நம்மிடமிருந்து விலகிச்செல்லும் இஸ்லாமியர்கள்: ஒரு சாமானிய தமிழனின் பார்வை

நம்முடைய பகுதி இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் பல இஸ்லாமிய நண்பர்கள் உண்டு. முன்பெல்லாம் பலரின் வீடுகளுக்கு நேரம் காலம் பார்க்காமல் செல்வோம். அந்த நண்பர்கள் எங்களுடன் முழு நேரமும் சுற்றுவார்கள். கிரிக்கெட் விளையாடுவோம். பல மணி நேரங்கள் அரட்டை அடித்துக்கொண்டு இருப்போம். இன்று மெல்ல அவர்களில் பலர் நட்பு வட்டத்தில் இருந்து விலகி விட்டார்கள். சிலர் வெறும் ஹலோ நண்பர்கள் ஆகிவிட்டார்கள். என்னை விட வயது முதிர்ந்த இஸ்லாமிய நண்பர்கள் கூட என்னிடம் நல்ல உறவு கொண்டிருந்தார்கள். இன்று அவர்களே சிறிது தள்ளி தான் இருக்கிறார்கள். பொதுவாகவே இஸ்லாமியர்கள் ஹிந்துக்களிடம் இருந்து விலகி போக ஆரம்பித்து விட்டார்கள். தமிழ்நாடு போன்ற மாநிலத்தில் இது நடக்கும் என்று நாம் கற்பனை கூட செய்திருக்க முடியாது.

என்னுடன் பள்ளியில் படித்த இஸ்லாமிய நண்பன் இன்று பிரான்சில் இருக்கிறான். அவன் குடும்பத்துடன். அவன் மனைவி காரைக்காலை சேர்ந்தவர். அதனால் பிரெஞ்சு குடியுரிமை பெற்று விட்டான். சென்ற மாதம் ஒரு விடுமுறைக்கு வந்திருந்தான். சாதாரணமாக பேசிக்கொண்டிருந்த போது, ”என்னடா பிரான்சில் அங்கங்கே ஆப்பிரிக்காவின் முன்னாள் பிரெஞ்சு காலனிகளான அல்ஜீரியா, மொராக்கோ,துனிசியா போன்ற நாடுகளில் இருந்து வந்த இஸ்லாமியர்கள் வன்முறையிலும், குண்டு வைப்பது, துப்பாக்கியால் சுடுவது, பெட்ரோல் குண்டு வீசுவது, பெண்களை மானபங்கம் செய்வது போன்ற எல்லா அடிப்படைவாத தீவிரவாத செயல்களிலும் ஈடுபடுகிறார்களே” என்றேன். பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தான். ”அரசு கடுமையான நடவடிக்கை எடுத்தால் நாளை இஸ்லாமிய பெயர் தாங்கிய உனக்கும் பிரச்சனை ஏற்படும். பார்த்து ஜாக்கிரதையாக இரு” என்று கூறினேன். அதற்கு அவன், ”இதை எல்லாம் இஸ்லாமியர்கள் செய்யவில்லை. யூதர்கள் தான் செய்கிறார்கள். இங்கிலாந்திலும் செய்யப் பார்த்தார்கள். ஆனால் அங்கு முடியவில்லை. இன்று பிரிட்டன் இஸ்லாமிய நாடாக ஆகிக்கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் பார், பிரான்சும் ஆகிவிடும்” என்று அலட்சியமாக கூறினான்.

பிரான்ஸ் இஸ்லாமிய நாடாகிவிடும் என்று அவன் சொன்னதில் வியப்பில்லை. நான் அதற்குள்ளும் செல்லவில்லை. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக மத்திய கிழக்கு நாடுகளிலும் பின்பு இப்போது பிரான்சிலும் இருக்கும் அவன், அவ்வப்போது விடுமுறைக்கு 15 நாளோ ஒரு மாதமோ மட்டும் வரும்போது இங்கு பெரிதாக எவ்வித மதம் சார்ந்த பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாத அவன், 4.5 லட்சம் மக்கள் மட்டுமே இருக்கும் ஒரு மிகச்சிறுபான்மை குழுவான பிரான்சு நாட்டு யூதர்களின் மேல் குற்றம் சாட்டுகிறான். இது அவன் தானாக பேசும் பேச்சல்ல. வாட்ஸப் முகநூல் போன்றவற்றில் வெகு சாதாரணமாக வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டு இது. பெரும்பான்மை இஸ்லாமியர்களால் தங்கள் மேல் எவ்விதமான குற்றமும் இல்லை என்பதற்காக வைக்கப்படும் வாதம். அல்ஜீரியாவிலும் துனிசியாவிலும் இருந்து வந்த பயங்கரவாதிகளுக்காக, தான் என்றும் பார்த்திராத ஒரு இனக்குழுவின் மேல் ஒரு கடுமையான ஆதாரமில்லாத குற்றச்சாட்டை வைப்பது – இதை எப்படி செய்ய முடிகிறது என்று தெரியவில்லை. அவர்களை ஏன் காக்க வேண்டும்? அவர்களுடன் என்ன உறவு மத ரீதியிலானதை தவிர?

இன்னொரு முஸ்லீம் நண்பர். என்னை விட வயதில் பெரியவர். அவரின் மகளுக்கு பொடுகு தொல்லை என்று என் நண்பரான ஒரு நாட்டு வைத்தியரிடம் மருந்து வாங்க வந்தார். நானும் அப்போது அங்கு இருந்தேன். அந்த பெண் மூன்றாவது படிக்கிறது. என் நண்பர், ”என்ன பாப்பா தலைக்கெல்லாம் குளிப்பதில்லையா? அம்மா குளிப்பாட்டி விட மாட்டார்களா? வாரம் ஒரு முறையாவது தலைக்கு குளிக்க வேண்டும். இந்த எண்ணையை தேய்த்து குளி” என்று ஒரு பாட்டிலை கொடுத்தார். அதற்கு அந்தக் குழந்தை, ”தலைக்கெல்லாம் குளிக்கிறேன். நன்றாகத் தான் இருக்கிறேன். இந்த அங்கியை அணிந்தால் தான் தலை வேர்த்து கசகசவென்று ஆகி இப்படி நடக்கிறது. தலை வேறு வலிக்கிறது” என்று அழாக்குறையாக தன் ஹிஜாப் என்னும் அந்த தலையை சுற்றி அணியப்படும் அங்கியை காட்டி சொன்னது எனக்கு சுருக்கென்று தைத்தது. ஆனால் பெண்ணின் தந்தையோ கண்டும் காணாமல் இருந்தார். 7 வயது குழந்தைக்கு அதை அணிவிக்க வேண்டிய கட்டாயம் என்ன? யார் இவர்களுக்கு அப்படி சொன்னது? எந்த மதநூலில் இருக்கிறது?

முன்பெல்லாம் இஸ்லாமியர் வீட்டுப் பெண்கள் புடவையை தலைப்பாக சுற்றியிருப்பார்கள். இல்லை வெள்ளையாக ஒரு அங்கி இருக்கும், அதை மேலே சுற்றிக்கொண்டு இருப்பார்கள். இளம் பெண்கள் நம் வீட்டு பெண்களை போல் தான் இருந்தார்கள். அவர்கள் எல்லா சுதந்திரத்தையும் அனுபவித்தார்கள். அயத்துல்லா கொமேனி ஈரானில் கல்லூரி படிக்கும் பெண்களை கருப்பு அங்கியால் மூடியபோது கூட நம் ஊர் பெண்கள் சாதாரண ஆடைதான் அணிந்திருந்தார்கள். பாரதவிலாஸ் என்ற ஒரு சிவாஜி படம் நினைவிருக்கும். அதில் வி.கே.ராமசாமி மற்றும் ராஜசுலோச்சனா ஒரு கேரளா மாப்பிளா முஸ்லீம் ஜோடியாக நடித்திருப்பார்கள். அதில் கூட ராஜசுலோச்சனா பாவாடை சட்டை போன்ற ஒரு உடை தான் அணிந்திருப்பார். பின்னந்தலையில் ஒரு அங்கி தொங்கும். அவ்வளவு தான். இன்று கேரள முஸ்லிம்கள் முழு கருப்பு உடையில் தான் தங்கள் வீட்டு பெண்களை வைத்திருக்கிறார்கள்.

பல வருடங்களாக பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். இஸ்லாமிய இளைஞர்கள் நீண்ட ஜிப்பாவும் மார்பு வரை புரளும் தாடியும் முக்கால் காலிற்கு கைலியும் அணிந்தெல்லாம் பார்த்தது கிடையாது. இன்று 20 வயது பையன்கள் கூட அதை போல் திரிகிறார்கள். கல்லூரி படிக்கும் பையன்கள் கூட லேசாக தாடி வைத்துக்கொள்கிறார்கள் கேட்டால் மார்க்கம் என்கிறார்கள். திடீரென்று இவர்கள் இப்படி மாற காரணம் என்ன? மௌல்விகளும் முல்லாக்களும் இருக்கும் தோரணையில் சாதாரண மக்கள் இருக்க என்ன காரணம்? இவர்கள் நமக்கு எதை உணர்த்துகிறார்கள்?

ஈரான் ஈராக் சண்டை நடந்த போதும், அமெரிக்காவின் டெல்டா போர்ஸ் படை ஈரானில் தன்னுடைய தூதரகத்தில் மாட்டிக் கொண்டிருந்தவர்களை மீட்க தாக்குதல் நடத்தியபோதும், சதாம் ஹுசைன் குவைத்தை ஆக்ரமித்தபோதும், சோவியத் ரஷ்யா ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த போதும் எந்த சலனமும் காட்டாதவர்கள் இவர்கள். ஆனால் இன்று இஸ்ரேல் பாலஸ்தீன் பிரச்சனையில் போஸ்டர் அடித்து ஒட்டுகிறார்கள். அமெரிக்கா ஆப்கானை ஆக்ரமித்துவிட்டது என்று புலம்புகிறார்கள். இவர்கள் எப்படி சர்வதேசமயமானார்கள்? இன்று உலகின் இரண்டாவது பெரிய மதம் எப்படி தன்னை மற்றவர்கள் வஞ்சிக்கிறார்கள் என்று குற்றம் சொல்லி தன்னை பாதிக்கப்பட்டவனாக ஆக்குகிறது? சோவியத் ரஷ்யா ஆப்கானை ஆக்ரமித்தபோது வாளாவிருந்த இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் இன்று இஸ்ரேல் பாலஸ்தீனில் குண்டு போடுகிறது என்று பாராளுமன்றத்தை முடக்குகிறார்கள். என்ன நடக்கிறது இங்கே?

இஸ்ரேலில் 20% அரேபிய முஸ்லிம்கள் வசிக்கிறார்கள். உயர்பதவிகளில் இருக்கிறார்கள். ஆனால் ஈரானிலோ ஈராக்கிலோ சவுதியிலோ ஒரு சதவீதம் யூதர்கள் கூட கிடையாது. ஆனால் இந்த நிலங்களில் அவர்கள் வரலாற்று காலம் தொட்டே பல்கி பெருகி வாழ்ந்தவர்கள். துருக்கிய ஆட்டமன் அரசு காலத்தில் வாழ்ந்த அவர்களால் இந்த நவநாகரீக உலகில் இதே இடங்களில் வாழமுடியாமல் போன காரணம் என்ன? சவுதியின் வாஹாபி இஸ்லாமின் நீட்சியா இது? இன்று பாரூக் என்ற இஸ்லாமியர் கோவையில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அவர் பெரியார் விடுதலை கழகத்தை சேர்ந்தவர், கடுமையான நாத்திகம் பேசினார் என்று சொல்கிறார்கள். அதற்காக அவரின் நண்பர்களே அவரை கொலை செய்யும் வரை சென்றிருக்கிறார்கள்.

ஹிந்து கடவுள்களை பற்றி இந்த பெரியார் திராவிட கும்பல் பேசாத பேச்சா? அதற்காக அவர்கள் படுகொலையா செய்யப்பட்டார்கள்? என்னிடமே சண்டைக்கு வந்த திராவிட கழக நண்பர்கள் இருக்கிறார்கள். கைகலப்பு கூட நடந்திருக்கிறது. அதற்காக யாரும் இந்த எல்லைக்கு போனதில்லையே. கிறிஸ்தவர்கள் தங்கள் மதத்தை பற்றி வைக்காத விமர்சனமா? அவர்களின் சீர்திருத்தவாதிகள் அவர்களில் இருந்தே எழுந்தல்லவா வந்தார்கள்? இஸ்லாம் மட்டும் மீண்டும் மீண்டும் தன்னை ஒரு கூட்டுக்குள் அடைத்துக்கொள்ளும் காரணம் என்ன? மற்றவர்களிடம் நேசக்கரம் நீட்டாமல் மறுப்பதன் நோக்கம் என்ன? 1000 வருடங்கள் பழமைக்கு செல்வேன் என்று இந்த நவீன யுகத்தில் அடம்பிடிப்பதன் காரணம் தான் என்ன?

முன்பெல்லாம் தஞ்சாவூர் போன்ற பெரு நகரங்களிலேயே புர்கா விற்கும் கடைகள் கிடையாது. இன்று சிறு டவுன்களில் கூட அப்படிப்பட்ட கடைகள் பல்கி பெருகிவிட்டன. கைபேசியிலேயே முத்தலாக் என்கிறார்கள். பல தார மணம் என்று புதிது புதிதாக ஏதேதோ கிளம்பி வருகிறது. இந்தியாவின் பன்முகத் தன்மையை காக்கும் அதே வேளையில் இதன் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் காக்கும் பொறுப்பும் இஸ்லாமியர்களுக்கும் இருக்கிறது. அவர்கள் இந்த நாட்டில் இதன் வரலாற்றில் ஒரு அங்கம் தான் என்பதை நினைவில் வைத்துக்கொள்வது நல்லது. அவர்கள் உற்றார்கள் நண்பர்கள் மத்திய கிழக்கு நாடுகளிலும் ஏமனிலும் மொராக்கோவிலும் இல்லை. மாறாக இந்த மண்ணில் காலம் காலமாக பல்கி பெருகி வாழ்ந்தவர்கள், இந்த மண்ணிற்கு சொந்தக்காரர்கள், இங்கே தான் அவர்கள் இருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும். அவர்கள் மதம் வேண்டுமானால் மெக்காவில் இருந்து வந்திருக்கலாம் மனிதர்கள் இங்கு இருந்து தான் சென்றார்கள் என்பதை மறக்கலாகாது.

இன்று உலகம் முழுக்க தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்களாகவும் பலரின் பயத்திற்கும் வெறுப்பிற்கும் ஆளானவர்களாகவும் அவர்கள் மாறிக்கொண்டு இருக்கிறார்கள். இது அவர்களுக்கே தெரியுமா என்று தெரியவில்லை. இன்று அமெரிக்கா ஐரோப்பாவில் கூட இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக பேசுபவர்கள் தான் ஆட்சிக்கு வரமுடியும் என்ற நிலை வந்திருக்கிறது. இது அவர்களுக்கு நல்லதல்ல.இன்று நம் அறிவுஜீவிகள் கடைபிடிக்கும் கள்ள மௌனத்தின் மூலம் இதை கண்டும் காணாமலும் இருந்துவிட்டால் மறுமையில் கூட இதற்கு மன்னிப்பு கிடையாது என்பதே நிதர்சனம்.

18 Replies to “நம்மிடமிருந்து விலகிச்செல்லும் இஸ்லாமியர்கள்: ஒரு சாமானிய தமிழனின் பார்வை”

 1. Muslims simply imitate/ copy Arabians.They are slaves to Arabians.The force created by reading Arab History on their personality is great that they seek to destroy all Non-Arab civilisations.In fact Mohammed is so fanatic he is responsible for the blood shed Islam is creating for the past 1400 yrs.Egypt Iron and Iraq had far superior civilisation than Arabs of Mecca/Mathina. Mohammed created a renaissance by consolidating the numerous in-fighting Aran tribes whose main interest hunting of animals human beings plundering properties of others and above all enslaving women of other tribes.Mohammed taught them to stop committing those evils among Muslims and permitted commiting those evils in respect of Non-Muslims.
  Hence Muslims are at war with Non-Muslims /Hindus in India. Whatever happened if it is syrian civil war etc. they would point out / accuse others only.Muslims population will always be an irritant to HINDUS only. Muslims are dominant majority and a turbulant minority. In India they are a turbulant minority.They are incorrigible. As long as Mohammed/Quran Hero and instrument of Arab imperialism exists muslims will be incorrigible.

 2. The marvellous city of Present Matheena was formerly known as Yathrip in Pre

  Islamic History .It inhabitants were fully Jews. The city has prosperous

  agricultural lands. Jews are doctors/ Articians and skilled in all Arts.Hence

  prosperity . Mohammed became jealous of them. He deputed his son in law ALI to

  negotiate religious conversion into Islam. Jews firmly refused.A treasurous military attack was imposed and the Jews were eliminated from the city.The war of Khyber bears testimony to that.
  At the conclusion of Every war, the Mohamedan Army would loot the defeated .The women capable of Sex would be divided among the soldiers. Mohammed would have 5% share in all kinds of booty- Gold or women. Mohammed had more than 10 wifes and more than 40 Kumus concubines. In Bahar war Mohammed share was Rehana,a Jew Girl of 17 yrs Old.Mohammed was more than 54 yrs old. She was beautiful.Mohammed wanted her to marry her and expressed his desire. But Rehana turned down the offer because if she had married Mohammed she had to convert to Islam.So she offered her self to be a concubine instead of wife and remained as a Jew.Mohammedan History is a History of meadiocre men of culture.

 3. The article is well meant but it has all along been the case.

  It is only now that media attention is on these happenings.

  Muslims have never tolerated criticism of their religion, though they were well meant.

  A few years back, in kerala, a christian proffesor’s hand was cut off because he had asked a question on prophet mohammed in an exam question paper.

  When the documentary “Innocence of muslims” was released, the US Senate in Chennai was raided by muslim groups.

  We see what is happening to taslima nasreen & salman rushdie.

  Why, even a prayer meet was held at the mount road dargah in Chennai when Osama bin laden died.

  So, advice to muslims, however well meant is a waste of time.

 4. The author is hiding out the facts in order to pacify the Muslims.Even a common man ‘ll not be interested in questioning Islam knowing the consequences of it

 5. A very balanced and nuance approach to an emerging problem.The reasons are political polarization.aggressive external communal incitement combined with incentives.aniagara of media distortion of minor local incidents as communal flare ups and of course unmindful and easy blaming of other communities for every terrorist activities in which NGOs of every color fanning the feuds.Its time the intellectuals come together and approach the problem unbiased and promote integration and unity.A.T.Thiruvengadam

 6. //அல்ஜீரியாவிலும் துனிசியாவிலும் இருந்து வந்த பயங்கரவாதிகளுக்காக, தான் என்றும் பார்த்திராத ஒரு இனக்குழுவின் மேல் ஒரு கடுமையான ஆதாரமில்லாத குற்றச்சாட்டை வைப்பது – இதை எப்படி செய்ய முடிகிறது என்று தெரியவில்லை. அவர்களை ஏன் காக்க வேண்டும்? அவர்களுடன் என்ன உறவு மத ரீதியிலானதை தவிர?//

  சர்தார் படேல் சொன்னதுதான் ஞாபகத்திற்கு வருகிறது.
  A nationalist Muslim is only a contradiction in terms – Sardar Vallabhbhai Patel

 7. Islam unlike other religions cannot evolve. This is a unfortunate truth. If you want to evolve into a better religion, then you need to question the fundamental tenets of that religion and it’s holy book. A lot of violence is there in Koran and Hadiths against non Muslims. And Muslims claim that Koran is the word of God Allah, hence cannot be questioned. So Muslims are in a dilemma. They bury their collective heads in the sand and accept without question whatever is written in Koran. Otherwise they have to leave Islam as Islam by its nature is a dogmatic culture. Obey without questions. Leaving Islam is not an option as apostasy is punishable with death. Sooner than later, Islam is going to be destroyed by the West. The clash of civilisation is not far away. The victims of Islam are the Muslims. To save Muslims, Islam has to go. This is an unfortunate truth.

 8. நமஸ்காரம்!
  யதார்த்தமான பதிவு. இதற்கு பதிவிடப்பட்டுள்ள 7 பின்னூட்டங்களையும் படித்தறியவேண்டும் என்ற ஆவல். ஆனால் ஆங்கிலம் தெரியாது. இவற்றின் தமிழ் மொழிபெயற்பை பதிவிடமுடியாதா?
  ஸர்வம் ஷிவமயம்
  சுப்பிரமனியன் லோகன்

 9. I can see the change in Bank Customers too. In 1980s when I worked in a thickly Muslim populated village (almost 90%) the elderly lady Muslim customers used to wear scarf. It could not even be called a Scarf in the true sense. Just they would cover their heads with the Saree. Now in this 21st Century, young Muslim College girls, coming to withdraw “scholarship” amount come to the Bank, fully covered with Burqua. With their faces totally covered, they will ask for ‘withdrawal slip’. The rule stipulates that we to ensure the IDENTITY of the customer drawing money through ‘withdrawal slips’. To compare their faces with the Photo in the Pass Book, if asked to lift their facial veil,they would lift it with all hesitation and then casting a STERN LOOK on us.Without even recognising the Fact, that we are only doing our duty, as stipulated in the rules, for proper identification of the Drawer, they would cast a STERN AND HATEFUL look on us! This is my experience.

 10. What Is Nikah Halala, How It Was Established and Where It Stands In Modern India

  By Radhika Iyengar

  April 19, 2017

  In Islam, ‘Halala’ is a term that finds its roots in ‘Halal’ that translates to something that is permissible, and therefore ‘lawful’. In context of marriage then, it means that a divorced woman can become ‘Halal’ (lawful) for her husband again after Nikah Halala is complete.

  Islam dictates that a Muslim man has the liberty to divorce and remarry the same woman twice. However, if he decides to dissolve the marriage for the third time, he can only remarry the same woman if she first marries another man, consummates the marriage, and only if the man dies or willingly asks for divorce, can the woman go back to her first husband and remarry him.

  Indian Muslim jurist Moulana Ashraf Ali Thanvi (1863-1943) explained the concept clearly in Bahishti Zewar (a comprehensive handbook of Islamic beliefs and practices) that, “A person pronounces a revocable (raji) Talaq. He then reconciles and resumes cohabitation. Two or four years later, under provocation he once again pronounces a revocable Talaq. On recovering from provocation, he again resumes cohabitation. Now two Talaqs are over. Hereafter, whenever he pronounces a Talaq, it will be counted as the third Talaq, which will dissolve the marriage forthwith, and should a remarriage be desired by the parties necessitate Halala (inter-mediatory marriage).”

  After the pronouncement of Talaq, the woman becomes ‘haram’ (unlawful and therefore, prohibited) for the husband.

  In context of divorce, a bar was laid down in order to ensure that the man did not use it as a tool for torturing his wife (by marrying and divorcing her as many times as he desired). It was the rule of irrevocability. This rule was introduced to maintain strict discipline and to ensure that marriage was not reduced to mere mockery.

  It is said that this rule was established by the Prophet himself. Dr. Furqan Ahmad, a Research Associate at the Indian Law Institute wrote in Understanding the Islamic Law of Divorce that “the Prophet tried to put an end to [this] barbarous pre-Islamic practice” which was “to divorce wife and take her back several times in order to ill-treat her”. The Prophet, by the rule of irrevocability of the third pronouncement, indicated clearly that such a practice could not be continued indefinitely. Thus, if the husband really wished to take the wife back, he should do so; if not, the third pronouncement after two reconciliations would operate as a final bar.”

  Jurist Maulana Ashraf Ali Thanvi further explained in Bahishti Zewar that if the husband and wife wanted to re-marry for the third time, it could be done only on one condition: the woman had to marry another man and sleep with him. “Now, if the second husband dies or divorces her after sexual intercourse,” wrote Thanvi, “then after completing the Iddat period, she can re-marry the first husband. But, if the second husband died or divorced her before sexual intercourse, then it will be of no account and she cannot marry the first husband in such condition.”

