தரவிறக்கம் காளி ஆசிரியர் குழு February 7, 2008 1 Comment வெற்றியைத் தந்திடுவாள் காளி – பாரதி. Share this: Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp Tweet Click to print (Opens in new window) Print Click to email a link to a friend (Opens in new window) Email தொடர்புடைய பதிவுகள் ஆயுதபூஜை, விஜயதசமி: தேசசக்தி பொங்கும் தெய்வத் திருவிழா!சக்திதான் என்றும் !அன்னை காளி - கவிதைபாரதி கவி தரிசனத்தை இசைத்திடும் அறிவியல்வானவில் பண்பாட்டு மையத்தின் 'பாரதி விழா'சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் - 5
யாதுமாகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய் தீது நன்மை எல்லாம் காளி தெய்வ லீலை அன்றோ? பூதம் ஐந்துமானாய் காளி பொறிகள் ஐந்தும் ஆனாய் போதமாகி நின்றாய் காளி பொறியை விஞ்சி நின்றாய் போதுமிந்த மாந்தர் வாழும் பொய்மை வாழ்க்கை எல்லாம் ஆதிசக்தி தாயே நீயே அருள்புரிந்து தமிழ் ஹிந்துவை மேலும் மேலும் உயர்த்துவாய்.!
யாதுமாகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய்
தீது நன்மை எல்லாம் காளி தெய்வ லீலை அன்றோ?
பூதம் ஐந்துமானாய் காளி பொறிகள் ஐந்தும் ஆனாய்
போதமாகி நின்றாய் காளி பொறியை விஞ்சி நின்றாய்
போதுமிந்த மாந்தர் வாழும் பொய்மை வாழ்க்கை எல்லாம்
ஆதிசக்தி தாயே நீயே அருள்புரிந்து தமிழ் ஹிந்துவை மேலும் மேலும் உயர்த்துவாய்.!