மார்ச்-25: திருப்பூரில் புத்தக அறிமுகம், கருத்தரங்கம்

உடையும் இந்தியா?  மற்றும் பஞ்சம்,  படுகொலை,பேரழிவு: கம்யூனிசம் –  அரவிந்தன் நீலகண்டனின் இரு  நூல்கள் குறித்த கருத்தரங்கம்.  பா.ஜ.க பொறியாளர் அணி நடத்துகிறது.   நூலாசிரியர்,  ஜடாயு, ம.வெங்கடேசன்,  பி.ஆர்.ஹரன், ஓகை நடராஜன்,  வீர.ராஜமாணிக்கம்  மற்றும்  நகர பா.ஜ.க.  தலைவர்கள்  கலந்து கொள்கின்றனர்.   அனைவரும் வருக! அனுமதி  இலவசம்.

மார்ச் 25:  ஞாயிறு  மாலை   4 மணி முதல்  8 மணி வரை.

இடம்:  நட்சத்திரா ஏ.ஸி. ஹால், குமரன் ரோடு. திருப்பூர்.


(படத்தின் மேல் க்ளிக் செய்தால் பெரிதாகத் தெரியும்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *