நரேந்திர மோடியை ஆதரிக்கிறேன்: வி.ஆர்.கிருஷ்ணய்யர்

“குஜராத் முதல்வர் திரு.நரேந்திர மோடியைத் தனது பிரதமர் வேட்பாளராக பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளதாக ஊடகங்கள் மூலம் அறிய வருகிறேன். அவரது அரசியல் ஒரு புறம் இருக்கட்டும். ஒரு சுதந்திரமான தனி நபராக, அவர் பெரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். தேசிய சிந்தனை மற்றும் உலகனத்தையும் அரவணைக்கும் அளவு நட்புணர்வு ஆகிய நேர்மறைப் பண்புகளின் உறைவிடமாக அவர் உள்ளார் என்று கருதுகிறேன்.

இந்தியாவில் அணுமின் சக்தியை நாம் பயன்படுத்தவே கூடாது என்பது எனது கருத்து. ‘வேண்டாம் அணு மின்சக்தி, என்றும் தேவை சோலார் மின்சக்தி’ என்பது எனது கொள்கை. சுனாமி, அணு உலைக் கசிவுகள் பூகம்பங்கள் ஆகிய அபாயங்களால் பாதிக்கப் பட்ட ஜப்பான் நாடு, தனது கடைசி அணு உலைத் திட்டத்தையும் இழுத்து மூடிவிட்டது என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ‘சோலார் மின்சக்தி’ என்பதன் அடையாளமாகவே நரேந்திர மோடி இருக்கிறார். மோடியின் குஜராத் போல வேறு எந்த மாநிலமும் மிகப் பெரிய, பிரம்மாண்டமான அளவில் சோலார் மின்சக்தி உற்பத்தியை வளர்த்தெடுக்கவில்லை.

narendra-modi-solar-plant

மகாத்மா காந்தி குடிப்பழக்கத்திற்கு எதிரானவர். இந்திய அரசியல் அமைப்பு சட்டமும் கூட. குடிப்பழக்கம் பல்வேறு தீமைகளின் உறைவிடமாக, இந்திய மக்களை நாசமாக்குகிறது. மதுவிலக்கை முழுமையாக வலியுறுத்தி, அதை நடைமுறையிலும் செயல்படுத்தும் ஒரே மாநிலம் நரேந்திர மோடியின் குஜராத்.

நான் அறியவந்தபடி, குஜராத்தில் பொதுவாழ்வில் ஊழல் என்பது முற்றிலுமாகக் களையப் பட்டு விட்டது. ஒரு தனிமனிதராக, நரேந்திர மோடி அவர்களது நேர்மை பெரும் போற்றுதலுக்குரியது. ஒட்டுமொத்தமாக, அவரது நிர்வாகத் திறன் தேசிய அளவில் ஆதரிக்கப் படவேண்டியது. அவர் சுயராஜ்ய கொள்கைகளை முழுமையாக நடைமுறைப் படுத்துவார். வறுமையை ஒழிப்பார். எனவே, இந்தியாவின் பிரதமாக ஆவதற்கான அபூர்வமான வாய்ப்பை அவர் அடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

நான் ஒரு பூரண சமூகநலவாதி (சோஷலிஸ்ட்). மோடியும் ஒரு சமூகநலவாதி, மனித உரிமைகளின் பக்கம் நிற்பவர், இந்திய ஒற்றுமை மற்றும் காந்திய அடிப்படையிலான சமூக, பொருளாதார, அரசியல் நீதி நெறிகளைப் பேணுபவர் என்ற புரிதலுடன் அவருக்கு எனது ஆதரவைத் தெரிவிக்கிறேன்.”

இவ்வாறு 24 செப்டம்பர் 2013 அன்று வெளியிட்ட அறிக்கையில் திரு. வி.ஆர்.கிருஷ்ணய்யர் தெரிவித்துள்ளார். (அறிக்கை மொழியாக்கம்: ஜடாயு)

Courtesy: The Hindu
Courtesy: The Hindu

1915ல் பிறந்த வி.ஆர்.கிருஷ்ணய்யர் இந்திய உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 1950களில் கேரள சட்டசபையில் கம்யூனிஸ்டு மாநில அரசில் அமைச்சராகவும் இருந்தவர். பத்மபூஷண் விருது பெற்றவர். இந்திய அரசியல், சட்ட நெறிமுறைகள் குறித்து பல நூல்கள் எழுதியுள்ளார். பொதுவாழ்வில் தூய்மை, ஊழலற்ற அரசியல் ஆகியவற்றை தொடர்ந்து வலியுறுத்தி வருபவர். தமது முதிய வயதிலும் பல சிவில் உரிமைப் போராட்டங்களுக்கும், மக்கள் இயக்கங்களுக்கும் ஆதரவு தெரிவித்து வருகிறார்.

31 Replies to “நரேந்திர மோடியை ஆதரிக்கிறேன்: வி.ஆர்.கிருஷ்ணய்யர்”

 1. every citizen who wants honesty and probity in public life & the security of our Motherland & is concerned about the future of his children should vote for the BJP and Modi.

 2. Real Top level person would be like Modi. This is real validation in right time. Good people are giving support to him.

 3. realy what mr krishnaiyer saya is true

  i also like mr modi
  so if he comes as a p.m then our country will b so prosperous

 4. நக்சல்பாரிகள் வீண் குற்றச்சாட்டுகளை பாஜ வின் மீது சுமத்துகிறார்கள், இவர்களின் குற்றச்சாட்டுக்கள் நம்பும்படியாய் இல்லை! வேண்டும் என்றே அமைதியை விரும்பும் மக்களிடம் பிரிவினை நெருப்பை தூண்டி குளிர் காய்வதை போல் இருக்கிறது! மேலும் திருச்சியில் பாஜ வை எதிர்த்து 200 வழக்கறிங்கர்களின் கையொப்பம் என்பது அவர்களை ஜாதியை கொண்டு இணைத்து தன்னை அவர்களுடன் அடையாளப்படுத்தும் நக்சல்பாரிகளின் நோக்கத்தை காட்டுகிறது! நக்சல் பரி கூட்டங்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டியதன் அவசியம் மக்களின் நல்வாழ்வே! கையாலாகத கார்பரேட் கூலியான காங்கிரசால் இது முடியாது! மக்களுக்கு நன்மை செய்து நக்சல் பாரிகளை ஒடுக்க மோடி அவர்களால் மட்டுமே முடியும் என்பதே இவர்களின் அதீத பயத்திற்கு காரணம்! மேலும் நீதி பணி ஆற்றும் வழக்கரிங்கர்களும் சட்ட கல்லுரி மாணவர்களும் குறிப்பிட்ட ஒரு சில சமூகங்களில் இருந்து மட்டும் தற்சமயம் ஆதிக்கம் செலுத்துவது நாட்டின் நன்மைக்கு அழகல்ல! நல்ல இடதுசாரிகள் தங்களை நக்சல்பாரிகளில் இருந்து தனிமைபடித்தி கொண்டிருப்பது மிகவும் நன்று!

 5. வணக்கம்.
  தமிழ் தமிழன் என்று எல்லா இடத்திலும் சொல்லி எழுதி இந்துவிற்கு பதில் ஹிந்து என்று எழதுவது முரண்பாடாக உள்ளது. ஏன் ‘ஹி’ என்ற எழுத்திற்கு பதில் ‘இ’ உபயோக படுத்த கூடாது.

  நன்றி.
  அருள்முருகன். சென்னை.

 6. //தமிழ் தமிழன் என்று எல்லா இடத்திலும் சொல்லி எழுதி இந்துவிற்கு பதில் ஹிந்து என்று எழதுவது முரண்பாடாக உள்ளது. ஏன் ‘ஹி’ என்ற எழுத்திற்கு பதில் ‘இ’ உபயோக படுத்த கூடாது. //

  சமஸ்க்ரிதத்தின் மீது இவ்வாறான வெறுப்பை விட்டு நட்பு பாராட்ட வேண்டும் என்பதற்காகவே ஹிந்து என்பதில் ஹி சேர்க்கப்பட்டுள்ளது. மொத்த இந்திய தேசமும் ஆன்மீக, பண்பாட்டுக் கூறுகளில் பிணைந்துள்ளது. அந்தப் பிணைப்பை உறுதி செய்யவே இந்த ஹிந்து என்று நான் நினைக்கிறேன். மற்றபடி தூய தமிழில் அனைவரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள இந்த ஹிந்து ஒரு தடை இல்லை என்பது என் கருத்து.

 7. ———————————-யார் யார் மோடிக்கு வாகளிக்கவேண்டும்?————————–

  1. ஊழல் ஒழியவேண்டும் என்ற நல்ல எண்ணம் உள்ள நல்லவர்கள் அனைவரும் (குஜராத்தை பார்த்து) மோடிக்கு ஒட்டு போட வேண்டும். அன்னா ஹசாரே போன்றவர்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் (அவர்களுக்கு உண்மையிலேயே ஊழலை ஒழிக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தால்)

  2. அணு உலை மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம் வேண்டாம் என்று நினைக்கிறவர்கள் மற்றும் போராடுகிறவர்கள் அனைவரும் (உதயகுமார் உட்பட)
  (குஜராத்தின் சோலார் மின்சக்தியை பார்த்து) மோடிக்கு ஒட்டு போடவேண்டும்.

  3. மதுவிலக்கு வேண்டும் என்று கருதுவோர் அனைவரும் (குஜராத்தை பார்த்து)
  மோடிக்கு ஒட்டு போடவேண்டும்.

  4. மின்சார பற்றாகுறையால் கஷ்டப்பட்டவர்கள் மற்றும் நொடிந்து போனவர்கள் அனைவரும் (குஜராத்தை பார்த்து) மோடிக்கு ஒட்டு போட வேண்டும்.

  5. குஜராத் கலவரம் பற்றி கூறி “மோடிக்கு ஒட்டு போட வேண்டாம்” என்று உங்களை எவரேனும் தடுத்தால் நீங்கள் அவர்களுக்கு டெல்லி கலவரங்கள் பற்றி கூறுங்கள். ( 11.5.2005 அன்று பாராளுமன்ற உள்துறை அமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால் கொடுத்த தகவலின்படி 2002 ல் நடந்த குஜராத் கலவரத்தில் 790 முஸ்லிம்களும் 254 இந்துக்களும் கொல்லப்பட்டனர். ஆனால் 1.11.1984 ல் டெல்லியில் நடந்த கலவரத்தில் 2733 பேர் (டெல்லியில் மட்டும் இந்த figure) கொல்லப்பட்டனர். மேலும் Blue operation ன் போது சுமார் 1000 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.அதுமட்டுமல்ல 1969 செப்டெம்பரில் அகமதாபாத் நகரில் (இது குஜராத் மாநிலத்தில் உள்ளது) 25 இடங்களில் நடந்த வகுப்பு கலவரத்தில் 512 பேர் கொல்லப்பட்டனர். அப்போது காங்கிரஸ் அம்மாநிலத்தில் ஆண்டுகொண்டிருந்தது. இந்த கலவரத்தை விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி ஜெக்மோகன் ரெட்டி தனது அறிக்கையில் “நடந்த வகுப்பு கலவரங்களில் பெரும்பாலான காங்கிரஸ்காரர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஈடுபட்டனர்” என்று கூறியிருந்தார்.)

  6. மோடி கட்சி ஒரு பிராமணர் கட்சி என்று கூறுவார்கள்.அவர்களுக்கு நீங்கள் பதிலடி கூறுங்கள். “மோடி, அத்வானி, கல்யாண் சிங், உமா பாரதி வசந்தரா ராஜே, கோபிநாத் முண்டே, சுசில் மோடி, MP முதல்வர் சௌகான், பொன் ராதாக்ருஷ்ணன், தமிழிசை, Chief Minister ராமன் சிங் இன்னும் பலர் எல்லாம் பிராமணர்களா? என்று கேளுங்கள். எல்லா கட்சியிலும் பிராமணர்கள் உள்ளது போல பிஜேபி யிலும் உள்ளனர். கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள ராமகிருஷ்ணன்,சீதாராம் யச்சுரி, புத்தா தேப் பட்டாச்சார்யா,இன்னும் பலர் இவர்களெல்லாம் யாராம்? காங்கிரஸ் கட்சியிலும் பிரணாப் முகர்ஜி, டெல்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித், மணி சங்கர் ஐயர், ஜெயந்தி நடராசன், ஜெயராம் ரமேஷ், சி.பி. ஜோஷி இன்னும் பலர் இவர்களெல்லாம் யாராம்? அவர்களின் yardstick ன் படி பார்த்தால் இந்த கட்சிகளும் பிராமணர் கட்சி தானே! (பிஜேபி யில் முஸ்லிம் சகோதர்கள், சீக்கிய சகோதர்கள், கிறிஸ்தவ சகோதரர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் எல்லாம் இருப்பது போல பிராமணர்களும் இருக்கின்றனர்)

  7. RSS காந்தியை கொன்ற கட்சி என்றொரு குற்றசாட்டை வைப்பார்கள்.
  அவர்களிடம் கூறுங்கள். “ஜஸ்டிஸ் கபூர் கமிசன்” தனது அறிக்கையில் காந்தி
  கொலைக்கு RSS காரணமல்ல என்று கூறியுள்ளார். இந்த அறிக்கையை ஏற்று உச்சநீதி மன்றம் காந்தி கொலைக்கும் RSS க்கும் சம்பந்தமில்லை என்று தீர்ப்பு கூறி RSS மீது நேரு அரசால் 4.2.1948 அன்று விதிக்கப்பட்ட தடையை நீக்கியது. என்று கூறுங்கள்.

