சென்னை: அக்டோபர்-23 (ஞாயிறு) மாலை 5 மணி. ஜோகிந்தர் சிங் (ஐ.பி.எஸ்), கே.டி.தாமஸ் (முன்னாள் நீதிபதி ), டி.கிருஷ்ணமூர்த்தி (முன்னாள் தேர்தல் ஆணையர்), எஸ்.குருமூர்த்தி (பொருளியல் நிபுணர்) உள்ளிட்ட பலர் பங்கு பெறுகின்றனர். சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசியுடன் இயங்கும் தர்ம ரட்சண சமிதி அமைப்பு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்துகிறது. இடம்: கர்நாடக சங்க பள்ளி அரங்கம், ஹபிபுல்லா சாலை, தி.நகர்.
அனைவரும் வருக!
பார்க்க:
மத வன்முறை மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்பு சட்ட மசோதா – மது எழுதிய கட்டுரை
அழைப்பிதழ் கீழே. (படங்களின் மீது க்ளிக் செய்தால் பெரிதாகத் தெரியும்).
நல்லறிஞர் பலர் ஆற்றிய உரைகளை என்னைப் போல தமிழகத்திற்கு அப்பால் வெகுதூரத்தில் வாழ்கின்ற மக்களுக்கும் சேரும் வண்ணம் கட்டுரைகளாக தமிழ் ஹிந்துவில் வெளியிடும் படி ஆசிரியர் குழுவை வேண்டுகிறேன்.
அன்பன்
சிவஸ்ரீ. விபூதிபூஷண்
அன்பார்ந்த தமிழ் ஹிந்துவிற்கு,எனது உருக்கமான வேண்டுகோள்,ஹிந்துவை காப்பாற்றுங்கள், ஹிந்துமக்களுக்கிடையே விழிப்புணர்வு உண்டாக, புரட்சி ஏற்படுத்த வழி செய்யுங்கள்,ஹிந்து மதத்திற்கு எதிராக நடக்கும் வன்முறையை சுட்டிக்காட்டுங்கள்,சாதியை விட்டு மதம் மதம் என்றால் என்ன என்பதை உணரவயுங்கள்.