விசுவநாதர் சந்நிதியில் நின்று வியாசர், “நாரணனே பரப்பிரமம்,” என்றபோது, எல்லாப் பெயரும் ‘தன்பெயர் எனும் மறை வழக்கால்’ விசுவநாதன் வெகுளாமல் வெறிமலர்க்குழல் உமையொடும் மகிழ்ந்து வீற்றிருந்தனன் என்று பாடுகின்றார்… இறைவனுடைய பேரருளே அம்பிகை எனப்படுகின்றது. சிவனையும் சத்தியையும் சேர்த்துத் துதித்தபோது இறைவன் அம்மையப்பராய்த் தோன்றிப் பிரமன் விரும்பியவாறு ஆண்மை பெண்மைகளைப் படைக்கும் ஆற்றல் பெற்றான்..
View More தலபுராணம் என்னும் கருவூலம் – 3தலபுராணம் என்னும் கருவூலம் – 3
முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி July 23, 2010
சைவ சந்திமரபுநந்திதேவர்வியாசர்காமாட்சிபஞ்சப்பிரம மந்திரம்வயிரவேசப் படலம்அம்மையப்பர்ஷடங்கமந்திரம்பிரமன்மாதவச் சிவஞான முனிவர்தொடர்அங்கநியாசம்தமிழ் இலக்கியம்சார்ந்தாசயம்வைதிகசைவ ஒழுக்கம்கரநியாசம்இந்து மதம்அதர்வசிகோபநிஷத்காஞ்சிப் புராணம்சமயப் புறவொழுக்கம்கோயில்காசி விசுவநாதர்கன்மானுஷ்டானங்கள்அந்தரியாகம்வரலாறுசுவேதாசுவத்ரோபநிஷத்சனற்குமாரர்அகப்பூசைசக்திமகா நாராயணோபநிடதம்சனற்குமாரப் படலம்காயத்ரி மந்திரம்சிவன்திருவேகம்பப் படலம்சந்திஇந்துத்துவம்அங்குட்ட ரூபிபக்திதழுவக் குழைந்தபடலம்வைதிக சந்திமைத்ராயண்யுபநிஷத்தமிழ்இலளிதை