ஆதிசங்கரர் படக்கதை — 7

உரையாடல்;  வையவன் —  படங்கள்:  செந்தமிழ் செல்வன்

page 13 (1)

page 14

[சங்கரர் மீண்டும் வருவார்]

2 Replies to “ஆதிசங்கரர் படக்கதை — 7”

  1. சங்கரர் காலத்தில் தத்துவம் உயர்மட்ட அளவில் பரவி இருந்தது ராமானுஜமுனி மாத்துவமுனி காலத்தில் பாமரமக்களும் அனுபவிக்கமுடியும் அளவில் வளர்ந்தது. சங்கரர் ராமானுஜர் மத்துவர் மூவராலும் அவனை சரண் அடைவது தான் நமது விதி என்பதனை நிலைநாட்டி வாழ்க்கை நெறியை பகட்டினார்கள்

  2. சங்கரர் காலத்திற்கு முன்னரே ஆன்மிகம் என்பதும் தத்துவம் என்பதும் நம் நாட்டில் சாதாரண எளிமையான மக்களிடம் தான் பரவி இருந்தது. கர்வம் தலைக்கேறி தான் சிறந்த பக்தன் என்று தற்பெருமை கொண்ட நாரத முனிவரை அவதார புருஷனான இறைவன் , பூமிக்கு சென்று ஒரு கடின உழைப்பாளி மனிதனை பார்த்து விட்டு வந்து, அதன் பிறகு நீ பெரிய பக்தனா அவன் பெரிய பக்தனா என்று சிந்தித்துப்பார் என்று நாரதரிடம் கூறியது வரலாறு. இதே போல ஏராளம் உள்ளது. உயர்ந்த மக்கள் தத்துவங்களை ஏட்டில் எழுதி வைத்தனர் அவ்வளவுதான். அவற்றை நடைமுறை வாழ்வில் பின்பற்றியோர் சாதாரண மக்களே அதிகம். இதனையே ஓஷோ கூட ஒரு இடத்தில் சொல்கிறார் – பிராமணர்கள் பெரிய ஞானிகளாக இருந்தார்கள் . ஆனால் அவதார புருஷர்களாக இருந்தவர்கள் பெரும்பாலானோர் பிராமணர்கள் அல்லாதாரே. நம் நாட்டில் இந்து மதத்தின் ஆன்மிகம் என்பது அனைவருக்கும் சொத்து. அதனை மேல்தட்டு மக்களின் சொத்து என்று தவறாக திரித்துக்கூறி , மத மாற்ற மெஷினரிகளும், இன்னபிற ஆபிரகாமிய மத மாற்றிகளும் , பிராமணர் அல்லாதவரை தங்கள் மத ங்களுக்கு இழுக்க , பொய்களை கட்டவிழ்த்துவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *