதற்காகவே நேபாளம் வழியாக இந்தியாவிற்கு வந்தவர்கள். உத்திர பிரதேசத்தில் பைசாபாத் நகரில் உள்ள Kichaucha கிராமத்திலிருந்து வாடகைக்கு டாடா சுமோ என்ற வண்டியை அமர்த்தினார்கள். ஓட்டுநரை பாதி வழியிலேயே இறக்கி விட்டு விட்டு, தாங்களே அயோத்திக்கு காரை ஓட்டி வந்தார்கள். ஆகவே வண்டியுடன் நேரடியாகவே தாக்குதலை நடத்துவதற்காகவே ஓட்டுரை பாதி வழியில் இறக்கி விட்டதாக பின்னர் விசாரணையில் தெரியவந்த்து. தாக்குதல் நடத்திய காரையை சோதனை செய்த போது வண்டியில் RPG-7 Rocket propelled grenade launcher, five type 56 assault rifles, Five M1911 pistols, serval M67 grenades and some jihadi documents கிடைத்தன. ஓட்டுநர் என்பவர் மூலம் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. வெளி வந்த தகவலின் அடிப்படையில் ஜீலை மாதம் 11 ந் தேதி பைசாபாத்தில் தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தை சார்ந்த ஒரே குடும்பத்தினர் நான்கு பேர்கள் கைது செய்யப்பட்டார்கள். இதை போலவே இந்த சம்பவத்தில் தொடர்ப்புடையவர் என யுனானி மருத்துவர் டாக்டர் இர்பன் கான் ( Dr. Irfan Khan)என்பவரை 22.7.2005ந் தேதி Saharanpur மாவட்டம் Nakud பகுதியில் கைது செய்யப்பட்டார். ,இவர்களுடன் இந்த தாக்குதலின் முக்கிய குற்றவாளியான அமீன் என்ற Zuber என்பவனும் மார்ச்சு மாதம் 20ந் தேதி Nakud க்காக ஒரு திருமணத்திற்கு வந்தார்கள். திருமணத்திற்கு வந்த இடத்தில் இவர்கள் இருவரும் சில முக்கியமான ஆலோசனைகள் நடத்தியதாகவும், இதன் பின்னர் இருவரும் முஸப்பர் நகரில் உள்ள அப்துல் ரஹிம் என்பனுடனும் ஆலோசனைகள் நடத்தியதாகவும், இந்த ஆலோசனையில் குண்டு வெடிப்பை நடத்துபவர்களுக்கு முழு ஆதரவும், உதவியும் செய்வதாகவும் முடிவு எடுக்கப்பட்டது. மேலும் ஓட்டுநர் தெரிவித்த தகவலின் அடிப்படையில் 28.7.2005ந் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சார்ந்த அக்பர் ஹூசைன், லால் முகமது, முகமது நஸீர் , முகமது ரஃப்பி ஆகியோர் கைது செய்யப்பட்டார்கள். இதன் தொடர்ச்சியாக 3.8.2005ந் தேதி மேலும் நான்கு பேர்கள் இந்த தாக்குதல் சம்பவமாக கைது செய்யப்பட்டார்கள்.
ராம ஜென்ம பூமி மீட்பு குழவின் தலைவரான பரம்ஹன்ஸ் ராம் சந்திர தாஸ் என்பவர் உடல் நலக்குறைவால் அயோத்தியில் உள்ள மருத்துவ மனையில் இருந்த போது அவரை கொல்வதற்காகவே மருத்துவ மனை வளாகத்தில் வெடி குண்டு வைக்கப்பட்டது. 15.5.2000-ல் மாவட்ட மருத்துவ மனையில் முதன்மை நுழைவாயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து இரு சக்ர வாகனத்தில் ரிமோட் கட்டுப்பாட்டின் படி வெடிக்கும் வகையில் வெடி குண்டு பொருத்தப்பட்டிருந்த்து. மருத்துவ மனயிலிருந்து வெளியே வரும் போது குண்டு வெடித்த்து, இதன் காரணமாக ஐந்துக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள். இந்த சம்பவமும் காலை 6.55 க்கு நடந்த்து. இதில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ க்கு தொடர்ப்பு இருப்பதாக உத்திர பிரதேச அமைச்சர் ல்ல்லு சிங் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என காவல் துறையினர் ஒருவரையும் கைது செய்யவில்லை.
மீரட் குண்டு வெடிப்பு மற்றும் தொடர் குண்டு வெடிப்புக்கு சதி திட்டம்
2008-ம் ஆண்டு நவம்பர் மாதம்8ந் தேதி மீரட் நகரில் அதிக அளவில் மக்கள் கூடும் இடமான பெங்காலி பஸ்தி (Bengali Basti ) பகுதியில் ராணுவத்தினர் தங்களது குப்பைகளை போடும் தொட்டியிலிருந்து குண்டு வெடித்த்து. இதில் நான்கு பேர்கள் கொல்லப்பட்டார்கள், பலர் காயமடைந்தார்கள். மீரட் நகரில் நடந்த இந்த குண்டு வெடிப்பின் தன்மையில் காவல் துறையினர் தெரிவித்த கருத்து, இது பயங்கரவாதிகள் நடத்திய சம்பவம் என்றும், இதற்கு பின்னால் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் பங்கரவாத இயக்கங்கள் மூலக் காரணமாக இருக்கலாம் என்றும் தெரிவித்தார்கள்.
மீரட் நகரில் மிகப் பெரிய வெடி குண்டு தாக்குதல் நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அல்கொயிதாவினர் பல்வேறு வழிகளில் தங்களது சிந்தனையை ஓட விட்டார்கள். இதன் காரணமாக மீரட் நகரில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியில் உள்ள மட்டன் ஸ்டால் உரிமையாளரான Haim llahi என்பவருக்கு ஜீலை மாதம் 13ந் தேதி இரவிலும், 14ந் தேதி காலையிலும், வெளிநாட்டிலிருந்து அவரது செல் போனுக்கு அழைப்பு வந்துள்ளது. அழைப்பு விடுத்தவர்கள், மீரட் நகரில் வெடி குண்டு வெடிப்பதற்கு உதவி செய்தால், ரூபாய் ஒரு கோடி கொடுப்பதாக தெரிவித்தார்கள். இந்த தகவலை அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரியப்படுத்தினார். இதன் பின்னர் காவல் துறையினரின் தீவிர விசாரனையில் இவ்வாறு அழைப்பு விடுத்தவர்கள் ஈரான், தஸ்கீஸ்தான், ஸ்பெயின் ஆகிய மூன்று நாடுகளிலிருந்து இன்டர் நெட் மூலமாக விடுத்த தொலை பேசி அழைப்பாகும், தொலை பேசி எண் 919837173840 மற்றும் 7968770150 என்றும் தெரியவந்த்து. இதில் மிகப் பெரிய வேடிக்கை என்ன வென்றால், Haim llahi என்பவர் யார் என்பது கூட அழைத்தவர்களுக்கு தெரியாது, இவரின் செல்போன் எண்ணில் கடைசியாக உள்ள 786 என்பதை வைத்து இவர் இஸ்லாமியராக இருக்க கூடும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் அழைத்துள்ளார்கள். இவருக்கு விடுத்த அழைப்பை போலவே இன்னும் சிலருக்கு மீரட் நகரில் அழைக்கப்பட்டுள்ளார்கள்.
Inchauliல் குடியிருக்கும் அடில் என்பவருக்கும் ஜீலை மாதம் 17ந் தேதி வெளிநாடுகளிலிருந்து ஒரு அழைப்பு வந்த்து. அதில் மீரட் நகரில் சரித்திரம் வாய்ந்த Ghantaghar பகுதயில் வெடி குண்டு தாக்குதல் நடத்த உதவி செய்தால் தங்களுக்கு ரூ1.50 கோடி தருவதாகவும் தெரிவித்தார்கள். இந்த நிகழ்வை போலவே பாக்பட் (Baghpat ) மாவட்டத்தில் உள்ள விகாஸ் என்ற குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் ஒருவருக்கு ஜீலை மாதம் 16ந் வெளிநாட்டிலிருந்து வந்த தொலைப் பேசி அழைப்பில் மீரட் நகரில் நடத்தும் வெடி குண்டு தாக்குதலுக்கு உதவி செய்தால் ரூ1கோடி தருவதாக கூறியதாக காவல் துறையில் புகார் செய்யப்பட்டது. இந்த மூன்று சம்பவங்களையும் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Shramjeevi Express Train Blast
28.7.2005ந் தேதி மாலை 5.15 மணியளவில் உத்திர பிரதேசத்தில் சுல்தான்புர் நகரிலிருந்து 40 கி.மீ தூரத்தில் உள்ள ரயில் நிலையத்திற்கு அருகில் பாட்னா – டெல்லி விரைவு வண்டியில் உள்ள பொது பெட்டியில் குண்டு வெடித்த்து. இந்த சம்பவத்தில் 14க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள், 90க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள். பாட்னாவிலிருந்து லன்னே வரும் வழியில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த்து. இதை நேரில் கண்டவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் ரயில் வண்டி நிலையத்தில் நின்ற போது பொது பெட்டியில் இருவர் ஏறியதாகவும், வண்டி வயல் வெளியில் சென்ற போது இடையில் ஏறிய இருவரும் குதித்த பின்னர் குண்டு வெடித்தாகவும் தெரிவித்தார்கள். சம்பவ இடத்திற்கு வந்த உளவுத் துறை அதிகாரிகள் குண்டு வெடித்த தன்மையை கண்டு பிடிக்க உடனடியாக ஆக்ராவிலிருந்து வெடி குண்டு நிபுனர்களை வரவழைத்து சோதனை செய்த்தில் இந்த குண்டு வெடிப்பில் பயங்கரவாத இயக்கத்தினரின் செயலாக இருக்கும் என்றார்கள். இது சம்பந்தமாக டெல்லி திகார் சிறையில் உள்ள பங்கரவாதியிடம் விசாரணை நடத்திய போது, பலர் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற எண்ணத்திற்கு வலு சேர்க்கும் விதமாக பதில் கிடைத்த்து, தாக்குதலில் ஈடுபட்டவர்களின் பெயர்களை வெளியிட இயலாது என்று தெரிவித்தான். ஆனாலும் பல்வேறு வழிகளில் நடத்திய விசாரனையில் இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளிகள் ஐவர் என்பது தெரியவந்த்து. உபையத்-உர்-ரஹிமான்(Obaid-ur-Rehman ) ஹிலால் உத் தின் (Hilal-ud-din ) நஃபிகுல் (Nafikul ) ஆகிய மூவர் மட்டுமே கைது செய்யபட்டார்கள். இவர்களை உத்திர பிரதேச காவல் துறையினர் 24.7.2005ந் தேதி கைது செய்தார்கள். கைது செய்யப்பட்ட இவர்கள் மீது இந்திய கிரிமினல் சட்டத்தின் 148வது பிரிவு, 307 மற்றும் 302 வது பிரிவு, மேலும் 120 பி பிரிவின் கீழ் 24.7.2005ந் தேதி நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. நீதி மன்றத்தில் கைது செய்ய்பட்ட மூவருடன் மேலும் இருவரை அடையாளம் காட்டி வழக்கு தொடுக்க்பட்டது. அவ்வாறு அடையாளம் காட்டப்பட்டவர்களில் டாக்டர் சயீத் மற்றும் முகமது ஷரீப் என்பவர்கள் என்றும், இவர்கள் இருவரும் தேடப்படும் குற்றவாளிகள் மற்றும் தலைமறைவு குற்றவாளிகள் என வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் நடப்பதற்கு முன் 16.7.2005ந் தேதி உத்திர பிரதேச காவல் துறையினர் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. அமைப்பினர் இருவரை கைது செய்தார்கள், கைது செய்ய்பட்டவர்கள் ஹனீப் (Hanif ) மற்றும் யாமின் ( Yamin) என்பவர்கள். இந்தக் கைது நடவடிக்கை நடப்பதற்கு சில நாட்களுக்கு முன் அஸ்ஸாமில் ஒருவர் கைது செய்யப்பட்ட போது கிடைத்த தகவலின் அடிப்படையில் உத்திர பிரதேச காவல் துறையினர் கைது செய்தார்கள். இவர்கள் இருவரும் பயங்கரவாத செயலுக்கு பயிற்சி அளிப்பதற்காகவே இளைஞர்களை கண்டு பிடித்து அனுப்பும் பணியை செய்ய வந்தவர்கள் என்பதும், ரயில் குண்டு வெடிப்பின் சூத்தரதாரிகள் என்பதும் தெரிய வந்த்து.
கோரக்புர் குண்டு வெடிப்பு
2007-ம் ஆண்டு மே மாதம் 22ந் தேதி கோரக்புர் நகரில் மக்கள் அதிக நடமாட்டம் உள்ள வர்த்தக வீதியில் மூன்று இடங்களில் தொடர்ச்சியாக குண்டு வெடித்தது. இதில் உயிர் பலி இல்லை என்றாலும், பலர் படுகாயமடைந்தார்கள். வெடி குண்டு வெடித்த அதே நாளில் காவல் துறையினர் நடத்திய சோதனையில் பைசாபாத் ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான ஒருவர் கைது செய்யப்பட்டார. பைசாபாத் ரயில் நிலையம் அயோத்திக்கு அருகில் உள்ள நகரமானதால் மாநில அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிக அளவில் செய்தார்கள். கோரக்புரில் உள்ள பல்தேவ் பிளாசா என்ற பகுதியில் முதல் வெடி குண்டும், இரண்டாவது வெடி குண்டு கோல்கர் பகுதியிலும், பார்க் ஹோட்டலுக்கு அருகில் உள்ள ஜல்கால் கட்டிடத்திற்கு அருகில் மூன்றாவது குண்டும் வெடித்த்து. வெடி குண்டு வெடித்த மூன்று இடங்களிலும் மக்கள் அதிக அளவில் கூடும் இடமாகும். டிபன் பாக்ஸில் வைத்த வெடி குண்டு மோட்டார் சைக்கிளிலும், சைக்கிளிலும் வைக்கப்பட்டு ரிமோட் கன்ட்ரோல் மூலம் வெடிக்க செய்யப்பட்டது. இது சம்பந்தமாக உளவுத் துறையின் விசாரனையில், பாகிஸ்தானில் உள்ள ஐ.எஸ்.ஐ யினர் இந்தியாவில் இந்து முஸ்லீம் களுக்கு கிடையே வகுப்பு கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் வழிபாட்டு தளங்களில் குண்டு வைக்கின்ற செயலை செய்வதாகவும், கோரக்புர் சம்பவத்திற்கு முன்னோட்டமாக ஆந்திராவின் தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள ஜூம்மா மசூதியில் மே மாதம் 18ந் தேதி வெடி குண்டு சம்பவத்தை சுட்டிக் காட்டினார்கள். கோரக்பூர் குண்டு; வெடிப்பின் குற்றவாளிகளை தேடும் பணியில் உத்திர பிரதேச காவல் துறையினரும், மத்திய பாதுகாப்பு படையினரும் தீவிரமாக தேடுதல் நடத்திய போது டிசம்பர் மாதம் 22ந் தேதி இருவர் கைது செய்யப்பட்டார்கள். இவர்கள் இருவரையும் பாராபங்கி ரயில் நிலையத்தில் கைது செய்தார்கள். ( Barabanki )இவர்களிடமிருந்து 1.25 கிலோ எடை கொண்ட RDX வெடி மருந்தும் சில ஜெலட்டின் குச்சிகளும் கைப்பற்றப்பட்டன. இவர்கள் ஹூஜி அமைப்பை சார்ந்தவர்கள். கைது செய்யப்பட்டவர்கள் Mohammad Tariq Qasmi என்பவரும் Khalid Mohammad என்ற இருவரில் Khalid என்பவர் Janupur நகரை சார்ந்தவர், பயங்கரவாத பயிற்சி பெறுவதற்காகவே காஷ்மீரில் உள்ள ஹூஜி அமைப்பினர் மூலம் பாகிஸ்தான் சென்றவன்.
நீதி மன்ற வளாகத்தில் நடத்திய வெடி குண்டு தாக்குதல்
23.11.2007ந் தேதி உத்திர பிரதேச தலைநகர் லக்னோ மற்றும், அயோத்தி, பைசாபாத் ஆகிய நகரங்களில் உள்ள நீதி மன்ற வளாகத்தில் அமைந்திருக்கும் வழக்குரைஞர் சேம்பருக்கு அருகில் தொடர்ச்சியாக ஆறு வெடி குண்டுகள் வெடித்தன. இந்த தாக்குதலில் நான்கு வழக்குரைஞர் உட்பட 13 பேர்கள் கொல்லப்பட்டார்கள், 60க்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தார்கள். லக்னே நீதி மன்ற வளாகத்தில் வெடிக்காத நான்கு குண்டுகளை மாநில சிறப்பு புலான்ய்வு பிரிவினர் கண்டு பிடித்தனர் . இந்த வெடி குண்டுகளை பிளாஷ்க்கில் வைத்து ரிமோட் மூலம் வைடிக்கப்பட்டது. மூன்று நகரங்களிலும் 25 நிமிட இடைவெளியில் ஆறு குண்டுகள் வெடித்துள்ளன. இந்த சம்பவம் நடப்பதற்கு சில மணிக்கு முன்னால் சில ஊடகங்களுக்கு இமெயில் வ்நததாகவும், இந்த சம்வத்திற்கு இண்டியன் முஜாஹூதின் அமைப்பினர் பொறுப்பு என்பது போலவும், நீதி மன்றங்களில் குண்டு வைக்க வேண்டிய காரணத்தையும் இமெயிலில் தெளிவாக எழுதி அனுப்பியதாக பின்னர் விசாரனையில் தெரியவந்தது.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ராகுல் காந்தியை கொலை செய்யும் திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் நாட்டைச் சார்ந்த Mohammad Abid, Mohammad Yusuf, Mirza Rashid என்பவர்களை லக்னே நீதிமன்றத்திற்கு கொண்டு வந்த போது, நீதி மன்ற வளாகத்தில் உள்ள வழக்குரைஞர்கள் குற்றவாளிகளை கடுமையாக தாக்கியதாகவும், இந்தக் தாக்குதலுக்கு பழிக்கு பழி வாங்கவும், 2005ல் வாரணாசியில் நடந்த தாக்குதலில் குற்றவாளி என விசாரித்து கைது செய்யப்பட்ட ஜெய்சீ-இ-முகமது அமைப்பினருக்கு ஆதரவாக பைசாபாத் நீதிமன்றத்தில் உள்ள வழக்குரைஞர்கள் ஆஜராக மறுத்ததாகவும், 2006ல் சங்கட மோச்சன் கோவிலில் நடந்த குண்டு வெடிப்பிற்கும், வாரணசியில் உள்ள ரயில் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பிற்கும் முக்கிய குற்றவாளியான முகமது வாலியுல்லாவிற்கும் ( Mohammd Waliullah) ஆதரவாக வழக்காட எந்த வழக்குரைஞர்களும் ; முன்வரவில்லை என்ற காரணத்திற்காகவும், நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்குரைஞர் சேம்பர் அருகில் குண்டு வைக்கபட்டதாக இ மெயிலில் செய்திகள் அனுப்பியிருந்தார்கள், உத்திர பிரதேச காவல் துறைனயிரும், சிறப்பு அதிரடி படையினரும் செய்த விசாரனையிலும் குற்றத்தின் பின்னனி தெரியவந்தது. நீதிமன்ற வளாகத்தில் உள்ள வக்கீல்கள் சேம்பரில் குண்டு வைக்க மேலும் சில சம்வங்களை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது, 1993 மார்சு மாதம் மும்பையில் நடத்திய குண்டு வெடிப்பு சம்பவத்தின் தீர்ப்பும், 1998 கோவையில் நடந்த குண்டு வெடிப்பு தீர்ப்பும் இஸ்லாமியர்களுக்கு குறிப்பாக ஜிகாதிகளுக்கு எதிரான தீர்ப்பு என்றும். மேலும் 2002-ல் குஜராத்தில் நடந்த கலவரத்திற்கு இதுவரை எவரையும் இந்தக் அரச தண்டிக்கவில்லை என்ற காரணத்திற்காகவும் லக்னே, பைசாபாத், வாரணாசி ஆகிய மூன்று இடங்களிலும் குண்டு வெடிக்க செய்தோம் என்றும் கூறினார்கள்.
ராம்பூர் மத்திய ரிசர்வ் போலீஸ் முகாம் மீது தாக்குதல்
2008-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ந் தேதி விடியற்காலை 2.45க்கு போலீஸ் உடையணிந்து வந்த நான்கு பேர்கள் ஏ.கே.47 ரக துப்பாகி மூலம் நடத்திய தாக்குதலில் ஏழு மத்திய ரிசர்வ் காவல்துறையினர் உட்பட 8 பேர்கள் கொல்லப்பட்டார்கள். இந்த தாக்குதலை இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பில் உள்ள தற்கொலை படையினர் (Fidayeen )நடத்தியதாக தெரிகிறது. தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் தப்பி விட்டார்கள். இந்த தாக்குதல் தற்கொலை படையினரின் இரண்டாவது தாக்குதல்தாலாகும். 2005-ல் அயோத்தியில் நடத்திய தாக்குதலுக்கு அடுத்த தாக்குதல் ராம்பூர் மத்திய ரிசர்வ் போலீஸ் முகாம் மீது நடத்திய தாக்குதலாகும். உத்திர பிரதேசத்தில் முலாயம் சிங் ஆட்சியில், காவல் துறையினர் மாநிலத்தில் உள்ள பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த அதிக கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு. இந்தக் குற்றச்சாட்டு சுமத்த முக்கிய காரணம் உள்ளது. அதாவது, Hapur-Moradabad-Bareilly-Rampur இந்த நகரங்களை இணைக்கும் சாலைகளில் பாதுகாப்பு என்பது மருந்துக் கூட கிடையாது. இந்த சாலைகளின் வழியாகதான் பயங்கரவாதிகள் உள்ளே நுழைகிறார்கள் என்பதும் பலருக்கு தெரிந்த உண்மையாகும். இதன் காரணமாக மத்திய அரசு அளிக்கும் தகவல்களின் அடிப்படையிலேயே மாநில காவல் துறையினர் நடவடிக்கை எடுத்தார்கள். ஆகவே ராம்பூர் மத்திய ரிசர்வ் போலீஸ் முகாம் மீது நடந்த தாக்குதல், மத்திய அரசு தகவல்கள் கொடுத்தும் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மாநில அரசின் மெத்தனத்திற்கு மற்றோரு சம்பவத்தையும் ஊடகங்கள் சுட்டிக் காட்டுகின்றன. 2005-ல் அயோத்தியில் நடத்த தாக்குதல் சம்பந்தமாக லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சார்ந்த ஒருவனை மாநில காவல் துறையினர் கைது செய்தார்கள். ஆனால் மத்திய உளவு பிரிவு உண்மையான குற்றவாளியான JEMஅமைப்பை சார்ந்த பயங்கரவாதி ஒருவனை ஜம்முவில் கைது செய்தார்கள்.
1.1.2008ந் தேதி ராம்பூரில் நடந்த தாக்குதலை அடுத்து, சரியாக 9 நாட்கள் கழித்து, அதாவது 10.1.2008ந் தேதி ராம்பூரிலிருந்து 400 மீட்டர் தூரத்தில் ளுயாரிரசi எனுமிடத்தில் இருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் முகாம் மீதும் பகல் 1.40 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த இரண்டு சம்பவங்கள் மூலம் உத்திர பிரதேசத்தில் பாதுகாப்பு என்பது கேள்வி குறியாக மாறிவிட்டது என்பதை காட்டுகிறது. தாக்குதல் நடத்தப்பட்ட இரண்டு இடங்களும் அயோத்திக்கு அருகாமையில் உள்ள இடங்களாகும். பகல் 1.40 மணிக்கு தாக்குதல் நடத்தப்பட்டவுடன் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தீவிர விசாரனையில் இறங்கியது. வெடி குண்டு நிபுணர்களும் சோதனையில் ஈடுபட்ட போது தாக்குதல் நடந்த இடத்திற்கு அருகாமையில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் வெடிக்காத குண்டு கண்டு பிடிக்கப்பட்டது. ஆனால் மாவட்ட நிர்வாகம் இந்த சம்பவம் இரு பிரிவினிரிடையே நடந்த மோதலாக கருதி மேற்கொண்டு விசாரனையை தொடரவில்லை. ஆனால் ராம்பூர் பகுதியில் உள்ளவர்கள் இந்த தாக்குதல்களை நடத்தியவர்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகளாக தான் இருக்க வேண்டும் என்றார்கள்.
அலிகார் குண்டு வெடிப்பு
அலிகார் நகர காவல் துறை கண்கானிப்பாளருக்கு வந்த ஒரு தொலைப் பேசி அழைப்பில், வரும் 2008-ம் ஆண்டு மே மாதம் 23ந் தேதி அலிகார் ரயில் நிலையம், அலிகார் பல்கலைகழகம், Manglatyan பல்கலை கழகம், சென்டர் பாயின்ட் மார்க்கட், ராஜஸ்தானி எக்ஸ்பிரஸ், Shatabdi எக்ஸ்பிரஸ் , ஆகியவற்றில் வெடி குண்டு வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தெரிவித்தது போல் எந்த சம்பவமும் நடைபெறவில்லை. இருப்பினும் 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ந் தேதி அலிகார் நகரில் கந்தல் துணி பொறுக்கும் இருவர் குண்டு வெடிப்பிற்கு ஆளாக நேரிட்டது. அப்பாஸ் நகர் பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் கந்தல் துணிகளை பொறுக்கிக் கொண்டு இருந்த போது சாக்கு பையில் இருந்த குண்டு வெடிக்கப்பட்டு ஷகீல் என்பவனும் அவனது நன்பனும் படு காயமடைந்தார்கள். இந்த குண்டு எதற்காக வைக்கப்பட்டது, இதன் பின்னணி என்ன என்பது போன்ற கேள்விகளுக்கு எவ்வித விடையும் கிடைக்கவில்லை. இருப்பினும் உத்திர பிரதேசத்தில் அலிகார் பல்கலைகழகம் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு சொர்க்க பூமியாக திகழ்ந்தது.
1920ல் இந்திய பாராளுமன்ற சட்டத்தின் படி அலிகார் நகரில் அலிகார் முஸ்லீம் பல்கலைகழகம் துவக்கப்பட்டது. இந்த பல்கலைகழகத்தில் தான் சிமி என்ற அமைப்பும் துவங்கப்பட்டது. 2010ம் ஆண்டு நவம்பர் மாதம் முகமது செம்மன் (Mohammed Chaman)என்பவர் தகவல் உரிமை சட்டத்தின் படி அலிகார் பல்கலைகழகத்தில் அல்கொயிதா அமைப்பினர் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது, இது உண்மைதானா என்பதை தெரிவிக்கும் படி விண்ணப்பிக்கப்பட்டது. இதற்கு பின் அலிகார் பல்கலைகழகத்தில் பல்வேறு இடங்களில் கண்கானிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டன. 15.8.2000ந் தேதி உத்திர பிரதேச காவல் துறையினர் முகமது அகில்( ) என்பவனை சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த குண்டு வெடிப்பிற்காக கைது செய்தார்கள். இவன் அலிகார் பல்கலைகழகத்;தில் படித்தவன், சிமி இயக்க தீவிர உறுப்பினர். இரண்டாவது 12.11.2007ந் தேதி கந்தவார்(Gandhwar) கிராமத்தில் முகமது சபாதீன் ( )என்பவனை கைது செய்தார்கள் கைதிற்கான காரணம், ஜெய்பூரில் நடந்த தாக்குதலுக்காக என்பது பின்னர் தெரியவந்தது. .
அலகாபாத் குண்டு வெடிப்பு
23.5.2012ந் தேதி அலகாபாத் நகரில் கராலி(Kareli) எனும் பகுதியில் கூலி தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் வைக்கப்பட்ட குண்டு (Crude bomb) )வெடித்ததில் மூன்று குழந்தைகள் பலியானார்;;கள். குப்பைத் தொட்டி வைக்கப்படடிருந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் தவறுதலாக குப்பைத் தொட்டியில் கை விட்டு வேறு ஏதோ ஒரு பொருளை எடுக்கும் போது குண்டு வெடித்துள்ளது. குண்டு வெடிப்பு நடந்த இடத்திலிருந்த ஒருவர் கூறியது, மாலை 3.50 மணியளவில் அடையாளம் தெரியாத ஒருவர் ஒரு பையை குப்பைத் தொட்டியில் வீசி விட்டு உடனடியாக அந்த இடத்திலிருந்து வெளியேறிவிட்டார். வெளியேறிய சில நிமிடங்களில் குண்டு; வெடித்தது என்றார். இது சம்பந்தமாக மாநில சட்ட ஓழுங்கு ஐ.ஜி. திரு.பி.பி.சிங் தெரிவித்தது, அலகாபாத் நகரில் Crude bomb தயாரிப்பு என்பது குடிசைத் தொழிலாகும், ஆனாலும் இந்த சம்பவத்தில் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளுக்கு ஏதேனும் தொடர்பு இருக்கின்றதா என்பதை பற்றிய விசாரனை முடுக்கி விடப்பட்டுள்ளது. காவல் துறையினருக்கு இந்தியன் முஜாஹூதின் அமைப்பினர் மீதுதான் அதிக அளவில் சந்தேகம் இருக்கிறது என்று தெரிவித்தார்.
2010ம் ஆண்டு ஜீலை மாதம் 12ந் தேதி அலகாபாத் நகரில் Mutthiliganjii எனுமிடத்தில் நடந்த குண்டு வெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டார், அமைச்சர் உட்பட பலர் காயமடைந்தார்கள். இந்த குண்டு வெடிப்பில் இறந்தவர் மால்வியா என்பவர், அமைச்சரை பார்ப்பதற்காக அவரின் இல்லத்திற்கு சென்ற போது நடந்தது. இவர்களுடன் பத்திரிக்கையாளர் திரு விஜய் பிரதாப் சிங் அமைச்சரின் மெய்காப்பாளர் சஞ்சை உட்பட இருவரும் பலத்த காயங்களுடன் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்கள். குண்டு அருகே இருந்த இரு சக்கர வாகனத்தில் வைக்கப்பட்டது. இதை ஆய்வு செய்த காவல் துறையினர் ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்துடன் பெட்ரேல் கலந்து தயாரிக்கப்பட்டதாக தெரிவித்தார்கள். ஆனால் இதில் மிகப் பெரிய வேடிக்கை என்ன வென்றால், யார் குண்டு வைத்தது என்பது தெரியாது, குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்று மட்டும் அரசு தெரிவித்தது. ஆகவே குண்டு வைத்த பயங்கரவாதிகள் யார் என்பதை கூட தெரிவிக்க அரசு தயக்கம் காட்டுகிறது. இதன் காரணமாகவே பயங்கரவாதிகள் தங்கு தடையின்றி தங்களது நாச வேலையை கச்சிதமாக செய்து முடிக்கிறார்கள்.
லக்னோ
27.11.2008ந் தேதி உத்திர பிரதேச தலைநகரான லக்னோவில் உள்ள மாநில வருவாய் தலைமை அலுவலகத்தில் இரண்டு Crude bomb வெடித்தன, இந்த குண்டு வெடிப்பு அலுவலகத்தில் உள்ள பொதுக் கழிப்பிடத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் வெடித்தது. இதில் எவரும் காயமடையவில்லை என்றாலும், இது அரசின் பாதுகாப்பு பற்றிய அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை போலவே, நவம்பர் மாதம் 14 மற்றும் 15ந் தேதியில் லக்னோ நீதி மன்றத்தில் உள்ள குளியல் அறையில் குண்டு வெடித்தது. லக்னோ நீதி மன்றத்தில் வெடித்த குண்டை போல் நவம்பர் மாதம் 19ந் தேதி சுல்தான்பூர் மாவட்ட நீதிமன்றத்திலும் குண்டு வெடித்தது. இந்த சம்பவத்திற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்த மாவட்ட நீதிமன்ற அட்வகேட்கள் மாவட்ட காவல்துறையினர் மீது குற்றம் சுமத்தி, மாநில ஆளுநர் மற்றும் முதல்வரிடம் நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்தார்கள்.
இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்கு இளம் பெண்களை பயன்படுத்துவது
பங்களா தேஷ் நாட்டின் தலைமையிடமாக கொண்டு செயல்படும் பயங்கரவாத இயக்கமான ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமியா எனும் பயங்கரவாத அமைப்பு இந்தியாவில் பயங்கரவாத செயல்களை செய்வதற்கு இந்தியாவில் உள்ள இளம் பெண்களை பயன்படுத்துவதற்கு ஆட்களை பிடிக்கிறார்கள் என இந்திய உளவுத் துறையினர் தெரிவித்தார்கள். இவர்கள் கைது செய்த பயங்கரவாதிகள் பலரிடம் நடத்திய விசாரனையில், பயங்கரவாத செயல்களை செய்வதற்கு உருவாக்கப்பட்ட சிலிப்பர் செல் தப்பிப்பதற்கும், எவ்வித சோதனையும் இல்லாமல் இந்தியாவிற்குள் ஊடுருவதற்கும் இளம் பெண்களை பயன்படுத்துகிறார்கள் என்றனர். இதன் பின்னர் நடத்திய பல்வேறு விசாரணையில் தெரியவந்தது, இந்தியா பங்களா தேஷ் எல்லையில் உள்ள பயங்கரவாத பயிற்சி முகாமில் பணியில் அமர்த்துவதற்கு முன் அவர்களுக்கு ஆயுத பயிற்சி அளிக்கப்படுகிறது. இது சம்பந்தமாக தெளிவான கட்டுரை 13.4.2012ந் தேதி The Statesman பத்திரிக்கையில் வெளிவந்துள்ளது.