  8. பிஜேபி ஒரு பிரிவினைவாதகட்சி. ஆனால் காங்கிரஸ் ஒரு மகத்தான மதசார்பற்றகட்சி என்று மனசாட்சி என்பதே சிறிதும் இல்லாமல் கூறுவார்கள். “தான் திருடி மாற்றவர்களை பார்த்து திருடி என்று கூறுமாம்” என்றொரு பழமொழி தான் நினைவுக்கு வருகிறது. அசல் வேசி ஒருத்தி ( a whore of first water ) ஒழுக்கமானவள் ஒருத்தியைப் பார்த்து “அடி போடி வேசி” என்றாளாம். அதற்கு அந்த ஒழுக்கமானவள் வேசிக்கு சரிக்கு சரியாக பதில் ஏதும் பேசாமல் போய்விட்டாளாம்! “அந்த” தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு தான் அது போன்ற வார்த்தைகள் சரமாரியாக வாயிலிருந்து வரும். நல்லவர்கள் வாயிலிருந்து சுட்டு போட்டாலும் வரவே வராது. அதுமட்டுமல்ல அந்த வார்த்தைகளை கேட்டாலே காது கொடுத்து கேட்காமல் ஓடி போய்விடுவார்கள். இதை நாம் போது இடங்களில் பலமுறை கண்கூடாக பார்த்து இருக்கிறோம். அது போல “Divide and rule ” என்ற பிரிட்டிஷ்காரன் கற்று கொடுத்த மோசமான கொள்கையின் அடிப்படையில் ஆண்டுவரும் காங்கிரஸ் கட்சி (வேசியை போல) பிஜேபியை பார்த்து “அது ஒரு divisive force ” என்று (ஒழுக்கமுள்ள பெண் மீது போடுவது போல) வீண் பழி போடுகிறது.

 8. தமிழ் ஹிந்து வலைதளத்தின் விசேஷமே, கட்டுரயாளர்களைப்போல், ‘மறுமொழிகள் எழுதுவோரில் அநேகரும்’ மிகுந்த மதிநுட்பத்துடனும், சிரத்தையுடனும், கருத்துக்களை பகிர்வது மிகுந்த சந்தோஷத்தை அளிக்கின்றது. இதற்க்கு, சமீபத்திய உதாரணம், மேற்படி, ‘honest man’ அவர்களின் கருத்து. மிக்க பயனுள்ள நினைவூட்டல். நன்றி திரு. ‘honest man’ அவர்களே.

 9. திருச்சி மாநாடு ஒரு பெரிய மாற்றதை தமிழ்நாடு பாரதீய ஜனதா கட்சிக்கு உருவாகி இருக்கிறது. தமிழ்நாடு காவல் துறை சிறப்பான ஏற்பாடு செய்து இருந்தது! வாழ்த்துக்கள் !!

 10. Hello, திரு. கண்ணன் Thank you for your complimentary remarks.
  —————————————————————————————————————————-
  1. அந்த பாம்பு கடித்தால் உடனே விஷமேறி மரணம் நிகழும்.. ஆனால் அதற்கு பெயர் “நல்ல பாம்பு”
  2. வெறும் 27 தீவுகள்தான் இருக்கின்றன. ஆனால் அதற்கு பெயர் “லட்சத தீவுகள்”
  3.கோவில் வாசலில் பிச்சை எடுத்து கொண்டிருப்பான் ஆனால் அவனுக்கு பெயர் “கோட்டீஸ்வரன்”
  4. விமானம் மோதி விபத்து ஏற்பட்டால் அதை BLACK BOX பதிவு செய்யும். ஆனால் அதன் உண்மையான நிறம் orange .
  5. ஹிந்து என்றால் திருடன் என்று நிதி ஒன்றே கதி என இருக்கும் 2 G புகழ் கருணாநிதியும் கூறுகிறார்.
  6. இஸ்லாம் என்றால் “அமைதி” என்று கூறுகிறார்கள். வரிசை எண் 1 முதல் 4 வரை எப்படி பெயருக்கும் அதன் உண்மை தன்மைக்கும் தொடர்பு இல்லையோ அதே போல வரிசை என் 5 மற்றும் 6 ஆகியவற்றிலும் உள்ள பெயர்களுக்கும் அவற்றின் உண்மை தன்மைக்கும் சம்பந்தம் இல்லை. எப்படி என்று கேட்கிறீர்களா?

  17 முறை படை எடுத்து வந்து குஜராத்திலுள்ள சோமநாதபுர கோவிலை கொள்ளை அடித்தது யார்? இதுபோல பல கோவில்களை கொள்ளை அடித்து தன நாட்டுக்கு கொண்டு சென்ற படைஎடுப்பாளர்கள் யார்? இப்படி அநியாயமாக கொள்ளை அடித்தவனை “திருடன்” என்று கூறாமல் அந்த கோவில் சொத்துக்களை இழந்த இந்துக்களை பார்த்து திருடன் என்று கூறுகிறார்கள். தினம் செய்திதாளை திருப்பினால் குண்டு வெடிப்பு செய்தி இல்லாமல் இருக்காது. (ஈராக்கில் தீவிரவாதிகள் தாக்குதலில் 14 பேர் மரணம் – இது 26.9.13 தேதிய செய்தி.——-பாக்தாத்தில் குண்டு வெடித்து 25 பேர் மரணம் – இது 27.9.13 தேதிய செய்தி) இப்படி உலகை ஒரு கொலைக்களமாக மாற்றுபவர்கள் யார்? அவர்களுக்கு அந்த மதம் அப்படித்தான் கற்று கொடுத்திருக்கிறது. ஆனால் அதை “அமைதி மதம்” என்கிறார்கள். இப்படி நல்லவனை கெட்டவன் என்பதும் கெட்டவனை நல்லவன் என்பதும் மதவாதியை மதச்சர்பின்மைவாதி என்பதும் மதசார்பின்மைவாதியை மதவாதி என்பதும் இந்த நாட்டில் நடக்கும் கொடுமை. இந்த கொடுமைக்கு ஒரு முடிவு கட்ட புறப்படுங்கள் சகோதரர்களே! நம்மை நிச்சயம் அந்த “கருமேக வண்ணன்” KANNAN காப்பாற்றுவான்.

