(பிப்ரவரி 19 – தாணுலிங்க நாடார் பிறந்த நாள்)
தமிழகத்தில் இந்து எழுச்சிக்கு வித்திட்ட முன்னோடிகளில் தலையாய தலைவர் தாணுலிங்க நாடார் (1915-1988) அவர்கள். தன் வாழ்நாள் இறுதிவரை இந்துமுன்னணியின் தலைவராகப் பணியாற்றி வழிகாட்டியவர்.
- 1915 பிப்ரவரி 19ம் நாள் குமரி மாவட்டம் பரமார்த்தலிங்க புரத்தில் பிறந்தார்.
- திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார்.
- ஓராண்டு சப் இன்ஸ்பெக்டர், ஓராண்டு ராணுவ அதிகாரி.
- வழக்கறிஞர்
- 1957 : நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினர்
- 1964 : நாடாளுமன்ற ராஜ்யசபை உறுப்பினர்
- மண்டைக்காடு கலவரத்தை ஒட்டி எம்.ஜி.ஆர் உடனான சந்திப்புகள்
- 1982: இந்து முன்னணித் தலைவராக பொறுப்பேற்றார்
- 1987: நாகபுரியில் ஆர்.எஸ்.எஸ் விஜயதசமி விழாவில் தலைமை தாங்கினார்
- 1988: ஏரல் (நெல்லை மாவட்டம்) நகரில் டாக்டர் ஹெட்கேவார் நூற்றாண்டு விழா கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது காலமானார்.
ஐயா தாணுலிங்க நாடார் அவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொதுக் கூட்டங்களில் பேசும்போது சின்னக் கதைகள் மற்றும் உவமைகள் மூலமாக தனது கருத்துக்களை எடுத்து வைப்பார். அவற்றில் சிலவற்றைக் கீழே தருகிறோம்.
(நன்றி: விஜயபாரதம்)
அய்யா அமரர் தாணுலிங்க நாடார் போன்றவர்கள் இந்து சமுதாயத்துக்குக் கிடைத்த அரும் பொக்கி ஷமாகும்.
அவர் விட்டுச் சென்ற பணியை மிகத் தீவிரமாகச் செய்வதே அவருக்கு நாம் செய்யும் அஞ்சலியாகும்,.
இதை விட ஆணித்தரமாக ஹிந்துக்களின் நிலைமையையும் ,ஹிந்து விரோத அரசுகள், கட்சிகள்
சக்திகளையும் பற்றிச் சொல்ல முடியாது.
இரா. ஸ்ரீதரன்
ஐய்யா,,அவர்களின் உரைகள் அனைத்தும் உண்மையே!!! கிறிஸ்தவரின் பிடியில் கன்னியாகுமரி மாவட்டம் சிக்கி தவிக்கிறது..காவல் துறையும்,அரசும் அவர்களுக்குதான் உதவுகிறது…
ஒவ்வொரு கதையும் மிக அருமை. நகைச்சுவை நயமும் சிறப்பாக இருந்தது. சிறக்க வைப்பதுடன் சிந்தக்கவும் வைக்கிறார், அமரர் தாணுலிங்க நாடார்.
அமரர் ஸ்ரீ தாணுலிங்க நாடார் அவர்களின் பேச்சை ஒரே முறை 1985-86 வாக்கில் கேட்டுள்ளேன். தாய்க்குரங்கு போல் இல்லாமல் தாய்பசுவைப்போல இருக்கவேண்டும் என்று அவர் சொன்னக்கதை இன்றும் நினைவில் இருக்கிறது. ஹிந்து தர்மும் பண்பாடும் செழித்திருக்கிறது என்றால் வாழையடி வாழையாக ஐயாவைப்போன்ற தலைவர்களை பெற்றதால் என்பதை உணர்வோம். அத்தகு தலைவர்களை வளர்ப்போம். அவர்தம் நினைவைப்போற்றுவோம்.