மூன்று பெரும் அழிவுகள் இந்த ஆற்றின் வனப்பை, ஜீவனை இன்று அழித்து வருகின்றன. அவை அரசியல்வாதிகளின் பேராசையினால் விளைந்த மணல் கொள்ளையும் அரசாங்கத்தினரின் அலட்சியத்தினால் உருவான சீமக் கருவேல மரங்களின் வளர்ச்சியும் கட்டுப்பாடில்லாமல் ஆற்றினுள் விடப்படும் கழிவுநீர், தொழிற்சாலைக் கழிவு மற்றும் ப்ளாஸ்டிக், பாலித்தீன் குப்பைகளும் ஆகும்…. வழிபாட்டிற்குரிய ஒரு கடவுளாக நம்பி வணங்கப்பட்டவரை நதிகளின் இயற்கையான வனப்பும் அழகும் எழிலும் தூய்மையும் போற்றிப் பாதுகாக்கப்பட்டன. என்று அந்தக் கலாசாரம் அழிக்கப்பட ஆரம்பித்ததோ, என்று திராவிட இயக்கங்கள் மற்றும் மதமாற்ற விஷப் பிரசாரங்களினால் மக்களின் கடவுள் நம்பிக்கையும் இயற்கை வழிபடும் நம் தொன்மையான கலாசாரமும் மெதுவாக கேள்விக்கும் கேலிக்கும் உள்ளாக்கப் பட்டதோ, அன்றிலிருந்து இயற்கை வளங்களை பக்தியுடன் நாம் வணங்கிய, பாதுகாத்த உணர்வு மங்கி…
View More ஒரு நதியின் நசிவுஒரு நதியின் நசிவு
ச.திருமலை July 30, 2010
43 Comments
சூழலியல்பாபநாசம்இயற்கைகருவேலமரக் காடுநீர் மேலாண்மைபுன்னைக் காயல்இயற்கை வளம்குடிநீர் தட்டுப்பாடுபசுமைஜீவநதிதமிழர்கிணறு வறட்சிநதிஆதிச்சநல்லூர்வழிபாடுநடவடிக்கைகள்தமிழக அரசுவாழ்வியல் ஆதாரம்சுற்றுச்சூழல்சட்ட மீறல்கள்வளம்இயற்கைச் செல்வம்கூட்டுக் கொள்ளைஅரசியல்இந்துத்துவம்அதிகார துஷ்பிரயோகம்கலாசாரம்தண்ணீர்அலட்சியப் போக்குதமிழகம்மணற்கொள்ளைசுற்றுப்புறச்சூழல்பொருநை ஆறுசமூகவியல்தாமிரபரணிவரலாறுகேரளாமாநில அரசுதிருநெல்வேலிமனிதஉரிமைநீர் மாசு