இவர்களின் திட்டத்தின் படி 15 வயதிலிருந்து 25 வயதிற்குள் உள்ள இளம் பெண்களை கண்டு பிடித்து இத்திட்டத்திற்கு பயன்படுத்துவது, சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் குறிப்பாக இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளான மேற்கு வஙக மாநிலத்தில் எல்;லைப் புறங்களில் அமைந்துள்ள மாவட்டங்களான Jalpaiguri, Cooch Behar, Darjeeling, Uttar Dinajpur போன்ற பகுதிகளில் இதற்காக ஆட்கள் கண்டு பிடிக்கப்பட்டார்கள். ஏன் என்றால் பாதுகாப்பாக கல்கத்தா வருவதற்கு இவர்கள் உதவி புரிவார்கள் என்ற நம்பிக்கையில் இத்திட்டம் தீட்டப்பட்டது.
உத்திர பிரதேசத்தில் 2001-ம் ஆண்டிலிருந்து காவல் துறையினரால் கண்டு பிடிக்கப்பட்ட வெடி பொருள்களின் அளவுகளை பார்த்தால், இஸ்லாமிய பயங்கரவாதிகளின் நாச வேலைகளின் தன்மை நன்கு தெரியும். 13.9.2001ந் தேதி உத்திர பிரதேசத்தின் சிறப்பு அதிரடி படையினர் லக்னே கண்டேன்மென்ட் பகுதியில் லஷ்கர்-இ-தொய்பாவை சார்ந்த இருவரை கைது செய்தார்கள். அவர்களிடமிருந்து 12 Kg RDXவெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதனுடன் அதிக அளவு ஆயுதங்களும், தளவாடங்களும் கைப்பற்றப்பட்டன. 26.3.2002ந் தேதி சிறப்பு அதிரடி படையினர் பைசாபாத் பகுதியில் லஷ்கர் அமைப்பைச் சார்ந்தக் இரண்டு பாகிஸ்தானியர்களை கைது செய்தார்கள். இவர்களிடமிருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகளும், 1.75 , Kg RDX டெட்டனர்கள், டைமர், பேட்டரிகள் கைப்பற்றப்பட்டன. 9.7.2002ந் தேதி மெராதாபாத் நகரில் Hizb-ul-Mujahideen பயங்கரவாத அமைப்பைச் சார்ந்தக் ஐந்து பயங்கரவாதிகளை கைது செய்தர்கள். அவர்களிடமிருந்து மூன்று ஏ.கே.47 தாக்குதல் துப்பாக்கி, RDX ஆயுதங்கள், வெடி மருந்துகள், அதிகளவில் ஆயத தளவாடங்கள் கைப்பற்றப்பட்டன.
22.3.2003ந் தேதி சிறப்பு அதிரடி படையினர் நெய்டா பகுதயில் உள்ள 34 வது செக்டாரில் நநட என்கவுன்டரில் ஒரு துநஆ அமைப்பபை சார்ந்த ஒருவன் கொல்லப்பட்டான், கொல்லப்பட்ட இடத்திலிருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கி, ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் கண்டு பிடிக்கப்பட்டன. இதை போலவே பல்வேறு நாட்களில் உத்திரபிரதேச காவல்துறையினரும், சிறப்பு அதிரடி படையினரும், மாநிலத்தில் பல்வேறு இடங்களில் வெடி பொருள்கள் குறிப்பாக தாக்குதல் நடத்துவதற்குறிய சுனுஓ வெடி மருந்துகள் அதிக அளவில் கைப்பற்றப்பட்டுள்ளன. அதிக ஆபத்தை விளைவிக்கும் மருந்துகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. 25.3.20069ச் தேதி உத்திர பிரதேசத்தில் உள்ள மீர்ஜாபூர் (Mirzapur) மாவட்டத்தில் லால்கஞ்ச் பகுதியில 250 எடை கொண்ட வெடி மருந்தும், 1500 டெட்டனேட்டர்களும், ஒரு ஜீப்பில் கண்டு பிடிக்கப்பட்டது. இன்று வரை இது சம்பந்தமாக எவரையும் காவல் துறையினர் கைது செய்யவில்லை என்பது ஆச்சரியப்படக்கூடிய ஒன்றாகும் 23.5.2007ந் தேதி ரயில்வே காவல் துறையினரின் தொடர்ச்சியான கண்கானிப்பின் போது, பைசாபாத் ரயில்நிலையத்தில் உள்ள இரண்டாம் வகுப்பு ஒய்வு அறைக்கு அருகில் உள்ள நடைமேடையில் எண் 1ல், இரவு 2 மணியளவில் , 10 Kg வெடிமருந்தும், 20 Kg அமோனியம் நைட்ரேட்டும் கண்டு பிடிக்கப்பட்டது.
23.6.2007ந் தேதி உத்திர பிரதேச தலைநகர் லக்னேவில் ஹர்கத்-உல்-ஜிகாத்-அல-இஸ்லாமியா அமைப்பைச் சார்ந்த நௌசத்( Naushad )மற்றும் பாபுபாய் என்ற இருவரை காவல் துறையினர் கைது செய்தார்கள். கைது செய்யப்பட்டவர்களில் பாபுபாய் என்பவன் மேற்கு வங்க மாநிலத்தைச் சார்ந்தவன், ஹூஜி அமைப்பின் கமாண்டர், பாகிஸ்தானின் ISI யுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவன், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களின் மூளையாக செயல்பட்டவன். கைது செய்த போது இவர்களிடமிருந்து 9கி.லோ ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்து, ஒரு ஏ.கே. 47 ரக துப்பாக்கி, வெளிநாட்டு கைதுப்பாக்கி ஒன்றும், கைப்பற்றப்பட்டது. 27.7.2007ந் தேதி லக்னே- கான்பூர் தேசீய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தொழிற்சாலைக்கு அருகில் குறிப்பாக கோட்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சோதனை நடத்திய போது, 2கி.லோ. ஆர்.டி.எக்ஸ், இரண்டு டெட்டனேட்டர்கள், கண்டு பிடிக்கப்பட்டது. இது கூட கைது செய்யப்பட்ட ஹூஜி அமைப்பின் Noor Islam mandal alis Mama என்பவன் கொடுத்த தகவலின் அடிப்படையில் கண்டு பிடிக்கப்பட்டது 16.11.2007ந் தேதி உத்திர பிரதேச சிறப்பு அதிரடி படையினர் சந்தேகத்தின் அடிப்படையில் Jaish-e-Mohammad அமைப்பைச் சார்ந்த மூவரை கைது செய்தார்கள். இவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் படி Tehripulia பகுதியை கடக்க முயன்ற சிலரை காவல் துறையினர் கைது செய்தார்கள். கைது செய்த போது இவர்களிடமிருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கி, சீனாவில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி, ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து, டெடனேட்டர்கள், மற்றும் கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டன.
23.12.2007ந் தேதி சிறப்பு அதிரடி படையினர் லக்னோவிலிருந்து 18 கி.லோ. மீட்டர் தூரத்தில் உள்ள தேவா ரோட்டில் நடத்தி துப்பாக்கி சூட்டில் லஷ்கர்-
இ-தொய்பாவைச் சார்ந்த இருவர் கொல்லப்பட்டார்கள். கொல்லப்பட்டவர்கள் வந்த வண்டியை சோதனை செய்த போது, அதில் அதிக அளவில் ஆயுதங்களும், வெடி மருந்து பொருட்களும் இருந்தன. கொல்லப்பட்ட இருவரும் பயங்கரவாத அமைப்பின் தற்கொலை படையை சாhந்தவர்கள். இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் இந்தியாவில் மிகப் பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டவர்கள் என்பது தெரியவந்தது.
3.1.2009ந் தேதி மீர்ஜாபூர் மாவட்டத்தில் என்கவுன்டர் நடத்திய போது கைது செய்யப்பட்ட ஆறு பேர்களிடமிருந்து 5200 கி.லோ. அமோனியம் நைட்ரேட் , 41 மூட்டைகள் ப்யூஸ் ஒயர்கள், 300 டெட்டனேட்டர்கள், 150 டெட்டனேட்டர்கள் சார்ஜர், உள்ளுரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள், துப்பாக்கி குண்டுகள் கைப்பற்றப்பட்டன. 12.7.2009ந் தேதி அலகாபாத் மாவட்டத்தில் உள்ள Sarasedi கிராமத்தில் மாவட்ட காவல் துறையினர் மூவரை கைது செய்தார்கள், கைது செய்த போது, அவர்களிடமிருந்து 250 கி.லோ அமோனியம் நைட்ரேட் கைப்பற்றப்பட்டது. இதனுடன் 400 டெட்டனேட்டர்கள், 20 மீட்டர் ப்யூஸ் ஒயர்களும் அடக்கமாகும்.
இம்மாதிரியான சம்பவங்கள் உத்திர பிரதேசத்தில் ஏராளமாக நடந்துள்ளன. ஆகவே உத்திர பிரதேசம் இஸ்லாமியப் பயங்கரவாதிகளின் சொர்க்க பூமி என்றால் மிகையாகாது.
அடுத்த கட்டுரையில் உத்திர பிரதேசத்தில் இஸ்லாமியப் பயங்கரவாதிகள் எவ்வாறு உள்ளே நுழைகிறார்கள் என்பது பற்றியும், சிமி இயக்கத்தின் முழுமையான தாக்குதல்களும், உத்திரபிரதேசத்தில் செய்ய நாச வேலைகளையும் பார்ப்போம்.
(தொடரும்)
அற்புதமான தொகுப்பை வழங்கிவரும் திரு ஈரோடு சரவணனுக்கு நம் பணிவான வணக்கங்கள். அய்யா தங்கள் பணி மேலும் தொடரட்டும்.இஸ்லாமிய தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தானின் ஆசி பெற்று, பாகிஸ்தானின் ஐ எஸ் ஐ அமைப்பிடம் பயிற்சி, ஆயுதங்கள், வெடிகுண்டுகள், மற்றும் பாகிஸ்தான் அரசே அடிக்கும் இந்திய அரசின் அதிக மதிப்பு கரன்சிகளான ரூ.1000 மற்றும் ரூ 500 நோட்டு கட்டுகளுடன் இந்திய நாட்டின் அடிப்படை அமைப்புக்களை தகர்க்கும் முயற்சியில் பல ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளனர். இப்போது பாகிஸ்தானில் புதிய பிரதமர்/ அதிபர் வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. திரு நவாஸ் ஷரீப் அவர்களாவது , அமைதி வழியில் செயல்படுவார் என்று உலகம் எதிர்பார்க்கிறது. பாகிஸ்தான் ராணுவம், ஐ எஸ் ஐ , பாகிஸ்தானில் அழிவு வேலைகளை தொடர்ந்து செய்துவரும் அல்காயிதா, தாலிபானீய வன்முறையாளர்கள் ஆகியோர் நவாஸ் ஷரீபை அமைதி வழியில் செல்ல அனுமதிக்காவிடில், பாகிஸ்தான் முழுவதும் ஒரு பாலைவனம் ஆகிவிடும். இந்திய அரசு இப்போது மிகவும் ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும். நட்புக்கரம் நீட்டும் அதே சமயம் , அவர்கள் எப்படி எங்கே குழி பறிக்கிறார்கள் என்பதையும் உஷாராக கண்காணிக்க வேண்டும்.
அய்யா சரவணா
தேதியெல்லாம் தப்பு தப்பா இருக்குப்பா… ஆர்வக்கோளாரில் ரொம்ப உளறுகிறாய்
குண்டு வெடிச்சது 28-07-2005 ஆனா அரெஸ்ட் செய்தது 24-07-2005 ….. சின்னப்புள்ளத்தனமா இல்ல. !!!
NOW TIME HAS TO COME CONSOLIDATE ALL HINDUS THOSE WHO ARE HAVING PATRIOTIC IN OUR COUNTRY AND GIVE THE STRONG REPLY TO THE THESE PEOPLE.
Jaffar,
Your problem is the dates mentioned..not the facts !! Ha…ha..laughable ! So you are ok if the dates are corrected ?
Also please see
https://www.thehindu.com/news/cities/Coimbatore/karnataka-police-raid-bangalore-blast-suspects-houses/article4715159.ece
தட்டச்சு பிழை ஏற்படுவது சகஜம். அது உளறல் அல்ல. சரவணன் அவர்களே, தட்டச்சு பிழையை சரி செய்க.
// குண்டு வெடிச்சது 28-07-2005 ஆனா அரெஸ்ட் செய்தது 24-07-2005//
தப்புதாங்க அய்யா – 24-07-2006 என்பது 24-07-2005 என்று தப்பாக டைப் செய்து விட்டார் – இப்போ பெரியபுள்ளை த்தனமாக ஆகிவிட்டதா?
இப்பொழு புதியதாக சில நண்பர்கள் கிளம்பி உள்ளனர். மனித இனம் இன்று சந்தித்து வரும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தங்கள் மதமே ஒரே தீர்வு என்று நோட்டீசு அடித்து, கூட்டங்கள் போட்டு உளறி வருகிறார்கள். அவர்கள் சொல்வது எல்லாமே ஒரே பொய்யும் பித்தலாட்டமுமாக உள்ளது.
1. பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கிடையாது. ஆணுக்கு எவ்வளவோ அதில் பாதி தான் பெண்ணுக்கு.
2. பெண்களுக்கு வழிபாட்டு தளங்களில் நுழையும் உரிமை கூட கிடையாது.
3. ஈரானில் அதிபர் தேர்தலில் பெண்கள் போட்டிபோட கூடாது என்று அந்த நாட்டு மத குரு அறிவித்துள்ளார்.
4. பிற மதத்தினரின் வழிபாட்டு தளங்களை காலங்காலமாக இடித்தும் , தீயிட்டு கொளுத்தியும் வருகின்றனர். இந்த நூற்றாண்டில் கூட கௌதம புத்தரின் சிலையை பாஹியானில் இரண்டு இடங்களில் தகர்த்தனர்.
5. பிற மதங்களை அழித்து , எல்லோரையும் தங்கள் மதத்துக்கு கட்டாயமாக மத மாற்றம் செய்ய முயலுகின்றனர். அவுரங்க சீப் கூட , சன்னி பிரிவிலிருந்து ஷியா பிரிவுக்கு மாறிய தன் மூத்த மகனை பல வருடங்கள் சிறையில் இட்டு கொன்றார். அதே வெறி இன்றும் நிலவுகிறது.
6. காஷ்மீரில் 1989- 1991 மூன்று வருடத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட இந்து கோயில்கள் இடித்து அழிக்கப்பட்டன.
மனித இனத்தில் பிரச்சினைகளுக்கு இவர்கள் தான் முக்கிய காரணம். உலகம் முழுவதும் வன்முறை, வெடிகுண்டு, கொலை , கொள்ளை, கற்பழிப்பு கலாசாரம். ஷியாக்களும், அஹமதியாக்களும். தொடர்ந்து வேட்டை ஆடப்பட்டு வருகின்றனர். மனித வாழ்வில் அமைதி நிலவ வேண்டுமானால், வன்முறையை தூண்டும் மதங்கள் தடை செய்யப்பட வேண்டும்.
மனித இனம் தோன்றிய நாள் முதலாக சிலர் இன்னமும் வளர்ச்சி அடையாமல், தொடர்ந்து காட்டுமிராண்டியாக மட்டுமே வாழ்ந்து வருகிறார்கள். காட்டுமிராண்டத்தனம் மனித சமுதாயத்திலிருந்து களை எடுக்க வேண்டும். காட்டுமிராண்டிகள் திருத்தப்பட வேண்டும். காட்டுமிராண்டி தனத்தை எப்படி அடையாளம் கண்டுபிடிப்பது ?
1. தன்னுடைய உணவுப்பழக்கம் , உடை, மொழி, கலாச்சாரம், கடவுள் நம்பிக்கை அல்லது கடவுள் நம்பிக்கை இன்மை இவற்றை எல்லாம் மற்றவர் மீது வலுக்கட்டாயமாக எவன் திணிக்க முயல்கிறானோ அவனே காட்டுமிராண்டி.
2. மற்றவர்களின் உணவுப்பழக்கம், உடை, மொழி, கலாச்சாரம், கடவுள் நம்பிக்கை அல்லது கடவுள் நம்பிக்கை இன்மை இவற்றை எல்லாம் திட்டமிட்டு எவன் அழிக்க முயல்கிறானோ அவனே காட்டுமிராண்டி.
3. தன்னுடைய உணவுப்பழக்கம், உடை, மொழி, கலாச்சாரம், கடவுள் நம்பிக்கை அல்லது கடவுள் நம்பிக்கை இன்மை இவை மட்டுமே உயர்வானவை என்று சொல்லி, மற்றவர்களின் உணவுப்பழக்கம், உடை, மொழி, கலாச்சாரம், கடவுள் நம்பிக்கை அல்லது கடவுள் நம்பிக்கை இன்மை இவற்றை தாழ்வாக விமரிசிப்பவன் எவனோ அவனே காட்டுமிராண்டி மற்றும் பாவி.
4.காட்டுமிராண்டிகளையும், பாவிகளையும் அடையாளம் கண்டுகொள்வோம். அந்த தீய சக்திகளை சமுதாயத்திலிருந்து ஒதுக்கி வைப்போம்.
சில நாட்களுக்கு முன்னர் (14-5-2013) போரா முஸ்லீம் தலைவரும், புகழ் பெற்ற எழுத்தாளருமான ஜனாப் அஸ்கர் அலி எஞ்சினீயர் அவர்கள் தன்னுடைய 74- ஆம் வயதில் காலமானார். போரா முஸ்லீம் இனத்தின் மத குருவுக்கும், அங்குள்ள சில தவறுகளையும் கண்டித்து, பல சீர்திருத்த சிந்தனைகளை வலியுறுத்திய பெரியவர் ஆவார் திரு அஸ்கர் அலி எஞ்சினீயர். எந்த மதத்தை சேர்ந்தவர் ஆயினும், அங்குள்ள தவறுகளை சீர்திருத்த முயற்சி எடுக்கும் யாரும் நமக்கு நண்பர்களே ஆகும். பல அவார்டுகள் பெற்ற எழுத்தாளர். காலஞ்சென்ற அஸ்கர் அலி அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். வன்முறையாளர்கள் கை ஓங்காமல், இவரைப்போன்ற சீர்திருத்த வாதிகள் கை உலகம் முழுவதும் ஓங்கவேண்டும் என்று பிரார்த்திப்போம்.
தவறுக்கு வருந்துகிறேன்
Shramjeevi Express Train Blast கட்டுரையில் இவர்களை உத்திரபிரதச காவல் துறையினர் 24.7.2005ந் தேதி கைது செய்தார்கள்” என்ற வரியை நீக்க வேண்டும்.தவறுக்கு வருந்துகிறேன்.
இவன்
ஈரோடு ஆ.சரவணன்
18.05.2013
ஓட்டுபொறுக்கிகள் நாட்டை ஆளும்வரை குண்டு வெடிக்கத்தான் செய்யும். இஸ்லாமிய பயங்கரவாதிக்கு அடிபணிந்துபோகும் அரசுகள் ஆளும்வரை குண்டு வெடிக்கத்தான் செய்யும். குண்டு வெடித்த பிறகு சம்பிரதாயத்திற்கு பண்டிகை காலத்தில் மக்களுக்கு வாழ்த்து சொல்வது போல அதனை கண்டித்துவிட்டு அமெரிக்காவை போல உருப்படியான் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தூங்கிகொண்டிருப்பது. மீண்டும் அடுத்த குண்டுவெடிப்பு நடந்ததும் எழுந்து “This is a cowardly act .”
என்று சொல்லிவிடுவது.
போலீஸ் ஒரு 10 நிமிடம் சும்மா இருந்தால் இந்துக்கள் அனைவரையும் close செய்து விடுவோம்.என்று ஒரு இஸ்லாமிய பயங்கரவாதி பேசியதற்கு வாய் மூடி மௌனிகளாக இருந்தார்கள் அனைத்து மதசார்பற்ற மடையன்களும். இந்த பயங்கரவாதிகளுக்கு குண்டு வைத்து வைத்து பழகிபோய்விட்டதால் (குடிகாரன் குடியினை விடமுடியாமல் தவிப்பதுபோல்)
அவர்கள் இந்தியா மட்டுமன்றி அவர்கள் வாழும் துருக்கி,ஈரான், பாகிஸ்தான் என்று எல்லா இடங்களிலும் குண்டு வைத்து மனித குலத்தை அழிப்பது ஒன்றே
அவர்களுக்கு அல்லாவும் அவரது அற்புத தூதரும் கற்று கொடுத்த மிகநல்ல பாடம். Only when a courageful Govt comes to the power at centre there will be a good permanent solution for this problem . So it is in the hands of our voters ஆனால் அந்த காலத்தில் வாக்காளர்களிடம் நாட்டுப்பற்று இருந்தது இந்த காலத்தில் நோட்டுபற்றுதான் உள்ளது. காலம் ஒரு நாள் மாறும் நம் கவலைகள் யாவும் தீரும் என்று நம்பிக்கையோடு காத்திருப்போம். A VISWANATHAN
தைரியமிருந்தால் சஹோதரர் ஜாபர் சாடிக் இதற்கு பதில் அளிக்கவும்!
இசுலாம் என்பது அரபு நாட்டில் உதித்த மதம் என்று பலருக்கு தெரியும். ஆனால் இது வன்முறையாலே மக்களை மயக்கியே வளர்த்த மதம். அரபு நாட்டினர் இதை பயன் படுத்தி தங்களை இணைத்து பிறரையும் பிறர் நாட்டையும் கைப்பற்றி சூறையாடுகின்றனர். முஹம்மது இந்த இசுலாம் என்ற பொய்யான மதத்தை வைத்து பல முறை கொள்ளை கொலை கற்பழிப்பு செய்ததும் அல்லா கூறியதாக கூறி பல கொடுமைகள் செய்தது குர் ஆனிலும் ஹடீத்திலும் உள்ளது
ஏன் அப்பாவி பெண்களைக் போரில் கைப்பற்றி அவர்களை பாலியலில் ஈடுபடுத்த அல்லா அனுமதி கொடுத்துள்ளார்! ஏன் சிறு வயது பெண்ணை கூட 3 அல்லது நான்கு வயது கூட பாலியலில் ஈடுபடுத்தலாமாம். அல்லா கூறினாராம்! கொள்ளை செய்யலாமாம். அப்பாவி அடிமைகளை கொன்று பழி வாங்கலாமாம்! இதை எல்லாம் அல்லா கூறினாராம். இது குர் ஆனில் இருப்பது என்பது முசுலீம்களுக்கே தெரியாது. அவ்வளவு மூட நம்பிக்கை அவர்களுக்கு. முல்லா என்ன கூறினாலும் நம்பும் கூட்டம். ஒரே வன்முறை. எல்லாம் அல்லா அனுமதி
இதை கடவுள் கூறினார் என்பது முட்டாள்தனம். இப்படி கூறி நம் நாட்டு மக்களை ஏமாற்றினர். நம் நாட்டு முசுலீம் சஹோதரர்கள் இதை நம்பி பல கொலை கொள்ளை செய்கிறார்கள். அவர்களை மிருகத்தனமாக்குவது இந்த இசுலாமே
இதை நாசூக்காக கூறி அவர்களை நல் வழி காட்ட வேண்டும்
போலீசாரால் இதை திருத்த முடியாது. அரசியல்வாதிகள் போலிகள். திருடர்கள். அவர்கள் செய்ய மாட்டார்கள்
நாம்தான் இவர்களோடு நல்ல விதமாக வாதாடி திருத்த வேண்டும்
இந்த பேய் மதத்தால் உலகமே இருண்டு உள்ளது. இப்போது உள்ள ராக்கதர்கள் இவர்களே!
பாரதமே வழி காட்ட வேண்டும்!
வந்தே மாதரம்!
//இது குர்ஆனில் இருப்பது முஸ்லிம்களுக்கே தெரியாது//
இந்து சகோதரர் திரு நேசமணி கூறுவது ஓரளவிற்கு நிஜம் என்றாலும் குர்ஆனில் மடதனமான், உண்மைக்குபுறம்பான, ஆபாசமான, நம்பவே முடியாத பல கருத்துகள் இருப்பது நன்றாக தெரிந்திருந்தும் அந்த முஸ்லிம்கள் தங்கள் மதம்தான் உயர்ந்த மதம் விஞ்ஞான கருத்துகளை தன்னகத்தே கொண்டுள்ள மதம் என்று புளகாங்கிதம் அடைகிறார்கள். MOON T .V இல் ஒரு நாள் குர்ஆனில் “திருப்பித்தரும் வானமே” என்று ஒரு வசனம் வருகிறதாம்! நாம் பூமியில் வானொலி நிலையத்திலுருந்து அனுப்பப்படும் ஒலி அலைகளை வானமானது வாங்கி பிறகு திருப்பி அனுப்புகிறது. அதைதான் வானொலி கண்டு பிடிப்பதற்கு முன்பே இந்த பிரபஞ்சத்தை படைத்த அல்லா குர்ஆனில் கூறியுள்ளான் என்று ஒரு முஸ்லிம் விளக்கம் கொடுதுகொண்டிருந்தார்.
அந்த நபருக்கு எனது ஒரே ஒரு கேள்வி. “” ஜிப்ரில் என்ற தேவ தூதர் மூலம் “வஹி'”(= இறை செய்தி) ஐ அனுப்பாமல் 21 வது நூற்றாண்டில் கண்டுபிடிக்கபோகும் செல்போன் மூலம் அந்த செய்திகளை (=மெசேஜ்) அனுப்பி இருக்கலாமே! அதற்கு நபி இடம் ஒரு கலர் cellphone ஐ ஜிப்ரில் மூலம் கொடுத்து எப்படி operate செய்வது என்று மட்டும் விளக்கி இருக்கலாமே! அல்லாதான் முக்காலமும் அறிந்தவன் என்று கூறுகிறீர்களே. வானொலி பற்றி முன்கூட்டியே தெரிந்தவனுக்கு செல் போன் பற்றி தெரியவில்லையோ?
. 2. பூகம்பம் எப்படி ஏற்படுகிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள். Hazarat Abdullah muslem என்பவர் நபி இடம் “இந்த பரந்த உலகம் எதன்மீது நின்றுகொண்டிருக்கிறது” என்று கேட்டபோது நபி கூறுகிறார்:: “ஒரு பசுமாட்டின் கொம்புமீது இந்த பூமியினை அல்லா வைத்துள்ளான். அந்த பசு ஒரு மீன் (whale fish ) மீது நிண்டுகொண்டிருக்கிறது அந்த மீன் நீரின் மீது உள்ளது. இந்த மீன் மீது உள்ள பூமியின் பெரும் பாரம் காரணமாகவே அது அசைகிறது. அதனாலதான் பூகம்பம் ஏற்படுகிறது.இதுதான் சரியான காரணமாக இருக்கும். விஞ்ஞானிகள் எல்லாம் பொய் சொல்லிக்கொண்டு திர்யறாங்க.
3, எல்லாம்வல்ல “அல்லா” வால படைக்கப்பட்ட முதல் மனிதன் ஆதாம்
90 அடி உயரம் இருந்ததாக நபி கூறியுள்ளார் (ஆதாரம்:: Sahib Bukhari volume 4 book 55 number 544)
4. Sun மற்றும் moon ஆகியவை தத்தமது பாதையில் சுழல்கின்றன. (குரான் : அத்தியாயம் 30 வசனம் 40) சூரியன் சுழல்கிறானா? விஞ்ஞானிகளே! நீங்கள் எல்லாம் முட்டாள்கள் பேசாமல் முகமது நபி சொல்வதை கேளுங்கள். உருபடுவீர்கள்.
5.அல்லாதான் உங்களுக்காக பூமியினை விரிப்பாக அமைத்துள்ளான் (பூமியினை விரிககமுடியாதப்பா!! அது என்ன நீங்கள் தெரு மேல் கூவி கூவி விற்கும் பாயா (mat )?? பூமி உருண்டையப்பா உருண்டை.
6. Oversleeping is caused by Satan urinating in one ‘s ear (ஆதாரம் :: புகாரி 54:452)
7. நிலாவுக்கு ஒளியினை கொடுத்தான் ( குரான் 10:5-6) நிலா தானாக ஒளிர கூடியது அல்ல என்று அல்லாவுக்கு தெரியாது போலும். . அல்லா சொன்னான் அல்லா சொன்னான் என்று தனக்கு தெரிந்தவற்றை நபி சொல்லிவிட்டார். விஞ்ஞானம் வளர வளர அவை எல்லாம் இப்போது தப்பாக தெரிகிறது.
குர்ஆன் என்றால் அதற்கு அகராதி பொருள் “படித்தல்”. முஸ்லிம்கள் ஒழுங்காக படித்து அர்த்தத்தை புரிந்த்கொண்டால் இது ஒரு மதமா சீசீ இதனை போய் ஆஹா ஹோஹோ என்று கூறுகிறோமே என்று அமைதி மதத்தை (=குண்டு வைக்கும் மதத்திற்கு பெயர்) வெறுப்பார்கள்.
இன்னும் அந்த குர்ஆனில் ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளன. இங்கு எழுத மனம் இருக்கிறது. ஆனால் இடம் இல்லையே! A விஸ்வநாதன்.
.
நண்பர் பதில் காணோம்
காத்து சளைத்தோம்
பேய்களின் ஆட்டம்
கேள்வி கேட்டால் ஓட்டம்!
அன்பும் அறமும் இல்லா அரபு வழி
வன்முறை வளர்க்கும் மரபு வழி
தாய் நாட்டிற்கு ஏன் இந்த பழி
உண்மை அறிந்து இதை ஒழி
திரு நேசமணி தனது மறுமொழியில் “அன்பும் அறமும் இல்லா அரபுவழி” என்று கூறியிருப்பது 100 க்கு 100 உண்மை. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு நமது “மதராஸ் ஆகாஷ வாணி” இல் ஒரு நாள் காலை “அறம் மணக்குது அருள் மணக்குது அரபு நாட்டிலே” என்று பக்தி பாடல்கள் வரிசைலே ஒலித்துகொண்டிருந்தது கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.( “பால் மணக்குது பழம் மணக்குது பழனி மலையிலே” என்ற மெட்டில்) இது ஒரு மதசார்பற்ற நாடு என்று போலி அரசியல் அயோக்கியர்கள் போற்றுகின்ற நாடாகவே இருந்து தொலைஅட்டும் ஆனால் திருடினால் கை வெட்டு. காதலித்தால் கசைஅடி. ஒரு பெண் சோரம் போனால் கல்லால் அடி. மாற்று மதத்தினர் வழிபாடு செய்தால் தூக்குதண்டனை. இப்படிப்பட்ட நாட்டில் அறம் (ஒருவேளை அரமோ?)மணக்குதாம்! சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் நான் சிரித்துகொண்டே அழுகின்றேன். நான் சிரிப்பது கேடுகெட்ட அரசியல்வாதிகளை நினைத்து. நான் அழுவது இந்த பாவப்பட்ட இந்து ஜனங்களை நினைத்து.
A விஸ்வநாதன்.
ஐயா , அது அன்பு மதமுங்க! மே மாதம் 2013- லே மட்டும் ஈராக்கில் 2000 ஷியாக்களையும், சன்னிகளையும் கொன்று குவித்துக்கொண்டோம். எங்களைப்போய் வன்முறை மதம் என்று சில வீணர்கள் சொல்கிறார்களே ? இது அடுக்குமா சாமி ? உலகம் முழுவதையுமே நாங்கள் மனித இனமே இல்லாமல் விரைவில் அழித்து விடுவோம். இது உறுதியிங்க. நாங்க நல்ல எண்ணத்துடன் தான் எல்லாம் செய்யுறோமுங்க. ஆனா எல்லாருமே எங்களை தவறா புரிஞ்சிக்கறாங்க. பூமிக்கு பாரம் அதிகம்மாகி விட்டதுங்க. எனவே பூமியின் பாரத்தை குறைப்பதற்காக பூமாதேவி எங்களிடம் வந்து அழுதாங்க. எனவே சபதம் செய்து, தாயே, கவலைப்படாதீங்கம்மா. உங்கள் கண்ணீரை துடைப்போம். இது உறுதி. அதற்காகத்தான் இந்த கொலைகளை கொஞ்சம் கொஞ்சமாக தினசரி செய்து வருகிறோம். ஆனால் எங்களை எல்லாருமே தப்பாக பேச ஆரம்பிச்சுட்டாங்க. முதலில் அகமதியாக்களையும், பிறகு ஷியாக்களையும், அதன் பிறகு தான் சன்னிகளையும் கொள்ளப்போகிறோம். எங்கள் நோக்கம் மக்கள் தொகை குறையணும் என்பது தாங்க. வேறு ஒண்ணும் இல்லை. மனித இனத்தை படைத்த எவனோ ஒரு இழவு பிடித்தவன் இருக்கானே , அந்த நாய்க்கு நாம் ஒரு நல்ல பாடம் கற்பிக்க வேண்டாமாங்க அய்யா ? அதுக்காகத்தான் தினசரி கொலை செய்கிறோம். இதைப்போய் தப்பா பேசுறாங்க சிலபேரு ? அது என்ன நியாயங்க ? நீங்களாவது சொல்லுங்க அய்யா ?