  This law, followed by a small part of the Muslim community, is called Nikah Halala.

  In India, personal laws pertaining to divorce and marriage are anchored in religion. Triple Talaq (where a man can divorce his wife by saying “Talaq, Talaq, Talaq”) is a grave, contentious issue, where the central government feels Muslim women should push back. At the rally in Uttar Pradesh in 2016, Prime Minister Narendra Modi said such laws denied Muslim women their fundamental right. “The lives of Muslim women cannot be allowed to be ruined by triple Talaq,” he said. In the midst of this, the government is also pushing the Supreme Court to obliterate Nikah Halala and polygamy in India. But many Islamic authorities and religious leaders believe BJP’s drive to abolish triple Talaq in India is a political ploy.

  Defending its hidebound religious laws, the All India Muslim Personal Law Board (AIMPLB) has said before that any deviation from such Quranic injunction (validity of triple Talaq) would go against the mandate of the Almighty himself. “Such an act would be going against the very integral practice of Islam, and would be disregarding the precise directions of Allah and also his Messenger which is nothing but a sin,” the body has been quoted as saying.
  – See more at: https://newageislam.com/islam,-women-and-feminism/radhika-iyengar/what-is-nikah-halala,-how-it-was-established-and-where-it-stands-in-modern-india/d/111008#sthash.SQH7HhS6.dpuf

 11. Part-2
  What Is Nikah Halala, How It Was Established and Where It Stands In Modern India

  By Radhika Iyengar

  April 19, 2017

  In Islam, ‘Halala’ is a term that finds its roots in ‘Halal’ that translates to something that is permissible, and therefore ‘lawful’. In context of marriage then, it means that a divorced woman can become ‘Halal’ (lawful) for her husband again after Nikah Halala is complete.

  Islam dictates that a Muslim man has the liberty to divorce and remarry the same woman twice. However, if he decides to dissolve the marriage for the third time, he can only remarry the same woman if she first marries another man, consummates the marriage, and only if the man dies or willingly asks for divorce, can the woman go back to her first husband and remarry him.

  Indian Muslim jurist Moulana Ashraf Ali Thanvi (1863-1943) explained the concept clearly in Bahishti Zewar (a comprehensive handbook of Islamic beliefs and practices) that, “A person pronounces a revocable (raji) Talaq. He then reconciles and resumes cohabitation. Two or four years later, under provocation he once again pronounces a revocable Talaq. On recovering from provocation, he again resumes cohabitation. Now two Talaqs are over. Hereafter, whenever he pronounces a Talaq, it will be counted as the third Talaq, which will dissolve the marriage forthwith, and should a remarriage be desired by the parties necessitate Halala (inter-mediatory marriage).”

  After the pronouncement of Talaq, the woman becomes ‘haram’ (unlawful and therefore, prohibited) for the husband.

  In context of divorce, a bar was laid down in order to ensure that the man did not use it as a tool for torturing his wife (by marrying and divorcing her as many times as he desired). It was the rule of irrevocability. This rule was introduced to maintain strict discipline and to ensure that marriage was not reduced to mere mockery.

  It is said that this rule was established by the Prophet himself. Dr. Furqan Ahmad, a Research Associate at the Indian Law Institute wrote in Understanding the Islamic Law of Divorce that “the Prophet tried to put an end to [this] barbarous pre-Islamic practice” which was “to divorce wife and take her back several times in order to ill-treat her”. The Prophet, by the rule of irrevocability of the third pronouncement, indicated clearly that such a practice could not be continued indefinitely. Thus, if the husband really wished to take the wife back, he should do so; if not, the third pronouncement after two reconciliations would operate as a final bar.”

  Jurist Maulana Ashraf Ali Thanvi further explained in Bahishti Zewar that if the husband and wife wanted to re-marry for the third time, it could be done only on one condition: the woman had to marry another man and sleep with him. “Now, if the second husband dies or divorces her after sexual intercourse,” wrote Thanvi, “then after completing the Iddat period, she can re-marry the first husband. But, if the second husband died or divorced her before sexual intercourse, then it will be of no account and she cannot marry the first husband in such condition.”

  This law, followed by a small part of the Muslim community, is called Nikah Halala.

  In India, personal laws pertaining to divorce and marriage are anchored in religion. Triple Talaq (where a man can divorce his wife by saying “Talaq, Talaq, Talaq”) is a grave, contentious issue, where the central government feels Muslim women should push back. At the rally in Uttar Pradesh in 2016, Prime Minister Narendra Modi said such laws denied Muslim women their fundamental right. “The lives of Muslim women cannot be allowed to be ruined by triple Talaq,” he said. In the midst of this, the government is also pushing the Supreme Court to obliterate Nikah Halala and polygamy in India. But many Islamic authorities and religious leaders believe BJP’s drive to abolish triple Talaq in India is a political ploy.

  Defending its hidebound religious laws, the All India Muslim Personal Law Board (AIMPLB) has said before that any deviation from such Quranic injunction (validity of triple Talaq) would go against the mandate of the Almighty himself. “Such an act would be going against the very integral practice of Islam, and would be disregarding the precise directions of Allah and also his Messenger which is nothing but a sin,” the body has been quoted as saying.

  – See more at: https://newageislam.com/islam,-women-and-feminism/radhika-iyengar/what-is-nikah-halala,-how-it-was-established-and-where-it-stands-in-modern-india/d/111008#sthash.SQH7HhS6.dpuf

 12. தமிழர்களின் ஆண்மீகமானது மாதா, பிதா, குரு, தெய்வம் என்கிற இந்து மதத்தின் கோட்பாட்டை அடிப்படையாக கொண்டது.
  இதன் பொருள்…நமது பெற்ற தாயை தான் நாம் முதலில் அறிகின்றோம். அந்த தாயினால் இரண்டாவது படியான பிதா என்கிற தந்தையை அறிகின்றோம். இருவரின் உதவியுடன் குருவை அறிகிறோம். மூவரின் வழி காட்டுதலோடு நான்காம் நிலையான தெய்வத்தை நாம் தெரிந்து வணங்குகிறோம். ஆக நமது வணக்கத்திற்குரியவர்களாக நாம் இறைவனோடு சேர்த்து நமது தாய், தந்தை, ஆசிரியர் இம்மூவரையும் வணங்குகிறோம்.
  ஆனால் தொப்பிகளின் வேதம் இறைவனை தவிர வேறு எவரும் வணக்கத்திற்கு உரியவர்கள் இல்லை, என்றல்லவா அறிவிக்கிறது…? தாய், தந்தையை கூட வணங்கக்கூடாது என்கிற வேதத்தை கொண்டவர்கள் தமிழர்களாக இருக்க முடியுமா….? அல்லது தமிழர்களாக இருக்க இவர்கள் வேதத்தை நிராகரிப்பார்களா…? தமிழர்களின் மொழியான மொழியான தமிழ் ….இயல், இசை, நாடகம் என முத்தமிழால் ஆனது.
  இயல் என்பது பேச்சு வழக்கில் உள்ளது. இசை என்பது இயலின் இனிமையான ஒலி வடிவமாக மாறுகிறது. நாடகம் என்பது இயல், இசை ஆகிய இரண்டும் சேர்ந்து கூடவே கற்பனையையும் கலந்து பிம்பமாக நம் முன் நிகழத்திக்காட்டுவது. அதன் மறு வடிவம் தான் ஒளி வடிவமாக உருமாறி நம்மிடையே திரைப்படங்களாகவும், தொலைக்காட்சி தொடர்களாகவும் இருக்கின்றது.இஸ்லாத்தின் அடிப்படைகளில் இயலுக்கு மட்டுமே அனுமதி உண்டு. இசைக்கும், நாடகத்திற்கும் அனுமதி இல்லை.
  தொப்பிகளை தமிழனாக என்றால் தமிழன் முத்தமிழில் இரண்டை தியாகம் செய்ய வேண்டியதிருக்கும். தனது மொழிக்காக ராணுவத்தையே எதிர்த்து நின்று இந்திய அரசை பின் வாங்க வைத்த தமிழன் இதற்க்கு ஒப்புக்கொள்வானா…?

 13. தமிழனின் அகராதியில் கல்வி, செல்வம், வீரம் என்று தான் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
  இதில் முதலில் வந்தது வீரம். ஆதி மனிதன் வீரத்தை வெளிப்படுத்தி வேட்டையாடி வாழ்ந்தான்.
  வேட்டையாடியதில் மிகுதியாக கிடைத்ததை சேமித்து வைத்தான். அது அவனுக்கு செல்வமானது. வேட்டையாடுவதையும், சேமிப்பதையும் தனது அடுத்த சந்ததியினருக்கு போதித்தான். அது தான் கல்வியானது.
  நாகரீகம் வளர வளர கல்வியை முதன்மையாக்கினான். கல்வியின் மூலம் செல்வத்தை சேர்த்தான், சேர்த்த செல்வத்தை காக்க மட்டும் வீரத்தை வெளிப்படுத்தினான். அதனால் தான் கல்வி, செல்வம், வீரம் என தமிழன் வரிசைப்படுத்தினான்.
  இதையே தான் அய்யன் வள்ளுவரும் அறம், பொருள், இன்பம் என இன்னும் மேம்படுத்தி வரிசைப்படுத்தினார். ஒருவன் கல்வியின் மூலம் முதலில் அறத்தை அறிந்து கொள்ளல் வேண்டும். அவன் கற்ற அந்த அறநெறி தவறாமல் பொருளான செல்வத்தை ஈட்ட வேண்டும். அந்த செல்வத்தை கொண்டே அவன் இன்பமாக இருக்க வேண்டும் என்பதே அது.
  இதெல்லாம் நம்மூர் தொப்பிகளுக்கு சாத்தியமா…? திருட்டு சி.டி, ஹவாலா, போதை மருந்து கடத்தல் என அத்தனை அறம் தாழ்ந்த தொழில்களையும் செய்வது யார் என பார்த்தாலே உண்மை விளங்கும்.
  கோழைத்ததனமான வீரத்தால் நாடுளை பிடிப்பது, பிடித்த நாட்டை சூறையாடி கொள்ளையடித்து செல்வங்களை சேர்ப்பது, ரத்தத்தில் தோய்ந்த மக்களின் பணத்தில் இன்பமாக இருப்பது என்று அனைத்தையும் குரான் அங்கீகரித்து கேவலமான வரலாற்றை எழுதியுள்ளதே…? இவர்கள் தமிழர்களா…?
  இவர்கள் தமிழர்கள் என்றால்…ஒன்று தமிழன் திருக்குறளை தூக்கி எறிய வேண்டும் ….அல்லது தொப்பிகள் குரானை தூக்கி எறிய வேண்டும். இரண்டில் ஒன்று தான் இருக்க முடியும். குரான், திருக்குறள் இரண்டும் ஒரே இடத்தில் இருக்க சாத்தியம் இல்லை….அது எது…? குரானா,

 14. குறளா…?நீங்கள் அனைவரும் கட்ட பொம்மன் பட வசனத்தை நினைவில் கொண்டு வாருங்கள். கட்ட பொம்மன், ஜாக்சனிடம் கேட்பாரே…..எங்களுடன் வயலுக்கு வந்தாயா..? என்று ஆரம்பித்து அங்கு கொஞ்சி விளையாடும் எம் குல பெண்களுக்கு மஞ்சள் அரைத்து கொடுத்தாயா…? என்று போகுமே ஒரு வசனம். அதே தான்…!
  அது கட்ட பொம்மன் கேட்டது எதுகை மொகனையாக, கேட்பவர்கள் ரசிக்க வேண்டும் என்பதற்காக அல்ல…
  நாம் ஒன்று சொல்வோமே….நீ எல்லாம் சோத்தில் உப்பு போட்டு தான் தின்கிறாயா..? என்று.
  நமது பண்பாடு தெரியாதவனிடம் இதே கேள்வியை கேட்டால் அதன் வீரியம் அவனுக்கு தெரியாது. ஆமாம் உப்பு போட்டுத்தான் சாப்பிடுகிறேன் என்று சொல்லி விட்டு போய் விடுவான். ஆனால் தமிழனிடம் அதை கேட்டால் நடப்பதே வேறு. அதைத்தான் கட்ட பொம்மன் அன்று கேட்டார். அவர் கோபத்தில் எதிரிக்கு எச்சரிக்கை விடும்போது கூட ஒரு தமிழனாக தனது தமிழினத்தின் தொழிலான உழவையும், பண்பாட்டு அடையாளமான தமிழ் பெண்கள் மஞ்சள் பூசுவதையுமே வைத்து கேள்விகளை அடுக்கினார்.
  இதன் பொருள் எங்கிருந்தோ வந்த உனக்கு தமிழனின் தொழிலான விவசாயம், மஞ்சள் பூசுதல் போன்ற கலாச்சாரம் எதுவுமே தெரியாமல் என்னிடம் வரி வசூலிக்க என்ன தகுதி உள்ளது…? என்பதே….
  இப்போது இதே கேள்விகள

 15. அவர் சொன்னதில் ஒரு தவறும் இல்லை. இஸ்லாம் வளருவதை தடுக்க யூதர்கள் உருவாக்கிய அமைப்பே ஐஎஸ்ஐஎஸ். .து பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

  இன்றும் இந்துக்களும் முஸ்லிம்களும் தமிழகத்தில் நட்புடனேயே பழகி வருகின்றனர். தற்போது பிராமணர்களுக்கு போட்டியாக படிப்பில் கவனம் செலுத்துகிறார்கள். இன்னும் 20 வருடத்தில் நூறு சதம் படித்தவர்கள் கொண்ட சமூகமாக இஸ்லாமியர் மாறுவர்.

 16. what is Brahmins. Brahmins are part of Hindus. Other religions supposed to say muslims are compete with Hindus in Education. we also expect samething. Then they come to say what atrocities done by Islamic invaders to them.

 17. என்றுமே துலுகர்கள் யாருடன் ஒட்டி உறவாடியது என்பது சரித்திரத்தில் கிடையாது எனவே விலகி இருப்பவர்கள் விலகி செல்கிறார்கள் என்பதில் அர்தமே இல்லை. தங்களது மதத்தை பரப்ப நயவஞ்சகம், சூழ்சி, நம்பிக்கை துரோகம் செய்வது எப்படி என்று ஆப்பிரகாமிய மதங்களுக்கு தனி கைஏடு புத்தகங்கள் உள்ளன. (Taquiyyah – தக்கியா- துலுகன் ) (ஜேசூட் உறுதிமொழி கைஏடு – கிருஸ்துவன்) எனவே அவர்கள் உறவாடுவதெல்லாம் சுத்த போலிதனம். ஒட்டி கொள்ளாதவர்களை ஓட்டு பொறுக்குவதற்காக எத்தனை பசை போட்டு ஒட்டினாலும் ஒடிந்துதான் விழும் ” எண்ணையிலே தண்ணீரை எப்படிதான் கலந்தாலும் இயற்கை குணம் மாறாதடி என் முத்தம்மா கட்டையிலும் வேகாதடி”
  ரத்த பிஜம் என்பார்கள் அதாவது அவர்களது ஒவ்வொரு ரத்து துளியிலிருந்து ஒரு அசுர குணம் படைத்தவன் உருஎடுப்பான்.

  ஹிந்து மதத்தில் தேவ, மனித, அசுர கணம் என்று குணங்களை பற்றி சொல்வார்கள். இதில் அசுர குணம் கொண்டவன் துலுக்கன் மனித குணம் கொண்டவன் கிருஸ்துவன் தேவ குணம் கொண்டவன் ஹிந்து. தேவ குணம் உடையவன் தனக்காக எதையுமே வைத்துக்கொள்ளாது மற்றவர்களுக்காக வாழ்பவன். மனித குணம் உடையவன் தனக்கு வேண்டியதை வைத்துக்கொண்டு எஞ்சியதை மற்றவர்களுக்கு அளிப்பவன். அசுர குணம் கொண்டவன் எல்லாமே தனக்குதான் வேண்டும் என்ற பேராசை உடையவன். கலிகாலத்தில் இன்று தேவகுணம் அடியோடு காணாமல் போய்விட்டது. மனித குணம் ஒர் அளவு அதிகமாக இருப்பதால் இன்றும் உலகம் உழல்கின்றது. மனித குணம் குன்றி அசுர குணம் தான் கலியில் தலை தூக்கும் என்பது விதி ? ஆனால் இப்படி நடப்பதை சில நூற்றாண்டுகள் நிறுத்திவைப்பதும், தள்ளிபோடுவதும் நாம் இந்த கற்கால ஜந்துகளுக்கு கொடுக்கும் இடைவெளியில்தான் உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

  துலுகன் திருந்துவது அவர்கள் வீட்டு பெண்கள் கையில்தான் உள்ளது. அடிமை குணத்தையும், வியாதியையும் ஏற்படுத்தும் இந்த கருப்பு அங்கி அணிவதை துலுக்க பெண்மணிகள் தைரியமாக கைவிடவேண்டும். காந்தி சுதந்திர போரில் அன்னிய ஆடையை பகிஷ்காரம் செய்யச் சொல்லி குப்பலாக போட்டு எரித்தது போல் துலுக பெண்மணிகள் கருப்பு அங்கியை போட்டு கொளித்தினால் முல்லா, முல்வி, தீவிரவியாதிகளின் கொட்டம் அடங்கும். நடக்குமா !!!!!?????????

 18. பங்களாதேசத்தில் இருந்த பல்லாயிரக்கணக்கான நாமசூத்திரர்கள் என்கிற ஸ்ரீஜனர்களை முஸ்லீம் லீக் கட்சியினர் கொலை செய்யக் காரணமாக இருந்தவர் அம்பேத்கார். அவரால் கொல்லப்பட்ட, சொத்துகளைப் பறிகொடுத்த, வன்புணரப்பட்ட, சுவற்றில் அடித்துக் கொல்லப்பட்ட குழந்தைகள், பெண்கள், ஆண்கள், வயோதிகர்களின் எண்ணிக்கை சே குவேரா செய்த கொலைகளை விட அதிகம்.

  இவர்கள் கொலைக்கு அம்பேத்கார் எப்படிக் காரணமானார் ?

  முஸ்லீம் லீக் கட்சியோடு கூட்டணி வைத்திருந்த அம்பேத்காரின் கட்சிக்கு, வங்காளத்தில் செல்வாக்கு இருந்தது. ஆனால், முகமதியர்களோ இந்துக்களுக்கு எதிராகக் கொடுமைகளைச் செய்ய ஆரம்பித்தார்கள். பல இந்துக்கள், முக்கியமாக உயர்த்தப்பட்ட சாதியினர், வெளியேற ஆரம்பித்தனர். அப்போது, ஸ்ரீஜனங்களின் தலைவராகவும், அம்பேத்கார் கட்சித் தலைவராகவும் இருந்த ஜோகேந்திர நாத் மண்டல் அம்பேத்காரிடம் அங்கிருக்கும் இந்துக்களுக்குப் பாதுகாப்பு இல்லாததால், ஸ்ரீஜனங்கள் அங்கிருந்து வெளியேறலாமா எனக் கேட்டிருந்தார்.

  அவர்கள் வெளியேறிவிட்டால் அங்கே அம்பேத்காருக்கு அரசியல் செல்வாக்கு இருக்காது. அத்துடன், முஸ்லீம் லீகின் கோபத்துக்கும் ஆளாக நேரிடும். எனவே, ஸ்ரீஜனங்கள் செத்தாலும் பரவாயில்லை என்கிற எண்ணத்தில் அம்பேத்கார் ஜோகேந்திரநாத்திடம் பங்களாதேசில் இருந்து வெளியேற வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

  மீண்டும் பிரச்சினைகள் அதிகரித்தன. ஜோகேந்திரநாத் அம்பேத்காருக்கு மீண்டும் கடிதம் எழுதி வெளியேறிவிடலாமா என்று கேட்டார். அதற்கு அம்பேத்கார் முஸ்லீம் லீகானது ஹிந்து மதத்தைக் கட்டிக் காக்கும் பிராமணர்களை மட்டுமே எதிர்க்கும் (அதாவது கொலை செய்யும்) ஸ்ரீஜனங்களை முஸ்லீம் லீக் கொல்லாது என்று உறுதி அளித்து, ஸ்ரீஜனங்கள் பங்களாதேஷைவிட்டு வெளியேறாமல் பார்த்துக் கொண்டார். இதன் மூலம் முஸ்லீம்களின் நன் மதிப்பையும் பெற்றார்.

  ஜோகேந்திரநாத் மட்டுமல்ல, உலகமே எதிர்பார்த்த கலவரம் ஆரம்பித்தது. உயர்த்தப்பட்ட சாதியினர் பெரும்பான்மையானவர் இந்தியாவுக்கு வந்துவிட்டதால், முஸ்லீம் லீகிற்குக் கொலை செய்ய, வன்புணர, கொள்ளை அடிக்கக் கிடைத்தவர்கள் பெரும்பாலும் ஸ்ரீஜனங்களே.

  ஜோகேந்திரநாத்தின் சாதியான நாமசூத்திரர்களே அதிகம் கொலை செய்யப்பட்டனர். நாமசூத்திரப் பெண்கள் வன்புணரப்பட்டனர். குழந்தைகள் சுவற்றில் அறையப்பட்டு கொல்லப்பட்டனர்.

  அம்பேத்காரின் உத்தரவால் வெளியேறாமல் இருந்த லட்சக்கணக்கான இந்துக்கள் நடுத்தெருவில் செத்துக் கிடந்தனர். குறைந்தது 500,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். இது வழக்கம்போல உண்மைக் கணக்கின் மூன்றில் ஒரு பாகமாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம்.

  அம்பேத்கார் இந்தப் படுகொலைகள் பற்றி, கண்டிப்பதென்ன, எங்கும் பேசக்கூட இல்லை. அதுகுறித்து முற்றிலும் மௌனம் காத்தார்.

  இங்கனம் இந்துக்களைக் கொலை செய்வதற்கு ஏற்பாடு செய்து தந்த அம்பேத்காருக்கு எலும்புத் துண்டு பரிசாக அவரை 1952ல் ராஜ்யசபை உறுப்பினராக அனுப்பியது முஸ்லீம் லீக். அம்பேத்கார் உத்தரவைச் செயல்படுத்திய ஜோகேந்திரநாத் மண்டலுக்கு பாகிஸ்தானின் கான்ஸ்டிட்யூஷன் வடிவமைப்பின் தலைமைப் பதவி கிடைத்தது.

  பல லட்சக்கணக்கான ஸ்ரீஜனங்களின், ஹிந்துக்களின் பிணத்தின்மீதேறி சந்தோஷமாகப் பதவி பெற்றுக் கொண்டார் அம்பேத்கார்.

  மனசாட்சி கேட்காமல், பாகிஸ்தானின் அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்தார் ஜோகேந்திரநாத். அந்த ராஜினாமா கடிதத்தில், அம்பேத்காருக்குப் பலமுறை பிரச்சினை குறித்துத் தான் எழுதியதையும், இருப்பினும் அங்கேயே இருக்கச் சொல்லி அம்பேத்கார் பதிலளித்ததையும் சொல்கிறார் ஜோகேந்திரநாத்.

  அந்தக் கடிதத்தைப் படிக்க: https://wikilivres.ca/wiki/Resignation_letter_of_Jogendra_Nath_Mandal
  அந்தக் கலவரங்களைப் பற்றி அறிய: https://en.wikipedia.org/wiki/1950_Barisal_Riots

  எனவே, சே குவேராவைவிட பல படுகொலைகளுக்கும், வன்புணர்வுகளுக்கும், சொத்துகள் கொள்ளையடிக்கப்படவும் காரணமாக இருந்த அம்பேத்கார்தான் பெரிய போராளி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *