இணையத்தில் அரவிந்தன் நீலகண்டன் எழுதிய 22 கட்டுரைகளின் தொகுப்பு. தொன்மம், மதம், அறிவியல், சமூகம், வரலாறு, சூழலியல், மானுடநேயம், பிரபஞ்சம் அளாவிய நோக்கு என்று பல தளங்களில் விரிந்து செல்லும் சிந்தனை இழைகளை இத்தொகுப்பின் ஒவ்வொரு கட்டுரையிலும் நீங்கள் பார்க்கலாம்.
நம்பக் கூடாத கடவுள் – ஹிந்துத்துவ சிந்தனைகள் இந்தப் புத்தகத்தை இணையம் மூலம் இங்கே வாங்கலாம் |
|
சாதிகள், சாதியம் இவற்றின் வரலாற்றுப் பின்னணி என்ன? சாதியம் குறித்து இந்து தருமம் கூறுவதென்ன? சாதி இந்தியாவில் மட்டும் தான் இருக்கிறதா? சாதியத்தை எதிர்க்க இந்து தருமம் அளிக்கும் கருத்தியல் என்ன?இத்தகைய கேள்விகளுக்கு இந்தச் சிறு நூல் சுருக்கமாக, எளிமையாக விடையளிக்கிறது.
ஆக்கியோர்: அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு, பனித்துளி |
|
* ஹிந்துத்துவம் தேசிய கீதத்தை வம்புக்கிழுக்கிறதா? * வரலாற்றைத் திரிக்கிறதா? * சம்ஸ்கிருத மேலாதிக்கத்தை ஆதரிக்கிறதா? * சாதியத்தை ஒழிக்கக் களத்தில் இறங்கியதா ஹிந்துத்துவம்? ஹிந்துத்துவம் குறித்த சர்ச்சைகளுக்கு தர்க்க ரீதியாக விடையளிக்கிறது இந்தப் புத்தகம். வெளியீடு: கிழக்கு பதிப்பகம். புத்தகம் உருவான பின்னணி மற்றும் விமர்சனம் – ஹரன்பிரசன்னா. இணையத்தில் வாங்க www.nhm.in |
|
சமூகம், வரலாறு, இலக்கியம், சமயம், கலாசாரம் தொடர்பான கேள்விகளுக்கு விடைதேடிக் கொண்டிருப்பவரா நீங்கள்? நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் இது.வெளியீடு: தமிழ்ஹிந்து, 441,கவிமணி நகர், நாகர்கோவில் – 629002 இணையத்தில் வாங்க www.nhm.in புத்தகம் பற்றி திரு ஜெ.ராம்கியின் விமர்சனம். |
|
விஜயபாரதம் பதிப்பகம் பல கையடக்க இந்துத்துவ பிரசார நூல்களை வெளியிட்டுள்ளது.
(1) ஆர் எஸ் எஸ் நேற்று இன்று நாளை (ஆசிரியர்: மா.கோ.வைத்யா, ஆர்.எஸ்.எஸ் தலைவர்) – ரூ. 20/- சென்னையில் கிடைக்குமிடம்: மேலும் விவரங்கள் இங்கே. |
|
தமிழ்ஹிந்து தளத்தில் திரு. ஹரி கிருஷ்ணன் எழுதிய தொடர் புத்தகமாக வெளிவந்திருக்கிறது. பாரதியின் வாழ்க்கையின் சில புதிரான சம்பவத் தொடர்களைக் கட்டவிழ்க்கிறது.
வெளியீடு: |
|
திராவிட இயக்க வரலாறு தொடர்பாக பல அறியப் படாத உண்மைகளையும், சம்பவங்களையும் தொகுத்து திரு.சுப்பு தமிழ்ஹிந்துவில் எழுதிய “போகப் போகத் தெரியும்” என்ற தொடர் புத்தகமாக வெளிவந்திருக்கிறது.
வெளியீடு: |