 11. நல்ல பாம்பை மந்திரத்தினால் கட்டுப்படுத்த முடியும்.அதனாலேயே அந்தப் பெயர்.
  மற்ற பாம்புகள் கட்டுப்படாது.

 12. Jayanthi Natarajan is not a Brahmin. This is just to point out a small error in the otherwise excellent and completely true information and valid questions asked by Honest Man.

  Regards

  K.Ganapathi Subramanian

 13. திரு கணபதி சுப்ரமணியன் கூறுவது உண்மை எனின் அந்த error க்கு நான் வருந்துகிறேன்.(கூடுதல் தகவல்கள்.::: நாட்டை 17 வருடம் ஆண்ட நேரு ஒரு காஷ்மீர் பிராமணர் . அதுமட்டுமல்ல கம்யூனிஸ்ட் கட்சியில் கொடிகட்டி பறந்த ஆனால் அமரர்கலாகிவிட்ட நம்பூத்ரிபாத் எஸ்.எ டாங்கே பி சி ஜோஷி, எம்.ஏன்.ராய் (Founder of CPI ) இவர்களும் பிராமணர்கள்தான்.)

  மேற்கண்ட் எனது 26-9-2013 தேதியிட்ட மறுமொழியின் தொடர்ச்சியாக மேலும் சில கருத்துக்களை இங்கே கூற விரும்புகிறேன்,அனுமதியுங்கள் தொடர் எண் 9. ” அவர்கள் மதம் அவர்களுக்கு நம் மதம் நமக்கு” என்று கூறும் பண்பட்ட இசுலாமிய சகோதரர்களின் மசூதியை காட்டு மிராண்டித்தனமாக இடித்தது அநியாயம் அக்கிரமம் அட்டூழியம் அயோக்கியத்தனம் அடாவடித்தனம் என்று “எல்லாம் தெரிந்தவர்” போல் பேசும் அந்த “உலகம் தெரியாத” நபர்களுக்கு நீங்கள் கீழ்கண்டவாறு பதிலடி கூறுங்கள்.
  a ) அவர்கள் மதம் அவர்களுக்கு நம் மதம் நமக்கு என்று கூறிக்கொண்டு குஜராத்திலுள்ள சோமநாதபுர கோவிலை 17 முறை கஜினி முகமது கொள்ளையடித்தது அநியாயமில்லையா?
  b ) பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் 6-12-1992. ஆனால் மசூதி இடிக்கபடுவதற்கு முன்பேயே (நன்றாக கவனிக்கவும் முன்பு not பின்பு) நமது காஷ்மீர் மாநிலத்தில் (இது இந்தியாவில்தான் உள்ளது என்பதை மறந்து விடாதீர்கள்) 1989 ல் 13 கோவில்களும் 1990 ல் 9 கோவில்களும் 1991 ல் 16 கோவில்களும் தீவிரவாத முஸ்லிம்களால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதை நான் ஏதோ நேற்று இரவு தூங்கிய போது கனவில் கண்டதை இங்கே உளறுகிறேன் என்று நினைக்காதீர்கள். இது 12-3-1993 அன்று பாராளுமன்றத்தில் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலாகும் ஆக, அவன் 38 கோவில்களை இடித்தபோது அமைதியாக இருந்த போலி மதச்சார்பின்மைவாதிகள் 1 மசூதி இடித்தவுடன் பொங்கி எழுவதேன்? ரத்தம் கொதிப்பதேன்?முஸ்லிம் (வோட்டு) என்றால் இனிக்கிறது இந்து (வோட்டு) என்றால் இளக்காரமா? இன்னொரு தகவலையும் தருகிறேன். பாபர் மசூதிக்கு முன் 38 கோவில்கள் என்றால் மசூதி இடித்த பின் முஸ்லிம்கள் கோப வெறியில் இடித்த கோவில்களின் எண்ணிக்கை 39 ஆகும். அவர்கள் இந்த 39 க்கு பதில் சொல்லவேண்டாம். அந்த 38 க்கு மட்டும் பதில் சொல்லட்டும்
  c ) அவர்கள் மதம் அவர்களுக்கு நம் மதம் நமக்கு என்பதை அவர்கள் உண்மையிலேயே பின் பற்றுபவர்களாக இருந்தால் ஆப்கானிஸ்தானில் புத்தர் சிலையை ஏன் உடைத்தார்கள்? அதன் விளைவு இப்போது மியான்மரில்(பர்மா) எதிரொலிக்கிறது அல்லவா?

  2. RSS காரர்கள் சொல்லுகிறபடி பிஜேபி ஆடுகிறது RSS ஒரு தேச விரோத கட்சி அது தேச விடுதலைக்கு பாடு படாத கட்சி என்று சொல்வார்கள். அவர்களுக்கு நீங்கள் இவ்வாறு கூறுங்கள். திரு ஈ எம் எஸ் நம்பூத்ரிபாத் தனது “BJP – RSS in the service of the right reaction ” (page No 8) ” ஹெட்கேவர் 1930 ல் காந்திஜி தலைமையில் நடந்த உப்புசத்தியகிரகத்தில் கலந்துகொண்டார்” என்று எழுதியுள்ளார்.

  3. RSS ஒரு மத வெறி பிடித்த அமைப்பு என்று கூறுவோருக்கும் பிஜேபி ஒரு முஸ்லிம் விரோத கட்சி என்று கூறுவோருக்கும் நீங்கள் கூறுங்கள்.
  20-11-1949 அன்று முன்னாள் ஜனாதிபதி ஜாகிர் ஹுசைன் கூறியது:: முஸ்லிம்களுக்கு எதிராக RSS வன்முறை வெறுப்பு ஆகியவற்றை தூண்டுகிறது என்ற குற்றசாட்டு முழுப் பொய் ஆகும் இந்தி நடிகர் சல்மான் கான் என்பவற்றின் தந்தை சலீம் கான் அவர்களும் காங்கிரஸ் கூறும் குற்றசாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து மோடியை ஆதரிக்கிறார். சீக்கியரான குஷ்வந்த் சிங் கூறுவதை கேளுங்கள்::: 1984 ல் சீக்கியர்களுக்கு எதிராக காங்கிரஸ் ஈடுபட்டு தாக்குதல் நடத்தியபோது RSS சீக்கியர்களை காப்பாற்றியது அநாதரவான சீக்கியர்களை போராடி காப்பாற்றிய RSS க்கு நான் உரிய மரியாதையை அளிக்க வேண்டும் 16-11-1989 அன்று “Public Asia ” வில் காங்கிரஸ் தான் மிக மோசமான வகுப்புவாத கட்சி என்று கூறினார்.

