நரேந்திர மோடி – நல்வரவு!

பாரதத் தாயின் தவப்புதல்வரை,  நல்லாட்சி தரும் நாயகரை வாழ்த்தி வரவேற்கிறது தமிழகம் !

TH_FB_Modi_Welcome_to_TN

7 Replies to “நரேந்திர மோடி – நல்வரவு!”

 1. பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள் இன்று பாரத தவப்புதல்வர் மோடி அவர்கள் தமது தேர்தல் பிரசாரத்தை தமிழ் நாட்டில் ஆரம்பிக்கிறார் எல்லாம்வல்ல இறைவன் அவருக்கு எல்லா வெற்றிகளையும் தர கடவுளை பிரார்த்திகிறேன் .

 2. இது ஒரு நல்ல ஆரம்பம். தொடர்க அவரது திருத் தொண்டு.
  நரசய்யா

 3. இப்போது இந்தியாவின் நிலையை பார்க்கும் பொழுது எந்த மகாத்மா வந்து காக்க போகிறாரோ அவரே ஆளத்தகுந்த மாமனிதர் ஆவார். அந்த மாமனிதர் மோடி என்பதில் ஐயமில்லை.

 4. வணக்கம்
  ஸ்ரீ அரவிந்தர் தமது உத்தர்பார சொற்பொழிவின் போது, “பாரதம் என்பது வெறும் மண்ணும் மலையும் நீரும் நிறைந்த பூமியல்ல, இதற்கென்று ஆத்மா உள்ளது, அந்த ஆத்மா வீழ்ந்து படின் பாரதம் அழியும் என்றார், அந்த ஆத்மாவை உயிர்ப்பிக்க வரும் உத்தமரை இரு கரம் கூப்பி வரவேற்கிறேன்
  ஜெய் ஹிந்த்
  நந்திதா

 5. மோடி அவர்கள் பிரதமர் ஆனால் இந்திய திரு நாட்டீற்கு பெருமை …..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *