நீங்கள் பார்க்கிற கொளபாய் படங்களின் அடிப்படை அதுதான். ஆச்சரியம் என்னவென்றால் பல்லாயிரம் ஆண்டுகளாக அங்கு வாழ்ந்த செவ்விந்தியன் வில்லனாகக் காட்டப்பட்டான். அவனைத் துரத்தியடித்து அல்லது கொன்று அவனது நாட்டைப் பிடிக்க வந்த வெள்ளையன் நல்லவனாகக் காட்டப்படுவான்! இன்றுவரை அதுதான் தொடர்கிறது… சட்டர் என்பவர் ஒரு ரிட்டையர்ட் ராணுவ ஜெனரல்.அவரிடம் வேலை செய்து கொண்டிருந்த ஒருவன் அந்த ஆற்றங்கரையில் சிதறிக் கிடந்த தங்கத்தைக் கண்டெடுத்தான். அந்தத் தங்கத்தை எடுத்துக் கொண்டு சான்ஃபிரான்ஸிஸ்கோ வீதிகளில் “Gold!” எனக் கத்திக் கொண்டு ஓடியது அமெரிக்காவைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட்டது…
View More அமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்Tag: வெள்ளையர்கள்
சாமியாகாத சாமியும் சல்மான் ரஷ்டியும்
மிக விரைவாக தமிழ்நாட்டுக்கு நீர்ப்பாசன வசதிகளை ஒருவர் உருவாக்கிக் கொடுத்தார்… ஆனால் பென்னி குக் போல வெள்ளைத் தோலா இவருக்கு? இவரை சாமியாக நினைத்து பொங்கல் போட மனசு வருமா என்ன தமிழக சாதிய திராவிடர்களுக்கு?… அயோக்கிய ராசீவின் அடியொற்றி வந்த மன்மோகன் அரசும் இந்திய ராணுவத்தை அசிங்கப்படுத்துவதில் குறியாக உள்ளது.. ‘இந்தியா வந்த இத்தாலிய நச்சு நங்கை சோனியா’ என்று புத்தக டைட்டில் வைக்கலாம்… நாளை உன் குழந்தைகள் சிந்த போகும் ரத்தம் இதைவிட செக்க செவேல்னு இருக்கும் என்று இந்தியர்களுக்கு யார் சொல்வது?…
View More சாமியாகாத சாமியும் சல்மான் ரஷ்டியும்கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு!
அமெரிக்க தூதரக அதிகாரி தமிழர்களை ‘கருப்பு அழுக்கு’ என்று சொல்லியிருக்கிறார். பிறகு அதற்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார்…பிரான்ஸிஸ் சேவியர் ’ஹிந்துக்கள் அவர்கள் வணங்கும் சிலைகளே போலவே கருப்பு’ என்கிறார். கூடவே இந்த இனமே மோசம், நாணயமானவர்கள் கிடையாது என்கிறார்… மேற்கத்திய இனவாத பித்தம் பெற்ற கள்ளப்பிள்ளைதான் திராவிட இனவாத போலி பகுத்தறிவு…
View More கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு!கலாசார பன்முகத்தன்மையின் தோல்வி?: ஒரு பார்வை – 2
பிரிட்டிஷ் ஊடக நிறுவனம் இஸ்லாமியர்கள் நடத்தும் பள்ளிக்கூடங்களில் கற்றுக் கொடுக்கப்படும் வெறுப்பை கக்கும் பாடத்திட்டங்களை பற்றின நிகழ்ச்சியை ஒளிபரப்பி உள்ளது…”Patriotic Indian Americans” என்று கூறுகையில் திரு.ஒபாமா அமேரிக்காவிற்கான தேசப்பற்றைத்தான் குறிப்புணர்த்துகிறார். இந்தியாவிற்கு அல்ல!… ஒரு ஹிந்துவான, இந்தியனான எனக்கு எது நியாயமோ, தர்மமோ, அதே நியாயங்கள் வெள்ளையனுக்கும் பொருந்தும்.
View More கலாசார பன்முகத்தன்மையின் தோல்வி?: ஒரு பார்வை – 2கலாசார பன்முகத்தன்மையின் தோல்வி?: ஒரு பார்வை – 1
வேலைவாய்ப்பின்மைதான் தீவிரவாதத்திற்கு காரணம் என்ற குற்றச்சாட்டு லண்டன் குண்டுவெடிப்புடன் அடக்கம் அடைந்தது. மேற்கத்திய நாடுகளில் குடியேறி அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறைகளை கண்டுவிட்டால், வேற்றின குடியேறிகள் மேற்கத்திய சமூகத்துடன் ஒன்றிணைந்து விடுவார்கள் என்ற வாதமும் சமாதி அடைந்தது… அந்நாடுகள் அளிக்கும் அனைத்து வசதிகளையும் பெற்றுக் கொண்டே அந்நாட்டு கலாச்சாரத்தை வெளிப்படையாக ஏசுகின்றனர்.
View More கலாசார பன்முகத்தன்மையின் தோல்வி?: ஒரு பார்வை – 1