“கல்லறைமேல் வீடெழுப்பும் ஊருக்குள் விந்தையுண்டோ அன்னியத்தில்!”
வாழ்ந்திருந்த மக்களிடம் மண்பிடுங்கி வீடெழுப்பி
வாழ்கின்ற மக்கள் வசிக்கின்றார் – பாழுலகில்
தப்படியை வைப்பதற்கும் சாணகலம் மிஞ்சாக்கால்
இப்படியும் உண்டே இடம்.

“வேலைக்குச் செல்கையிலே வீண்தடையேன் – கூலாகப் போகத்தடை ஏனோ?”
View More நகரம் நானூறு – 4“தோளெல்லாம் போட்ட குழந்தைகள் போணியைக் கண்டால்தான்”
View More நகரம் நானூறு – 3“பூனையுடன் பால்குடிக்கும் பிள்ளைபோல் பற்று.”
“வீடெல்லாம் துள்ளி இறையும் துளிப்புலி”
View More நகரம் நானூறு – 2“நானும் இரா முருகனும் நகரக் காட்சிகளை நானூறு வெண்பாக்களாகத் தீட்டுவதாகத் திட்டமிட்டோம். நான் எழுதியவற்றை நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்வரையில் குழுக்களுக்கு அனுப்பிக் கொண்டிருந்தேன். இடையில் நின்று போயிருந்த இந்த முயற்சியை இப்போது தொடர்கின்றேன். ஒரே ஒரு வித்தியாசத்துடன். எந்தக் காட்சி என்னை எழுதத் தூண்டியதோ அந்தக் காட்சியின் புகைப்படத்தையும் இணைக்கிறேன். நான் எடுத்த படங்கள்தாம்.”
View More நகரம் நானூறு – 1