கடந்த பிப்ரவரி 19 முதல் 24 வரை சென்னை மீனம்பாக்கம் ஏ.எம் ஜெயின் கல்லூரி வளாகத்தில் நடந்து வரும் ஹிந்து ஆன்மீக, சேவைக் கண்காட்சியில் தமிழ்ஹிந்து ஒரு புத்தக அரங்கை அமைத்துள்ளது.
இந்துத்துவ பதிப்பகத்தின் வெளியிடுகளாக, ம.வெங்கடேசன் எழுதியுள்ள ”புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்?”, ”தாழ்த்தப் பட்டவர்களுக்கு பாடுபட்டதா நீதிக்கட்சி?”, ”1947 – பாகிஸ்தானில் தாழ்த்தப் பட்டவர்கள்” ஆகிய நூல்கள் இந்த அரங்கில் கிடைக்கும். “பண்பாட்டைப் பேசுதல்”, “சாதிகள் – ஒரு புதிய கண்ணோட்டம்” ஆகிய நூல்களின் புதிய பதிப்புகளும் கிடைக்கும். அத்துடன் மற்ற பதிப்பகங்கள் வெளியிட்டுள்ள இந்துத்துவம், இந்து தர்மம், இந்துப் பண்பாடு, வரலாறு தொடர்பான பல்வேறு புத்தகங்களும் இந்த அரங்கில் கிடைக்கும்.
தமிழ்ஹிந்து அரங்கின் எண் I-11 [விவேகானந்த கேந்திரம்,ஓராசிரிய பள்ளிகள் (Single Teacher School) அரங்குகளுக்கு அருகில்).
அனைவரும் வருக! ஆதரவு தருக!
excellent .
continue the good work
Why website name has a “hyphen” on the board of the stall ? It may mislead people who want to visit our website.
உங்களின் இந்த முயற்சி பாராட்டுதற்கு உரியது. இந்துக்களைப் பற்றி இந்துக்களே இன்னும் தெரிந்து கொள்ளவில்லை. இந்து மதத்தின் உயரிய பண்புகள் இந்த உலக சமுதாயம் முழுமைக்குமே உரித்தானது. சில மத பயங்கர வாதிகளால் பலர் மூளை சலவை செய்யப்பட்டு அலைகிறார்கள்!
இந்துக்களாக வாழ்வோம்! இந்து சமயம் காப்போம்!!!