முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச்: தேசியத்தில் சங்கமிக்கும் இஸ்லாமியர்கள்

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின்  மறைந்த முன்னாள் தலைவர் சுதர்ஷன்ஜி அவர்கள் வழிகாட்டுதலிலும்,  சங்கத்தின் மூத்த பிரசாரகர் இந்திரேஷ் குமார் அவர்களின் அயரா உழைப்பாலும் முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் (முஸ்லிம் தேசிய பேரவை)  என்ற அமைப்பு 2002ம் வருடம் உருவாகியது.  கடந்த  12 ஆண்டுகளாக தேசபக்தியும்  இந்தியப் பண்பாட்டு உணர்வும் கொண்ட  முஸ்லிம் சமுதாய மக்களிடையே சிறப்புற செயல்பட்டு வளர்ந்து வருகிறது.  பயங்கரவாதத்திற்கு  எதிராகவும்,  பசுப் பாதுகாப்பை வலியுறுத்தியும்  இந்த அமைப்பு தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளது.

muslim-rashtriya-manch-photo

கீழ்க்கண்ட கட்டுரையில் இந்த அமைப்பு கடந்து வந்த பாதையையும் அதன் செயல்பாட்டுத் திட்டங்களையும் விவரிக்கிறார் இந்திரேஷ் குமார்.

இந்த அமைப்பின் இணைய தளம்:  https://www.muslimrashtriyamanch.org/

(பெரிதாக்க படங்களின் மேல் க்ளிக் செய்யவும்)

muslim-manch-1

muslim-manch-2

muslim-manch-3

muslim-manch-4

நன்றி: விஜயபாரதம்.

6 Replies to “முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச்: தேசியத்தில் சங்கமிக்கும் இஸ்லாமியர்கள்”

  1. good information. Happy to know about the constructive Work undertaken by Late Sri Sudarsanji People need to Understand that RSS works for national unity.

  2. ஹிந்துஸ்தானத்தில் (பாக்கி ஸ்தானம் உள்ளிட்ட அகண்ட) இஸ்லாம் புழங்கும் விதமும் உலகில் இஸ்லாம் புழங்கும் விதமும் வித்யாசமானவை. ஹிந்துஸ்தானத்தின் இஸ்லாமிய சஹோதரர்கள் தொன்மையான ஹிந்துப்பண்பாட்டுடன் தேனொடு கலந்த சுவை போன்று ஒன்றியவர்கள். நமது தேசத்தின் புராதனமான இசை, ஓவியம், இலக்கியம் போன்றவற்றில் இஸ்லாமிய சஹோதரர்களின் பங்களிப்பு மிகவும் பெருமிதம் கொள்ளச்செய்வது. பண்பாட்டுடன் ஒன்றிய இஸ்லாமிய சஹோதரர்களின் பெருமையை கால அவகாசம் கிட்டும் போது தனி வ்யாசமாகப் பகிருவேன்.

  3. இந்தியாவில் பல ஆயிரம் வருடங்களாக உள்ள மதம் எது என்று எல்லோருக்கும் தெரியும்.ஆனால், எனது ஹிந்துவும் இந்திய நாடு ஹிந்துக்களுக்கே என்று சொன்னது இல்லை. அனைவரும் ஒன்று என்றும் அவரவர் மதம் அவரவர் பின்பற்றலாம் என்றும் இருந்தார்கள். இன்றும்கூட ஹிந்து வியாபார நிறுவனங்களில் மும்மத சின்னங்கள் இருக்கும். வெளிநாட்டில் உள்ளவர்கள் இந்திய மக்களை பிரித்தால்தான் இந்திய சிறு சிறு துண்டுகளாக பிரிந்து போகும் என்று கருதி. இந்தியாவில் உள்ள மிக சிலரை பணம் பொருள் கொடுத்து மனதை மாற்றி மதம் என்ற பெயரில் விஷ விதை தூவி விடுகிறார்கள்.

  4. இந்த முயற்சி நீண்ட காலபோக்கில் எந்த பயனையும் தராது. இஸ்லாத்தின் உண்மை முகத்தை அம்பலபடுத்தி முஸ்லிம்களை அறிவுரீதியாக சிந்திக்க வைத்து அவர்களை இஸ்லாத்திலிருந்து வெளியேற செய்ய வேண்டும். இதுதான் நிரந்தர அமைதியை உலகில் கொண்டு வரும். இஸ்லாம் என்ற இருட்டுக்கு எதிராக வாளை எடுக்காமல் ஒளியை ஏற்றுவோம். அந்த இருட்டு தானாக விலகிவிடும்.

  5. ஆனந்த் சாகர் ஒருவருக்காவது உண்மை விளங்கியதே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *