சிறிது நேரம் இடைவேளை விட்டு அதன் பின் விவாதம் தொடரும் என்று அறிவிக்கப்படுகிறது.…
View More ம(மா)ரியம்மா – 8Author: B.R. மகாதேவன்
ம(மா)ரியம்மா – 7
இந்து என்றால் யார் தெரியுமா..? உயிர் கொலையில் ஈடுபடமாட்டார்கள். ஐம்புலன்களையும் அடக்கி வாழ்வார்கள்.…
View More ம(மா)ரியம்மா – 7ம(மா)ரியம்மா – 6
இயேசுவின் ரத்தத்தைப் பருகுவது என்பது என்னவொரு கொடூரமான சிந்தனை. தேசியக் கொடி வடிவில் கேக் செய்து வெட்டிச் சாப்பிட்டாலே தேசத்தைத் துண்டாடுவதுபோல் மனமெல்லாம் பதறும். நீங்கள் என்னடாவென்றால் இயேசுவின் ரத்தத்தையும் சதையையும் ஒவ்வொரு ஞாயிறும் வரிசையில் நின்று வாங்கிச் சாப்பிடுகிறீர்கள் ஜாம்பிகளைப் போல. உண்மைதான் இயேசு உலகில் இருப்பவர் அனைவரையும் ஜாம்பிகளாக ஆக்குகிறார். அவருடைய சீடர்கள் சிறிய அளவில் முடிந்த அளவுக்கு ரத்தக் காட்டேறிபோல் ரத்தத்தைக் குடிக்கிறீர்கள். தமிழர்கள் அனைவரையும் ஜாம்பிகளாக்கவும் துடிக்கிறீர்கள்…
View More ம(மா)ரியம்மா – 6ம(மா)ரியம்மா – 5
பாதிரியார் முன்னால் வந்து பேச ஆரம்பிக்கிறார். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதுதான்…
View More ம(மா)ரியம்மா – 5ம(மா)ரியம்மா – 4
அது சரி… மரியம்மா மதம் மாறி கொற நாளாச்சே. இன்னிக்கு என்ன திடீர்னு…
View More ம(மா)ரியம்மா – 4ம(மா)ரியம்மா – 3
அன்றங்கே ஒரு நாடிருந்ததே அந் நாட்டிலும் மதமிருந்ததே மதம் நிறைய ஜாதிகளிருந்ததே ஜாதிகள்…
View More ம(மா)ரியம்மா – 3ம(மா)ரியம்மா – 2
அச்சோ நிச்சயம் இந்துப் பேய்தான். இப்ப என்ன செய்யலாம் என்று ஜான் பயந்தபடியே…
View More ம(மா)ரியம்மா – 2ம(மா)ரியம்மா – 1
மரியம்மா, ஜான் தம்பதியின் உடலில் அவர்களுடைய பாட்டி, தாத்தாவின் ஆவிகள் இறங்குகின்றன. அவர்கள் இருவரை மட்டுமல்லாமல் அந்த ஊர்மக்களில் மதம் மாறிய அனைவரையும் தாய் மதம் திரும்பச் சொல்லி வற்புறுத்துகின்றன.இந்து தர்மமா… கிறிஸ்தவமா… இஸ்லாமா எது சிறந்தது என்று ஊரார் முன்னிலையில் பெரும் வழக்காடுமன்றம் நடக்கிறது. எந்தத் தரப்பு ஜெயிக்கிறதோ ஊர் மக்கள் அனைவரும் அந்த மதத்துக்கு மாறுவதென்று முடிவாகிறது.
View More ம(மா)ரியம்மா – 1பாகிஸ்தான்: இந்தியப் பிரிவினை – அம்பேத்கரின் நூல் தமிழில்
பாகிஸ்தான் என்ற தனி நாடு தேவையா என்பது குறித்து இந்து தரப்பு வாதங்கள், இஸ்லாமியத் தரப்பு வாதங்கள் எல்லாவற்றையும் விரிவாகச் சொல்லிவிட்டு கடைசியில் பிரிவினைதான் ஒரே வழி என்ற முடிவையும் முன்வைப்பவர், அந்தப் பிரிவினையை எப்படி நடைமுறைப்படுத்தவேண்டும் என்று சொல்லியிருப்பவைதான் மிகவும் முக்கியமானவை. அது தொடர்பாக டாக்டர் அம்பேத்கர் முன்வைத்திருக்கும் யோசனைகள் எல்லாம் ஒரு மாமேதை, ஒரு தீர்க்கதரிசி சொன்ன ஆலோசனைகளாக இருக்கின்றன. சற்று உணர்ச்சி மேலிடச் சொல்வதென்றால், மாபெரும் ரிஷி கண்டு சொன்ன வேத வாக்கியங்கள் போல் இருக்கின்றன..
View More பாகிஸ்தான்: இந்தியப் பிரிவினை – அம்பேத்கரின் நூல் தமிழில்கோதண்டத்தில் சிக்கிய தேரை [கவிதை]
ராம ராஜ்ஜிய முழக்கங்கள் கேட்டு நாட்டாரின் கரகோஷம் விண்ணைப் பிளக்கிறது.. மற்றவரால் துயர் என்றால் உன்னை அழைக்கலாம்
உன்னால் ஒரு துயர் என்றால்..?முடிவற்று நீள்கிறது உன் அரசியல் சாசன அருளுரை.. தேரையின் உடல் ஊடுருவி கோதண்டம் தரை தொடும் நிமிடம் உனக்கு உரைக்கக்கூடும், அது அழுந்தப் பதிந்தது அதன் ஆன்மாவில் என்பது…