வாசிக்கும் போது மனதில் கசப்பும் அவமானமும் ஊறுகிறது. தமிழின் பெயரில் கூத்தடிக்கும் அரசியல் கோமாளிகள் ஒருபக்கம், அரசியல் வைராக்கியத்துடன் இந்திய வம்சாவளியினர் நலனைப் பாதுகாக்கும் முதுகெலும்பும் அக்கறையும் அற்ற மத்திய அரசு மறுபக்கம், நம்மக்கள் படும் துயரை புறக்கணிக்கும் ஊடகங்கள் மறுபக்கம், இவை எதிலும் அக்கறையில்லாமல் இலவசங்களுக்கும் ஆயிரங்களுக்கும் ஜனநாயகத்தையே அடகு வைக்கும் மந்தையாக நாம் மறுபக்கம். என்று மடியும் இந்த அடிமையின் மோகம்?… இந்திய வம்சாவளியினர் குறிப்பாக தமிழர்கள் அயல்நாடுகளில் அனுபவிக்கும் அன்றாட வாழ்க்கை அவலங்களையும் காய்தல் உவத்தலின்றி முன்வைக்கும் முக்கியமான முயற்சி இது….
View More தமிழர்களின் கடல் கடந்த சோகம்: ஓர் ஆராய்ச்சிதமிழர்களின் கடல் கடந்த சோகம்: ஓர் ஆராய்ச்சி
அரவிந்தன் நீலகண்டன் July 22, 2010
14 Comments
மதமாற்றச் சூழ்ச்சிகள்பூமி புத்திரர்கள்சோகம்ப்ரவாஸி பாரதீய திவஸ்காலனியாதிக்கக் கொடுமைகள்மலேசியாRemove classஅமைதிப் பேரணிஇரட்டைக் குடியுரிமைஓட்டு வங்கி அரசியல்எம்.ஆர்.ராதாநிறுவன ஆதரவின்மைஇந்திய ஊடகங்கள்டி.எஸ்.அவினாசி லிங்கம்மானிட நேயமின்மைHINDRAFஸ்ரீ முருகன் கல்வி நிலையம்இந்திய வம்சாவளியினர்ராமகிருஷ்ணா மிஷன்இந்தியாமொழிபெயர்ப்பு நூல்காலனியம்டாக்டர் தம்பிராஜாஒடுக்கும் மலேசிய அரசுCentre for Asian Studiesபிரிட்டிஷ் வைஸ்ராய் கர்ஸான்கலாசாரம்கோயில் தகர்ப்புசுயநல அரசியல்வாதிகள்தருமசேனன்கோயில்பண்பாடு மீட்டுருவாக்கம்சமத்துவம்ஷரீயத்ஊடக மௌனம்ஊடகப் புறக்கணிப்புவரலாறுதைப்பூசக் கொண்டாட்டம்மூர்த்தி மணியம்மலேசிய இந்தியத் தமிழர்களின் அவல நிலைவாஸந்திமனிதஉரிமைசியாமிய எல்லைஇந்து உரிமைகள்வாழ்வாதாரா உரிமைப் பறிப்புபேரா.வி.சூர்ய நாராயணன்கல்விமரண ரயில்பாதைபோலி மதச்சார்பின்மைபண்பாடு கலாசார மத சுதந்திர ஒடுக்கம்நேருதமிழர்காலனிய வரலாறுதமிழர்கள்இந்திய அரசு நடவடிக்கைகள்குடியேற்றம்