வாஸ்கோ ட காமா இந்துஸ்தானில் காலடி எடுத்துவைத்த நாள் தொடங்கி ராபர்ட் க்ளைவ் ப்ளாஸி போரில் வெற்றி பெற்றது வரையான காலகட்டத்தில் நம் தேசத்தில் என்னவெல்லாம் எப்படியெல்லாம் நடந்தன என்பதை மிகவும் அருமையான முறையில் தொகுத்திருக்கிறார் ராய் மாக்ஸம்… புதிய அறுவடைக்கு யாரேனும் எஞ்சியிருந்தால் நிலைமை சற்று மேம்படக்கூடும். ஆனால் எனக்குத் தெரிந்து அதற்குள்ளேயே அனைவரும் இறந்துவிடுவார்கள் என்றே தோன்றுகிறது… எந்தவொரு அழகான பெண்ணையும் வைஸ்ராய்கள் விருப்பம்போல் துய்ப்பார்கள். ஒழுக்கக்கேடுகளில் பிரிட்டிஷாரும் சளைத்தவர்கள் அல்ல…
View More இந்தியா அடிமைப்படுத்தப்பட்ட வரலாறுTag: கோவாவில் கிறித்தவ பயங்கரவாதம்
கொலைகாரக் கிறிஸ்தவம் — 24
இன்குசிஷன் விசாரணைகளை நடத்திய டிரிபியூனல்கள் எல்லா இடத்திலும் இருந்தனவென்றாலும், கோவாவில் இருந்த இன்குசிஷன் விசாரணை டிரிபியூனலுக்கு இணையான படுமோசமான, இனவெறி கொண்ட, அயோக்கியர்களால் முழுமையாக ஆக்கிரமிக்கப்படதொரு டிரிபியூனல் வேறெங்கும் இல்லை. இங்கிருந்த இன்குசிஷன் அதிகாரிகள் ஹிந்துப் பெண்களையும் கைதுசெய்து சிறையிலடைத்தார்கள். அங்கு தங்களது மிருகவெறியை அவர்களிடம் தீர்த்துக்கொண்ட பின்னர் அந்தப் பெண்களைக் கிறிஸ்துவுக்கு எதிரானவர்கள் எனக் கூறி கட்டைகளில் கட்டி தீவைத்து எரித்துக் கொன்றார்கள்”
View More கொலைகாரக் கிறிஸ்தவம் — 24கொலைகாரக் கிறிஸ்தவம் — 22
அவளது உடைகளை அவர்கள் களைய ஆரம்பிக்கையில், ‘கனவான்களே, நான் சொல்லவேண்டியதை எல்லாம் சொல்லிவிட்டேன். நான் எந்தக் குற்றமும் அற்றவள். கடவுளின் பெயரால் சொல்கிறேன். நான் எதுவும் அறியாதவள்’ எனச் சொன்னாள். “அதற்குப் பிறகு அவளை தண்ணீர் சித்திரவதைக்குத் தயாராக்கினார்கள். இறைவனின் பெயரால் நான் என்ன சொல்லவேண்டும் எனச் சொல்லுங்கள். அத்தனையையும் நான் ஒப்புக் கொள்கிறேன் எனக் கெஞ்சியும் அவளைத் தண்ணீர் சித்திரவதைக்கு உள்ளாக்கினார்கள். அவள் மயக்கமடைந்து ஏறக்குறைய மூச்சுத் திணறி இறக்கும்வரை சித்திரவதைகளை அவர்கள் தொடர்ந்தார்கள்.
View More கொலைகாரக் கிறிஸ்தவம் — 22கொலைகாரக் கிறிஸ்தவம் — 17
போர்ச்சுகீசியர் ஆட்சிக்குட்பட்ட இந்தியப் பகுதி எவற்றிலும் பிராமணர்கள் எவரும் குடியிருக்க அனுமதிக்கவே கூடாது எனவும், அவர்களுடன் கிறிஸ்துவமத நம்பிக்கையற்றவர்களும் விரட்டியடிக்கப்படவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. . ஹிந்துக்கள் என்கிற ஒரே காரணத்திற்க்காக பல்வேறு அவமானங்களும், கொடுமைகளும், உடல் உறுப்புகளைச் சிதைத்தலும் வெளிப்படையாகச் செய்யப்பட்டது.
View More கொலைகாரக் கிறிஸ்தவம் — 17கொலைகாரக் கிறிஸ்தவம் – 16
கிறிஸ்துவுக்கு எதிராகச் செயல்படுபவன் பிடிக்கப்படுகையிலும், அவன் ஆர்ச் பிஷப்பின் முன்னிலையில் வைத்தே இன்குசிஷன் விசாரணைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டான். அவ்வாறு ஆர்ச் பிஷப் இல்லாத நிலையில் அவருக்கு அடுத்த நிலையிலுள்ள கிறிஸ்தவப் பாதிரிகள் அந்த இடத்தை வகித்தார்கள். மதம்மாற்றப்பட்ட எந்தவொரு முஸ்லிமும், குரானைப் படிப்பதோ அல்லது முகமது நபியைக் குறித்துப் பேசுவதோ குற்றமாகும்.
View More கொலைகாரக் கிறிஸ்தவம் – 16கொலைகாரக் கிறிஸ்தவம் – 8
ஆவணங்கள் அனைத்தும் போர்ச்சுகலுக்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கு உயர்பதவிகளிலிருந்த கிறிஸ்தவர்களால் மூடிமறைக்கப்பட்டன. போர்ச்சுகல் அரசாங்கம் அந்தக் கொடூரங்களைக் குறித்து எழுதமுயன்ற அனைவரையும் தடுத்துநிறுத்தியது. இன்றைக்கு கோவாவில் வசிக்கும் எவரும் அந்த ஆவணங்களைக் குறித்தோ, அல்லது கிறிஸ்துவின் பெயரால் நடந்த கொடூரமான கேவலங்களைக் குறித்தோ ஆராய்ந்து எழுத முன்வருவதில்லை. வரலாற்றின் இருண்ட பக்கங்களில் சென்று மறைந்துவிட்டது,
View More கொலைகாரக் கிறிஸ்தவம் – 8