நேபாள பூகம்ப நிவாரணத்துக்கு உதவுங்கள்

நேபாளத்தில்  சென்ற வாரம் ஏற்பட்ட கடும் பூகம்பத்தில்  4000க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப் படுகிறது.  அதைவிட அதிகமான மக்கள்  காயமடைந்தும், உயிருக்குப் போராடிக் கொண்டும் இருக்கின்றனர்.  பாரம்பரியச் சின்னங்கள் உட்பட பற்பல கட்டிடங்கள் முழுவதுமாக சேதமடைந்துள்ளன.  தற்காலிக முகாம்களில் பல குடும்பங்கள் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.  இந்தியாவின் உ.பி., பீகார், உத்தராகண்ட் மாநிலங்களிலும்  உயிரிழப்புகளும், சேதங்களும் ஏற்பட்டுள்ளன.

இந்த இயற்கைப் பேரிடரில் மரணமடைந்தவர்களுக்கு  இதயபூர்வமான கண்ணீர் அஞ்சலியையும்,  துயருறும்  உற்றார் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.  ஓம் சாந்தி.

nepal-earthquake1-3

இந்திய அரசு உடனடியாக இந்த இயற்கைப் பேரிடரால் துயருற்ற மக்களுக்கு உதவும் வகையில் துரித நடவடிக்கைகளை எடுத்துள்ளது.  இந்திய ராணுவ வீரர்கள் மிகப் பெரிய அளவில்  மீட்பு மற்றும் நிவாரண உதவிகளைச் செய்து வருவது  குறித்து உலகெங்கும் உள்ள ஊடகங்கள்  செய்திகளைத் தந்த வண்ணம் உள்ளன.  ஆர்.எஸ்.எஸ் இயக்கம், பாபா ராம்தேவ் அமைப்பு மற்றூம் பல இந்து சேவை அமைப்புகள்  பாராட்டுத் தக்க வகையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் துணை புரியத் தொடங்கியுள்ளன.

ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் சகோதர அமைப்புகளின் நிவாரணப் பணிகளுக்ககு நன்கொடை அளித்து பொருளுதவி  செய்யுமாறு கோருகிறோம்.

Sewa International / Seva Bharathi are worldwide Service, Relief and Rehabilitation organizations aligned with Rashtriya Swayamsevak Sangh (RSS) and Hindu Swayamsevak Sangh (HSS).

‪#‎Sewabharati‬ Appeal for Support to ‪#‎NepalEarthquake‬ 2015 Victims:

Lets Join hands and help the needy Victims of Nepal Earthquake:

For Local Donations: From within India (Tax exemption under Sec. 80G) –
Please do fund transfer to
Sewa International
Account No.- 10080533304
Jhandewala Extn Branch(Delhi)
State Bank of India
Branch Code – 9371
Swift Code- SBININBB550
IFS Code – SBIN0009371

For Foreign Donations: From other countries –
Please do fund transfer to
Sewa International
Account No.- 10080533326
Jhandewala Extn Branch(Delhi)
State Bank of India
Branch Code- 9371
Swift Code- SBININBB550
IFS Code – SBIN0009371

After the donation, please send your name, address, contact and donation details through email to sewainternationaldelhi@gmail.com for getting the receipt.

For Donations from U.S.A  (Tax exemption under US laws) –
Donate online at  https://www.sewausa.org/

Tel: +91 11 23232850 +91 11 23232850 +91 11 23232850 or 23684445

More details at https://www.sewabharathi.com/2015/04/sewabharati-appeal-for-support-to.html

3 Replies to “நேபாள பூகம்ப நிவாரணத்துக்கு உதவுங்கள்”

 1. //The US praises India’s leadership role in helping earthquake-hit Nepal. “India has demonstrated its global leadership in recent weeks, first in Yemen and now in Nepal. We are grateful; we are impressed; we are inspired. And because our cooperation is expanding, India is using C-17s and C-130s on the front lines of its response,” US Ambassador to India Richard Verma said.//

  https://zeenews.india.com/news/south-asia/nepal-earthquake-death-toll-crosses-5000-people-dig-with-bare-hands-to-find-survivors_1586217.html

  மேலே உள்ள செய்தி இன்று zenews வலைத் தலத்தில் கண்டெடுக்கப்பட்டது.

  இனி தமிழகத்து ஊடகங்கள் விவாத மேடை துவங்கிவிடுவார்கள்.
  தலைப்பும் வைத்து மக்களிடம் கணிப்பு வேறு வைப்பார்கள் – இது வியாபார நோக்கமா ?

  அமெரிக்க நாராயணன், அருணன், பூமியின் நண்பர்களிலிருந்து யாரவது, சேர்த்துக் கொண்டு ஒரு BJP நபரை வாட்டி எடுப்பார்கள்.

  RSS இன் இந்த சேவையும் முயற்சியும் பெரிதும் பாராட்டுக்கு உரியது.

 2. நடப்புக் கணக்கா சேமிப்புக் கணக்கா என்பதை தெரிவிக்க வேண்டுகிறேன்

 3. Please share these details in your whats up group.So that other people who are wishing to donate can make use of this.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *