தமிழ்ஹிந்து நடத்தும் உடையும் இந்தியா? புத்தக வெளியீட்டு விழா ஜனவரி-3, 2012 (செவ்வாய்க் கிழமை) மாலை 6 மணிக்கு சென்னையில் நடக்கிறது.
இடம்: தேவநேயப் பாவாணர் அரங்கம் (எல்.எல்.ஏ பில்டிங்), 735, அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு, சென்னை – 600002.
அரவிந்தன் நீலகண்டன் (நூலாசிரியர்), பத்ரி சேஷாத்ரி (கிழக்கு பதிப்பகம்), கிருஷ்ண பறையனார் (பறையர் பேரவை), எழுத்தாளர் ஜோ டி குரூஸ், எஸ்.இராமச்ச்சந்திரன் (கல்வெட்டு ஆய்வாளர்), டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் (பா.ஜ.க), டாக்டர் தியாக சத்திய மூர்த்தி, பேரா. சாமி தியாகராஜன், ஜடாயு ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
அழைப்பிதழ் கீழே.
அனைவரும் வந்திருந்து இந்த நிகழ்ச்சிக்குப் பெரும் ஆதரவு நல்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வருபவர்களுக்கும் சிறிது பேச வாய்ப்பு அளிக்கப் படுமா?. நன்றி. வாழ்க பாரதம்.
சமோசாவும் தேநீரும் கொடுக்கப்படுமா?
பாவாணர் அரங்கம் சென்னை டிஸ்டிரிக் லைப்ரரீ உள்ள இடமா. இந்த நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்கு அன்று மட்டும் தள்ளுபடி விலையில் இந்த புத்தகம் கிடைக்குமா
நிகழ்ச்சி
வெற்றி பெற
வாழ்த்துக்கள்!
-சேக்கிழான்
நேரடி ஒளிபரப்பு ஏற்பாடு செய்யப்படுகிறதா ?
உடையும் இந்தியா : தலைப்பு சரீல்லை. தலைப்பு மாத்தா வேண்டும்.