தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இஸ்லாமிய பயங்கரவாதம் மாநிலத்தின் ஒட்டுமொத்த அமைதியையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் வகையில் பெரிதாகி வருகிறது என்பதை விளக்கும் தனித்தனி குறு வீடியோ பதிவுகளை இந்து முன்னணி வெளியிட்டுள்ளது. திண்டுக்கல், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், கடலூர், காஞ்சிபுரம், சென்னை, வேலூர், விழுப்புரம், கோவை, திருப்பூர், மதுரை, தேனி, விருதுநகர், நெல்லை, குமரி.. என ஒவ்வொரு பகுதியிலும் ஆவணப் படுத்தப் பட்டுள்ள இஸ்லாமிய பயங்கரவாத வளர்ச்சி பற்றிய ஆதாரபூர்வமான செய்திகளின் அடிப்படையில் இந்த வீடியோக்கள் உருவாக்கப் பட்டுள்ளன…
View More தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இஸ்லாமிய பயங்கரவாதம்: ஆவணப் படங்கள்Tag: திண்டுக்கல்
தாலிபான் நாடாகும் தமிழகம்: ஆவணப் படம்
தமிழகத்தில் இஸ்லாமிய ஆதிக்கமும், அதன் இன்றியமையாத பக்கவிளைவான ஜிகாதி பயங்கரவாதமும் எந்த அளவுக்கு அபாயகரமாக வளர்ந்து வருகின்றன என்பதை விளக்கும் ஆவணப் படத் தொகுப்புகளை அண்மையில் இந்து முன்னணி வெளியிட்டது. அதில் முதலாவதாக வருவது இது. ஆம்பூர், ராமநாதபுரம், திண்டுக்கல் போன்ற பகுதிகளில் இஸ்லாமியர்களின் ஆக்கிரமிப்புகள் & அடக்குமுறைகள், அப்பாவி இந்துக்கள் மீதும் கோயில்கள் மீதும் தாக்குதல்கள், காவல்துறை, மாநில அரசு, சட்டம் எதையும் மதிக்காமல் முஸ்லிம் அமைப்புகள் தமிழகத்தில் செய்யும் அத்துமீறல்கள் வன்முறைகள் மிரட்டல்கள், லவ் ஜிகாத், தேசவிரோத செயல்கள், உலகளாவிய இஸ்லாமிய பயங்கரவாதத் தொடர்புகள் என்று பல விஷயங்களையும் தெளிவான செய்தி ஆதாரங்களுடன் புட்டுப் புட்டு வைக்கிறது இந்த ஆவணப் படம். யூ ட்யூபில் பார்க்கலாம்…
View More தாலிபான் நாடாகும் தமிழகம்: ஆவணப் படம்இந்து அறவழிப் போராட்டம், சமூகசேவை: நிதியுதவி தேவை
தமிழகம் முழுக்க இதுபோன்று இந்து தர்ம நலன் காக்கும் அறவழிப் போராட்டங்களில் ஈடுபட்டு நூற்றுக்கும் மேற்பட்ட எமது அமைப்பைச் சார்ந்தவர்கள் சிறைச்சாலைகளில் உள்ளனர். இவர்களது குடும்பங்களுக்கு நிதி உதவி செய்திடவும், தொண்டர்கள் மேல் போடப் பட்டுள்ள வழக்குகளை சந்திக்கவும், தொடர் நடவடிக்கைகளில் ஈடுபடவும் நிதியுதவி தேவைப் படுகிறது… இரத்த தானம், கண் தானம் ஆகிய சேவைகளில் எமது அமைப்பினர் முன்னிலை வகிக்கின்றனர். திருவிளக்கு வழிபாடுகள், சமய வகுப்புகள், உழவாரப் பணிகள் ஆகியவை பல பகுதிகளில் நடத்தப் படுகின்றன…
View More இந்து அறவழிப் போராட்டம், சமூகசேவை: நிதியுதவி தேவைஈரோட்டுப் பாதையில் திண்டுக்கல் இந்துக்கள்
திப்பு சுல்தான் படையெடுப்பின் போது திண்டுக்கல் பத்மகிரி மலைக்கோவில் விக்கிரகங்கள் அகற்றப்பட்டன.. 200 ஆண்டுகளாக கோவிலில் மூலவர் விக்கிரகமே இல்லை.. அண்மையில் மக்கள் முறைப்படி அபிராமி அம்மனை மலைக் கோவிலில் பிரதிஷ்டை செய்தும், காவல் துறை பிரச்சினை உருவாகும் என்று கூறி மூலவர் விக்கிரகத்தை அகற்றி விட்டது… இருநூறு ஆண்டுகள் ஆகியும் தங்கள் மலைக்கோவிலில் வழிபட உரிமை கிடைக்காமல் இருப்பது திண்டுக்கல் இந்துக்களுக்கு மிகவும் வேதனை தரும் விஷயம்.. .
View More ஈரோட்டுப் பாதையில் திண்டுக்கல் இந்துக்கள்மெய்கோவில்பட்டி தீண்டாமை நிகழ்வு: ஒரு கள ஆய்வு ரிப்போர்ட்
விசாரிக்க சென்ற குழுவிடம் ஆற்றாமல் அழுதபடி நடந்த சம்பவத்தை விவரித்தார் சடையாண்டியின் மனைவி. கையில் மூன்று மாதக் குழந்தை… இந்த தாக்குதல்களில் சாதியத்தின் கொடிய கரத்தை நாம் தெளிவாக காண முடிகிறது. ஆனால் இதில் ஒளிந்திருக்கும் மற்றொரு உண்மை நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.. றிஸ்தவ கத்தோலிக்க சபை இரண்டு விதங்களில் தலித்துகளுக்கு எதிராகச் செயல்பட்டிருக்கிறார்கள்.. (விரிவான வீடியோ நேர்காணல்கள்)
View More மெய்கோவில்பட்டி தீண்டாமை நிகழ்வு: ஒரு கள ஆய்வு ரிப்போர்ட்