  4)அவர்கள் minority இனத்தவர் அதனால் நாம் அவர்களுக்கு ஆதரவு மற்றும் சலுகை காட்ட வேண்டியது கடமை என்று கூறுவோர்களுக்கு கீழ்கண்டவாறு பதிலளியுங்கள்
  a ) The muslims in undivided India wanted a separate homeland and a vast majority of them opted out of India. In fact those who remained in India opted to be in India by choice and “not under any compulsion.” The International Law recognising the need for special rights to minorities compelled to live in a State by force had no application to the Indian muslims. The concept of special rights to minorities is applicable only on a situation where a society is subordinated against ” its WILL” by another country.
  b ஒரு நாட்டின் ஜனத்தொகையில் 10% மட்டும் இருக்கும் ஒரு இனத்தை மட்டுமே அந்த நாட்டின் minority என கூறமுடியும் என்று UN கூறுகிறது. ஆனால் இந்தியாவில் முஸ்லிம்கள் 10% தான் இருக்கிறார்களா?
  c இந்துக்கள் பஞ்சாப், நாகாலாந்து, மேகாலயா, மிசோரம், காஷ்மீர், அருணாசலபிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் minority ஆக இருந்தும் எந்த சலுகையும் கிடையாது. அங்கெல்லாம் majority ஆக உள்ள முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் தான் எல்லா சலுகைகளும் இது சரியா தப்பா என்றால் எனக்கு அது தெரியாதப்பா என்று போலி மதச்சார்பின்மைவாதிகள் கூறுவார்கள்.
  d பர்மாவிலுள்ள Rohaniya muslim களை பற்றி கவலைப் படும் இவர்கள் இங்கே நமது காஷ்மீரிலிருந்து அடித்து விரட்டப்பட்ட காஷ்மீர் பண்டிட் களைப் பற்றி கவலைப் படாதது ஏன் ? பாபர் மசூதி பற்றி கவலைப்படும் இவர்கள் பாகிஸ்தானிலுள்ள பாகிய லக்ஷ்மி கோவில் பற்றி கவலைப் படாதது ஏன்?
  e 1947 ல் பாகிஸ்தானில் இந்துக்களின் ஜனத்தொகை 24% ஆனால் இப்போது அவர்களின் ஜனத்தொகை வெறும் 1-1% தான். இதற்கு என்ன காரணம்? அங்கிருந்த இந்து பெண்கள் அனைவரும் மலடிகளாக ஆகிவிட்டார்களா? முஸ்லிம்கள் அவர்களை அடித்து விரட்டினார்கள். மத மாற்றம் செய்தார்கள். இந்து பெண்களை கட்டாய திருமணம் செய்து கொண்டார்கள். அதனால்தான் percentage குறைந்தது. இப்படி அக்கிரமம் செய்துள்ள பாகிஸ்தான் முஸ்லிம்களை குறை சொல்லமாட்டார்கள் இங்கே ஜனாதிபதியாக, MLA MP MLC MC என்று panchayat வரை எல்லா பதவிகளையும் ருசி பார்த்துகொண்டிருக்கும் இவர்களை ஆதரிக்கும் இவர்கள் அங்கே (PAK ) செத்துகொண்டிருக்கும் இந்துக்களை பற்றி நினைப்பதே இல்லை. வெளி நாட்டை பற்றி நாம் ஏன் பேச வேண்டும்? என்று கேட்டாலும் கேட்பார்கள் அமரிக்காவில் எவனோ எடுத்த படத்தில் நபியை பற்றி தவறாக சொல்லிவிட்டார்கள் என்று இங்கே மவுண்ட் ரோட்டில் கலாட்ட செய்ய மட்டும் தெரிகிறதா? அமரிக்கா நம் நாட்டு மாநிலமா?

  இவையெல்லாம் தெரிந்தும் முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேசுகிறார்கள் என்றால் அவர்கள் ஒட்டு பொறுக்கிகள் என்று கூறவேண்டும். இவை பற்றி தெரியாமல் பேசினால் அவர்களை உலகம் தெரியாத அடி முட்டாள்கள் என்று தான் கூறவேண்டும். இந்த அடி முட்டாள்கள் இருக்கும் வரை பிஜேபி தமிழ் நாட்டில் வளர வாய்ப்பு இல்லை. எனவே மேலே உள்ள விஷயங்களை BIT NOTICE அச்சடித்து தெரு தெருவாக வீடு வீடாக விநியோகம் செய்தால் உண்மை நிலவரம் உணர்ந்து உள்ளம் மாறி அணி அணியாக பிஜேபி நோக்கி வருவர். ஒரு மாநாடு நடத்த லட்சம் செலவாகும். ஆனால் பிட் நோட்டீஸ் போட சில ஆயிரம் தான் செலவாகும் ஆனால் அதனால் விளையும் பலன் மிகப் பெரியது என்பதை பிஜேபி கட்சியின் ஒவ்வொரு கிளைகளும் உணர்ந்தால் இதை கண்டிப்பாக செய்ய வேண்டும். நமகேண்டு ஒரு பலம் வந்து விட்டால் நாம் அவனோடு கூட்டு வைக்கலாமா இவனோடு கூட்டு வைக்கலாமா என்று யோசிக்க வேண்டிய அவசியம் இராது. பிஜேபி இதை செய்யுமா?

 14. திரு ஆனஸ்ட் மான் அவர்களது தகவல் மிகவும் அருமை. நான் வழி மொழிகிறேன். உண்மைகளை மக்களிடம் எடுத்து செல்லாதது குற்றமே. சரி செய்யப்ப ட வேண்டும்.
  பரமசிவம்

 15. HONEST MAN – அவர்களின் கடிதம் ஒரு பொன்னோவியம். ஆனால் குருடர்களாகிய சில பத்திரிகை கையூட்டு ஆசாமிகளுக்கு இது சிறிது கூட உரைக்காது என்றே தோன்றுகிறது. முத்துக்கிருஷ்ணன், உயிர்மை ஷாகுல் ஹமீது என்கிற மனுஷ்ய புத்திரன், ஞானி போன்றவர்கள் வெளிநாடு சுற்றுப்பயணங்கள் போக யாரோ உதவி செய்கிறார்கள் என்ற சந்தேகம் எழுகிறது. யார் அந்த தீய சக்திகள் ?

 16. சகோ. அத்விகா அவர்கள் “ஞானி இருக்கிறார். சதிகார கூனி இருக்கிறார். மனுஷ்ய புத்திரன் இருக்கிறார். சிங்கத்திற்கு பிடரிமயிறு இருப்பது போல முகத்தை மூடிய முடியுடன் ஒரு மிருகபுத்திரன் இருக்கிறார்” என்று மிகவும் கவலைப்படுகிறார். ஞானி என்று தனக்குதானே பெயர் சூட்டிகொண்டால் அவர் ஞானி ஆகிவிடுவாரா? “பானி” யை உள்ளே தள்ளிவிட்டு அந்த ஞானி உளறுவது மக்களிடம் இனி போணி ஆகாது. சமூகத்தில் இது போன்ற போலிகள் இருக்கத்தான் செய்யும். கொள்ளு (Horse gram ) என்ற தானியத்தை வேக வைத்தால் சில கொள்ளு தானியங்கள் வேகாது. அவற்றை “பத்தினி கொள்ளு” என்று இல்லத்தரசிகள் சொல்லுவார்கள். அதற்கு பெயரை பார்த்தீர்களா? அது போலத்தான் ஞானி, மனுஷ்ய புத்திரன் போன்றவர்கள். அந்த பத்தினி பருப்பு வேகாதது போல இவர்களின் பப்பும் மக்களிடம் வேகாது. ஆனால் நம்மை போன்றவர்கள் அவர்களின் எழுத்துகளை படிக்கும்போது நம் உடம்புக்கு ஆகாது. (அதாவது BP எகிறிடும்). அதற்கு என்ன செய்யலாம்?

  அரசியல் என்றால் அதற்கு லாயக்கான ஆள் கருணாநிதிதான். தன எதிரி என்ன செய்கிறானோ அதை தடுக்க அதற்கு போட்டியாக செய்வார். உதாரணத்திற்கு அவரது எதிரிகள் உண்ணாவிரதம் இருந்தால் இவர்கள் உண்ணும் விரதம் இருப்பார்கள். தான் துப்பாகியால் சுட்டது குறித்து ஒரு திரைப்பட விளம்பரத்தை MGR பத்திர்க்கையில் கொடுத்தார். மறுநாளே அதே பத்திர்க்கையில் MR ராதா படத்துடன் “நான்தான் சுட்டேன்” என்று ஒரு திரைப்பட விள்ளம்பரத்தை கருணாநிதி கொடுத்தார். அவை இரண்டுமே படபிட்ப்பும் நடக்கவில்லை. ரிலீசும் ஆகவில்லை என்பது வேறு விஷயம். ஆகவே ஞானி ஒரு கட்டுரை எழுதினால் அதற்கு மறுப்பு கட்டுரை எழுதத் தெரியாதா? ஆனால் எழுதி வைத்து என்ன லாபம்? அதை வெளியிட பிஜேபி க்கு என்று ஒரு தினசரி உள்ளதா? சொல்லுங்கள் பார்ப்போம்.

  நாட்டில் நடக்கும் அயோக்கிய நிகழ்ச்சிகளால் ஏற்படும் என் மன அழுத்தத்தை குறைக்கவே இந்த “தமிழ் இந்து”வில் என் கருத்துகளை “மறுமொழியில்” எழுதுகிறேன். அதனால் என் மன அழுத்தம் குறைகிறது. ஆனால் தமிழ் இந்துவில் வரும் அனைத்து கட்டுரைகளும் கருத்துகளும் பரவலாக எல்லா மக்களையும் சென்று அடைவதில்லை. அதனால்தான் நாம் நம் நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள், பிஜேபி கட்சியினர் என அனைவருக்கும் தமிழ் இந்து வலை தளத்தை பற்றி கூறி பார்க்க படிக்க சொல்ல வேண்டும். அப்போது readers ‘ circle விரிவடையும். எங்க ஊர் பிஜேபி காரர்களிடம் தமிழ் இந்து பார்கிரீர்களா? என்று கேட்டேன். “தமிழ் இந்து” இல்லப்பா “The Hindu ” ப்பா. இது கூட தெரியாதா உனக்கு என்று என்னை கிண்டலடித்தனர். இப்படி பிஜேபி காரர்கள் அப்பாவிகளாக உள்ளனர். அப்படியானால் அந்த கட்சியில் இல்லாதவர்களின் நிலை என்னவாக இருக்கும் என்று யோசித்து பாருங்கள்.

  ஆகவே ஞானியின் நாவை நசுக்க நமக்கு ஒரு தினசரி உடன் தேவை. இது யார் காதில் விழப்போகிறது? செவிடன் காதில் ஊதிய சங்குதான். நான் இங்கு எழுதுவது அனைத்தும் waste தான்.. அதனால்தான் குறைந்த பட்சம் “பிட் நோட்டீஸ்” ஆகிலும் போடலாமே என்று கூறினேன் திரு என். பரமசிவம் அவர்கள் என் கருத்தை ஆமோதிக்கிறார். அவருக்கு நன்றி நன்கு வளர்ந்த கட்சிகளான திமுக அதிமுக கட்சிகள் கூட பிட் நோட்டீஸ் போட்டு பஸ் பயணிகள் வியாபாரிகள் வீதியில் வருவோர் போவோர் என்று அனைவருக்கும் விநியோகித்தனர். (ஸ்டாலின் தானே நேரடியாக விநியோகம் செய்த செய்தி newspaper ல் பார்த்திருக்கலாம்.) அப்படியிருக்க பிஜேபி இன்னும் எப்படி அதி வேகமாக பணியாற்ற வேண்டும்? ஆனால் மெத்தனமாக உள்ளது. ஏன்?மறுமொழியில் நண்பர்கள் எழுதும் நல்ல நல்ல கருத்துக்களை “தமிழ் இந்து” ஆசிரியர்கள் தமிழ்நாடு பிஜேபி கட்சிக்கு எடுத்து சொல்லாம். ஆனால் அவர்களும் மெத்தன போக்கை கடை பிடிக்கின்றனர். என்ன செய்ய?

