ஜனலோக்பால் இயக்கத்திற்காக திரட்டப்பட்ட நிதியை முறைகேடாக கேஜ்ரிவால் பயன்படுத்துவதாகவும் கூட அண்ணா குற்றம் சாட்டினார். அதெல்லாம் பழைய கதை. இப்போது கேஜ்ரிவால் பெற்றுள்ள வெற்றி அண்ணாவையும் சற்று யோசிக்க வைத்திருக்கிறது. ‘நான் தில்லியில் பிரசாரம் செய்திருந்தால் அரவிந்த் முதல்வராகி இருப்பார்’ என்று இப்போது கூறுகிறார் அண்ணா. வெற்றி, மனிதர்களை எப்படி மாற்றி விடுகிறது…, பாஜகவின் வழக்கமான ஆதரவாளர்கள் கூட உள்கட்சிப் பூசல்களால் வெறுத்துப் போயிருந்தனர். இந்த சமயத்தில் டாக்டர் ஹர்ஷவர்த்தனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி மோடி சூறாவளிப் பிரசாரம் செய்ததால் தான், பாஜக மயிரிழையில் முன்னணி பெற்று மரியாதையைக் காத்துக் கொண்டுள்ளது… தில்லியில் மறுதேர்தல் நடத்தப்பட்டால், பாஜக மாபெரும் வெற்றி பெறும் என்பதற்கான புள்ளிவிவரங்கள் இவை. இந்தியா டுடே- சி.வோட்டர் அமைப்பு நடத்திய ஆய்விலும் இதுவே தெளிவாகி உள்ளது. இதை ஏற்க மனமின்றி பல ஊடகங்களும் பாஜகவை குறைவாக மதிப்பிட்டு மகிழ்ச்சி அடைந்து வருகின்றன….
View More ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியும் விளைவுகளும்ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியும் விளைவுகளும்
சேக்கிழான் December 15, 2013
19 Comments
மணிஷ் சிசோடியாஇந்தியா டுடேபிரசாந்த் பூஷன்விஜயகாந்த்கோபால் ராய்அரவிந்த் கேஜ்ரிவால்சஞ்சய் சிங்பா.ஜ.க.சஸியா இல்மிதேர்தல் 2014பன்ருட்டி ராமசந்திரன்ஷீலா தீட்சித்மௌலானா தக்பீர் ரஸா கான்காங்கிரஸ், பாஜக, நரேந்திர மோடி, ராம் விலாஸ் பஸ்வான், ஜிதன்ராம் மாஞ்சி, உப்பேந்திர குஷ்வாஹா, நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி, சோனியா, ராகுல், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், அடல் பிகாரி வாஜ்பாய்,ஆம் ஆத்மி கட்சிபாட்லா ஹவுஸ் என்கவுன்டர்அண்ணா ஹஸாரேசையத் முகமது அகமது காஸ்மிபுதுதில்லியோகேந்திர யாதவ்டாக்டர் ஹர்ஷவர்த்தன்நரேந்திர மோடிகுமார் விஸ்வாஸ்காமன்வெல்த் விளையாட்டு ஊழல்தஸ்லிமா நஸ்ரின்