இன்று (12 ஜூலை 2014) ‘ஆழி பெரிது’ நூல் நண்பர்களின் ஒரு சிறிய கூடுகையில் வெளியிடப்படுகிறது.
இடம்: திருவான்மியூரில் நடைபெறும் இந்து சேவை ஆன்மிக கண்காட்சி. தமிழ்ஹிந்து.காம் ஸ்டால் எண்: E1
நேரம்: 5:30 மணி மாலை
எழுத்தாளர்கள் திரு.ஜோ டி குரூஸ், திரு.பா.ராகவன் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் திரு.எஸ்.ராமச்சந்திரன், தத்துவ பேராசிரியர் அறிவழகன், சமூக சேவகர்கள் திரு.கணபதி, திரு.மணிகண்டன், தமிழ்ஹிந்து.காம் ஆசிரியர் குழு உறுப்பினர்கள் ம.வெங்கடேசன், ஜடாயு, ஓகை நடராஜன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
வாழ்த்துக்கள். தினமலரில் கூட இந்தச் செய்தி வந்திருந்தது.
நூல் வாங்கிவிட்டேன்.