 17. நான் பிரபல ஜோதிடர் மற்றும் ஆன்மீக வாதியான ஹரிகேசனல்லூர் வெங்கட் ராமனின் மகன். Zee Tamil
  தொலை காட்சியில் என் தந்தை தினமும் காலை 7 மணிக்கு வருகிறார். என் பெயர் கிருஷ்ணா. ஒரு சில நாட்களாக சில விஷமிகள் முக நூலில் ஒரு செய்தியை தொடர்ந்து போட்டு வருகிறார்கள். கோயம்பத்துரில் உள்ள பூவல பருத்தி எண்ணும் கிராமத்தில் தாழ்த்தபட்ட மக்கள் கையில் செருப்பை வெய்த்து கொண்டு நடக்கிரார்கள். அனைத்து ஹிந்து அமைப்புகளும் அதை வேடிக்கை பார்த்து கொண்டு இருகின்றன என்று போடுகிறார்கள். அது உண்மையாக இருக்கும் பக்ஷத்தில் அந்த பகுதியில் இருக்கும் ஹிந்து அன்பர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  my ct- 9962224441

 18. நம் இந்திய நாட்டை வல்லரசாக மாற்றும் சக்தி நமோ என்னும் மதிற்பிற்குரிய தி சீப் மினிஸ்டர் நரேந்திர மோடி உங்களால் மட்டுமே முடியும் .தமிழ் ஈழத்தை உங்களால் மட்டுமே உருவாக்க முடியும் என்று நம்புகிறவன் நான் என்னை போல மற்ற சாமானிய தமிழ் மக்கள் விரும்புகிறார்கள் .இந்தியாவின் சக்தியை பிஜேபி யால் மட்டுமே கட்ட முடியும் .

 19. The honest man நன்றாக எழுதியுள்ளார். அவருடைய கருத்துக்களை செயல் படுத்தினால் நாட்டுக்கும் வீட்டுக்கும் மிக்க நன்மையுண்டாகும். பா ஜெ பா அன்பர்கள் அவரது ஆலோசனையை நடைமுறைப் படுத்த மேலும் நாம் முயற்சி செய்ய வேண்டும்.

 20. உயர்திரு வீரராகவன்,

  நரேந்திர மோடி தலைமை அமைச்சர் (Prime Minister) ஆவார். மாநிலங்கள்தான் முதல் அமைச்சரைக் (Chief Minister) கொண்டுள்ளன. தாங்கள் மறந்துபொய் நரேந்திர மோடியை சீப் மினிஸ்டர் என்று எழுதி இருப்பீர்கள் என நினைக்கிறேன்.

  வணக்கம்.

 21. நல்லபாம்பு என்பதற்கு திரு.தமிழண்ணல் தினமணியில் எழுதிய கட்டுரையில் கீழ்கண்ட விளக்கம் அளித்திருந்தார்கள்.பொருத்தமாக உள்ளதால் பதிவு செய்துள்ளேன்.

  இன்று நல்ல மழை என்றால் கடுமையான அதிகமான மழை என்று அா்த்தம்
  இன்று நல்ல வெயில் என்றால் கடுமையான அதிகமான வெயில் என்று அா்த்தம்

  அதுபோல் ” நல்ல பாமபு” என்றால் கடுமையான பாம்பு உக்கிரமான பாம்பு என்று அா்த்தம்.இதுதான் சரியான விளக்கம்.

 22. அன்பின் அன்புராஜ்,சரியாக தெரிவித்து உள்ளீர்கள். கடுமையான மழையை நல்ல மழை என்றும்,உக்கிரமான வெயிலை நல்ல வெயில் என்றும் பலர் சொல்வதுண்டு.

 23. தொலை காட்சியில் என் தந்தை தினமும் காலை 7 மணிக்கு வருகிறார். என் பெயர் கிருஷ்ணா. ஒரு சில நாட்களாக சில விஷமிகள் முக நூலில் ஒரு செய்தியை தொடர்ந்து போட்டு வருகிறார்கள். கோயம்பத்துரில் உள்ள பூவல பருத்தி எண்ணும் கிராமத்தில் தாழ்த்தபட்ட மக்கள் கையில் செருப்பை வெய்த்து கொண்டு நடக்கிரார்கள். அனைத்து ஹிந்து அமைப்புகளும் அதை வேடிக்கை பார்த்து கொண்டு இருகின்றன என்று போடுகிறார்கள். அது உண்மையாக இருக்கும் பக்ஷத்தில் அந்த பகுதியில் இருக்கும் ஹிந்து அன்பர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  my ct- 9962224441
  ——————————–
  இந்து இயக்கங்கள் இது போன்ற விசயங்களில் அக்கறை காட்ட வேண்டும். இந்துக்களுக்கு சமூக பாதுகாப்பை சமூக நீதியை உறுதி படுத்த இந்து இயக்கங்கள் முன்வர வேண்டும். தி.க காரன் பெற்றுக் கொடுத்தால் ….. இந்து இயக்கங்களுக்கு மதிப்பு இருக்காது. இன்று தமிழ்நாட்டில் ஹிந்து முன்னணி போன்ற இயக்கங்கள் விநாயகா் விசா்ஜனம் என்ற ஒரு கருத்தில் தங்களது ஆற்றலை விரயம் செய்து மற்ற ஏராளமான முக்கியமாக விசயங்களை கண்டு கொள்வதில்லை.விளைவு இந்து இயக்கங்கள் வலு இழந்து காணப்படுகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் இந்து மக்கள் கட்சியினரை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது.நான் ஹிந்து முன்னணி ஹிந்து மக்கள் கட்சி என்று ஒவ்வொரு இந்து இயக்கமும் ஆளுக்கொரு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஹிந்து முன்னணி விநாயகா் சதுா்த்தியை முக்கியமாக எடுத்துக் கொண்டுள்ளது தாங்கள் கிருஷ்ண ஜெயந்தியை அல்லது விவேகானந்தா் ஜெயந்தியை எடுத்துக் கொள்ளுங்கள் என்றேன்.பருப்பு வேகவில்லை.லெட்டா்பேடு இயக்கமாக வசுலில் அதிக அக்கறை உள்ளது என்பதை அறிந்து கொண்டேன்.இதற்கு பிறகு இதுபோன்ற இந்து இயக்கங்களுடன் எந்த உறவையும் வைத்துக்கொள்ளவில்லை.விநாயகா் சிலை கரைப்பக்கு எதிராக பணியாற்றி வருகின்றேன்.விநாயகா் சிலை கரைப்பு விழியை தடை செய்ய வேண்டும்.

 24. தீண்டாமை பிரச்சனை குறித்து கோவையில் உள்ள விவேகானந்தா் பேரவை என்ற

  அமைப்பிற்கு தகவல் அளித்துள்ளேன்.

  ஏன் காவல்துறையில் புகாா் செய்யக் கூடாது?கோவை மாவட்ட ஆட்சியருக்கு திங்கள் கிழமை தகவல் அளிக்கின்றேன்.

 25. Honest man கருத்துக்கள் அருமையாக உள்ளது.நிறைய எழுதுங்கள். ஸ்ரீநாராயணகுருவின் வாழ்க்கை சிந்தனைகளை படியுங்கள்.இந்து சமூகத்திற்கு தெளிவான எதிா்கால செயல் திட்டம் கிடைக்கும். தங்களுக்குபிடிக்கும்.வருக வருக மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

 26. தமிழண்ணலில் கருத்து தவறே.

  நல்ல வெய்யில், நல்ல மழை என்ற சொல்லாடல்களில் ”நல்ல” என்ற முன்னொட்டு வெய்யில், மழை இவற்றை விரும்பத்தகுந்த, நன்மை செய்யும் என்ற பொருளில் (அதாவது பாசிட்டிவ்வாக) பொருளைத்தரவே சேர்க்கப்படுகிறது. நல்ல வெய்யில் இன்று; நல்ல மழை இன்று – என்று சொல்பவர்கள் மகிழ்ச்சியாகத்தான் சொல்கிறார். இந்த வெய்யிலும் இந்த மழையும் இப்போது தேவை என்று பொருள்.

  நல்ல பாம்பு என்ற சொல்லாடலில் ”நல்ல” என்பது கொடிய விஷமுள்ள என்ற பயங்கரமான – வெறுக்கத்தகுந்த, விலகி ஓடவேண்டுமென்ற உந்துதலைத் தர – (அதாவது நெகட்டிவ்வாக) பொருளைத்தரவே சேர்க்கப்படுகிறது. பொருளைத்தந்து பின்னர் அவ்வுயிரின் பெயர்ச்சொல்லாகவே ஆகிவிட்டது.

  ஒரே சொல்தான்; இடம் பொருள் ஏவலைப் பொருத்து அதன் பொருள் தானாகவே மாறுகிறது. நாம் கொடுக்கத்தேவையில்லை. புரிதல் அமைகிறது.

  தமிழண்ணல் உய்த்துணரவில்லை.

  (புனைப்பெயர்களுக்கு ”திரு” தேவையில்லைதானே? அவரின் இயற்பெயர் பெரிய கருப்பன். பேராசிரியர் பெரிய கருப்பன்; அல்லது திரு பெரிய கருப்பன். திரு தமிழண்ணல் வருமா? திரு க.நா.சுப்பிரமணியன்; திரு கந்தாடை எனச்சொlவரோ? (கந்தாடை என்ற புனைப்பெயரில்தான் அவர் தினமணியில் கட்டுரைகள் வந்தன)

 27. Yazidi: Paying price of IDENTITY.
  A obscure indigenous tiny ethnic minority, following the ancient Mesopotamian Yezidi religion has caught the headlines across world in August 2014, after mass shooting by ISIS surfaced on the internet. Yezidi are peaceful people, has no history of autocracy & forceful domination on people of others tribes & religion. Still other monotheist religion of the region believe that “Peacock Angle” followed by Yezidis equal to Evil Sprit or “Satan”. Whereas some writers believe that Yezidis has historical link with Hindu civilization, As Peacock is found & worshiped in India as Viman (flying Vehicle) of Kartikey (North India) & Murugan (Worshiped in south india). Yezidis religion carries elements, tradition from Pre Islamic Mesopotamians, Zoroastrians & pagan.
  esides living in Iraq, Syria & Turkey, Yezidis are living in Iran, Armenia then Russia, Germeny & Georgia. Since the time of Saddam Hussian, Yezidis are termed along with Kurdish & under the target of Saddam regime, they use tool to hit them via economically & other oppressive ways. Ottoman Empire also has history of persecution of Yezidis with objective to forced conversion to Sunni Hanafi Islam of Empire. Since 2003, Iraq invasion Yezidis were vulnerable to persecute by Islamists as they have seen in Major mass bombing in Aug 2007 & Aug 2009. But Media hasn’t hype that so much. In 2014 Sinjar, A Yezidi dominated area lost their territory to hardcore Salafist militant known as ISIL ( Islamic State of Iraq and the Levent) & it was beginning of catastrophe upon them. ISIL has declared them as evil worshipers and as much 70,000 forced to migrate to other places. Many Yezidis family has stuck in between experience Hell full of devils, till today they have seen 74 major genocide.

 28. 2
  As per Hanifa Khalaf, A Genocide survivor at JNU, “Narrate her story that all family members were killed by monsters, but when she saw a baby sucking milk from the dead body of his mother, She forget her pain after seeing that baby”. Nihad Barakat another survivor told at JNU “ We are targeted because of our Identity”. Nihad further add that We share more than 100s yrs relationship with other Non Yezidis(Muslims) families, But we saw None of the m come to protect us, Even few of them has carried out massacre & rape us. They auction our babies, our girls & women. Now Question came, whom we trust. Nadia Murad a ISIL survivor, “Captured women are treated as sex slaves or spoils of war, some are driven to suicide. Women and girls who convert to Islam are sold as brides, those who refuse to convert are tortured, raped and eventually murdered. Babies born in the prison where the women are held are taken from their mothers to an unknown fate”. As per the report 6700 women, girls & children of Yezidi community taken into slavery and auction by ISIL. In Auction younger girls attracts good price & unsold women either killed or slaved. There were documented proofs where girls & women taken in iron cage & auctioned in streets.United Nation Human Rights has considered oppression but has failed to protect Human Rights of Yezidis. Weak Iraqi govt & army is ineffective to support them, Although Iraqi govt claim ISIL free from their land but Yezidis has differ opinion.
  Mirza Ismail, A leader and chairperson of Yezidis Human Rights International, Khdr Hajoyan( National Yezidis Union) trying to get support from International community. In continuation they have met MEA Mrs Sushma Swaraj of India & attended a program organized at JNU, India along with survivors. Khalsa Aid and Spiritual Guru Sri Sri Ravi Shankar has extended his support, peace process for Yezidis families, acknowledged by Yezidis. Native Indians who practice Indian( Hindu) culture has faced worse or same terror during Mugal invasion empire at hand of Babar, Tipu Sultan, Aurengzeb, Khilzi, Muhammad Bin Qazim(Arab), Mahmud of Ghazni (Turk), Their favorite target were civilians, women & girls. Johar of “Rani Padmawati”, Sacrifice of Chaar Sahabzade, painful killing of 9 year old son of Shri Banda Bahadur Singh, Demolition & Conversion of Ayodhya Ram Temple, Kashi Gyanwapi temple and 10000 other temples was part of same hatred which Yezidis are facing today.

 29. As Said by Guru Nanak ( Sikh Guru, India)

  “Let universal brotherhood be the highest aspiration of your religious order. He who grasps this truth realises that there is the one religion of all mankind.”

  In harder time of our Yezidi Sister & Brothers, It’s a duty of Mankind to stand with them, Support them, So that our next Generation takes a lesson of compassion, love & humanity. A small contribution for us might not a big thing, But it would be a big thing for them.
  thanks; https://satyavijayi.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *