இந்து அறவழிப் போராட்டம், சமூகசேவை: நிதியுதவி தேவை

இந்து மக்கள் கட்சி அமைப்பினரிடமிருந்து கீழ்க்கண்ட கோரிக்கை நமக்கு வந்தது. அதனை அப்படியே இங்கே தருகிறோம் –

எங்களது அமைப்பு மற்றும் அறக்கட்டளை சார்பில் நடைபெற்று வரும் சமூக நற்பணிகள் தொடர்ந்திட தீபாவளிப் பண்டிகையை மையமாக வைத்து நிதி திரட்டுகின்றோம்.

சமூகசேவை:

கோவை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் அரசு பொது மருத்துவமனைகளின் முன்பாக ஏழு வாகனங்கள் மூலம் அநாதைகள், ஏழைகளுக்கு இலவசமாக சேவை செய்யப் படுகிறது. இரண்டு ஆம்புலன்ஸ் வண்டிகள் இலவசமாக இயக்கப் படுகின்றன. ஆயிரத்திற்கும் பேற்பட்ட அனாதைப் பிணங்கள் அடக்கம் செய்யப் பட்டுள்ளன. இரத்த தானம், கண் தானம் ஆகிய சேவைகளில் எமது அமைப்பினர் முன்னிலை வகிக்கின்றனர். திருவிளக்கு வழிபாடுகள், சமய வகுப்புகள், உழவாரப் பணிகள் ஆகியவை பல பகுதிகளில் நடத்தப் படுகின்றன.

imk1

அறவழிப் போராட்டம்:

அண்மையில் திண்டுக்கல் மலைக்கோட்டை ஸ்ரீ அபிராமி அம்மன் திருக்கோயில் மீட்புப் போராட்டத்தில், அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்வதற்காக உழைத்த இந்து மக்கள் கட்சி தலைவர் திரு. தர்மராஜ் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப் பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் இ.ம.க தொண்டர்கள் 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டு உள்ளது. இதில் 16 பேரை ஜாமீனில் எடுத்து விடுதலை செய்துள்ளோம். தர்மராஜ் அவர்களை விடுதலை செய்யக் கோரியும், திண்டுக்கல் மலைக்கோட்டையில் வழிபாட்டுரிமை கோரியும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நவம்பர்-1 அன்று திண்டுக்கல் நகராட்சி அலுவலகம் முன்பாக நடைபெற உள்ளது.

imk1திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. வள்ளலார் ஒரு கிறிஸ்தவர். இந்து இயக்கங்கள் மீது கடும் வெறுப்புணர்வு கொண்டுள்ள இவர் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் இ.ம.க. தலைவர் தர்மராஜ் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை பிரயோகித்துள்ளார். மலைக்கோட்டைக் கோயிலை மீட்பதில் உறுதியாக திண்டுக்கல் நகர பொதுமக்கள் திரள்கின்ற காரணத்தால், மலையைச் சுற்றி இரும்பிக்கம்பி முள்வேலி அமைக்கவும் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக நாம் அறவழிப் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்திட உள்ளோம்.

தமிழகம் முழுக்க இதுபோன்று இந்து தர்ம நலன் காக்கும் அறவழிப் போராட்டங்களில் ஈடுபட்டு நூற்றுக்கும் மேற்பட்ட எமது அமைப்பைச் சார்ந்தவர்கள் சிறைச்சாலைகளில் உள்ளனர். பல இந்து இயக்கத் தொண்டர்கள் உயிர்த் தியாகம் செய்துள்ளனர்.

இவர்களது குடும்பங்களுக்கு நிதி உதவி செய்திடவும், தொண்டர்கள் மேல் போடப் பட்டுள்ள வழக்குகளை சந்திக்கவும், தொடர் நடவடிக்கைகளில் ஈடுபடவும் நிதியுதவி தேவைப் படுகிறது. இதைப் படிக்கும் இந்து உணர்வுள்ள பெருமக்கள் தங்களால் இயன்ற நிதியை எமது இந்து தர்ம சேவை அறக்கட்டளைக்கு (பதிவு எண்: 127/2006) அனுப்பிட வேண்டுகிறோம்.

காசோலை/டிராஃப்ட் Indu Dharma Seva Arakkattalai என்ற பெயரில் எடுத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும் –

திரு. அர்ஜுன் சம்பத்,
தலைவர், இந்து மக்கள் கட்சி – தமிழகம்
130, வீரகணேஷ் நகர், கெம்பட்டி காலனி
கோவை – 641 001

(தொலைபேசி: 98422-44833).

நேரடி பணம் செலுத்த வங்கிக் கணக்கு விவரம்:

Indu Dharma Seva Arakkattalai
A/c No: 1120155000131901
Karur Vysya Bank, Coimbatore Main Branch.

பணம் செலுத்திய விவரத்தை அஞ்சல் மூலமாக எங்களுக்குத் தெரிவிக்கவும்.

தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.

27 Replies to “இந்து அறவழிப் போராட்டம், சமூகசேவை: நிதியுதவி தேவை”

 1. ஹிந்து மக்கள் கட்சியின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
  நம்மாலான பொருள் தருவோம்.

 2. Pingback: Indli.com
 3. வெளிநாடுகளில் உள்ளவர்கள் paypal மூலமாகவோ கிரடிட் கார்டு மூலமாகவோ பணம் அனுப்ப வசதி படைத்தவர்கள் எப்படி அனுப்பலாம்?

 4. அர்ஜுன் சம்பத்தின் ஆளுமை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. மகிழ்ச்சி. கோவை முழுவதும் காவிக்கொடி பறக்கிறது என்றால் அது இந்து மக்கள் கட்சியின் பெரும் வளர்ச்சியே.

  இந்த பணம் விஷயம் மிக முக்கியமான விஷயம். ஏற்கெனவே பல வழக்குகளில் இந்து தொண்டர்கள் சிறைகளில் உள்ளனர். மதானி மற்றும் குண்டு வெடிப்பில் சதி செய்த அனைவரும் இப்போது வெளி வந்து விட்டனர். சிறையில் உள்ள எல்லா தொண்டருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் தீபாவளிக்கு துணியும், பணமும் கொடுத்திடல் ஒவ்வொரு இந்துவின் கடமையாகும்.

  அன்று அவர்கள் போராடாமல் இருந்திருந்தால் கோவையில் அங்குலம் விடாமல் குண்டு வெடித்திருக்கும். தயவு செய்து அனைவரும் இதை தங்கள் நண்பர் மற்றும் உஅவினர்களுக்கு அனுப்பி , எல்லோரும் இந்தப் பணியில் ஆண்டு தோறும் ஈடுபட முன்வர வைக்க வேண்டும்.

 5. சகோதரர்களே,

  வரும் தீபாவளிக்கு ஒதுக்கியுள்ள பட்ஜெட்டில் சிறிதளவு மிச்சம் பிடித்து (பையனுக்கு 2000 ரூவாய்க்கு பட்டாஸு வாங்கும் திட்டமிருந்தால் அதில் ஒரு 250, ஜவுளியில் ஒரு 250 என்று) அதைச் சிறையில் நமக்காக, நம் வரும் தலைமுறையினருக்காக வாடியிருக்கும் தம்பிகளுக்கு அவர்கள் குடும்பத்துக்கு உதவுவோம் வாருங்கள்! சிறுதுளி பெருவெள்ளமாகட்டும். இதில் மட்டும் இஸ்லாமியர், கிறுத்துவர்களைப் பார்த்து கற்றுக் கொள்ளுவோம்.

 6. எனது காணிக்கை காசோலையாக அனுப்பி வைக்கப் படுகிறது.

 7. Bank IFSC code தரவும் … இன்டர்நெட் வழியாக NEFT செய்ய வசதியாக இருக்கும் . கண்டிப்பாக நாம் எல்லோரும் உதவுவோம் … வாழ்க ஹிந்து மக்கள் கட்சி … ஜெய் ஹிந்த்

  — பிரகதீஸ்வரன்

 8. I am very thankful to tamilhindu.com to publish this request. I am also very thankful to everybody for their comments posted here. Mr. Manikandan have asked for the way to send money I think everyone in abroad know how to send the money, if they have any problem they can contact Mr. Arjun Sampaths mobile number which is given in the request. Indu Makkal Katchi is doing this kind of service for the last 12 years. We not only do these services but also had converted 3,000 families to their and our mother religion. we are also serving the Hindu youths family who are in jail for various cases foisted against them. For Deepavali we are serving these families by distributing sweets, new clothes and also money for celeberating the festival. We are also crediting money in the prison accounts of Hindu prisoners for their prison expenses. We dont have a wider network as other communities have, so Hindus seeing this website should take a pledge to introduce others to this website and also to make a donation for this cause. ONDRAPATTA HINDU SAKTHI VENDRE THEERUM. BHARATH MATHA KI JE.

  G.SIVASHANKAR
  STATE SPEAKER
  INDU MAKKAL KATCHI
  COIMBATORE

 9. Thank you Mr.Brahadeeswaran. Bank IFSC Code KVBL 0001120. This is Banks IFSC Code. If anyone have any doubt regarding sending your contributions please feel free to contact Mr. ARJUN SAMPATH in following numbers 9442154833 and 9842244833. Once again we thank everybody who read this posted their comment. We expect your whole hearted help for our Hindu youths affected due to their affection on our faith.

  IFSC CODE : KVBL 0001120

  G.SIVASHANKAR
  STATE LEVEL SPEAKER
  INDU MAKKAL KATCHI
  COIMBATORE.

 10. We proudly announce the tamilhindu.com viewers the launching of our (INDU MAKKAL KATCHI) website in the imkhindu.com. We are in the initial stages and we are trying to give a well versed reading and viewing for everybody. So I request tamilhindu.com to spread this message to its viewers and make our website a great success. I once again thankyou everybody who had posted their comments here. I also request them to visit our website and register their views.

  G.SIVASHANKAR
  STATE LEVEL SPEAKER
  INDU MAKKAL KATCHI
  COIMBATORE.

 11. கண்டிப்பாக இவர் ஒரு மக்கள் தலைவர் என்பதில் மாற்று கருது இல்லை .என்னால் முடிந்த நன்கொடையை நான் தருவேன்.ஜெய் ஹிந்த்

 12. நண்பர்களே இந்த செய்தியை மினஞ்சல் மூலமாக parappavum

 13. Mr.Balamurugan I am giving the address of Mr. Arjun Sampathjis. We had read the message, if possible please send your cousins phone number or address it will be helpful for contacting him. Also please visit our website imkhindu.com. Thank you

  130, Veeera Ganesh Nagar
  Kempatty Colony,
  Coimbatore-1.

  Mob: 09842244833, 09442154833

 14. We once again thank the persons who donated for this noble cause. Please inform your friends about this and make them donate. Requirment is more but supply is very less. So we will take a pledge that atleast we will help a family whose son are in prison.

  G.SIVASHANKAR
  INDU MAKKAL KATCHI
  COIMBATORE.

 15. Our request in this website had been honoured by many persons and we thank all of them. The list is given below
  Mr. Pragadheeswaran Rs.1000
  Mr.Ananda Ganesh Rs. 2001
  Mr.Jawa Kumar Rs.10000
  Mr.Satheeshkumar Rs.1000
  Mr. Karthikeyan Rs.100
  Mr.Baskar/Vidya Rs.700
  0000000420721 Rs.1001
  Mr.Bharathkumar Rs.3000

  We once again thank everybody. This amount had been spend for the families whose sons are in the prison. Also spend for the families who had lost their sons for this noble cause. We expect more help for this purpose.

  ARJUN SAMPATH

 16. நான் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு முன் அனுப்பி வைத்த காசோலை வந்து சேர்ந்ததா? அது பற்றி தகவல் இல்லையே?

 17. Mr. Sreedharan I will refer to the bank account and I will tell you the details as soon as possible. We are very thankful to you for replying. If possible please tell us the amount which you had send and details. You can contact 9842244833 which is Arjunsampathjis number.

  G.SIVASHANKAR
  INDU MAKKAL KATCHI
  COIMBATORE.

 18. இந்து மக்கள கட்சி என்று தொடங்கி இந்து மக்களுக்காக மட்டுமே நீங்கள் சேவைகள் செய்து வருகிறீர்கள், அது உங்கள் விருப்பம் ஆனால் , தான் பிறந்த மண்ணில் வாழ்வதற்கு எல்லா உயிர்களுக்கும் உரிமை இருக்கிறபோது மற்ற மதத்தை சேர்ந்த மக்களை மிகவும் கீழ்த்தரமாக பேசுவது என்பது , பிறந்த குழந்தையாக இருந்ததுமுதல் வளர்ந்து வாலிபனாகி இப்போது வயோதிகத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் காலகட்டம் வரை எல்லா மதத்தினருடனும் சுமுகமாக ஒருவர் பார்வை இன்னோருவர் மீது போட்டுக் கொண்டு வாழ்ந்து வருகின்ற அர்ஜுன் சம்பத் அவர்களுக்கும் இன்னும் அவரைச் சார்ந்த அனைவருக்கும் அழகல்ல, இவ்வளவு படித்து வளர்ந்த நீங்கள் இந்தியா ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாடு என்பதை அறியாமல் இருக்க மாட்டீர்கள், ஏதோ ஒரு பொறாமையின் காரணமாக அல்லது குரோதத்தின் காரணமாக அல்லது வெறியின் காரணமாக இவ்வாறு தான் பிறந்த மண்ணில் வாழும் மற்ற மதத்தினர்களை பயமுறுத்தும் வகையில் பேசியும் செயல்பட்டும் வருகிறீர்கள் இது எந்த வகையிலும் நியாயம் கிடையாது, இருவருக்கிடையே பிரச்சினைகள் ஏற்பட்டால் சுமுகமாக பேசி சமாதானப்படுத்தி ஒற்றுமையை ஏற்படுத்துவது தான் உங்களைப் போன்ற பெரிய மனிதர்களுக்கு அழகாகும் செய்வீர்களா ?

 19. அர்ஜுன் சம்பத் அவர்களும் அவரின் கட்சியில் உள்ள அனைவரும் இந்துக்களுக்கு நன்மை செய்து வருவது போற்றத்தக்க சாதனை அதே சமயம் மற்ற மதத்தவருடன் ஒற்றுமையாக இருந்தால் அது மிகப்பெரிய சாதனையாக இருக்கும். வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *