மோடியின் திருச்சி உரை டி.வி.டி. தயார்!

cd-1-tamil

தமிழகத்தின் திருச்சியில் ‘இளந்தாமரை மாநாடு’ செப்டம்பர் 26, 2013-இல் நடைபெற்றதை அனைவரும் அறிவர். பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரசார யாத்திரை திருச்சியிலிருந்தே துவங்கியது  எனலாம்.

கிட்டத்தட்ட 3.5 லட்சம் மக்கள் கூடிய இளந்தாமரை மாநாடு, தமிழக பாஜகவின் சரித்திரத்தில் ஒரு மைல்கல். இதை பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியே அந்தக் கூட்டத்தில் தெரிவித்துப் பாராட்டினார். தேசத்தில் ஏற்பட்டுவரும் மாற்றத்துக்கு கட்டியம் கூறுவதாக அமைந்த நிகழ்வு அது.

அந்த மாநாட்டில் திரு. நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழ் வடிவம் மின்னூலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ் ஹிந்து தளத்தில் எழுதுபவரும், ஈரோடு ஸ்வயம்சேவகருமான திரு.சு.சண்முகவேல் இதனை மின்னூலாக தொகுத்திருக்கிறார்.

கீழுள்ள இணைப்பில் ‘தமிழக இளைஞர்களுக்கு’ என்ற தலைப்பிலான அந்த மின்னூலைப் படிக்கலாம்.

[gview file=”https://tamilhindu.com/wp-content/uploads/2013/10/thamilaga-ilangargalukku.pdf”]

இதனை வெளியிட்டிருப்போர்: பாரதி வாசகர் வட்டம், ஈரோடு.

***

நரேந்திர மோடியின் உரை- குறுந்தகட்டில் (DVD) வெளியீடு:

cd-2-tamilமேலும், திரு. நரேந்திர மோடியின் திருச்சி உரையை தமிழ் வடிவிலும் (தமிழாக்கம்: திரு. எச்.ராஜா), மூல வடிவிலும் (ஹிந்தி மற்றும் ஆங்கிலம்) இருவேறு குறுந்தகடுகளாகவும்  ஈரோடு, பாரதி வாசகர் வட்டம் வெளியிட்டுள்ளது.

ஒரு டிவி.டி.யின் விலை: ரூ. 50.00

இரண்டு டி.வி.டி. சேர்த்து விலை: ரூ. 100.00

வேண்டுவோர் திரு. சு.சண்முகவேலைத் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

சு.சண்முகவேல்,

பாரதி வாசகர் வட்டம்,

c/o, விஸ்வா டிசைனர்,

160/1, மேட்டூர் சாலை,

கல்யாண் லாட்ஜ் எதிரில்,

ஈரோடு-  638 011.

மொபைல் போன் எண்:  98947 04428.

 

5 Replies to “மோடியின் திருச்சி உரை டி.வி.டி. தயார்!”

 1. மாண்பு மிகு ஸ்ரீ மோதிஜியின் உரை மிகச்சிறப்பாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. தேசபக்த இளைஞர்கள், மக்கள் பிஜேபிக்கு மகத்தான ஆதரவளிப்பார்கள். தமிழகமும் பிஜேபி உடன்தான் என்பதை வரும் பொதுத்தேர்தலில் நிரூபிப்பார்கள்.
  வெற்றி நமதே.

 2. There are lot of website available in English which is daily coming up with lot of good articles like Niticentral.com,
  india272.com,
  mediacrooks.com,
  beingcynical.com,
  modi360.com,
  dailypioneer.com
  narendramodi.in.

  Suggesting TN BJP should start a tamil website and translate all the good articles and analysis coming in these sites in tamil and that too immediately after the event. Should provide these translated to other tamil medias to reproduce without distorting the conent.

  Also the fantastic book ‘Modi Nama’ by famous social worker Madhu Purnima Kishwar should be translated in Tamil and should be available for all tamil people to read.

  Hope Tamilnadu BJP will look into it.

 3. பாரதி வாசகர் வட்டம் வெளியிட்டுள்ள மோடியின் திருச்சி உரை புத்தகம் அருமை. மோடி தனது திருச்சி உரையில் எங்குமே மதத்தைப் பற்றிக் குறிப்பிடவில்லை. இந்த தேசத்தில் வீணாகிக்கொண்டிருக்கும் இளைஞர் சக்தியை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவதற்காக அழைப்பு விடுத்துள்ளார். அந்த விவேகியின் அழைப்பை ஏற்று இளைஞர்கள் அவர்பின்னே அணிதிரளப்போவது உறுதி. கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருட்டு எனக்கூவும், மதச்சார்பற்ற அணி என கூறிக்கொண்டு மதங்களின்பின்னே வால்பிடிக்கும் கூட்டம் மண்ணைக் கவ்வப்போவது உறுதி. இந்த பிரசுரத்தை நாட்டின் நல்லோர் அனைவரும் ஆளுக்கு 10 பிரதிகள்வீதம் வாங்கி வீடுதோறும் விநியோகித்தாலே போதும் அந்த தூயவரின் எண்ணம் பலிக்கும், இந்தக் கயவரின் கூட்டம் காணாமல் போகும்.

 4. Scenic beauty of Sabarmathi river front in Gujarat

  https://economictimes.indiatimes.com/slideshows/nation-world/sabarmati-riverfront-project-gujarat-looks-to-promote-tourism/sabarmati-riverfront-project/slideshow/25975404.சம்ஸ்

  டெல்லியில் ஓடும் யமுனாவும் விரைவில் மீண்டும் புனித நதியாக உருமாற த்வாரகாபுரி கண்ணனை பிராத்திப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *