ஸ்ரீ ராமாயண மஹோத்ஸவம்

மாபெரும் பக்தி சங்கமம்

நாள்: 28.12.2008, ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 3.00 மணிமுதல் இரவு 9.00 வரை
இடம்: ரயில்வே மைதானம், கிழக்குத் தாம்பரம்

நிகழ்ச்சிநிரல்:

ஆசியுரை: காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
ஸ்ரீராமநாம ஜப வேள்வி – கூட்டுப் பிரார்த்தனை
‘தசாவதாரம்’ – பரத நாட்டியம்
குழந்தைகள் பக்தி உடை அலங்கார அணிவகுப்பு மற்றும் பரிசளிப்பு
காணி மடம் காமராஜ் குழுவினரின் பஜனை நிகழ்ச்சி
இறையருள் சக்தி சண்முகராஜ் குழுவினரின் பக்தி இன்னிசை
கவிஞர் நந்தலாலா – முருகேசன் குழுவினரின் கிராமிய ராமாயணம்
ராமாயண ஓவியக் கண்காட்சி

‘உலகம் போற்றும் இராமாயணம்’ – மலர் வெளியீடு
வெளியிடுபவர்: குமுதம் ஜோதிடம் ஆசிரியர் திரு ஏ.எம். ராஜகோபாலன்

சிறப்புரை: வீரத்துறவி இராம. கோபாலன், நிறுவன அமைப்பாளர், இந்து முன்னணி

இவண்
ஸ்ரீராம சமிதி
59 அய்யாமுதலி தெரு, சிந்தாதிரிப் பேட்டை, சென்னை 2
செல்பேசி: 98413 67998, 98413 05887, 94434 78568

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *